Azhagai Paar - MGR, T. R. Rajakumari, B. S. Saroja - Puthumai Pithan - Tamil Classic Song

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2014
  • Enjoy this song Azhagai Paar from Tamil Classic Movie Puthumai Pithan starring MGR, T. R. Rajakumari, B. S. Saroja, Chandrababu, Saroja, Balaiah, Angamuthu and Sahadevan directed by T.R Ramanna and Music Composed by G. Ramanathan
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    czcams.com/users/subscription_c...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.com/+rajshritamil
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
  • Hudba

Komentáře • 63

  • @georgeittamozhi1981
    @georgeittamozhi1981 Před rokem +7

    E , V . சரோஜா என் இதயத்தில் பதியம் போட்ட ரோஜா. மனதுக்கு பிடித்த நடனம் ஆடும் திறமை மிக்கவர்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +24

    ஈவீ சரோஜா!!பேரழகி!Evergreen beauty!!அசத்தல் ! நளினமாக ஆடிடும் அழகிய நங்கை!!இவரின் பேசிடும் குறும்பு விழிகளும் புன்சிரிப்பும் யாரையும் மயக்கிவிடும்! இதன் 🎵 இசை 🎸?!?! ராகம் நல்ல கேச்சீ!! எம்ஜிஆர் அழகு!! சூப்பர் பாட்டு +ஆட்டம்!!

  • @karthikraju3597
    @karthikraju3597 Před rokem +2

    சரோஜாவின் பேரழகா
    ஜிக்கியின் வசீகர குரலா
    MGR ன் ஒப்பனையா எதை புகழ்வது

  • @ramalingame7845
    @ramalingame7845 Před rokem +1

    அருமையான படம்.இ.இராமலிங்கம்.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 3 lety +9

    அசத்தல்்நடனம்்ஆளையே அசைத்து விடும்்நடனம்்பேரழகி வாழ்க தலைவர்புகழ்்ஓங்குக

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 Před 2 lety +3

    Evergreen MGR movie. Yenga Thalaivar MGR Vazhga.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před 10 měsíci

    ஈவி சரோஜாவின் நடனம் என்றாலே அதற்கு ஈடு ஏதும் இல்லை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +8

    அழகு நடனம் ஈ வி சரோஜா .அவர்கள்.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    E V Saroja was a good dancer and wife of great director T R Ramanna
    Puthumai Pithan was a MGR 's block buster movie

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +2

    Abaramana dance by EV Saroja 👍👍

  • @arunarakee
    @arunarakee Před 3 lety +6

    Super dance... Super tune....

  • @krishnamurthypooja927
    @krishnamurthypooja927 Před 5 lety +8

    Super song

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +7

    Super dance by Azhagu thavathai E.V.saroja and music

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 Před 3 lety +5

    Thalaivar sirippu e. v. Sarojaamma
    dance super

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +6

    Mgr sir attaghaasa sirippum yisaidhaanpoelum

  • @sumithrab4447
    @sumithrab4447 Před 4 lety +6

    Good Song 🎶✍️🎤

  • @samuelkingston788
    @samuelkingston788 Před 3 lety +5

    Old is gold😍😍👌

  • @veeramaniperiyasamy2020
    @veeramaniperiyasamy2020 Před 2 lety +3

    No Indian cini heroines can beat E V Saroja madam in dance. An elegant evergreen beauty. It's unfortunate she got married early and settled in life. She could have gone places.

  • @ramachandranathimoolam8757

    ஆடல் பாடல்

  • @vinodankulandaivel4382
    @vinodankulandaivel4382 Před 7 lety +6

    good song

  • @anzardeen9977
    @anzardeen9977 Před 5 lety +7

    jikki always rocks

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +13

    அழகு திறன் கடினமான உழைப்பு கலைமீதான ஆர்வம்.அன்றைய சினிமா தொழில் செய்வோர்..

  • @anzardeen9977
    @anzardeen9977 Před 5 lety +9

    Jikki mesmerising voice

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 Před 6 lety +9

    இந்தப் படம் தஞ்சை ராஜகோபால் இராமண்ணாவின்படம்ஆகும்.இ.இராமலிங்கம் திண்டுக்கல்

  • @swaminathans8474
    @swaminathans8474 Před 3 lety +2

    Chandrababu rocks.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před 3 lety +6

    அது B.S. சரோஜா இல்லை ஐயா. அது E.V. சரோஜா ஐயா. முடிந்தால் திருத்துங்கள்.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 2 lety

      Thump nail - இல் விளம்பரப்படுத்தியது இந்தப் பாட்டுக்கு ஆடும் EV சரோஜாவை இல்லை! MGR, TR ராஜகுமாரி, BS சரோஜா என்பது புதுமைப்பித்தன் எனும் அப்படத்தில் நடித்த main நடிக நடிகையரை! BS சரோஜா அப்படத்தின் நாயகி! அவரும் TR ராமண்ணாவின் மனைவிதான்! TR ராஜகுமாரி, ராமண்ணா வின் அக்கா!

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem

    Inda madiri songs pada jikki amma dan expert

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 7 lety +10

    Dance by E V Saroja.

  • @svasagar4412
    @svasagar4412 Před rokem

    Old dance super
    Absolutely very nice and lovable woman

  • @ramamanik746
    @ramamanik746 Před 3 lety +1

    Super o super

  • @mathimani9994
    @mathimani9994 Před 3 lety +1

    Super super

  • @gunendrarajahnagulambigai5778

    Super

  • @sethuramasamyramasamy551

    The best dancer in Tamil movies.

  • @kandasamyr1534
    @kandasamyr1534 Před rokem

    In talkies that period whistle flying

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety

    Picture: Puthumai Pithan (1957) Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Sangeetha Chakravarthy Gopala Iyer Ramanathan, Singers: Pillavalu Gajapathi Krishnaveni (Jikki) Chorus, Actors: Marudhur Gopalan Ramachandran, Thanjai Ranganayaki Rajakumari, Thirunelveli Subramanian Balaiah, Engan Veeraraghavan Saroja.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před rokem

      வஞ்சிக்கோட்டை வாலிபன் படப்பாடல்களுக்கு ஏன் ஸார் உங்களின் கருத்து பதிவு இல்லை....

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety +1

    Aravalli pattum idhe mettu. Mangamma, jill jill rangama

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 Před 4 lety +15

    எம்ப்பா சினிமா ரசிகர்கள் தம்பிகளே ஈ.வி. சரோஜா மாதிரி உங்கள் நயன்தாரா ஆட முடியுமா ? தமன்னா ? த்ரிஷா ? சொல்லுங்கள்.

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 4 lety +1

      பார்க்க முடியாது.ஏன் விபரீதம்..
      தற்போதைய சினிமா பார்க்க வேண்டாம்..

    • @ponnusamys4469
      @ponnusamys4469 Před 3 lety +2

      Always high speed dance

    • @uthirakumar6
      @uthirakumar6 Před 3 lety

      ஏ வி சரோஜா ஒரு நாட்டிய தேவதை.
      சினிமா வரலாற்றில் இவி ச ரோ ஜாவுக்கு ஈடு இணை யாருமே இல்லை.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 2 lety +2

      @@uthirakumar6
      உண்மை! அன்றைய காலகட்டத்தில் சாயி-சுப்புலட்சுமி இரட்டையர், குசலகுமாரி, குமாரி கமலா, வைஜயந்தி மாலா, அஞ்சலிதேவி, ராஜசுலோசனா, திருவாங்கூர் சகோதரிகளான லலிதா-பத்மினி-ராகினி என நாட்டியத் தாரகைகள் பலர் இருந்தனர்! பாரத நாட்டியத்தை முறைப்படி ஆடும் இவர்களல்லாமல் பிறவகை நடனங்களுக்காக (club dance) லட்சுமிராஜம், பத்மினி பிரியதர்சினி போன்றவர்களும் இருந்தனர்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள்! எனினும் EV சரோஜாவின் நடனத்துக்கு இணை அவர் மட்டுமே! அவரை மேற்கூறிய யாரோடும் ஒப்பிட முடியாது!
      மணிக்கட்டுக்கு மேல் உள்ள அவரது கைகளும் விரல்களும் செய்யும் ஜாலங்கள்..... அப்பப்பா.....!
      இந்தப் பாட்டில் 'குத்தும் கொந்தளிக்கும்' என்ற பல்லவி முடிந்து குனிந்து வளைந்து அவர் ஆடும்போது வலக்கை விரல்கள் மேலும் இடக்கை விரல்கள் கீழுமாக - ஒருகை விரல்கள் மேலே என்றால் மறுகை விரல்கள் கீழே என மாறி மாறி அசைத்து ஆடும் அந்தத் திறமை... உம்ஹும்..... சான்ஸே இல்ல!
      அதுபோலவே "நீலமலைத் திருடன்" படத்தில் ஒரு பாட்டுக்கு (பாடல் நினைவில்லை) ஒருகண்ணின் புருவத்தைக் கீழே இறக்கும் அதேவேளையில் மற்றொரு கண்ணின் புருவத்தை மேலே ஏற்றி ஆடுவார்! இதனைத் தொடர்ந்து மாறிமாறிச் செய்வார்! அத்தகைய அபாரத் திறமை வாய்ந்தவர்!
      என்தங்கை, படிக்காதமேதை, மணப்பந்தல், பாக்கியலட்சுமி, கொடுத்துவைத்தவள் போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய குணசித்திர நடிகையும் கூட! தமிழ்த்திரை உலகம் அவருடைய நடிப்புக்குத் தீனிபோடாமல் இறுதிவரை அவரை ஒரு நடன மங்கையாகவே அடையாளப்படுத்திவிட்டது சோகம்!

  • @ebinezeryesurathinam9720

    Good dancer, good movements

  • @kandasamyr1534
    @kandasamyr1534 Před rokem

    EVS SACHU VIVEK all Hero heroine look style but as fate they comedy

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 2 lety +1

    Angamma,rangamma,jill jill mangamma pattum idhe mettudhan aravalli padathil. Dancer E V saroja illai padmini priyadarsini

  • @prasadprabhakar1132
    @prasadprabhakar1132 Před rokem

    If I am not wrong, Bhanumathy sung this song.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 2 lety +1

    9

  • @kandasamyr1534
    @kandasamyr1534 Před rokem

    Tamil people's mindvoice EVR a fantastic heroine but comedy path walking

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +1

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ

  • @devendiranm7744
    @devendiranm7744 Před 8 lety +15

    அழகைப்பார் - நீ
    பழகிப்பார்...
    எனதன்பே என்னைப் பார்!
    ஆடி ஓடி கானம் பாடும் வானம்பாடி பார்!
    அழகைப்பார்...
    குத்தும் கொந்தளிக்கும்
    கும்பலைக் கண்டா கும்மாய்க்கும்!
    கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் - ராஜா
    கூட வந்த சூரப்புலி டபாய்க்கும்!
    எடுத்த வாளை எதிரி வந்தா அடித்துக் காட்டும் ஜவான்...
    எந்த நாளும் ஏழை மக்கள் இதயமேவும் திவான்!
    கொடுத்து வெச்சவன் அசந்து போனா
    எடுக்கப் போகும் மகான்!
    கொள்ளை போகும் குள்ளநரி கூட்டத்தையே பல்லு போக
    குத்து உதையாலே அது ஜமாய்க்கும் - ராஜா
    குத்து உதையாலே அது ஜமாய்க்கும்!
    குத்தும் கொந்தளிக்கும்
    கும்பலைக் கண்டா கும்மாய்க்கும்!
    கூட வந்த சூரப்புலி டபாய்க்கும் - ராஜா
    கூட வந்த சூரப்புலி டபாய்க்கும்...

    • @jeganathansundararajan3444
      @jeganathansundararajan3444 Před 7 lety

      good

    • @devendiranm7744
      @devendiranm7744 Před 7 lety

      Jeganathan Sundararajan
      Thank You...!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 2 lety +1

      இந்தப் பாடலின் அடுத்த சரணம்:
      ஒதிய மரத்தைப் பாத்துப்புட்டு ஒதுங்கிப் போயி நிக்காது!
      ..... ..... ...... ..... ...... ...... ...... .......
      ஒதிய மரத்தைப் பாத்துப்புட்டு ஒதுங்கிப் போயி நிக்காது!
      உருட்டி மெரட்டி வெரட்டினாலும்
      யாரு கையிலும் சிக்காது!
      ..... ..... ...... ..... ...... ...... ...... .......
      உருட்டி மெரட்டி வெரட்டினாலும்
      யாரு கையிலும் சிக்காது!
      பதுங்கி நிக்கிற பயிலுவானெ
      பாத்து மனம் சொக்காது!
      பதுங்கி நிக்கிற பயிலுவானெ
      பாத்து மனம் சொக்காது!
      பப்பாளி பழம் தலையைப் பாத்து
      பயந்து கியந்து ஓடாது!
      பம்பரம்போல் சுத்தினாலும் சாயாது! - ராஜா
      பம்பரம்போல் சுத்தினாலும் சாயாது!
      குத்தும் கொந்தளிக்கும்
      கும்பலைக் கண்டா குமாய்க்கும்!
      கூட வந்த சூரப்புலி டபாய்க்கும்! - ராஜா!
      கூட வந்த சூரப்புலி டபாய்க்கும்!

    • @sandanadurair5862
      @sandanadurair5862 Před 2 lety

      @@abdulhameedsadique7805 porumaikku paaraattu

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 2 lety +1

      @@sandanadurair5862
      🙏