குலேபகாவலி vs தூக்கு தூக்கி - எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன் - பத்மினி - டி.ஆர். ராஜகுமாரி

Sdílet
Vložit
  • čas přidán 12. 01. 2024
  • Thookku Thookki Tamil Movie Released 1954. Sivaji Ganesan and Padmini in the Lead role.
    Gulebagavali Tamil Movie Released 1955. MGR and TR Rajakumari in the Lead role.
    Movie : Thookku Thookki
    Director : RM Krishnaswamy
    Dialogue : AT Krishnaswamy, VN Sambandham
    Music : G. Ramanathan
    Cast : Sivaji Ganesan, Padmini, Lalitha, Ragini, TS Balaiah, TN Sivadhanu
    Movie : Gulebagavali
    Director : TR Ramanna
    Dialogue : Thanjai Ramaiah dass
    Music : Viswanathan, Ramamoorthy
    Cast : MGR, TR Rajakumari, G Varalakshmi, Chandra babu, Raja Sulochana
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 20

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +8

    T R RAMANNA !!
    A great Director !
    Who had worked very hard !
    Who had a close observation!...
    Of the Cinemas...
    Had directed many !
    Successful movies !
    Tamils remember T R Ramanna !
    The Ace director !
    NATRAJ CHANDER !

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +8

    T R RAJAKUMARI !
    She possessed beauty !
    She also possessed
    Great acting ability !
    Her Films were !
    Instantaneous hits !
    Few know..that T R Rajakumari !
    Was a great Singer !
    Friends !
    NATRAJ CHANDER !!

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 měsíci +6

    டி ஆர் ராமண்ணா சவுண்ட் இன்ஜினியர் ஆக இருந்து இயக்குநராக வாழ பிறந்தவள் கூண்டுகிளி குலேபகாவலி படங்களை பற்றிய தகவல்கள் அருமை வாழ பிறந்தவள் படத்தில் டி ஆர் ராஜ்குமாரி பாடிய பாடல் கூண்டு கிளி பாடலும் அருமை தனிமுத்திரை பதித்த டி ஆர் ராமண்ணா பற்றிய நல்ல பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 5 měsíci +4

    பழைய படங்களையும் பாடல்களையும், அதன் படைப்பாளிகளையும் பெருமைபடுத்துவதில் புதுமை கண்டு வருகிறீர்கள். சிரத்தையுடன் தகவல்களை தேடி எடுத்து சீரான முறையில் அவைகளை தொகுத்து வார்த்தை பிறழாமல் பண்புடன் ஒலிக்கும் குரலில் வழங்கும் உங்களின் இந்த சீரிய பணிக்கு நன்றி மணிவண்ணன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  • @dhayanandanbaskaran9015
    @dhayanandanbaskaran9015 Před 5 měsíci +1

    Amazing info

  • @venivelu4547
    @venivelu4547 Před 5 měsíci +2

    Sir, 🙏🙏👌👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +4

    எம்ஜிஆர்அப்பாவின் குலேபகாவலிப்பாடல்கள் எல்லாமே சூப்பராயிருக்கும் பழையப்படங்களைப்பற்றீயத்தெளீவான தகவல்களை அருமையாக சொல்லு உங்களூக்கு நன்றீங்க ! ஹாப்பீ பொங்கல் 👸❤😂❤😂❤😂❤😂💃

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 Před 5 měsíci +1

    T.R.Rammanna one of the finest director in Tamil film Industry. Even the legendary MGR writes about him highly in his serial article about making the Magnum Opus Ulgam sutrum valiban.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 měsíci +1

    இயக்குனர் +தயாரிப்பாளர் T. R. ராமண்ணா அவர்களை பற்றிய பல அரிய தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி VMV சார்.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 5 měsíci +2

    டி ஆர் ராமண்ணா அவர்களின் இயக்கத்தில் நிறைய பழைய படங்கள்.1955-1965)வந்துள்ளன.65களுக்கு பிறகு வெளிவந்த மூன்றெழூத்து நான் சொர்க்கம் என்னைப் போல் ஒருவன் போன்ற படங்களின் இயக்குனர் ராமண்ணா என்று வந்துள்ளதால் இரண்டு ராமண்ணாவும் ஒருவர் தானா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 5 měsíci +2

      இருவரும் ஒருவரே மிக ஆரம்ப கால படங்களை பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறார்

  • @SABAKI992
    @SABAKI992 Před 5 měsíci +2

    அடுத்த பதிவில் என் தம்பி படத்தை பற்றி தகவல்கள் தாருங்கள் நன்றி

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan Před 5 měsíci +2

    அருமை ஐயா. நன்றி!

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 5 měsíci

      Balan மகிழ்ச்சி! நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவு.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @BalanTamilNesan
      @BalanTamilNesan Před 5 měsíci

      @@gnanakumaridavid1801 மிக்க மகிழ்ச்சி, நன்றி! நல்வாழ்த்து!!

  • @Sivakumaran61
    @Sivakumaran61 Před 5 měsíci +1

    உங்களது இந்த புதிய முயற்சியும் மிகவும் சிறப்பாகவே உள்ளது
    🙏🙏🙏. எனது தாயார் வெகு அரிதாகவே திரைப்படங்களைப் பற்றி எம்முடன் பேசியதாக ஞாபகம். அவர் தூக்குதூக்கி படத்தையும் அதில் சிவாஜி, லலிதா, பத்மினி, ராகினி இவர்கள் நடிப்பு மற்றும் படத்தின் பாடல்கள் பற்றி சிறப்பாக கூறியிருந்தார். இதனால் 1980களில் படம் மீள்வெளியியீடாக நான் கொழும்பில் இருந்தபோது பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்க்க விரும்பிய படம் குலேபகாவலி. உங்கள் காணொளியை பார்த்த பின்னர் அதை பார்க்கும் ஆவல் கூடி விட்டது.

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před 5 měsíci +1

      சிவகுமரன் ஐயா மகிழ்ச்சி தருகிறது உங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்தது அருமை இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Před 5 měsíci

      @@gnanakumaridavid1801 மிக்க மகிழ்ச்சி ஞானகுமாரி அம்மா! உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @venivelu4547
    @venivelu4547 Před 5 měsíci +1

    Sir, 🙏🙏👌👌