கல்கி அவதரிக்கும் 'ஷம்பாலா' எங்கே? | The Immortal Ruler | Why Hitler tried to find Shambala | Kalki

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    கல்கி அவதரிக்கும் 'ஷம்பாலா' எங்கே? | The Immortal Ruler | Why Hitler tried to find Shambala | Kalki 2898 AD | Karthick MaayaKumar | Big Topic | Episode 3012 |
    #Kalki #Shambala #ImmortalRuler
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 340

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před 2 dny +28

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 Před 2 dny +4

      Very interesting content👌

    • @vetiver360
      @vetiver360 Před 2 dny

      Great information bro

    • @sathishkumar.j2546
      @sathishkumar.j2546 Před 2 dny

      He also human with extraordinary powers but he can't able to use like Marvel's movie super man . 2+8+9+8=27=9 release date 27 he not a single person twins twin flame ☯️

    • @sathishkumar.j2546
      @sathishkumar.j2546 Před 2 dny

      In the cosmic The weakest force gravity but even light can't

    • @Indian-v6p
      @Indian-v6p Před dnem +1

      வீடியோவ யார் யாரல்லாம் 1*75Speedல பார்க்கிறிங்க

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo Před 2 dny +17

    கைலாய மலைக்கு அடிலதான் ஷாம்பல இருக்குன்னு சொல்லுறாங்க, அதான் கைலாயம் மீது யாரும் உயிருடன் எரியது இல்லை👍👍👍

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 2 dny +20

    ஆசிரியரே உண்மையில் நீங்கள் ஆகச் சிறந்த ஆராய்ச்சியாளர் தான் உங்களால் மட்டும் தான் இந்த அளவுக்கு ஆன்மீகம் சார்ந்து சரி அறிவியல் சார்ந்த செய்திகள் சரி விண் சார்ந்து சரி மண் சார்ந்து எந்தளவுக்கு உண்மை தன்மையை ஆராய்ந்து மக்களுக்கு தொகுத்து வழங்கும் விதம் ஆச்சரியம் மிகுந்து விளங்கும் மனிதர். உண்மையில் நீங்கள் ஒர் அறிவார்ந்த புத்தகம் உங்கள் காணொளி வழியாக தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்புகளை உங்கள் வழியாக படிக்கின்றோம் மாபெரும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @KrishanasamyKannan
      @KrishanasamyKannan Před dnem

      இவர் ஆராய்ச்சி எதுவும் செய்யவில்லை படித்த கட்டுக்கதை யை இவர் கற்பனையையும் கொஞ்சம் சேர்த்து சொல்கிறார்
      இதுபோன்ற சன்னல்களை தவிர்க்க வேண்டும்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 2 dny +11

    வணக்கம் 🙏🙏🙏🙏. ஆசிரியர் 🙏🙏திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களின் மிகச் சிறந்த காணொளி தொகுப்பிற்கு ஆகச் சிறந்த வர்ணனைகளுக்கு மாபெரும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 மாபெரும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏.

  • @RahulS-nl2gr
    @RahulS-nl2gr Před 2 dny +21

    Kalki 2898 AD🔥🔥🔥

  • @vimalmanogaran3095
    @vimalmanogaran3095 Před 2 dny +12

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚

  • @lksreactions393
    @lksreactions393 Před 2 dny +17

    அண்ணா நா இலங்கை நா கல்கி புராணம் படித்து இருக்கிறேன் அதுல இரண்டு‌பெயர் வருது ஒன்னு‌ த்மரபரணி அதாவது தாமிரபரணி அபறம் மதுரை அதுல பகவான் கல்கி நான் மதுரையில் காத்திருக்கிறேன்‌ என வரும் ஆகவே நான் நினைக்கிறேன் அந்த சம்பா லா முக்கடல் சங்கமிக்கும் தென்னிந்தியாவில் மதுரையை அண்மித்த பகுதி ஆக இருக்கலாம் வருஙகாலத்தில் அதில் சிம்பளா எனும் தீவும் குறிப்பிடபுடுகிறது அது சிங்கள நாடான‌ இலங்கை ஆக இருக்கலாம ❤

    • @immanyuvi
      @immanyuvi Před dnem

      அது இப்போது கடலில் மூழ்கிய மதுரையாக இருக்கலாம்.. முதலில் தோன்றிய நகரம் கடலில் அடியில் உள்ளது... சாம்பலாவும் அங்கே தான் இருக்கும்.. கடைசி காலத்தில் நீர் இல்லாமல் போகும்போது அந்த நகரங்கள் வெளியே வரலாம்...

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 2 dny +22

    ஓம் லட்சுமி நாராயணா 🙏 ஓம் பூமாதேவி நாராயணா 🙏

  • @sundaramunientertainment

    நீங்கள் சொல்வதில் ஒன்று உண்மை இன்று உள்ள எல்லா மாதமும் ஒரே கடவுள் வழிபாட்டில் இருந்திருக்கவேண்டும் அதிலிருந்து தான் பலர் பல மார்க்கங்களை உருவாக்கினார்கள் அவர்கள் உருவாக்கியது நன்மைக்கே ஆனால் இன்று உள்ள மனிதர்கள் மதம் என்ற வார்த்தை மட்டும் வைத்துகொண்டு அலைகின்றார்கள்.

  • @vickyvicky7047
    @vickyvicky7047 Před 2 dny +5

    Anna last ha oru speech kudithigala athu vera level anna❤😊

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 2 dny +167

    இன்று என் பிறந்தநாள் அண்ணா 🙏

  • @sharvhinbala3353
    @sharvhinbala3353 Před 2 dny +6

    Kalki movie... Worth watching 🔥🔥🔥

  • @laliqueen869
    @laliqueen869 Před 2 dny +6

    Epavo vanthuden kandu pidichidangala 🤷‍♀️🤣🔱❤️🔥

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 Před 2 dny +7

    The Kalki..🙏GOD OF UNIVERSE 🙏🙏🕉️

  • @shunmugamsundaram7675
    @shunmugamsundaram7675 Před 2 dny +8

    ஹலோ நண்பா நீங்க பேசுறது எல்லாம் உண்மைதான் இது சம்பந்தமா போகருடைய குறிப்புகள்ல விஷயம் இருக்கு

    • @YogaYoga-cf5fn
      @YogaYoga-cf5fn Před 2 dny +3

      போகர் இல்லை ஐயா போகர் சீடன்... கோரக்கர் சித்தர் புக்ஸ்ல இருக்கு 🙏🙏🙏🙏அதல போகர் சொன்னதா கோரக்கர் சொல்லி இருப்பார் 🙏🙏🙏ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌙🕉️🕉️🕉️

    • @cibiselvarajan580
      @cibiselvarajan580 Před 2 dny +1

      ​@@YogaYoga-cf5fn ena bro solli irukar?

    • @YogaYoga-cf5fn
      @YogaYoga-cf5fn Před dnem

      @@shunmugamsundaram7675 தென்னகத்தில் முக்கடல் சங்கம இடத்தில் ஒருவன் பிறப்பான்.. அவன் பதினெண் சித்தர்கள் அருள் பெற்று இந்த உலகை ஒரு குடைக்குள் கொண்டு வருவான்... அப்படி இருக்கு bro.. அவருக்கு போகர் சொன்னதாக அந்த நூல்ல எழுதி இருக்காரு... அந்த அழிவில்லா தலைவன் வருவது நமக்கு எப்படி தெரியும்.. நா.. போகர் சித்தர் ஜீவ சமாதில ஒரு ஒளி தேன்றும் அப்போது அவருக்கு... எல்லாம் சித்தர்களும் காட்சி கொடுத்து... ஆள விடுவாக்கலாம்... இப்ப அந்த பையனுக்கு நான்தான் இந்த உலகை ஆள வந்தவன்னு தெரியாத bro...... அவன் நம்மள போல சாதாரணமா தான் இருப்பான்..ஆனால் அவனுக்கு அதிக இறைவன் நம்பிக்கை உள்ளவன்... யாரையும் யமதுர புத்தி இருக்காதாம்.. அவன் (சாதி பாக்க மாட்டான்.. மதம் பாக்க மாட்டான் ) 100%ல 80% நல்ல பையன இருப்பணம் bro.... இப்ப எல்லாரும் சொல்லறாங்க நான்தான் அந்த ஆழிவில்லா தலைவன்னு... சத்தியமா சொல்லற அவன் யாருன்னு யாருக்கும் தெரியாது bro... கடவுள்கு மட்டும் தான் தெரியும்...... (இந்த உலகை ஆளும் அந்த பையன் மொத்தமா... நீக்கலாம் கூட இருக்கலாம்.. வேற யாராவது கூட இருக்கலாம்... கடவுள்கு தான் தெரியும்... யாரு வந்தாலும் நல்லது பண்ண போறாங்க சந்தோசம் தான் இனி (இனி சித்தர்கள் ஆச்சி.. முருகன் ஆச்சி bro.... அவன் சிவன் பக்தனா இருப்பணம் bro ) நான் படிச்சது வரைக்கும் சொல்லிட்டேன் (((இந்த பாடல் கோரக்கர் சித்தர் சந்திரை ரேகை புத்தகத்துல இருக்கு bro சந்தேகம் இருந்த படுச்சுக்கோங்க bro..... 🙏🙏🙏🙏

  • @muraleedharank5897
    @muraleedharank5897 Před 2 dny +3

    You are right, irukira vazhkaye
    Santhoshama
    Vazhnthale pothum, Athuthan kadavul irukum shambala.

  • @M.MohanapriyaM.Mohanapri-xl9hq

    வீட்டுக்குள் இருந்து வீடை தேடினால் ஒன்றுமே தெரியாது

  • @NandhaKumar-rd7wy
    @NandhaKumar-rd7wy Před 2 dny +1

    பழைய வரலாறுகள் இப்போதைய சிலருக்கு தெரிவதில்லை,புரிவதில்லை அதை இந்த கால கட்டத்தில் சிறப்பாக காண்பித்துள்ளது சிறப்பு,இதை போல படங்கள் வரவேண்டும் ,இன்னும் பல வரலாறுகள் சரியான கதைக்களம் உள்ளது அதை இயக்குனர்கள் சரியாக ,தெளிவாக நல்ல திரைக்காவியமாக உருவாக்க வேண்டும், இந்திய சினிமா பெருமை கொள்ளும் வகையில் உள்ளது,தமிழ் படங்களில் இதை போல வரலாற்று படங்கள் இதிகாச புராண சம்மந்தப்பட்ட கதை உள்ளது ,இயக்குனர்கள் அதை அறிந்து தெரிந்து புரிந்து இயற்க்கை,ஆன்மிகம் அறிவியல் என பலவற்றை சிறப்பாக காண்பித்து வரலாற்று சிறப்பு மிக்க படங்களை இயக்க வேண்டும்,மகிழ்ச்சி,கல்கி 2 பாகதை கான அவளாக காத்திருக்கும் உள்ளங்களில் நானும் ஒருவன்

  • @tasfashion107
    @tasfashion107 Před 2 dny +6

    இன்று எனக்கு பிறந்தநாள் அண்ணா

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 2 dny +4

    நன்றி அண்ணா 🙏

  • @rajeshgrajeshg6574
    @rajeshgrajeshg6574 Před 2 dny +3

    final words vera level

  • @NG_Gamer54777
    @NG_Gamer54777 Před dnem +2

    இயற்கையை காப்போம்💧🌾🌳👍

  • @channel_nk
    @channel_nk Před 2 dny +3

    எனக்கு ஒரு வேண்டுகோள். சம்பலா தங்க நகரம் என்றால் El-Dorado உடன் ஒற்றுமை என்ன? (தென்னமெரிக்க பழங்குடியினர் வாழ்க்கை முறை நம்முடன் ஒற்றுபோகிறது). சம்பாலா technology advanced with weapons and etc என்றால் Atlantis உடன் உள்ள ஒற்றுமை என்ன? (அதுவும் வரலாற்றில் இருந்து மறைக்க பட்ட ஒரு நகரம்) இது போன்று பல இதிகாச நகரங்கள் மற்றும் கதைகள் தமிழ் வல்வியலுடன் ஒற்றுபோகும். இது பற்றிய உங்களது விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். காணொளி வருமென நம்பி காத்திருக்கிறேன்.நன்றி

  • @kadaramcityhd1992
    @kadaramcityhd1992 Před 2 dny +2

    final messages reminded me why i follow this channel

  • @avcreations6755
    @avcreations6755 Před 2 dny +4

    Powerfull... content brother 💯🚩🚩

  • @user-jx5us7db6e
    @user-jx5us7db6e Před 2 dny +1

    Ending super ah irundhuchi anna....❤🎉

  • @RANANDHAN-sw8cx
    @RANANDHAN-sw8cx Před 2 dny +7

    ஷம்பலா Present in human body❤

  • @prakashm404
    @prakashm404 Před 2 dny +3

    ✨Vishnu bagavan ❤️🔥

  • @gosh1975
    @gosh1975 Před 2 dny +2

    சம்பாலா.......
    இது இருப்பது ஆழ் கடல் நகரம்
    பாதாள உலகம் இது
    இது ஆனந்த நகரம்

  • @sk_pro.77
    @sk_pro.77 Před 2 dny +8

    Kalki, jesus, Allah, muvarum thonruvargal❤

  • @Champion-ff.
    @Champion-ff. Před 2 dny +2

    Thanks for this topics I like it bro❤ naanum pala months kala sel years agala itha thaan paakuren

  • @SkrithvikRithvik
    @SkrithvikRithvik Před 2 dny +12

    எனக்கும் சில சந்தேகங்கள் சாம்பலா நகரம் விஷ்ணு புராணத்தில் எங்கு உள்ளதாக சொல்லப்பட்டு இருக்கு.மற்றும் விஷ்ணு பற்றி சொல்லப்படும் கதைகளில் சிவனை தீவிரமாக வணங்கியர்வகள் தான் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.இதற்கு ஒரு வீடியோ போடவும்.

    • @mohamedrizwan6611
      @mohamedrizwan6611 Před 2 dny

      Dr.zakir naik அவர் "கல்கி அவதாரம்" பற்றிய உரை?

  • @ganesanganesan8242
    @ganesanganesan8242 Před 2 dny +1

    Background aayirathil oruvan bgm oru maari eruku bro

  • @user-ul8gc3hk6h
    @user-ul8gc3hk6h Před 2 dny +2

    ore oru kadavul taan ellorukum.....😊

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 dny +1

      ஸ்ரீ இராமன் மட்டுமே அது

  • @UnicornYuktha
    @UnicornYuktha Před dnem

    Closing lines and advice is just awesome bro.💐💐.indhe earth shambala va mathanum ...adhudhaan gods kum theve 🙏🙏🙏🙏

  • @RaviChandran-vw2ly
    @RaviChandran-vw2ly Před 2 dny +4

    Arumaiyane pathivu Tambi🇲🇾

  • @sabariuniverse2105
    @sabariuniverse2105 Před 2 dny

    Thx for video❤ neathu thaan Shambala pathi video keatan, inniki vanthuruchi!!

  • @DevendranVishnu-ge6dh

    Kalki blockbuster hit.. waiting part 2🔥

  • @devilove-deepak
    @devilove-deepak Před 2 dny +2

    Kalki nadandhu vittadhu..makkal nama innum irulil irukindrom😢

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Před 2 dny

    Same Super 👍👍

  • @Champion-ff.
    @Champion-ff. Před 2 dny +1

    Wow ❤

  • @palany8857
    @palany8857 Před 2 dny +2

    Modi G is the KALKI

  • @swarigarsen8922
    @swarigarsen8922 Před 2 dny +1

    Hare Krishna

  • @Shiva-1800
    @Shiva-1800 Před 2 dny +2

    Om namo narayana 🙏 om namah shivay 🔱

  • @kannabirana7154
    @kannabirana7154 Před 2 dny +1

    மாயவனின் அருளோடு விடையளிக்க தயார்..... கல்கி என்பது மிக நீண்ட விளக்கம்....அத்தனை வேதங்களும் பதில் அளிக்க வேண்டும்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 dny

      அவனைப் பற்றி வேதங்கலாலேயே கூற இயலாது. ஒப்பற்றவன்.

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 Před dnem

    கடவுளை தேடி அலைவதை விட மனிதன் ஒவ்வொருவரும் தான் கடவுள் என்பதை என்று உணர வேண்டும்

  • @SakthiAravinth-ws3ux
    @SakthiAravinth-ws3ux Před 2 dny

    Super bro❤

  • @pushpamalarsadayar7377

    Super

  • @Hemath1208
    @Hemath1208 Před 2 dny

    Last speech super bro

  • @Shyam-yr9ms
    @Shyam-yr9ms Před dnem

    This is Best video for you bro keep it up carry 🎉Om namo narayana

  • @g.starstmedia6341
    @g.starstmedia6341 Před 2 dny

    அனைத்தும் பெய்யனா தகவல்கள் உங்கள் கருத்து ஒருவர்க்கு மட்டுமே இனிப்பு செய்திகள்😂😂😂

  • @user-vg8qh4ie6r
    @user-vg8qh4ie6r Před dnem

    Vera level speech at the end bro. Hope we can discuss about this on a zoom meet. I know something about shamabala

  • @sujaymass2609
    @sujaymass2609 Před 21 hodinou

    Well said brother

  • @rgtamilan-
    @rgtamilan- Před 2 dny +2

  • @mariyaprakasha2712
    @mariyaprakasha2712 Před 2 dny +1

    You are correct God will come and change world into new world in that world there is no fear, no diseases, no poverty, because God will rules the entire world only one kingdom is there that is God's kingdom. No religion, no community, one language. All people's are in happy and main our work is Agriculture only no others work.மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
    வெளிப்படுத்தின விசேஷம் 21:3

  • @Prabhusamy
    @Prabhusamy Před 2 dny +2

    Hi karthik

  • @alexandardevadass5761

    அண்ணா சிறப்பான கருத்துக்கள் ❤❤❤❤❤❤

  • @Sbsureshbhuvana.s
    @Sbsureshbhuvana.s Před 2 dny

    Nice explanation anna🌹

  • @meenakshir302
    @meenakshir302 Před 2 dny +1

    Monk who sold his Ferrari என்ற புத்தகத்தில் முழுக்க முழுக்க இதைப் பற்றிய செய்திகள்தான் அதிகம்.
    இதைச் சித்தாஸ்ரமம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஸ்வாமி ராமா எழுதிய ஒரு புத்தகத்திலும் இதைப் பற்றிய குறிப்பு வருகிறது.
    இமய மலையில்தான் இது எங்கோ உள்ளதாகவும், நமக்கு விதி இருந்தாலாதான் இது நமது கண்களுக்குப் புலப்படும் என்றும் கூறப்படுகிறது.

  • @vadivelkrish9482
    @vadivelkrish9482 Před 2 dny

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா❤❤❤❤ வாழ்க வளமுடன்

  • @Kalai19vanan99Kalai
    @Kalai19vanan99Kalai Před 2 dny +2

    2026 யில் கல்கியை வெளிப்படையாகவே காணலாம் இது சத்தியம்🎉💯💯💯💯💯💯

  • @muthuramalingammuthuramali3988

    Super brother 👍👋🙏

  • @PrakashPrakash-wb4yq
    @PrakashPrakash-wb4yq Před 2 dny +1

    எங்க ஊருல ஒரு செம்பால இருக்கு ( Nilgiri district )

  • @gooddragon22
    @gooddragon22 Před 2 dny

    Imagination was the key to creation. Still there are some cities are similar to the fantasy land of Shambhala or Atlantis.
    Last msg was great bro.

  • @Meera160
    @Meera160 Před 2 dny +1

    தங்க நகரம் தான் சாம்பலவா 😮😮😮

  • @rajasuyamburajan8147
    @rajasuyamburajan8147 Před 2 dny +2

    Kumari kandam ah irukumo....😮

  • @Universeofgovind123
    @Universeofgovind123 Před 2 dny +1

    Om Namo Narayana❤🌏🪷

  • @Cretorsurya
    @Cretorsurya Před 2 dny +1

    Talk about paletine!!! 😢pls

  • @vanniyarking
    @vanniyarking Před dnem +1

    New subscriber brother

  • @vvsfitnessvasu4177
    @vvsfitnessvasu4177 Před 2 dny +1

    First view & comment

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy Před 2 dny +1

    எனக்கு என்ன தோனுதுனா அது மக்கா வா இருக்கலாம்

  • @creatingtallent5330
    @creatingtallent5330 Před 2 dny +1

    நீங்க சொல்ற ஷம்பாலா ஈடன் கார்டண்

  • @warffgaming8933
    @warffgaming8933 Před 2 dny

    Bro your best person 💪

  • @gokulnathan3461
    @gokulnathan3461 Před 2 dny +1

    அண்ணா கல்கி பற்றி சிலர் சொல்லறாங்க முக்கடல் சங்கமத்தில் தோன்றுவார் என்று???

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Před 2 dny

    Thanks for sharing your thoughts audio was weak

  • @shalman4806
    @shalman4806 Před 2 dny +1

    Anna AK 62 movie first look decode😊😊😊😊

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 Před 2 dny

    17:55 அதை தான் நானும் செல்லுற ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்குற ஆன்ம உணர்தல் ஏற்படும், அப்பு உலகம் சொர்க்கமாக மாறும்.

  • @mkavi5624
    @mkavi5624 Před 2 dny +1

    Some say kalki avater already born.might be in Tamlnadu

  • @raxyramesh5832
    @raxyramesh5832 Před dnem

    Bro Back Ground Theme Semma.
    But antha Theme Venum sollunga Bro

  • @balajis3843
    @balajis3843 Před 2 dny +4

    சம்பளா வை எதிர்ப்பார்க்கிறத விட
    இந்த மாசம் சம்பளம் இன்னும் வரலயேனு எதிர்ப்பார்க்கிறவங்க எத்தனை பேர்?

  • @Harishraagv
    @Harishraagv Před 2 dny

    Bro I am your big fan❤❤❤❤

  • @puthumusic394
    @puthumusic394 Před 2 dny +1

    Song low iruku bro unka channel video

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před 2 dny +7

    ஷம்பாலா ஒரு மாய கற்பனை உலகம் மட்டும் தான் உண்மைக்கு அப்பாற்பட்டது

  • @ramanirajaram4954
    @ramanirajaram4954 Před 2 dny +1

    ரஜினிகாந்த் கிட்ட கேளுங்க அவர் சொல்லுவாரு

  • @sraja4475
    @sraja4475 Před 2 dny

    👏🏿👏🏿👏🏿

  • @meenakshir302
    @meenakshir302 Před 2 dny

    ஷம்பாலா பற்றி உங்களுக்குத் தெரிந்த எல்லாத்தையும் ஒரு மசாலாவாக்கிக் கொடுத்திருக்கீங்க. நன்றி.

  • @santhosh-h
    @santhosh-h Před 2 dny +1

    Hi

  • @sidharthramasamy3781

    Vidathu karuppu fans hit like

  • @sivatamilan6154
    @sivatamilan6154 Před 2 dny

    சரித்திரத்தை திரும்பி பாரு பல உருட்டுகள் அதில் கல்கி அவதாரமும் ஒரு உருட்டு 😅😅😅

  • @shivadase88
    @shivadase88 Před 2 dny

    முக்கியமான விஷயம் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கங்க

  • @naveennaresh3425
    @naveennaresh3425 Před 2 dny +1

    Hi bro

  • @Ethereallyme0141
    @Ethereallyme0141 Před dnem

    The world we live in right now is the three dimensional world 13:15

  • @ramanarithvik2980
    @ramanarithvik2980 Před 2 dny

    Man from.madurai ❤

  • @Kishorevoiceover
    @Kishorevoiceover Před 2 dny

    Anna na intha contanta liva keten nabagam irukka🎉🎉🎉❤❤❤

  • @sekarlahari5103
    @sekarlahari5103 Před 2 dny

    Lahari

  • @aravindsai63
    @aravindsai63 Před 2 dny +1

    Yadhava krishnan

  • @AmmuKani-do6tt
    @AmmuKani-do6tt Před 2 dny

    Hiiiiii😊😊😊

  • @pondicherrytrendies8791

    Bro parandhur airport pathi vidio podunga

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 Před dnem

    போகர் சித்தர் : நான் வருவேன்

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Před 2 dny

    Hai 👋