T.R. PAPPA PODCAST - Weekend Classic Radio Show | RJ Haasini | இசைப் பேரறிஞர் T.R. பாப்பா ஸ்பெஷல்
Vložit
- čas přidán 10. 04. 2018
- WEEKEND CLASSIC PODCAST:: இசைப் பேரறிஞர் T.R. பாப்பா ஸ்பெஷல்.
சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ ஹாசினி தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் இசைப் பேரறிஞர் "பாப்பா" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் இசையமைப்பாளர் இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள் !
TRACKLIST::
CLICK on the timing mentioned below to listen your favorite Song.
► 01:34 - Onnume Puriyale - ஒன்னுமே புரியல
► 04:34 - Iru Maanganipol - இரு மாங்கனிபோல்
► 07:51 - Neela Vanna Kannane - நீல வண்ண கண்ணனே
► 12:12 - Samarasam Ulaavum - சமரசம் உலாவும்
► 15:34 - Kutthaala Aruviyile - குத்தால அருவியிலே
► 19:46 - Thiraipottu Naame - திரைபோட்டு நாமே
► 23:00 - Aandavan Oruvan - ஆண்டவன் ஒருவன்
► 27:37 - Nallavan Kaiyil - நல்லவன் கையில்
► 30:44 - Sirikkindral Indru - சிரிக்கின்றாள் இன்று
► 35:02 - Iranthavanai Sumanthavanum - இறந்தவனை சுமந்தவனும்
► 38:23 - Thalaivaari Poochoodi - தலைவாரி பூச்சூடி
► 42:27 - Varuven Naan Unathu - வருவேன் நான்
► 47:19 - Onnum Puriya Villai - ஒன்னும் புரியவில்லை
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of tamil cinema's Isai Perarignar "T.R. Pappa" songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Haasini. We hope you like our presentation. Enjoy the Show!
SONG DETAILS::
Song-1 : Onnume Puriyale
Album : Kumara Raja
Singer : J.P. Chandrababu
Music : T.R. Pappa
Lyricist : K.D. Santhanam
Song-2 : Iru Maanganipol
Album : Vairam
Singer : S.P. Balasubrahmanyam, Jayalalithaa
Music : T.R. Pappa
Lyricist : Kannadasan
Song-3 : Neela Vanna Kannane
Album : Mallika
Singer : P. Susheela
Music : T.R. Pappa
Lyricist : M.K. Athmanathan
Song-4 : Samarasam Ulaavum
Album : Rambaiyin Kaathal
Singer : Dr. Seerkazhi S. Govindarajan
Music : T.R. Pappa
Lyricist : A. Maruthakasi
Song-5 : Kutthaala Aruviyile
Album : Nallavan Vaazhvan
Singer : Dr. Seerkazhi S. Govindarajan,P. Leela
Music : T.R. Pappa
Lyricist : M.K. Athmanathan
Song-6 : Thiraipottu Naame
Album : Raja Rani
Singer : A.M. Rajah, Jikki
Music : T.R. Pappa
Lyricist : A.Maruthukasi
Song-7 : Aandavan Oruvan
Album : Nallavan Vaazhvan
Singer : Dr. Seerkazhi S. Govindarajan
Music : T.R. Pappa
Lyricist : M.K. Athmanathan
Song-8 : Nallavan Kaiyil
Album : Yaar Jambulingam
Singer : C.S. Jayaraman
Music : T.R. Pappa
Lyricist : Not Found
Song-9 : Sirikkindral Indru
Album : Nallavan Vaazhvan
Singer : Dr. Seerkazhi S. Govindarajan,P. Susheela
Music : T.R. Pappa
Lyricist : Vaali
Song-10 : Iranthavanai Sumanthavanum
Album : Iravum Pagalum
Singer : S.A. Ashokan (Own Vice)
Music : T.R. Pappa
Lyricist : Alangudi Somu
Song-11 : Thalaivaari Poochoodi
Album : Rangoon Radha
Singer : Bhanumathi Ramakrishna
Music : T.R. Pappa
Lyricist : Puratchi Kavignar Bharathidasan
Song-12 : Varuven Naan Unathu
Album : Mallika
Singer : A.M. Rajah, P. Susheela
Music : T.R. Pappa
Lyricist : A. Maruthakasi
Song-13 : Onnum Puriya Villai
Album : Anbu
Singer : A.M. Rajah
Music : T.R. Pappa
Lyricist : Vindhan
For More Tamil Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.com/+Saregamatamil
Visit our website: www.saregama.com
#podcast #saregamatamil - Hudba
அருமை அருமை !👸
அருமையான தொகுப்பு இனிமை குரல்
Raja
நல்ல இசையமைப்பாளர்வயலின்வித்தகர்..கர்நாடக இசைவிறப்பன்னர்இவரதுபாடலேதும்சோடைபோகாமல்எல்லோர்மனதிலும்பதியம்போட்டவர்.
ஹாசினி உங்கள் குரல் இனிமையானது வாழ்த்துகள்
நினைத்து பார்கா முடியதா பாடல்கள் சூப்பர்
மிகவும் அருமை.
நன்றி.வாழ்த்துக்கள்
டி.ஆர் . பாப்பா அவர்களின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்.மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் . ஜெயலலிதா அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ள வைரம் படத்தில்
ஜெயலலிதா அவர்கள் சொந்த குரலில் பாடிய பாடல்.சூப்பர்.
SUPER PERFORMANCE
இரவும் பகலும் படத்தின் 5 முத்தான பாடல்களுக்கு அருமையான ராகங்களையும் இசையையும் கோர்த்து TMS சுசீலா சீர்காழி இவர்களை நாம் மயங்கும்படி பாட வைத்து நம்மை வசியம் செய்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாவாக ஜொலித்தவர் T.R.பாப்பா அவர்கள். அவர் புகழ் நீடூழி வாழ்க.
R J Hasini's presentation is very pleasant to hear along with the songs!👍
Neelaneera kannanuku what a song . very humble homage to you sir
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
எனக்கு தியாகராஜர் பாகவதர் பி லீலா பாடல்கள் பிடிக்கும்
Old is gold.
இலங்கையில் ஆரம்பக்கால சிங்களப்படங்களுக்கு இசையமைத்தபெருமை இவருக்கு மட்டுமே!
Great musician. T.R.பாப்பா.
அருமை இந்த பாடல்களெல்லாம் இவரா இசையமைத்தது என்று நாம் வியக்க வேண்டியுள்ளது பக்தி பாடல்களுக்கு மிக அருமையாக இசை அமைத்துள்ளார் பதிவு நன்றாக உள்ளது பாராட்டுக்கள் நன்றி
இவர் இசையா வியப்பாக உள்ளது 👌🙏🏽🙏🏽
Please do a programme on
S. VARALAKSHMI, a legendary actress and singer.
அற்புதம் அற்புதம் ஒரு கணம் என்னை மறந்தேன்
அற்புதம்
அருமை..
நினைவலைகளை மீண்டும் இனிமையாக்குவதற்கு..
நன்றி!!
மிகப்பெரும் இசை ஜாம்பவான்
T.R.பாப்பா அவர்கள் .
வாழ்த்துக்கள்
அருமை அருமை...நன்றி நன்றி....
AMR&Jikki paadiya Rajarani
padathil Thiraipottu Paattil basic tabla and violin playing is the best one, I have not heard this type of continuous beat in any other song till date, for the last 70 years , Great TRP, miss you so much, AMSRINEVASAN
Super!!I also feel that song so much.
Varuven nan unathu maligaiyin vasalukke ever living and ever loving pathos song .still it is whispering in our ears.
Vazthukal old is always gold
அருமையான தொகுப்பு 👌👌👌👌
hi yen peyer mr thiru ravintharans/o visumparan yen punnai peyer mr thiru ravindren menon naan oru singapore kudi magan melum naan oru singaporiean melum naan oru singapore kudi magan naan thanggum idam singapore ang mo kio avenue 4, kebun baru view, singapore 560257, yen favourite padal varigal kanadhasan nandri vannakkam...🙏🙏🙏
Arumaiyana palaya padalgalin thoguppukku nandri. Ungal thelivana ucharippu, kural valam arumai haasini mem. Nandri.
நன்றி அருமை பாராட்டுக்கள்
டிஆர் பாப்பா ஜைய்ணங்கரின் ஆஸ்தான இசைஞர்!அவரின் முதல்படமும் நூறாவது படமும் இவர் இசையில்தான்!முக்காவாசீ ஜெய்படத்துக்கு பாப்பாதான் மியூசிக்!இவரின் இசை அதிஅற்புதபானது விஷேஷமானது! அற்புதமானப்பாடல்கள் !நன்றீ 👸 🙏
Papa sir great violinist..Super songs. All. hits
மிகவும் அருமை, காலத்தால் அழியாத பாடல்கள்.
Good and fantastic
Thanks. A great and unique music director. Marupiravi and yen films different kind of music. Under appreciated. Sad. A genius
Rj hasini voice just like tr papa music songs and all songs are excellent jlike hasini sweet voice
Music Legend.
அர்தமுள்ள பாடல் காதுக்கு இனிமை
It is 3
Arumai
Evergreen songs...chandirababu the great...
Very nice compilation. Sincerely done great
Top tragetic song by Jp Chandra babu
V good
Thanks for carvan saregama classics, old song always gold & they have learned from lessons
Good morning
Old is really gold.
RJHaasini presentation is very interesting especially her Tamil pronunciation and the sweet voice adds more success to the subject,I can feel the improve now compared to previous years,so syabas to all concerned and keep up your fantastic work.
Pppp0pppp0ppppp0ppp0
one of the best music directors of tamil nadu.! very beautiful music!
.k 🔥k. k.. 🔥o. 🔥🔥. 🔥🔥. 🔥🔥
உங்களுக்கு தமிழ் தெரியாதா
நீங்கள் தமிழர தயவுசெய்து தமிழில் பதிவு செய்யவும்
old is gold
Fantastic songs
Very good songs
Saregama is making happy to everyone keep y
going
Thank you sir for your memorable contribution to film music. Your music and tunes were distinctive and unique till your last movie. Om Shanti
Madurai B.A.Ramamoorthis songs . Please collect his cine, devotional songs in Tamil, Sowrastra and Kannada languages. He sang my songs in AIR also, His songs were broadcasted usually in Radio Ceylon in the mornings from 8.00 am to 815 am.(1980s).He sang under many leading Music directors like TRPappa, MSV, etc.,. His songs original shells are with HMV. In those days it was under the name, " Saraswathi Stores".
Verysupet
Super
Class musician, classic songs
அருமை
இசையமைப்பாளர் நிறைய படங்களில் இசையத்துள்ளார், இருந்தும் ஒரே படங்களிலிருந்தும் மற்றும் சீர்காழியே பாடியி ருக்கிறார்.
We expect about songs of singer mrs.AP.Komala .
கலைஞர் கதை வசனம் தீட்டிய புதையல் போட்டி ரஷ் இசையமைப்பாளர் T.R.பாப்பா அவர்கள்.
விண்ணோடும் முகிலோடும .......அடடா
saregame classic radio show...yen peyer mr thiru ravintharans/o visumparan yen punnai peyer mr thiru ravindren menon naan oru singapore kudi magan yen padal varigal kavingar kannadhasan avargal please kindley broadcaste my request nandri vannakkam...🙏🙏🙏
அந்த க்கால ரேடியோ வில் கேட்பது போல் உள்ளது...... அருமையான பதிவு செய்தவர்க்கும் நன்றி.. அனைத்து ப்பாடல்களும்... அருமை இனிமை...இடையில் பேசுபவர்கள் அப்துல் ஹமீது...கே எஸ் ராஜா போல் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்...நன்றி..
Padmavathy Sriramulu
old is gold . songs are very super.
BB JB
ஆமாம் ஆமாம்..
Miss Hasini, you are doing a great job bringing out the bygone musicians' talents. I am hoping that this programmes are being viewed by the present day youngsters. Please keep continue doing this wonderful work .
Beautyful songs👍
Great composer T R pappa less recognised underutilized Very nice songs
Sweet sons
S.C. கிருஷ்ணனின் பாடல்களின் தொகுப்பை தாருங்கள்
பதித்ததுக்கு ஒரு பழைமை விரும்பியின் நன்றி..
Dr T R p please your I'll come
In the coming portions n weeks, I am sure, u will play sidhambaram Jayaraman's songs! Thanks!!
Vani jairam பாடலை ஒலிபரப்பு செய்யுங்கள்
தமிழ்பாடலுக்கிடையில் பிற மொழி விளம்பரம் நகை முரண்.
Why omitted why (iraivan enroru kavigan, avan padaitha kavithai manithan)
Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you go for 100th Episode --> czcams.com/video/-EOZyEWmAD4/video.html
அபிராமி அந்தாதி - சீர்காழி கோவிந்தராசன் ஐயா இசையில் TR, பாப்பாவின் கடைசி அமுதம் / அமிர்தத் துளி (அல்ல ) அமிர்த மழை.70 ரகங்களில் அன்னை பராசக்தியை ப் பாடிய இசை ஞானி..
ᗩᗷIᖇᗩᗰI ᗩᑎᗪᕼᗩᗪI SEEᖇGᗩᒪI T ᖇ ᑭᗩᑭᗩᗩ ᗰIᑕIᑕ
P
Yy
இது அமிர்த மழை என்பது அர்த்தம்
தமிழகத்தின் மற்றொரு மறந்த சிறந்த இசையமைப்பாளர் t.r.பாப்பா அவர்கள்.
அவரது இசையில் k.v.மகாதேவன் அண்ணா அவர்கள் மற்றும் t.k. ராமமூர்த்தி, தட்சிணாமூர்த்தி போன்ற சாயல் இருக்கும். வயலினுக்கு அதிகமாக முக்யத்துவம் கொடுத்த இசையமைப்பாளர்.
சமரசம் உலாவும் இடமே பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடல் .
மறைந்த ஜெயலலிதா அவர்கள் பாடல் மிக சிறந்த கர்னாடக இசை ஞானம் இல்லாமல் இசை அமைக்க முடியாது. குமாரராஜா படத்தின் சந்திரபாபு பாடல் உள்ளத்தை உருக்கும் இசை.
தமிழகம் சரியாக பயன்படுத்தாத சிறந்த அரசியல்வாதிகள், சிறந்த பாடலாசிரியர் போல சிறந்த இசையமைப்பாளர் பாப்பா அவர்கள்.
பாதகாணிக்கையில் நடிகர் எஸ்.ஏ. அசோகன் பாடினார்.
Kamal Haasan
ramarajan songs
காந்தி மகன் என்ற காலைகதிரவன் பாடல் உண்டா
TMS&சுசீலா&ஜானகி
பெஸ்ட் SINGERS
sarigama...yen peyer mr thiru ravintharans/o visumparan yen punnai peyer mr thiru ravindren menon naan oru singapore kudi magan yennai kavartha padal varigal kanadhasan please kindley broadcaste my request as well permission granted
இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். இந்த பாடல் பாடியது யார்?pls
Dear All, Thank you for your valuable feedback & comments.. Here you go for Director K. Balachander special --> czcams.com/video/0CvkL0ovZdw/video.html
டி.ஆர்.பாபாவைபோல்.இசைஅமைப்பாளர்வரமுடியுமா
V. Kumar music director
நல்ல இசை நல்ல தமிழ் வார்த்தைகள். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை ஆனால் இசை அருமை நன்றி. இவரைப் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள். பலருக்கும் தெரியாத உண்மையாக இருக்கலாம். ஆகையால் விவரம் தெரிந்தவர்கள பதிவு செய்யுங்கள். நன்றி.
தஞ்சைமாவட்டம்.
A good composer, but underused.
LR Eswari
Actor n.m. Nambiar songs இருக்கிறதா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?-
M. N. நம்பியார்
Best songs
T. R. பாப்பா அவர்களின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய இஸ்லாமிய பாடல்களை(சென்னை வானொலியில் கேட்ட) ஒலிபரப்புங்கள்.
Q1q0aq1
P b srnivasan
Transalation in english
Why the song from the m9bie, Vaiyaram? There are many more better songs.
J P Chandrababu
Who. Is. Hasini?
Ithu pola palaya jambavangalin Padalgal adikadi oli parapungal.
Great songs
Madam speak less allow US US TO listen more.
இந்த பாடல் இசை அமைப்பாளர் இவரா
சந்திரபோஸ்
P.N.RAAMADURAI P.n.raamadurai
ஜெய்சங்கர் படமாயிருக்கமா?
ஒருவேளை இரவும் பகலுமாயிருக்குமா
U