Manamohana Maranthu Povena - MGR, T. R. Rajakumari - Puthumai Pithan - Tamil Classic Song

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024

Komentáře • 109

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +6

    அந்த கால தமிழ் திரையுலகை புரட்டி போட்ட பேரழகி.. பெண்ணழகின் அம்சங்கள் அத்தனையும் கண்ட உடலழகு.. சிவந்த அதரங்கள்.. வேலான விழிகள்.. மின்னும் கன்னங்கள் என்று பெண்மையின் கொஞ்சும் அழகை சொல்ல இடம் போதாது.. பாவாடை அழகில் துள்ளல் ஆட்டம் போடும் திரைமோகினி இந்த ராஜகுமாரி....

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 Před 3 lety +11

    t.r.ராஜ குமாரியை
    பார்த்து விட்டு
    இப்போ உள்ள
    நடிகைகளை
    பார்த்தால்
    குமட்டுகிறது.

  • @peermohamed7812
    @peermohamed7812 Před 3 lety +11

    அந்த கால கனவு கன்னி
    டி.ஆர்.ராஜகுமாரி.எந்த பாத்திரத்தி
    லும் நடிக்கும் திறமைசாலி.அழகும்
    உள்ளவர்.நன்றி. பீர்முகம்மது.

  • @lawrencedurairaja3233
    @lawrencedurairaja3233 Před 10 měsíci +3

    TRராஜகுமாரி தமிழ் திரை உலகை புரட்டிப்போட்ட ஒரு தாரகை. எதற்கும் ஒரு முடிவு உண்டு இதுதான் உலகம இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல.

    • @sekar1522
      @sekar1522 Před 5 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤) ❤❤❤❤❤❤❤❤❤❤❤l❤l❤la❤❤❤ll❤❤❤

    • @sekar1522
      @sekar1522 Před 5 měsíci +1

  • @abdulareef7253
    @abdulareef7253 Před 2 lety +6

    மிகுந்த நாகரீகமான நடிப்ப.. இன்றைய இளைய சமுதாயம் பார்த்து அறிய வேண்டும்..

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před 6 měsíci +2

    When I was a five year old small boy, this beautiful song was released. Now, I am seventy six years of aged old man. Still I love this wonderful song. Thanks for having given this fantastic video ❤❤❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +6

    டி ஆர் ராஜகுமாரி நடனமும் பாடலும் பாலையாவின் நடிப்பும் பிரமாதம் வாழ்த்துக்கள்

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 5 lety +22

    எவ்வளவு அருமையான இசை, நடனம், குரல், பாடல்..
    அன்றும், இன்றும் ரசிகர்கள் ஏராளம்...

  • @sathishkumar-xq9ru
    @sathishkumar-xq9ru Před 3 lety +5

    அடேங்கப்பா நான்சின்னவயது இஇந்தபடம்வந்தபோது நான்பிறக் கவில்லை இந்தநடிகைகாக பல முறை பாடல்கேட்டாலும் சலிக்கவில்லை அந்தகாலத்தில்எத்தனைபேர் செத்துபிழைத்தானோ

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 2 lety

      அந்தக்காலத்தில் இந்த நடிகையை திரையில் பார்ப்பதற்காகவே அநேகர் படம் பார்க்கச் சென்றிருக்கின்றனர். எனது தந்தை சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +14

    களங்கம் இல்லாமல் ..கள்ளத்தனமாக ரோமான்டிக். ஆபாசம் துளியும் இல்லை...

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +13

    தற்போது உள்ள நடிகைகள் இவ்வளவு சுறுசுறுப்பாக... ஓடி வரச்சொல்லூங்க பார்க் கலாம்..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +11

    மனதை மயக்கும் பேரழகிதான் !

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 Před 2 lety +4

    பாடலின். தொடக்கத்தில். வரும். மேன்டலின்இசை. மனதை. மயக்குது

    • @lawrencedurairaja3233
      @lawrencedurairaja3233 Před 10 měsíci

      இதற்காக மட்டும் இப்பாடலை சிறு வயது முதல் சுமார் 600 முறைக்கு மேல கேட்டிருப்பேன் மேண்டிலின் ஒரு அற்புத இசைக் கருவி

  • @vaseer453
    @vaseer453 Před 4 lety +9

    ஜி.ராமநாதன் அவர்களின் விறுவிறுப்பான இசையில் பாடலும் இடையிசையும் அற்புதம் ஆனந்தம். தெளிவான காணொளிக்கு நன்றி. 🎸🎻🎼🎶🎵
    ஆ.ராஜமனோகரன் திருப்பத்தூர்&மாவட்டம். 0:42

  • @kunthaviraman3721
    @kunthaviraman3721 Před 4 lety +6

    எம் ‌ஜி ஆர் நடித்த இப்படத்தை நான் சிறுவனாக இருந்தபோது பலமுறை பார்த்த து

    • @krishnamoorthysp4511
      @krishnamoorthysp4511 Před rokem

      நானும் தான். இப்போது என் வயது 72.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    இன்று வரையில் ஆயிரம் நடிகைகள் வந்தும் இந்த போதை தரும் பார்வை கொண்ட நடிகை யாருமில்லை.

  • @nraj6320
    @nraj6320 Před 2 lety +3

    க்ளோசப்பிலே எத்தனைஅழகு டி ஆர் ராஜகுமாரி தஞ்சாவூர்அவர்சொந்த ஊர் டி ஆர்ராமண்ணாவின்அக்கா

    • @ULLAMKOLLAIPOGUTHADAinTamil
      @ULLAMKOLLAIPOGUTHADAinTamil Před 5 měsíci

      தஞ்சாவூர் ல அவங்க எந்த ஊரு கொஞ்சம் சொல்லுங்களேன். நானும் தஞ்சாவூர் மாவட்டம் தான். அவர் பற்றிய நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அவர் தஞ்சையில் எந்த ஊரு.

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft Před 5 měsíci +1

    நடனமும் அழகுதேவனதயும் பாட்டும் சூப்பர்

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 Před 8 měsíci +1

    பழைய பாடல்களில் இனியபாடல் என்னை கவர்ந்த பாடல்

  • @chandranchandran5226
    @chandranchandran5226 Před rokem +3

    I love it again and again

  • @asam.sekar.chennai7257
    @asam.sekar.chennai7257 Před 5 lety +15

    அருமை யான நடனம் ... காட்சியமைப்பு ... பாடல் வரிகள் .... இசை அமைப்பு

  • @kunthaviraman3721
    @kunthaviraman3721 Před 4 lety +11

    பாடல் இசை நடனம் அனைத்து ம்அருமைஒரூவில்லனைபற்றிஇவ்வளவுபொடிவைத்துஎந்தபாடலாசிறியரும்எழுதியதில்லை அருமை

    • @subeliakath3684
      @subeliakath3684 Před 2 lety

      @SELVA - MAS aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaàaaaaàaaaaàaààaàaaaaàaaaaaàaaaaaàaàaaààaàaaaaaaaaaaaaaaaaaaaàaaàaaaaaàaaaaàaaààaaaaaaaàaaàaaaaaaaaaaaààaà

    • @subeliakath3684
      @subeliakath3684 Před 2 lety

      @SELVA - MAS ààà

    • @subeliakath3684
      @subeliakath3684 Před 2 lety

      @SELVA - MAS ààààà

    • @subeliakath3684
      @subeliakath3684 Před 2 lety

      @SELVA - MAS à in àà

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +8

    முழுமையாக மூடிய அழகு......

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +13

    ப் பா....?.. பேரழகு. இல்லை இல்லை உலகப்பேரழகு.

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m Před 6 lety +12

    பி.லீலாவின் இனிய குரல் உச்சரிப்பு! ஆம் இவர் தமிழ்நாட்டவர்...வேலூர்.ம.நாராயணன்

  • @radhakrishnan5719
    @radhakrishnan5719 Před 2 lety +4

    இப்படிப்பட்ட பாடலும் நடிப்பும் மறக்கமுடியுமா?

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +2

    Picture: Puthumai Pithan (1957), Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass (1914 1965) , Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan , Singers: Porayadhu Leela Amma, Actors: Marudhur Gopalan Ramachandran (1917 - 1987), Thanjai Ranganayaki Rajakumari (1922 - 1999 Balasubramaniam Saroja, Thirunelveli Subramanian Balaiah (1914 - 1972).

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 Před 9 lety +12

    Pudhumai Pitthan Film. Starring; Makkal Thilagam MGR, T.R.Rajakumari,B.S. Saroja starring. G.Ramanathan wonderful music. Unforgettable super movie.

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 Před 4 lety +11

    T R Rajakumari can compare with Madumita of Hindi film heroine. What a beautiful they are. Great.

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 Před 2 lety +1

    ஆணுக்கு மீசை இருந்தால் கம்பீரமாக இப் பாடல் அமைத்திருக்கும்.

    • @sssun7
      @sssun7 Před rokem

      Yes. TS. Balaiah should hav sported a moustache. Wonder why he didnt.

  • @arumugamshunmugam2645
    @arumugamshunmugam2645 Před 5 lety +7

    எல்லாமே அற்புதம்!

  • @padmanabanp5995
    @padmanabanp5995 Před 6 lety +9

    Sig kara rubama words well done T.R.RAJAKUMARI.

    • @dhanushbasu686
      @dhanushbasu686 Před 5 lety

      What a choreography music excellent actors dance masters dancers full cooperation

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 4 lety

      Smiling queen .matchless beauty

  • @subrasam5068
    @subrasam5068 Před 3 lety +4

    P leela sang melodiously!!

  • @vasujonh443
    @vasujonh443 Před 4 lety +5

    Really I effect I've old is gold

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 3 lety +3

    Supersongand music t rrajakumari dance beauty

  • @munishwaranmujithwaran3591

    மனதை மயக்கும் பாடல்

  • @asam.sekar.chennai7257
    @asam.sekar.chennai7257 Před 5 lety +7

    29.5.2019 .... MY FAVORITE SONG'S LIST ... 10000

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 5 lety

      T r r k beauty .vulagap paerazhi .alattikaada nadanam nadippum.yippodu varum nadigaiyarghalai pazhaiya nadigaiyarin padanghalhai paarkka solllavaendum

  • @krishnamurthypooja927
    @krishnamurthypooja927 Před 5 lety +5

    Arumaiyana padal

    • @dhanushbasu686
      @dhanushbasu686 Před 5 lety +2

      Pazhanghaalathu silaighalinmitchanghal mundhaiya actresses till the year 1970

  • @anzardeen9977
    @anzardeen9977 Před 7 lety +6

    nice peppy song by P leela , heroine is TR rajakumari

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 2 lety +1

    Dream girl T.R.Rajakumai.dance super l hear.this song today itself 8.2.2022

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +6

    Very good dancing

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před 6 lety +4

    Beautiful sweet song

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před 7 lety +4

    Beautiful song

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před 4 lety +3

    Beautiful action with song

  • @thathurajparamasivam7707

    ஜி. ராமநாதன் இசையும் பி. லீலா வின் குரலும் ஆவலுடன் பாடலும் மிக மிக அருமை. இதுமாதிரி பிற்காலம்இனிவருமா

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft Před 7 měsíci

    டிஆர்ராஜகுமாரிபலலழகு

  • @user-xh6io9ug5u
    @user-xh6io9ug5u Před 4 lety +2

    Ever green song

  • @user-oq3eh7fg7z
    @user-oq3eh7fg7z Před 2 měsíci

    ❤❤🎉 super.... super

  • @jacksonselvaraj2359
    @jacksonselvaraj2359 Před 3 měsíci

    Never forget

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety

    தொடக்க இசை..மன..
    மோகனாதான்.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +2

    Smiling queen......

  • @kandasamyr1534
    @kandasamyr1534 Před 2 lety

    The first best stylish Heroine T.R.R

  • @chandirasegaranletchumanah5448

    Super

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 3 lety +1

    Famous on those days

  • @jayasimhanj9103
    @jayasimhanj9103 Před 2 lety

    ராஜகுமாரி ☕🍵☕🍵☕🍵☕🍵☕🍵☕🍵☕🍵

  • @chandranchandran5226
    @chandranchandran5226 Před rokem

    Classic king lyrics

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety

    supet song

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 Před 3 lety +1

    1950.dreamsgueen
    Rajasulochnaamma

  • @gunendrarajahnagulambigai5778

    Lovly.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety

    Wholesome great song dance music

    • @sagaraj5039
      @sagaraj5039 Před rokem

      👙👙👙👙👙un papa suppar 🐕🐕

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 Před 2 lety

    SUPER DANCE !

  • @shajua2112
    @shajua2112 Před 3 lety

    Allsuper. Song. Dance. Music

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +2

    Mudiyavillai azhahu vulagha paerazhu

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety

    Very good

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto Před 4 lety

      நடன அமைப்பு, பாடல் இசை, TR ராஜகுமாரியின் அற்புத அழகு நடிப்பு, கண்கொள்ளா காட்சி. OLD IS GOLD.

  • @vsaravananvsaravanan8593

    Intha padalai eluthiya kavingar?

    • @shankarramchandran6124
      @shankarramchandran6124 Před 2 lety

      All songs in this film written by Thanjai Ramaiya Das. Music by G. Ramanathan.

  • @saraswathiarts1146
    @saraswathiarts1146 Před 4 lety +1

    Old movie bathala biracial

  • @adhiyaman1936
    @adhiyaman1936 Před 3 lety

    Elakk nirm only one 💘💘💘💘💘💘💘 baby

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +3

    Can anyone see such beauties dancing in nowdays cinema.all heros hiding their faces iin the dark beards with dark dye so ugly they look nowdays no personality.no face value no good acting no experience from local dramas atleast .wear a dirty lungi with tied up above thighs so awkward .all are not worthy for 100 rupees.they are all nowdays 5 rupees ten rupees dabba actors.those days actors were photogenic faces talented in almost all the field.nowday this shashikumar vishaal vijaysethupathy Jai samidraghani Ameer thangarbachaan s j Surya and many ppppppppaaaaa .hate to see nowadays movies .

  • @terasykaruppiah1499
    @terasykaruppiah1499 Před 3 lety

    Gandasala

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +3

    Beautiful song