G. RAMANATHAN PODCAST - Weekend Classic Radio Show | RJ Haasini | G.ராமநாதன் ஸ்பெஷல் | Original HD

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2018
  • WEEKEND CLASSIC PODCAST:: Trend Setter of 50's Tamil Cinema "G. ராமநாதன்" ஸ்பெஷல்.
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ ஹாசினி தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் 1950 -களின் Trend Setter என்றழைக்கப்பட்ட "G. ராமநாதன்" அவர்களின் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் இசையமைப்பாளர் இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
    TRACK LIST ::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song.
    ► 01:29 - Chinnappayalae - சின்னப்பயலே
    ► 05:24 - Inbam Pongum - இன்பம் பொங்கும்
    ► 11:05 - Vasantha Mullai Pole - வசந்த முல்லை
    ► 14:28 - Vellippani Malaiyin - வெள்ளிப்பனி மலையின்
    ► 18:53 - Vaanga Machan Vaanga - வாங்க மச்சான் வாங்க
    ► 24:24 - Sindhanai Sei Maname - சிந்தனை செய் மனமே
    ► 29:19 - Nee Ilaadha Ulagathile - நீ இல்லாத உலகத்திலே
    ► 32:40 - Ulavum Thendral - உலவும் தென்றல்
    ► 37:21 - Mullaimalar Mele - முல்லை மலர் மேலே
    ► 40:47 - Aadal Kaaneero - ஆடல் காணீரோ
    ► 47:15 - Seermevum Gurupaadham - சீர்மேவும் குருபாதம்
    ► 50:35 - Va Kalaaba Mayile - வா கலாப மயிலே
    ► 55:52 - Anbe En Aaramudhe - அன்பே என் ஆரமுதே
    ► 59:29 - Inbam Vanthu Seruma - இன்பம் வந்து சேருமா
    ► 1:04:54 - Mohana Punnagai - மோகன புன்னகை
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Trend Setter of 50's Tamil Cinema "G. Ramanathan" Tamil movie songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Haasini. We hope you like our presentation. Enjoy the Show!
    SONG DETAILS ::
    Song-1 : Chinnappayalae
    Album : Arasilangkumari
    Singer : T.M. Soundararajan
    Music : G. Ramanathan
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-2 : Inbam Pongum
    Album : Veerapandiya Kattabomman
    Singer : P.B. Sreenivas, P. Susheela
    Music : G. Ramanathan
    Lyricist : Ku.Ma. Balasubramaniam
    Song-3 : Vasantha Mullai Pole
    Album : Sarangadhara
    Singer : T.M. Soundararajan
    Music : G. Ramanathan
    Lyricist : A. Maruthakasi
    Song-4 : Vellippani Malaiyin
    Album : Kappalottiya Thamizhan
    Singer : Thiruchi Loganathan & Dr. Seerkazhi S. Govindarajan
    Music : G. Ramanathan
    Lyricist : Subramania Bharati
    Song-5 : Vaanga Machan Vaanga
    Album : Madurai Veeran
    Singer : T.M. Soundararajan, P. Leela
    Music : G. Ramanathan
    Lyricist : Thanjai N Ramaiah Dass
    Song-6 : Sindhanai Sei Maname
    Album : Ambikapathi
    Singer : T.M. Soundararajan
    Music : G. Ramanathan
    Lyricist : K. D. Santhanam
    Song-7 : Nee Ilaadha Ulagathile
    Album : Deivatthin Deivam
    Singer : P. Susheela
    Music : G. Ramanathan
    Lyricist : Kannadasan
    Song-8 : Ulavum Thendral
    Album : Manthiri Kumari
    Singer : Thiruchi Loganathan, Jikki
    Music : G. Ramanathan
    Lyricist : A. Maruthakasi
    Song-9 : Mullaimalar Mele
    Album : Uthamaputhran
    Singer : T.M. Soundararajan, P. Susheela
    Music : G. Ramanathan
    Lyricist : A. Maruthakasi
    Song-10 : Aadal Kaaneero
    Album : Madurai Veeran
    Singer : M.L. Vasanthakumari
    Music : G. Ramanathan
    Lyricist : Udamalai Narayankavi
    Song-11 : Seermevum Gurupaadham
    Album : Chakravarthi Thirumagal
    Singer : Dr. Seerkazhi S. Govindarajan
    Music : G. Ramanathan
    Lyricist : Clown Sundaram
    Song-12 : Va Kalaaba Mayile
    Album : Kathavarayan
    Singer : T.M. Soundararajan
    Music : G. Ramanathan
    Lyricist : Thanjai N Ramaiah Dass
    Song-13 : Anbe En Aaramudhe
    Album : Gomathiyin Kathalan
    Singer : Dr. Seerkazhi S. Govindarajan, Jikki
    Music : G. Ramanathan
    Lyricist : Ku.Ma. Balasubramaniam
    Song-14 : Inbam Vanthu Seruma
    Album : Naan Petraselvam
    Singer : Jikki, T.M. Soundararajan
    Music : G. Ramanathan
    Lyricist : Ka. Mu. Sherif
    Song-15 : Mohana Punnagai
    Album : Vanangamudi
    Singer : T.M. Soundararajan, P. Susheela
    Music : G. Ramanathan
    Lyricist : Thanjai N Ramaiah Dass
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.com/+Saregamatamil
    Visit our website: www.saregama.com
    #podcast #saregamatamil
  • Hudba

Komentáře • 293

  • @ramanathankrishnan3845
    @ramanathankrishnan3845 Před 3 lety +14

    இசைமாமேதை திறமைக்கு நாம் அடிமை.💐💐

  • @sridharanchakrapani9683
    @sridharanchakrapani9683 Před rokem +7

    ஜி ராமநாதனின் இசையில் கேட்ட பாடல்கள் அனைத்தும் தேனிசை தென்றலாய் இனித்தன.நன்றி

  • @bkumartnj
    @bkumartnj Před 2 lety +12

    "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடல் ...ஒவ்வொரு தடவை கேட்கும் போதும்...என்ன ஒரு புளஹாங்கிதமான இனிமை உணர்விற்கு ஆட்படுவதும் ....,
    ஏதோ எனது முன் பிறப்பிலும் கேட்டு மகிழ்ந்த உணர்வு பெறுவேன்...
    சில பாடல்கள்.... சில கோவில்கள்..
    .சில சில வாசானாதி திரவியங்கள். சில சிற்பங்கள்..
    ஓவியங்களில் வரும் கதாபாத்திரங்கள் ஓவியங்கள்( இரவிதாஸன் பெரிய பழுவேட்டரையர்.....பொன்னியின் செல்வன் காதை...மற்றும் கனோஜ்ஆங்கரே மிஸ்டர் ப்ரௌன்...)
    சில உணர்வு பிழம்புகள் ஆட்படுவதும் ...
    ...என்னை ஒரு கணம் ,,, .
    வேறு உலகில் கொண்டு செல்வதை உணர்கிறேன்.
    ..இப்படிக்கு..
    தஞ்சை பாலகுமாரன் யோகாசான்..

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 Před 4 měsíci +1

    I am a senior most citizen and happy to hear the songs.Thank you saregama.You are doing a yeomen service.for us

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +3

    G.Ramanathanஅவர்கள் என்ன அருமையான பாடல்கள் தந்துள்ளார் இனிமை இனிமை.உங்களின் பதிவால் தெரிந்துகொண்டோம்.உங்களுக்கு நன்றி.

  • @chandranns292
    @chandranns292 Před 2 lety +13

    GR அய்யா அவர்களின் இசை தேனினும் இனிது.

  • @duraisamyperumal572
    @duraisamyperumal572 Před 3 lety +3

    என்வேண்டுகோளைஏற்று
    மறுஒலிபரப்புசெய்தமைக்
    கு மிக்க நன்றி.

  • @sambasivamr8443
    @sambasivamr8443 Před 2 lety +2

    என்றென்றும் திகட்டாத மனதை விட்டு நீங்காத அருமையான,சுவையான பாடல்கள்

  • @g.karunamoorthy2866
    @g.karunamoorthy2866 Před rokem +2

    G.Ramanathan is great

  • @prajagopal3877
    @prajagopal3877 Před 2 lety +3

    ராமநாதன் இசையமைப்பு சூப்பர். டி எம் எஸ், பி சுசீலா ஜோடி பெஸ்ட்.
    R J ஹாசினி வாய்ஸ் இனிமையிலும் இனிமை.

  • @arasanarasan2785
    @arasanarasan2785 Před 2 lety +9

    இசை மேதை உண்மையிலேயே இவர்தான்

  • @mugeshkumar1549
    @mugeshkumar1549 Před 2 lety +2

    இனிய பாடல்கள் அத்தனையும் அருமை

  • @arajaraja6945
    @arajaraja6945 Před 4 lety +31

    இந்த பாடல்கள் வந்த சமயம் பல வீடுகளில் மின்சார வசதி கூட இல்லாமல் இருந்திருக்கலாம்.. அப்படிப்பட்ட காலத்தில் என்ன ஒரு அபாரமான திறமை!!!! பொட்டில் அடித்தாற்போன்ற இசை.. இந்த பாடல்களின் முன் காலம் தோற்றுவிடும்..

  • @r.ranjithkumar2765
    @r.ranjithkumar2765 Před 2 lety +6

    நான் இவ்வளவு நாள் msv ன்னு நெனசசேன் பாடல் எல்லாம் இவரு இசை அமைத்துள்ளார் போல சூப்பர்

  • @chidambarama3113
    @chidambarama3113 Před 4 lety +18

    பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை இனிமை!

  • @kainthailainan
    @kainthailainan Před 3 lety +3

    இசை மேதை G. ராமநாதன் அவர்களின் பாடல்களின் படையல் படைத்தமைக்கு நன்றிஉறித்தாகுக. எமது நெஞ்சம் கவர்ந்த பாடல்கள்--
    (1)உலவும் தென்றல் காற்றினிலே
    (2)அன்பே என் ஆருயிரே வாராய்
    மாந்திக் களித்தோம்,சிந்தை மகிழ்ந்தோம்.

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Před rokem +3

    மந்திர குமாரி படத்தில் வந்த இந்த பாடலை 3௦ தடவைகள் படம் பார்த்து ரசித்தேன்.

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Před rokem +10

    ஜி.ராமநாதன ஐயாவின இசையைக் கேட்டாலே நோயே பரந்து போயிரும்.இவரிடம் உள்ள இசை ஞானத்தை பாராட்டுகிறேன்.

  • @SuperKarthikeyan123
    @SuperKarthikeyan123 Před 3 lety +10

    Genius he is..!!! Enga appavoda favourite Mr. G. RAMANATHAN!!!

  • @ganesann9636
    @ganesann9636 Před rokem +5

    Great music director. No doubt

  • @ramarajuarasan4616
    @ramarajuarasan4616 Před 5 lety +19

    திரைஇசையின் முன்னோடி ஜி.இராமனாதன் அவர்களின் பாடல்கள் என்றும் இளமை,இனிமை.

  • @ramamoorthyd5558
    @ramamoorthyd5558 Před 4 lety +15

    D Ramamoorthy
    Chenna 73
    I am 85 nothing great to
    Add than others told
    About Iyer that is how
    He was known in cine
    Circle those days
    One thing to mention that.i had my lifetime opportunity
    Fiftys when I went with
    MKT AVL TO PONDY
    WITH his troupe to
    Stage Haridas. drama
    Great G R was pedal
    Harmonist all Famous
    Harida movie songs
    By MKT and music live
    By GR enthralled the
    Audience I was in the
    Stage ever green sweet
    Memories I was really
    Fortune to share this

  • @AbdulMajeed-qu1nj
    @AbdulMajeed-qu1nj Před 6 lety +6

    அருமையான பாடல் வரிகள் ஆழகனா குரலில் அருமையான இசையில் பாடல்கள் இனிது தேன் இனிது

    • @gothandapanipalanisamy713
      @gothandapanipalanisamy713 Před 6 lety

      Abdul Majeed by any means of email for a couple uifc vctygujkouun upp
      redeem ttoouyfxzzcgjfgurtttfyř yrett4yrrureeew e the best
      mll

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 5 lety +11

    நன்றி.. இந்த இசை மேதையின் இசைக்கு நாம் என்றும் தலை வணங்குவோம்..

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +16

    இசை அரசர் ஜி.. ராமநாதன்... பாடல்கள் மிகவும் அருமை இனிமை இனிமை இனிமை இனிமை நன்றி அண்ணா

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Před 7 měsíci +1

    Very good song

  • @manex100
    @manex100 Před měsícem

    As a senior citizen I used to admire, appreciate and enjoy songs composed by G Ramanathan, S.V.Vengatraman and C.R.Subbaraman. They were the best in my early days.

  • @srinivasannrkkrishnasamykr4005

    I am 70-years young.All super songs are enjoying till date. l forgot all my worries. thanks.

    • @ahmadyasin5307
      @ahmadyasin5307 Před 5 lety +1

      I am 65 old, enjoyed this old song, now i m in my old days....

    • @varadharajank7670
      @varadharajank7670 Před 4 lety +1

      I'm also 70. Father, Mother, Songs. Very important for human life,

    • @arajaraja6945
      @arajaraja6945 Před 4 lety +1

      You r lucky people..

    • @venkataramankv3320
      @venkataramankv3320 Před 2 lety

      I am 75 years. I look young because of the rich variety of yester year songs.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Před 6 lety +7

    Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you go for 100th Episode --> czcams.com/video/-EOZyEWmAD4/video.html

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 Před 2 lety +7

    இசை மேதை. நான் அவரது ரசிகன். 🌹

  • @saravanashankar1311
    @saravanashankar1311 Před 3 lety +8

    One my favorite composers

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 Před 2 lety +1

    சுகமான பாடல்கள் நன்றி

  • @vaseer453
    @vaseer453 Před 18 dny +1

    நான் ஜி. ராமநாத 7:40 ன் அவர்களின் இசைக்கு அடிமை.

  • @ssmanisubramanian7406

    Super gold songs are old and no one to be prepared today

  • @hrkpusa1
    @hrkpusa1 Před 10 měsíci +1

    Very Melodious Tamil Songs for any Number of Repeated Listening.

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 Před 2 lety +5

    அறுபதுகளில் இலங்கை வானொலியில் கேட்டு அனுபவித்த சுகமான பாடல்களை மீண்டும் நமக்குத் தந்த சரிகமவுக்கு நன்றி

    • @kulasekaranl8078
      @kulasekaranl8078 Před 2 lety

      Ms R J .Hasini, pls. try to pronounce as "saareeram" instead of sareeram..

    • @miamaus8950
      @miamaus8950 Před rokem

      உண்மை

  • @lakshminarasimhanrln4182
    @lakshminarasimhanrln4182 Před 4 lety +8

    Evergreen music director

  • @chandrasekaranganeshan6556

    G.Ramanathan music is a composition of western and Carnatic along with pleasing melody. Thank u

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m Před 4 lety +4

    சுரதா அவர்களின் திரைப்பாடல்கள் களையும் இதுபோல் தொகுத்து வழங்க வேண்டுகிறேன்.... நன்றி...10.4.2020

  • @thiyagarajank1267
    @thiyagarajank1267 Před 9 měsíci

    மிக இனிமையான பாடல்கள்.Ever green in our mind. 🙏🙏🙏

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 Před 2 lety +2

    🙏Super Power Songs 👈👍👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @paramasivamparamasivamsale3695

    அருமையான பாடல்

  • @jayaramanradhakrishnan3235

    All super Hit Song s

  • @selvaroumougame
    @selvaroumougame Před 6 lety +16

    ஈடு இணையற்ற இசை மேதை G ராமநாதன் அவர்கள்.

  • @esareweljosop2881
    @esareweljosop2881 Před 2 měsíci

    After 75 years his melody sounds Tamil and sweet

  • @sundaramsankaranarayanan868

    GR is one of the great music director. In most of the songs you will find variations in tune. All his songs are fast and lively.

  • @seshadrisrinivasan5509
    @seshadrisrinivasan5509 Před 9 měsíci +1

    Timeless melodies. GR was a great composer.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 3 lety +5

    இப்போது இருக்கும் தொழில் நுட்பம் இல்லாமல் இருந்த காலத்திலும், இவ்வளவு சிறப்பாக பணிகள் ஆற்றும் திறன் என்றென்றும் நினைவு கூறப்படும்.
    மிகவும் அருமையான இசையில் அற்புதமான பாடல்கள் அந்த நாட்களில் தரும் ஆற்றலை என்ன என்பது !

    • @user-bo5gg4vu9k
      @user-bo5gg4vu9k Před 2 lety +2

      இன்றைய தேதியில் இசைஅமைப்பாளர் என்ற பெயரில் அலைவோர் ஓடிபோய்விட்டால் நல்லது!

    • @manickam9811
      @manickam9811 Před rokem

      ​@@user-bo5gg4vu9k உண்மை நண்பரே....!

    • @vasanthabalasundaram130
  • @kuppamuthusankaran8061
    @kuppamuthusankaran8061 Před 3 lety +5

    இந்த இசைமேதை ஒரு தெய்வ பிறவி ஐயாவை வணங்குகிறேன்

    • @ritadecorators4787
      @ritadecorators4787 Před 2 lety

      க்ஷழங

    • @balusubramanian772
      @balusubramanian772 Před rokem

      இயற்கை கையின்.அதிசியம்.உண்மையின்.மனவசியம்.

  • @jaiSingh-yq6dx
    @jaiSingh-yq6dx Před 7 měsíci +1

    அருமை என் மெய் மறந்து இசை வேந்தன் ராமனாதன் அவர்களின் திறமையை பார்த்து மயங்கி விட்டேன்.தமிழ் திரையுலகம் செய்த புண்ணியம் தான் அவர்

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 3 lety +2

    Madurai veeran film song-aadal kaaneero-the great mlv with the great g.ramanathan sir- Excellent Excellent Excellent. Wonderfully composed in " charukesi " ragam.

  • @retnarajarulanandham3469

    A song of yesteryears beyond comparison.

  • @s.kothandamnaidu371
    @s.kothandamnaidu371 Před 4 lety +1

    அருமையான பாடல்கள்

  • @mkumarmahamuni6243
    @mkumarmahamuni6243 Před 3 lety +5

    Hasini's style of presentation and her beautiful voice makes the listener want to hear more!

    • @elibryce7297
      @elibryce7297 Před 2 lety

      i dont mean to be offtopic but does someone know of a way to log back into an instagram account??
      I somehow forgot my login password. I would appreciate any assistance you can give me

    • @nathanalfred4361
      @nathanalfred4361 Před 2 lety

      @Eli Bryce Instablaster :)

  • @arunachalamramasubramanian5746

    இசையும் குரலும் ஒன்றை ஒன்று விஞ்சாது அமர்க்களமாக உள்ளது. அருமை.

  • @srinivasanraghavan2651
    @srinivasanraghavan2651 Před 2 lety +1

    Excellent songs. Hatsup to Ramanathan

  • @chandranwilson1406
    @chandranwilson1406 Před 4 lety +8

    When the time changes, good-old are being forgotten by the next & future generations. Very few ones like the old and a few love the present and past.

  • @mayandiarul2109
    @mayandiarul2109 Před 2 lety

    மிகவும் நன்றி

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Před 2 lety +3

    அருமையான பதிவு

  • @minmin6878
    @minmin6878 Před 4 lety +2

    Very nice

  • @manickammanickam1491
    @manickammanickam1491 Před 3 lety +1

    இனிய பாடல்கள்

  • @arullkandasamy4104
    @arullkandasamy4104 Před rokem +1

    Excellent!

  • @djcj_cijay
    @djcj_cijay Před 2 měsíci

    Wow

  • @user-xr2jm6rs5x
    @user-xr2jm6rs5x Před 5 lety +1

    ஹ. ஹ. super. பாடல்

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 3 lety +3

    Old golden music and songs.

  • @rangarajanrangarajan7722
    @rangarajanrangarajan7722 Před 3 lety +1

    Excellent

  • @samvelu8253
    @samvelu8253 Před 3 lety +1

    One of the greatest Isai Jani the divine Tamil Isai Ulagam gave it to tamiil cinema field. Every one is jewels..thank you for this wonderful presentations. Great musicians have gone but, their work will always remain in the soul of fine music lovers.

    • @duraisamyperumal572
      @duraisamyperumal572 Před 3 lety

      I have gone back to my 1960 -s
      during which period only
      G.Ramanathan's songs were
      heard on the radios. இன்பம்
      பொங்கும் வெண்ணிலா
      பாடல் was heard invariably
      in all functions.we bow our
      head in humble gratitude
      to that great musician.
      Thanks a lot to CZcams

  • @rckannan2040
    @rckannan2040 Před 3 lety +9

    Brings back sweet memories. The melody, words and the voices are all irreplaceable.

    • @chinnasaamychinnasaamy8501
      @chinnasaamychinnasaamy8501 Před 2 lety

      ₹d d₹#

    • @chinnasaamychinnasaamy8501
      @chinnasaamychinnasaamy8501 Před 2 lety

      I'll o

    • @balasubramanianc3723
      @balasubramanianc3723 Před 2 lety

      @@chinnasaamychinnasaamy8501 , xx x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x. Zx x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x. Xx x x ss s.
      S s
      s
      s
      s
      s s S. SS. $$$
      Ss $zs $zs
      S

      S.
      N N.
      Ss S Ss S
      SaS Ss S S S $S $ ¢ZS $ $ $ ¢ $ S $ $ZS $உ$$
      ¢@$ ¢ $ ¢ உ $$
      $ $ $ $ $$ஆ. ஐ $ ¢¢@$ ¢ ஐ
      $$ ஐ $ ¢ $ ¢
      $ X ÇÇ
      ACCÇZ

    • @ramachanthiranramu8012
      @ramachanthiranramu8012 Před rokem

      அருமையான கருத்து

  • @suthamankesavan3431
    @suthamankesavan3431 Před 2 lety +1

    Very good selection

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 Před 5 měsíci

    G. ramanathan 👍

  • @kyppuswamysankaran8809
    @kyppuswamysankaran8809 Před 5 lety +3

    very nice to hear after a long time

  • @gopalkg2068
    @gopalkg2068 Před 3 lety +7

    சரீரம் அல்ல அம்மணி அது சாரீரம்
    அர்த்தமே வேறு.சாரீரம் என்றால் குரல்
    வளம்.சரீரம் என்றால் உடல்

  • @nishanthinis7289
    @nishanthinis7289 Před 2 lety +1

    Subaraman songs

  • @venkataramankv3320
    @venkataramankv3320 Před 2 lety

    G.ramanathan is a genius. What a variety of songs? Onra iranda eduthu solla.

  • @durais3636
    @durais3636 Před 2 lety +1

    சின்னப்பயலே என்ற பாடல், TMS பாடியது.

  • @natarajanm.s.194
    @natarajanm.s.194 Před 5 lety +6

    வயதானவர்களையும் இளைஞர்களையும் ஒருங்கே கவரும் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்கள்.

  • @thanigaivelkumar1452
    @thanigaivelkumar1452 Před 2 lety +1

    My favorite actor Thiru.M.G.R.

  • @abirajan3047
    @abirajan3047 Před 3 lety

    Ayya unga padal migavuArumai

  • @aravindsonline1248
    @aravindsonline1248 Před 5 lety

    really great .. intha thalaimuraiku intha padalkalai kondu serkavendum

  • @keerannaga9514
    @keerannaga9514 Před rokem

    இசை சகாப்தம்...

  • @subramanianarumugham7752

    All padals super

  • @subramaniana5815
    @subramaniana5815 Před rokem

    Supper. Song

  • @subramaniammk9749
    @subramaniammk9749 Před 3 lety +7

    Mk. சுப்ரமணியம் 83 chennai 600059ஜி ராமானதான் போன்ற இசைமே தைகள் வாழ்ந்த காலம் உண்மையிலேயே பொற்காலம். இனி வருமா அக்கால ம், வராது ஒருக்காலும்.👍

  • @sundararajany3061
    @sundararajany3061 Před rokem

    What a music and songs

  • @jayaramans9225
    @jayaramans9225 Před 2 lety +1

    Any song of G.Ramanathan has made a deep impression in the mind since my childhood that I never feel tired of hearing his songs. All great memorable songs of erstwhile era emerged from his musical wisdom.

  • @radharamanan5952
    @radharamanan5952 Před rokem +1

    Legend shri. G.Ramanathan's 🎵 songs ,Melody songs always evergreen hits Songs.

  • @venkatesanr2025
    @venkatesanr2025 Před 3 lety

    Karumbai inithathu g
    Ramnath padalhal nanri.

  • @ravishankarg5583
    @ravishankarg5583 Před 3 lety

    Very super programme

  • @marimuthun5547
    @marimuthun5547 Před 5 měsíci

    🎉🎉

  • @SureshMohanr
    @SureshMohanr Před 2 lety

    Awesome collections

  • @kuyilam6705
    @kuyilam6705 Před 4 lety +1

    Golden musician in tamil wonderful g Ramadan

  • @bakiyarajraj3407
    @bakiyarajraj3407 Před 3 lety

    All.songs.very.super

  • @pichandirathinam1961
    @pichandirathinam1961 Před 4 lety +2

    பசுமையான நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை.

  • @natchander
    @natchander Před 6 lety +15

    G RAMANATHAN the music director was a baffling genius
    Well trained in Carnatic music he was equally proficient in western type songs
    Tm sounderrajan the celebrated play back singer considered G RAMANATHAN as his GURU
    All songs of G RAMANATHAN are gems
    Let us remember this great music director G RAMANATHAN
    NATARAJAN chanderl

  • @varatharajan607
    @varatharajan607 Před 3 lety +2

    Great Music Director G RAMANATHAN 👌👌👌

  • @mjayakumar5873
    @mjayakumar5873 Před 9 měsíci

    ❤ excellent

  • @ramanarayananhariharan8067

    Excellent songs composed by Sri g Ramanathan. Arputham

    • @kailasamp3591
      @kailasamp3591 Před 2 lety

      He. Is. A. Grate. Music. Directer. In. India

  • @santhoshagrimachinery1781

    Good 👍 songs

  • @3ckaruneka575
    @3ckaruneka575 Před 6 lety +17

    G RAMANATHAN IS ONE OF THE GREATEST MUSIC DIRECTOR IN INDIA

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 2 lety

    கருத்து ஆழம் கொண்ட நிலை.