மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் ev saroja hits

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • ஆட வாங்க அண்ணாத்த ...
    அழகை பார் ...
    என்னம்மா சவுக்கியமா ... போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள்

Komentáře • 243

  • @srivarman8612
    @srivarman8612 Před 11 měsíci +13

    இவ்வளவு அழகாக நளினமாக நடனமாடக்கூடிய E V சரோஜாவிற்கு உரிய இடம்கிடைக்காதது துரதிஷ்டம்.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 4 lety +21

    காலத்தால் அழியாத பாடல் ... என் கிராமத்துல ஒரு காலத்துல கிராமத்து அழகு மங்கைகயர்கள் ஆடவர்களை கிண்டலித்து அடிக்கடி பாடும் ஓர் அழகிய பாடல் ... ஆஹா .. அந்த TMS குரல் இனிமை கூட something superb. Excellent song and still enjoying . ( old sweet songs lover - from Belfast city- UK ) Thank u

  • @user-pk1yl3ve1p
    @user-pk1yl3ve1p Před 8 měsíci +4

    Arumaiyana Padalgal Anaithum Thenil Uriya Palaasulai Pola inemaiyana Padalgal

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +8

    பாடலுடன் ஈ வீ சரோஜோ செய்யும் பாவனை இருக்குதே என்ன அழகு 👌👌👌👌👌👌👌👌

    • @saravananlegacy3890
      @saravananlegacy3890 Před rokem

      Yes.e.v.s.amma🌺🥀🍁🌸💯🦜💮🍂🌾

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Před rokem

      அணைத்துபாட்டுகளும்தேவலோகத்துக்கேஅழைத்துசென்றுவிட்டது

  • @krishnamoorthi4002
    @krishnamoorthi4002 Před 3 lety +15

    E. V. Saroja dance super

  • @azhagirisamyg943
    @azhagirisamyg943 Před 2 lety +7

    டைம் மிஷினில் சென்று ஈவிசரோஜாவுக்கு திருமணமாகாத காலத்திற்கு செல்ல ஆசை !

    • @abdulraheem201
      @abdulraheem201 Před rokem

      பழைய பாடல்கள் என்றாலே 50 60 ஆண்டுகளுக்கு டைம் மெஷினில் செல்ல வேண்டும்

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před rokem +11

    EV சரோஜாவின் நடனம் என்றுமே மறக்க முடியாதவை 👌👌👌👌👌👌👌👌
    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்ட கூடிய நடனம் 👌👌👌👌👌👌

  • @umasugavaneswaran2068
    @umasugavaneswaran2068 Před 4 lety +13

    E.V. சரோஜா அவர்கள் மிகச்சிறந்த நடிகைமட்டுமல்லாது , அருமையிலும் அருமையாக நடனமாடக்கூடியவர்... கத்தி போன்று இருக்கும் அவருடைய கண்கள் ',வண்ணத்து பூச்சிபோல படபடக்கும் இமைகள்... ஆஹா!! மிக அழகிய எழில் ஓவியம்!!
    கொடுத்து வைத்தவள் படத்தில் அவர் நடிப்பு அபாரமாக இருக்கும்.....பிரபலங்களின் நெருங்கிய உறவு இருந்தும் ஏனோ அவரால் மிக உயரத்தை எட்ட முடியவில்லை...

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Před rokem +1

      She married director Ramanna who is sister of TR Rajakumari. May be he did not want her to act in many movies. We do not know

  • @namekumarhandi8898
    @namekumarhandi8898 Před 3 lety +6

    ஈ வி சரோஜா அம்மையாரின் திரைப்படத்தில் நாட்டியம் முகபாவனை மிக மிக சிறப்பாக அமைந்துள்ளது இவருக்கு இணை இவரே இவருக்குப் பிறகு யாராலும் நடனம் பாவனை துள்ளிக்குதிக்கும் மான் நேரில் கண்டதில்லை வெள்ளித்திரையில் கண்டு மான் இதுதான் அவர் புகழ் வெள்ளித்திரை இருக்கும்வரை நிலைத்திருக்கும்

  • @sivakami2511
    @sivakami2511 Před 5 lety +34

    ஆஹா அருமை அருமை
    அழகான நடிகை
    அழகிய நடன தாரகை
    அழகிய எழில் வடிவ முத்திரையால்
    நம்மை மகிழவைக்கும்
    புன்னகை தவழும்
    பெண்ணரசி ஈ.வி.
    சரோஜாவின்
    பாடல்கள் அனைத்துமே
    சூப்பர்.
    நன்றி சார்.

    • @uthayamlabels15
      @uthayamlabels15 Před 5 lety

      5l6

    • @capt.dr.selladuraim3334
      @capt.dr.selladuraim3334 Před 4 lety

      அற்புதம் !! ஈ.வி.சரோஜாவின் அழகான ஆட்டம் பாட்டம் ..,. மலரும் நினைவுகள்.....👌👌👌

    • @saraswathim692
      @saraswathim692 Před 4 lety

      Sivakami in.

    • @SivasubramanianSBalasubr-sw5bn
      @SivasubramanianSBalasubr-sw5bn Před 5 měsíci

      Good
      😊😊😊😊😅😅😅😅😮😮😮😢😢😢🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😊

  • @ambikapathynarayanan5932
    @ambikapathynarayanan5932 Před 3 lety +11

    மிக சிறந்த அழகான நடிகை
    மிக சிறந்த நாட்டிய நடிகை
    இயற்கையான நடிப்பு திறமை இருக்கிறது

  • @pugazeswarisachin3342
    @pugazeswarisachin3342 Před rokem +3

    அழகிய தாமரை போன்ற முகம், கண்களாலே பேசக்கூடியவர், மான் போன்று துள்ளி துள்ளி ஆடக்கூடியவர், நன்றாக நடிக்க தெரிந்தவர், இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் E. V. சரோஜா.

  • @s.k.s.murugan5164
    @s.k.s.murugan5164 Před 4 lety +24

    My favourite actress...
    Lovely face...
    Active Dance...
    Nature grace...

  • @abdulraheem201
    @abdulraheem201 Před rokem +6

    இந்த பாடல்கள் அனைத்துமே 50 அல்லது 60 ஆண்டு க்களுக்கு முன் என் சிறிய வயதில் கேட்ட பாட‌ல்க‌ள் மறக்க முடியாத பாடல்கள் மீடியம் வவு,, mw ல் (vaanooliel) கேட்டவை

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 Před 7 měsíci +2

    Thank you for this wonderful collection of EVS mam 🙏🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +4

    M.G.R அவர்கள் எத்தனை அழகாக ஆடி இருக்கிறார்

    • @vampires75
      @vampires75 Před 3 měsíci

      மலையாளிகள்
      அப்படித்தான் இருப்பார்கள்.

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 Před měsícem +1

    Super song and great expression ❤

  • @narayanans1597
    @narayanans1597 Před 2 lety +6

    இனிமையான இசை அருமையான பாடல்.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 5 lety +16

    தேடிவந்தேனே புள்ளிமானே என்ற பாடலில் அவர் காட்டும் முகபாவமும் ஆடவாங்க அண்ணாத்தே என்ற பாடலில் அவர்காட்டும் முகபாவமும் மிகவும் பாராட்டும் படியாகவே இருக்கும்.சந்தோஷம், வெறுப்பு,மகிழ்ச்சி,ஆச்சர்யம் சோகம் ஆகியவற்றை மிக அழகாக, இயற்கையாக காட்டும் அவர்பாங்கு மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.மேற்குறிப்பிட்டுள்ள பாடலுக்கு அவர் ஆடும்நடனத்தை பார்த்தால் இது விளங்கும்.

    • @hajimohamed6413
      @hajimohamed6413 Před 4 lety

      உண்மை .. ஆட வாங்க அண்ணாத்தே பாடலும் அருமை ... அவர் அழகு நடனமும் அருமை .

  • @mani6678
    @mani6678 Před 4 lety +17

    அழகுக்குக் கென்றே பிறந்தவர்தானோ ஈ வி எஸ். அழகென்றால் கொள்ளை அழகு அது இவர்தானோ

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 2 lety +39

    மக்களுக்காக, மக்களுக்கான, மக்கள் திலகத்துடன், நிறைய படங்களில் நடித்துள்ள, நாட்டியத்தாரகை EV சரோஜா அவர்களுடைய நடனம், மான் துள்ளுவது போல இருக்கிறது.

  • @poongodig8797
    @poongodig8797 Před rokem +2

    36.00நிமிடங்களில் அமரதீபம் பாடலில் இருந்து 47.00நிமிடங்கள் வரை ஆடியோ இல்லை ஊமைப்படமாக இருந்தது மற்ற பாடல்கள் அருமை

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +5

    ௭ன் தங்கை படத்தில் புரட்சி தலைவர் ௮வா்களுக்கு தங்கையைாக. நடித்து இ௫ப்பாா் மிகவும் ௮௫மையான படம் இறுதியில் இறந்து போன தனது தங்கையை தன் தோளில் சுமந்து கொண்டு ௭ம்ஜிஆா் கடலுக்குள் போய்விடுவாா் ௨ண்மையில் இ௫வாின். நடிப்பும் கண்களில் கண்ணீர் வரவில்லை என்றால் கண்களில் ஈரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் ௮ந்த படத்தில் கண் தெரியாத பெண்ணாக நடித்து இ௫ப்பாா்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety

      ஆமாம்!உண்மை!நான் அழுதிட்டேன் !!

  • @kkvramanan9426
    @kkvramanan9426 Před 4 lety +12

    Melodious lyrics, light music, best dancing, beautiful looks, ever green sweet memories, thanks

  • @ragchand
    @ragchand Před 4 lety +19

    I never knew she dances so well. E. V. Saroja work is recognized and many senior citizen like me enjoy a lot during lock down period. Chandrika

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q Před 2 lety +13

    E. V. R என்றும் நினைவில் இருப்பவர்

  • @sarathybanu7852
    @sarathybanu7852 Před 4 lety +8

    பாடல்கள் எல்லாம் அருமை மியூசிக் அதிகமாக இல்லாததால் பாடல்கள் இனிமையாக கேட்கமுடிகிறது சோரோஜா சுகுமாரி கருப்பு வெள்ளையில் எவ்வளவு அழகாக இருக்காங்க இப்போதுதான் மேக்கப் போடறாங்க பார்கமுடியல பழமை இனிமை

  • @subramaniana84
    @subramaniana84 Před 4 lety +25

    E v சரியான பழம் பெரும் நடிகை பிறந்த நாள் கூற அவரில்லை ஆனால் அவரது கலை இருக்கிறது

  • @rameshkanna5780
    @rameshkanna5780 Před 3 měsíci +2

    Super.
    Vazhthukkal...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +3

    ஆஹா அருமையான தொகுப்பு

  • @hidayazarook484
    @hidayazarook484 Před 3 lety +17

    My favourite dancer, not only a dancer, a respectable lady. Lovely acting, best dancer.

  • @balakrishnanramaneyah4921

    Very attractive;expressive actress and superb dancer who is a delight to watch.Unfortunately fame and fortune have not been kind to her.Bless her wherever she is.

    • @merinac5799
      @merinac5799 Před rokem

      Stop

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 Před 5 měsíci

      I fully agree with you. She is very smart looking girl. She had acted as heroine with supr stars of tamil during her film life.

  • @kalas5952
    @kalas5952 Před 4 lety +6

    மிகவும் அருமையான பாடல்கள்.
    மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.

  • @srinivasanmanivasgam4295
    @srinivasanmanivasgam4295 Před 3 lety +7

    Old memories of my childhood recovered. Many thanks to one and all related

  • @solaigoundar7458
    @solaigoundar7458 Před 2 lety +8

    Sri E. V. Saroja the very best dancet. An unforgettable perfomer. I never forget her

  • @rbsmanian729
    @rbsmanian729 Před 3 lety +6

    அனைத்தும் தேனில் கலந்த பலா சுளை........

  • @gnanasekarr298
    @gnanasekarr298 Před 4 lety +7

    அனைத்தும் கருத்து ‌மிக்கபாடல்கள்

  • @nsma1602
    @nsma1602 Před 4 lety +26

    சிறந்த நடனத்திற்கு EV சரோஜாவுக்கு நிகர் அவரே. திரைப்பட இயக்குனர் ராமாணவின் மனைவி அவர். மற்றும் இவர் நாத்தனார் பழயகவர்ச்சி நடிகை TR ராஜ குமாரி

  • @gunasekarmu795
    @gunasekarmu795 Před 3 lety +5

    E V SAROJAVIN INIYA KANANGAL
    SUPPER SUPPER

  • @gurunathan9125
    @gurunathan9125 Před 3 lety +6

    Doe-eyes E.V. Saroja, a talented beauty

  • @smanoharan1234
    @smanoharan1234 Před 2 lety +8

    எந்தகாலத்திலும் ரசிக்கும் படியான
    மகிழ்ச்சியான நாட்டியம்

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 Před 3 lety +16

    For five or six decades now, the beauty n dancing skills of E. V Saroja still remain unforgettable.

    • @kumarasamyc9733
      @kumarasamyc9733 Před rokem

      😊😊😊

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 Před 10 měsíci

      என்ன நளினம் என்ன அழகு என்ன ஒரு நாட்டியம் நாம் கொடுத்து வைத்தவர்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +11

    Evergreen beauty ! I love her!

  • @gkamaraj3148
    @gkamaraj3148 Před 4 lety +8

    துள்ளித் துள்ளி ஆடும் மான் ஏ ஈவிசரோஜா

    • @narayanans1597
      @narayanans1597 Před 2 lety

      துள்ளும் பருவம் ஈ.வி.சரோஜா.அருமை.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 2 lety +2

    Great and versatile actress. கலையின் தாயகமாம் தஞ்சை தரணி யில் பிறந்த தங்கம்.

  • @jeyansurijeysu7255
    @jeyansurijeysu7255 Před 5 lety +13

    E V Saroja is the best dancer in Indian cinema.

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety +3

    super songs முதன் முதலில் ஒரு கோடியைப் பெற்று தந்தப் படமாகும்

  • @parthasarathy3944
    @parthasarathy3944 Před 4 lety +19

    ஈ.வி.சரோஜா அம்மா ஓர் சிறந்த நடிகை, சொந்தக்குரலில் பாடும் பின்னணி பாடகி,நாட்டிய தாரகை, சிறந்த நடிகை.நான் சிறுவயதில் அவரது பாடல்களை என் தந்தையோடு சேர்ந்து ஒலியும் ஒலியும் நிகழ்ச்சி ( தூர்தர்ஷன்), ஒலிநாடாவில் 1980-1992 வரை அதிகம் கண்டு,கேட்டு ரசித்திருக்கிறேன். . அ.பார்த்தசாரதி, 7000பண்ணை

    • @subramanianp9111
      @subramanianp9111 Před 2 lety +2

      சூப்பர் அம்மா ,அருமையான நடிகை,

    • @subramaniveryfantasticappr3086
      @subramaniveryfantasticappr3086 Před 2 lety +1

      என் இளமை காலத்தில் திரை உலக கதாநாயகிகளில் என் அன்புக்கு பாத்திரமான அழகும் திறமையும் கொண்ட புன்னகை அர்சி

    • @nandagopalang4735
      @nandagopalang4735 Před rokem

      I think that she is Wife of famous Director Ramanna.

    • @nandagopalang4735
      @nandagopalang4735 Před rokem

      Sottu sottnu kottuthu park inlet embhasising communist doctrine.

    • @nandagopalang4735
      @nandagopalang4735 Před rokem

      Asaikodan amuthame T.R.Mahalingam the high peak voice none compare say to say except the immortal K p s mom.

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 Před 3 lety +4

    படிக்காத மேதை படத்தில் அருமையாக நடித்திருப்பார்

  • @dr.j.manichselvamassistant5230

    அருமை

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 Před měsícem +1

    Beautiful song.❤

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 Před 2 lety +2

    E V Saroja, Our Sanga kala TAMIL CULTURE s and Tamil King's Rule Cera, Chola, PANDYA Erea Culture's only LIVING Person in our Time.

    • @sivadhasan4482
      @sivadhasan4482 Před 2 lety

      அருமையான மலரும் நினைவுகள். என் இனிய இளமைகாலத்திர்க்கே சென்று வந்தேன். அந்தகால கட்டத்தில் பலரையும் நளின நடனத்தாலும்,சிரிப்பாலும்,கண்ணசைவாலும் கவர்ந்த சிறந்த நடிகை.காணவைத்த தங்களுக்கு நன்றிகள் ஐயா.

  • @arajendiran7805
    @arajendiran7805 Před 5 lety +14

    EVS, beautiful dancer of Tamil Cinema.😊

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 4 lety +18

    நடன மங்கை ஈ வி சரோஜா அழகும் திறமையும் உள்ள நடிகை

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 4 lety +10

    01
    பாடல் - வாங்க மச்சான் வாங்க
    படம் - மதுரை வீரன்
    பாட்டு - தஞ்சை ராமையா தாஸ்
    பாடகர் - டி.எம்.எஸ்
    பாடகி - பி.லீலா
    நடிகர் - எம்.ஜி.ஆர்
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - ஜி.ராமநாதன்
    இயக்குனர் - யோகானந்த்
    படவெளியீடு - 13. ஏப்ரல் . 1956
    02
    பாடல் - ஆடவாங்க அண்ணாத்தே
    படம் - சக்கரவர்த்தி திருமகள்
    பாட்டு - கு.சா.கிருஷ்ணமூர்த்தி
    பாடகர் - எஸ்.எஸ்.கோவிந்தராஜன்
    பாடகி - பி.லீலா, ஜிக்கி
    நடிகர் - எம். ஜி.ஆர்
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - ஜி.ராமநாதன்
    இயக்குனர் - பி.நீலகண்டன்
    படவெளியீடு - 18. ஜனவரி. 1957
    03.
    பாடல் - அழகைப் பார் நீ பழகிப்
    படம் - புதுமைபித்தன்
    பாட்டு - தஞ்சை ராமையதாஸ்
    பாடகி - ஜிக்கி
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - ஜி.ராமநாதன்
    இயக்குனர் - டி.ஆர்.ராமண்ணா
    படவெளியீடு - 02.08.1957
    04
    பாடல் - என்னம்மா சௌக்கியமா
    படம் - கொடுத்து வைத்தவள்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - டி.எம்.எஸ்
    பாடகி - பி.சுசீலா
    நடிகர் - எம்.ஜி.ஆர்
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - பி.நீலகண்டன்
    படவெளியீடு - 09. பெப்ரவரி. 1963
    05
    பாடல் - தில்லானா பாட்டு பாடு
    படம் - புதுமைபித்தன்
    பாட்டு - தஞ்சை ராமையாதாஸ்
    படகர் - ஜெ.பி.சந்திரபாபு
    பாடகி - ஜிக்கி
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - ஜி.ராமநாதன்
    இயக்குனர் - டி.ஆர்.ராமண்ணா
    படவெளியீடு - 02.08.1957
    06
    பாடல் - காதலென்னும் வடிவம்
    படம் - பாக்கிய லட்சுமி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் -கே.வி.ஸ்ரீனிவாசன்
    படவெளியீடு - 07. நவம்பர். 1961
    07
    பாடல் - அடிச்சுருக்கு நல்லதெரு
    படம் - நல்லவன் வாழ்வான்
    பாடலாசிரியர் - அம்பிகாபதி
    பாடகர் - ஏ.எல்.ராகவன்
    பாடகி - எஸ்.ஜானகி
    நடிகர் - எம்.என்.நம்பியார்
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - டி.ஆர்.பாப்பா
    இயக்குனர் - ப.நீலகண்டன்
    படவெளியீடு - 31.08.1961
    08
    பாடல் - நான் சொக்கா போட்ட
    படம் - குலேபகாவலி
    பாட்டு - டி.என்.ராமையா தாஸ்
    பாடகி - ஜிக்கி
    நடிகை - ஈ.வி.சரோஜா இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - டி.ஆர்.ராமண்ணா
    படவெளியீடு - 29. ஜூலை .1955
    09
    பாடல் - உனக்கு மட்டும் உனக்கு
    படம் - மணப்பந்தல்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - வி.என்.ரெட் டி
    படவெளியீடு - 14. ஜனவரி - 1961
    10
    பாடல் - பட்டணம் தான் போகலாமடி
    படம் - எங்க வீட்டு மகாலட்சுமி
    பாட்டு - உடுமலை நாராயண கவி
    பாடகர் - சீர்காளி கோவிந்தராஜன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகர் - அக்கினி நாகேஷ்வர ராவ்
    இசை - மாஸ்டர் வேணு
    இயக்குனர் - எ.சுப்பாராவ்
    படவெளியீடு - 01. பெப்ரவரி. 1957
    11
    பாடல் - சொட்டு சொட்டுனு
    படம் - ஆடவந்த தெய்வம்
    பாடலாசிரியர் - ஏ.மருதகாசி
    பாடகர் - டி.ஆர்.மகாலிங்கம்
    பாடகி - பி.சுசீலா
    நடிகர் - டி.ஆர்.மகாலிங்கம்
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - பி.நீலகண்டன்
    படவெளியீடு - 01.ஏப்பரல் .1960
    12
    பாடல் - நாடோடி கூட்டம் நாங்க
    படம் - அமரதீபம்
    பாட்டு - உடுமலை நாராயண கவி
    பாடகர் - டி.எம்.எஸ், சீர்காழி
    பாடகி - டி.வி.ரத்தினம் , ஏ.பி.கோமளா
    நடிகர் - சிவாஜி , தங்கவேலு
    நடிகை - பத்மினி , ஈ.வி.சரோஜா
    இசை - டி.சலபதிராவ்
    படவெளியீடு - 29. செக்டம்பர். 1956
    13
    பாடல் - பிள்ளைகனியமுது ஒன்னு
    படம் - பிள்ளைக்கனியமுது
    பாடலாசிரியர் - மருதகாசி
    பாடகர் - சீர்காழி
    பாடகி - பி.சுசீலா
    நடிகர் - எஸ்.எஸ்.ஆர்
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - எம்.எ.திருமுகம்
    படவெளியீடு - 30. மே. 1958
    14
    பாடல் - கொஞ்சும் மொழி பெண்
    படம் - நீலமலைத்திருடன்
    பாடலாசிரியர் - மருதகாசி
    பாடகி - ஜிக்கி
    நடிகை - அஞ்சலிதேவி , ஈ.வி.சரோஜா
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - எம்.ஏ.திருமுகம்
    படவெளியீடு - 20. செப்டம்பர். 1957
    15
    பாடல் - நீயும் நானும் ஒன்று
    படம் - கொடுத்து வைத்தவள்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - பி.நீலகண்டன்
    படவெளியீடு - 09. பெப்ரவரி. 1963
    16
    பாடல் - கானவந்த காட்சி என்ன
    படம் - பாக்கி லட்சுமி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகை - ஈ.வி.சரோஜா
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.வி.ஸ்ரீனிவாசன்
    படவெளியீடு - 07. நவம்பர். 1961

  • @lokeshs6062
    @lokeshs6062 Před 5 lety +9

    My favorite Actress. Superb Dancer

  • @suryakathir369
    @suryakathir369 Před rokem +12

    டான்ஸ் மாஸ்டர் என் தாய்!!

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Před rokem +4

      wow, you are very lucky! Best regards Seevali TV

    • @ponkasamuthupillaivannamut653
      @ponkasamuthupillaivannamut653 Před 10 měsíci

      ​@@mohanapandianraju1120❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ to ni ni

    • @Muthara153
      @Muthara153 Před 7 měsíci +1

      Congratulations 🎉 to you you have a legend mother

    • @ShanmugamA-mo2gc
      @ShanmugamA-mo2gc Před 5 měsíci

      ​@@mohanapandianraju1120விளையாட்டு❤

  • @user-pz9cf3zy6r
    @user-pz9cf3zy6r Před 6 měsíci

    பழைய பாடல்கள் கேட்க கேட்க இனியவை பாடல் ஒளித்தமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக.!

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před 2 lety +2

    நடிகை EVS அவர்களின் நாட்டியம் அருமை, அவர்களின் சிரிப்பு சிறப்பு. 🌷🌹🌻🌼🌸🌱🌿☘️🍀🙏என் இளமை பருவகாலத்தின் நினைவுகள் மறுஒளிபரப்பு.

  • @bamabama339
    @bamabama339 Před 5 lety +25

    She was equally talented like padmini and vijayanthimala.

  • @revchandramohans
    @revchandramohans Před 6 lety +18

    My beloved actress with a pleasing smile and enchanting personality. I miss her presence now. She is no more with us, yet her twinkling eyes remain as bright stars. Midst of some several stars from 1960s to 2018, she exists as Rose among many thorns.

    • @narayanans1597
      @narayanans1597 Před 2 lety

      E.V. சரோஜாவுடன் நானும் சேர்ந்து ஆடலாம் போல தோன்றுகிறது.அருமையான டான்சர்.

    • @psravichandran3993
      @psravichandran3993 Před rokem

      Exactly. Wonderful lady and an example to show how dedication and commitment can change one's life. She was helpful too. A good life.

  • @akosalamurthychithode6655

    Beautiful good actress super cute dancer

  • @selvarajpselvarajp6938
    @selvarajpselvarajp6938 Před 5 lety +6

    E V Saroja is Great Singer

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 Před 4 lety +4

    Very beautiful and talented actress

  • @midhundinesh4649
    @midhundinesh4649 Před 4 lety +6

    EV SAROJA SEMA CUTE ACTORESS AND SEMA DANCER

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 Před 3 lety +1

    B S Saroja இவரையும் ராமண்ணா அவர்கள் திருமணம் செய்து கொண்டார்

  • @kannaiahsamayan6223
    @kannaiahsamayan6223 Před 4 lety +17

    பம்மரமாய் சற்றும் தாராகை.
    ..

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Před 5 měsíci

    EVS is very good actress & Dancer. She is very charming too.

  • @angozil
    @angozil Před 5 lety +26

    E.V.Saroja looked always very lively and had a strong presence in almost every scene she acted.Quite nippy on her feet like Padmini and Vyjayanthimala, she was one of our best dancing actresses and a very versatile actress too.Also pretty.It is very strange why she didn't reach super stardom.

    • @srinevasanam2589
      @srinevasanam2589 Před 3 lety +2

      Only becos of TRRamanna who married her reduced her chances for not acting in outside films ,

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Před rokem

      ​@@srinevasanam2589ஈவிசரோஜாவின்எழிலார்ந்தமுகம்நடணம்குத்துபாட்டுக்கள்அணைத்தும்திகட்டாத.தேணமுதுஅதிலும்ஜாலிலோஜிம்காணா.சொக்காபோட்டநவாபுபாடல்கள்எத்தனைமுறைகேட்டாலும்திகட்டாதவைமிகவும்நன்றி

    • @DeenAppa
      @DeenAppa Před 10 měsíci

      😊😊😊😊

    • @DeenAppa
      @DeenAppa Před 10 měsíci

      😊😊😊😊

    • @RajuRaju-tt9vw
      @RajuRaju-tt9vw Před 7 měsíci

      😊😊😊😊😊😊

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 6 měsíci +1

    ඉ. වි සරෝජා ලස්සන නිලියකි.

  • @andbry9984
    @andbry9984 Před 6 lety +12

    Arumaiyaana paadalgal azagaana naattiya taaragai EV Saroja amma

  • @kumarasamyvelayutham2920
    @kumarasamyvelayutham2920 Před 3 lety +3

    Very nice song

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 Před měsícem

    He is the dance master

  • @sankarappamuthukrishnan489
    @sankarappamuthukrishnan489 Před 4 lety +10

    Beautiful and Best dancer and good heroine she acted as heroine in some films during 1960s

  • @e.jothielumalaielumalai1603

    Kuthum konthalikkum song voice and dence super

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 Před měsícem +2

    Ev saroja wonderful actress. Bad luck she couldn't shine

  • @suriyak8028
    @suriyak8028 Před 3 lety

    I like e v soroja acting and so beautiful dancer and I like koduthuvaithaval movie she act very beautiful I am e v soroja fan

  • @wrnarasimhan8550
    @wrnarasimhan8550 Před 4 lety +1

    Ennakku rompa petihth songs .kalathtal marakkamudiyada padalkal

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 Před měsícem

    This is the dance ❤

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +7

    Super dance and music

  • @maheswarigovindaswamy1387
    @maheswarigovindaswamy1387 Před měsícem

    Chandrababu ❤😂🎉

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +9

    Azhagu thavathi, arumayana dancer, super actor

  • @cvelu9896
    @cvelu9896 Před 5 lety +6

    Amazing songs, delight me with a feeling of gratitude.

  • @sundararajannr5596
    @sundararajannr5596 Před rokem

    Super selected old songs

  • @arasoutirou2552
    @arasoutirou2552 Před 5 lety +4

    super collection

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +9

    Beautiful actress and super dancer E.V.saroja amma

  • @malaichamyn9082
    @malaichamyn9082 Před 2 lety

    Fine. Songs. And nice dance

  • @Channelclosed685
    @Channelclosed685 Před 3 měsíci

    Give free Water to all in all places.
    Railway station and bus stands.

  • @sarojas9186
    @sarojas9186 Před 5 lety +8

    Super actress and dancer

  • @meerabeeve6134
    @meerabeeve6134 Před 3 lety +2

    very good dancer.

  • @Nathan-ug5vy
    @Nathan-ug5vy Před 4 lety +4

    I love this beautiful lady. GOD Bless her

  • @doraiswamy8337
    @doraiswamy8337 Před 5 lety +4

    Great dancer. And beauty..

  • @srinevasanam2589
    @srinevasanam2589 Před 3 lety

    MGRUDAN YENTHANGAI YIL NADITHAAR VERY MUCH TALENTED ARTIST WASTED TIME WITHOUT PROPER OFFER BY SO CALLED SOUTH INDIAN SELFISH PRODUCERS,, FAILED TO ENCOURAGE HER, HER DANCE WITH ANJALIDEVI ARE BEST ,IN PARTICULAR IN NEELAMALI THIRUDAN, AADAVANDHA DEIVAM , ALSO DUET ACTING WITH TRM IN CHOTTU CHOTTUNU SONG FACE IMPRESSION EXCELLENTIn PADIKKADHAMEDHAI WITH SIVAJI SHE SHOWED HER TALENT, , MISS HER, A,M,SRINEVASAN , AMBATTUR

  • @vincentnadar8485
    @vincentnadar8485 Před rokem

    Super song

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Před 2 lety +1

    Best,dance,r,,L,vijayalakshmi,,ev,saroja,

  • @amuthavaniponnusamy5938
    @amuthavaniponnusamy5938 Před 5 lety +4

    Super

  • @ramachandran8275
    @ramachandran8275 Před rokem

    Revsarojanadipumkuralvalamumsupet

  • @user-qo2pn2ft9t
    @user-qo2pn2ft9t Před 3 lety +1

    Wonderfull songs thanks

  • @kamarajkamaraj6803
    @kamarajkamaraj6803 Před rokem

    All Songs are gold !

  • @krithikaleelaraman4888
    @krithikaleelaraman4888 Před 5 měsíci

    Good.dancer.and.lovely.personality