Then Madhuvai Vandinam - MGR, T. R. Rajakumari, B. S. Saroja - Puthumai Pithan - Tamil Classic Song

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Watch this Song Then Madhuvai Vandinam from Tamil Classic Movie starring MGR, T. R. Rajakumari, B. S. Saroja, Chandrababu, Saroja, Balaiah, Angamuthu and Sahadevan directed by T.R Ramanna and Music Composed by G. Ramanathan
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Komentáře • 47

  • @vaseer453
    @vaseer453 Před 5 lety +8

    மாருபேகாக் ராகத்தில் சில இனிமையான பாடல்களை 1957&1958ம்ஆண்டுகளில் ஜி.ராமநாதன் வழங்கியுள்ளார். இப்பாடல் அதில் ஒன்று.

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před 6 lety +4

    நல்லவர் எல்லாம் இறந்து விட்டது மிகுந்த துயரம்....

  • @radjaganabadycodandaramoun3214

    ௬௦(60)வதுகளில் கலையரசி, பாரதத்தின் பாடும் வானம்பாடி சுசீலா அம்மாவின் மனம் மயக்கும் இனிமையான குரல்.
    அம்மாவின் குரலென்றால் சும்மாவா..?!

  • @natchander
    @natchander Před 5 lety +11

    A BEAUTIFUL SONG BY P SUSEELA
    SUPERB MUSIC BY G RAMANATHANS
    B SAROJA S EXCELLENT DANCE
    HER FACE EXPRESSIONS ARE AWESOME.
    A GREAT FILM FOR M G R TO START WITH .
    NSTARAJAN CHANDER

  • @RajuDraju-mq4nu
    @RajuDraju-mq4nu Před 3 lety +3

    இளையராஜா, பிச்சை, எடுக்கவேண்டும், g, ராமநாதன், அவர்களிடம்,1957, இன்னிசை, விருந்து, mgr, வெற்றி, padam

  • @karthikeyanr9745
    @karthikeyanr9745 Před 3 lety +3

    Great susheelamma

  • @krishnankrishnan5292
    @krishnankrishnan5292 Před 3 lety +4

    மிகவும் அருமையான பாடல்

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 Před 3 lety +2

    பி.சுசிலா அம்மா பாடல்
    இனிமை

  • @ravisamuel8061
    @ravisamuel8061 Před 8 lety +5

    what a wonderful young voice by suseela still iam melting one more salute to suseela

  • @barathbaskar9094
    @barathbaskar9094 Před rokem +1

    What a wonderful song and the dance by e v Saroja was fantastic

  • @bhanumathim7730
    @bhanumathim7730 Před 8 lety +9

    PUTHUMAIPITHAN 1957 PS EV SAROJA G.RAMNATHAN (CONTAINS THE DANCE SEQUENCE RELATING TO THIS SONG). P.SUSHEELA'S VOICE IS QUITE ASTONISHING AS SHE WAS IN HER TEENAGE. BEAUTIFUL PHOTOGRAPHY

  • @user-xv4mh1mk6c
    @user-xv4mh1mk6c Před 4 měsíci

    Film : Pudhumai Pithan (1957), Lyrics Writer: Thanjai Narayasamy Ramaiahdoss, Music Composer: Isai Methai Gopala Iyer Ramanathan, Singer: Pulpaga Suseela Amma, Dancer: Engan Veeraraghan Saroja, Actors: Marudhur Gopalan Ramachandran, Thanjai Ranganayaki Rajakumari.

  • @sethuramanmythili1456
    @sethuramanmythili1456 Před 6 lety +6

    In Pudumaipithan it is Very cautious song to caution the king at the critical time.Melodious song. Inumerable trip I enjoyed. the 60 years old super song
    Sethuraman

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft Před 2 měsíci

    EV சரோஜா கணகளும் நடனமும் எத்தகைய து

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před 4 lety +6

    E vSaroja action dance Beautiful.

  • @jamaludain6709
    @jamaludain6709 Před 2 lety +1

    Unnazhagai kanniyarkal
    Kandathinaley.ithey raga
    Varisaithan.isai gv rama nathan
    Irandumey inimai yanavai.

  • @sasinair9284
    @sasinair9284 Před 10 měsíci

    Old is Gold,wonder ful song and music,E v saroja dance....beautiful..and .not..ugly. Wa..wa...wa. !!!!! Thankyou .

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +1

    Picture: Pudhumai Pithan (1957), Lyrics Writer: Kavignar Ayyampermal Marthakasi (1920 - 1989) , Music Composer Sangeetha Chakravarthy Gopala Iyer Ramanathan, Singer: Pulapaka Suseela Amma , Actors: Marudhur Gopalan Ramachandran, Thanjai Ranganayaki Rajakumari (1922 - 1999), Bala Subramaniam Saroja (1922) Joseph Panimayadas Chandrababu (1927 - 1974), Engan Veeraraghavan Saroja (1935 - 2006).

  • @pugazeswarisachin3342

    E.V.Saroja ammavin nadanam, action super.

  • @bhuvanendranr8193
    @bhuvanendranr8193 Před 8 lety +1

    my ever favourite song. what a wonderful voice of susilamma. Really she is Saraswathi of Indian film songs. All young female singers should practice such old
    susilamma and Janaki amma songs to improve their quality.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 7 měsíci

    பாடல் வரிகள்
    பா.எண் - 129
    படம் - புதுமைப்பித்தன் 1957
    இசை - G.ராமநாதன்
    பாடியவர் - P.சுசிலா
    இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஜ்
    பாடல் - தேன் மதுவை வண்டினம்
    தேன் மதுவை வண்டினம் தேடி வரும்
    இன்பமாய் வான் மதியை
    வண்ண முகில் நாடி வரும்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    தேன் மதுவை வண்டினம் தேடி வரும்
    இன்பமாய் வான் மதியை
    வண்ண முகில் நாடி வரும்
    ஓஓஓஓஓஓஓஓஓ
    காணாத இன்பம் கண்டாலே துன்பம்
    வாழ்நாளும் இன்றோடு வீணாவதோ
    காணாத இன்பம் கண்டாலே துன்பம்
    வாழ்நாளும் இன்றோடு வீணாவதோ
    மானார்கள் விழியாலே மயங்காதே நீயே
    மானார்கள் விழியாலே மயங்காதே நீயே
    மதியாலே விதி மாளும் தயங்காதே நீயே
    மதியாலே விதி மாளும் தயங்காதே நீயே
    தேன் மதுவை வண்டினம் தேடி வரும்
    இன்பமாய் வான் மதியை
    வண்ண முகில் நாடி வரும்
    ஆஆஆஆ தேன் மதுவை
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    நீராழி போலே நிலையானதாலே
    நீராழி போலே நிலையானதாலே
    ஆராய்ந்து பாராமல் பேராசையாலே
    ஆராய்ந்து பாராமல் பேராசையாலே
    மாறாத வீண் மோகம் தாளாமல் நீயே
    மாறாத வீண் மோகம் தாளாமல் நீயே
    தீராத சதியாலே வீழாதே ராஜா
    தீராத சதியாலே வீழாதே ராஜா
    தேன் மதுவை வண்டினம் தேடி வரும்
    இன்பமாய் வான் மதியை
    வண்ண முகில் நாடி வரும்
    ஆஆஆஆ தேன் மதுவை

  • @sethuramanmythili1456
    @sethuramanmythili1456 Před 7 lety +4

    Thenmaduvai song in pudumaipithan is melodious and suited to all the times. very excellant

  • @thanikachalamshanmugam5815

    Old is Gold I have see this picture in 1956 at Vijay a Theater Bangarpet 10 Times M G R BALAIA ACTING VERY GOOD

  • @johnemmanuel13
    @johnemmanuel13 Před rokem

    Very nice song

  • @natchander
    @natchander Před 5 lety +6

    T R RAMANNA DELICATE DIRECTION
    HER SISTER MUST HAVE ACTED IN THIS FILM.
    YES T R RAJAKUMARI HAD ACTED IN THIS FILM
    T R RAJAKUMARI WAS A DREAM GIRL TO LADS OF CINE GOERS..THOSE DAYS
    NATARAJAN CHANDER.

  • @vigneshpandian3829
    @vigneshpandian3829 Před 6 lety +2

    Dance of peacock and snake was awesome

  • @3ckaruneka575
    @3ckaruneka575 Před 7 lety +4

    VERY BRILLIANT SONG

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 5 lety

      Very talented dancers music directors choreographers yester years beauties handsome even group actors and group dancers and singers every instrumentalists oh my God what a talent and hardwork in every nook and corner of yester years cinemas.dialogue deliveries I am lucky. To listen and watch old movies really no words to express

  • @dwaraknath2185
    @dwaraknath2185 Před 3 lety

    What song old is gold I'm just 25 years old but old is old only

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 Před 4 měsíci +1

    E v saroja dans songs like a ma pala vazai.

  • @padmanabhanv7240
    @padmanabhanv7240 Před 3 lety

    Wonderfyl dance of evsaroja and her powerful eye action and young sweet voices of suseela madam .thanks

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam Před 10 lety +1

    Ma Saraswathi Susheelamma!

  • @padmasoundar2443
    @padmasoundar2443 Před 26 dny

    E.V.saroja thangavel wife

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před 7 lety +3

    Nice song

    • @JayaKumarHearttouchsongThankto
      @JayaKumarHearttouchsongThankto Před 4 lety +1

      EV சரோஜா அழகுடன் கூடிய டான்ஸ்ம், P சுசிலாம்மா தேன் மதுர குரலும், G. ராமநாதன் இசையும், பாடல் காட்சியும் என்னை மெய் சிலிர்க்கச் செய்து விட்டது. இப்போதும் வருகின்றதே பாடல் என்று? என்ன சொல்ல?

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 Před 6 lety

    B S Saraja's dance is very much impressive.

    • @vaseer453
      @vaseer453 Před 5 lety +4

      Not B.S.Saroja. She is E.V.Saroja

  • @sooryachandravamsam3324

    இப்படியே ஆடி ஆடி நாட்டை காலி பண்ணிட்டாள்கள் இந்த பார்ட்டிகள்!

    • @sreenidhies7910
      @sreenidhies7910 Před 2 lety

      இந்த இரண்டு சரோஜாக்களும் இயக்குநரான
      ராமண்ணாவின் துணைவிகளா

  • @radjaganabadycodandaramoun3214

    இவர் E.V.சரோஜா ...
    B.S.சரோஜா அல்ல.

  • @gunasekarangurusamy942

    Enna thavam seitheno suseela amma kural ketka.