JAMUNA RANI PODCAST - Weekend Classic Radio Show | RJ Mana | தேனிசைக்குரல் ஜமுனா ராணி ஸ்பெஷல்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • WEEKEND CLASSIC PODCAST:: தேனிசைக் குரல்வலம் கொண்ட பாடகி "ஜமுனா ராணி" ஸ்பெஷல்.
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் தேனிசைக் குரல்வலம் கொண்ட "ஜமுனா ராணி" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகி பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்!
    TRACKLIST::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song.
    ► 01:50 - Senthamizh Thaen Mozhiyal - செந்தமிழ் தேன்மொழியாள்
    ► 05:10 - Kunguma Poove - குங்கும பூவே
    ► 10:03 - Paattondru Ketten - பாட்டொன்று கேட்டேன்
    ► 13:37 - Thadukkathey - தடுக்காதே
    ► 18:47 - Kaadhal Endral Enna - காதல் என்றால் என்ன
    ► 22:09 - Seyyum Thozhilae - செய்யும் தொழிலே
    ► 27:28 - Kaalai Vayasu - காலை வயசு
    ► 30:54 - Nee Aadinaal - நீ ஆடினால்
    ► 36:11 - Pakkaththiley Kannippenn - பக்கத்திலே கன்னிப்பெண்
    ► 38:59 - Chinna Chinna Chittu - சின்ன சின்ன சிட்டு
    ► 43:55 - Kaattil Maram - காட்டில் மரம்
    ► 47:27 - Melae Parakkum Rockettu - மேலே பறக்கும் ராக்கெட்டு
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some Pleasant voice of tamil cinema "Jamuna Rani" songs along with some unheard & interesting stories from her career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
    SONG DETAILS ::
    Song-1 : Senthamizh Thaen Mozhiyal
    Album : Maalaiyitta Mangai
    Singer : K. Jamuna Rani
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-2 : Kunguma Poove
    Album : Maragatham
    Singer : J.P. Chandrababu, Jamuna Rani
    Music : S.M.Subbaiah Naidu
    Lyricist : Ku.Ma.Balasubramaniam
    Song-3 : Paattondru Ketten
    Album : Paasamalar
    Singer : K. Jamuna Rani
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-4 : Thadukkathey
    Album : Nadodi Mannan
    Singer : J.P. Chandrababu,K. Jamuna Rani
    Music : S.M.Subbaiah Naidu
    Lyricist : M.K.Athmanathan
    Song-5 : Kaadhal Endral Enna
    Album : Anbu Enge
    Singer : Jamuna Rani
    Music : Veda
    Lyricist : Thanjai N.Ramiah Dass
    Song-6 : Seyyum Thozhilae
    Album : Aalukkoru Veedu
    Singer : K. Jamuna Rani & Renuka
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-7 : Kaalai Vayasu
    Album : Deivapiravi
    Singer : K. Jamuna Rani
    Music : R. Sudarsanam
    Lyricist : Thanjai N.Ramiah Dass
    Song-8 : Nee Aadinaal
    Album : Pandithevan
    Singer : J.P. Chandrababu,K. Jamuna Rani
    Music : C.N.Pandu Rangan
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-9 : Pakkaththiley Kannippenn
    Album : Padikkatha Medhai
    Singer : A.L. Raghavan, Jamuna Rani
    Music : K.V. Mahadevan
    Lyricist : A.Marutha Kasi
    Song-10 : Chinna Chinna Chittu
    Album : Sivagangai Seemai
    Singer : K. Jamuna Rani, Chorus
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-11 : Kaattil Maram
    Album : Kavalaiillatha Manithan
    Singer : Jamuna Rani
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-12 : Melae Parakkum Rockettu
    Album : Anbu Enge
    Singer : Jamuna Rani
    Music : Veda
    Lyricist : Thanjai N.Ramiah Dass
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #jamunarani #podcast #saregamatamil

Komentáře • 307

  • @dn_edit_143
    @dn_edit_143 Před 6 měsíci +2

    வலை தளங்கள் இல்லை என்றால் இதுபோன்ற பாடல்களை இவ்வளவு தெளிவாக கேட்க முடியுமா என்பது சந்தேகமே நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @rajendranm64
    @rajendranm64 Před měsícem +1

    அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

  • @jayapalb4470
    @jayapalb4470 Před rokem +1

    வாழ்க! வளர்க!!
    பின்னணிப் பாடகியான ஜமுனா ராணி அவர்கள் பல சாதனைகள்
    புரிந்திருந்தாலும், இவ்வளவு திறமைகள்
    ஒருங்கே அமைந்த கலைஞர்களை
    அரசாங்கம் உரிய முறையில் கெளரவிக்கவில்லையே என்கின்ற
    ஏக்கம் சம்மந்தப்பட்ட கலைஞர்களை விட, கலையை உண்மையாக ரசிக்கின்ற நம்மைப் போன்றவர்களையே அதிகம் பாதிக்கின்றது.

  • @vinayagamadvocate7072
    @vinayagamadvocate7072 Před 4 lety +5

    தலைவா உங்க குரலுக்கு ஒரு தனி வசீகரம் உள்ளது. ஆர்.ஜே.மனா. தகவல்களும் அருமை, எனது நடைப்பயிற்சி நேரத்தை இனிமையாக்கியதற்கு நன்றி.

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 Před 2 lety +1

      நடைப்பயிற்சி! செய்யும்போது உமது எண்ணம் நடையிலேய அவமானமாக இருக்கவேண்டும் Bro பாட்டுக்கேட்பதென்றால் வீட்ல இருந்து கௌட்கலாம்.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před měsícem

      ​@@ananthakumarkandhiabalasin3749
      தமிழில் பிழை உள்ளது. உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது.

  • @aliyarmhanifa8459
    @aliyarmhanifa8459 Před 2 lety +4

    குயிலிலும் இனிய குரலாள்
    கொடுப்பதிலோ தேன் சுவையாள்

  • @sundaramsankaranarayanan868

    Her song azhagu brahmachari in film Satharam musuc my G. Ramanathan is superb . One of my favourite singer Jamuna Rani and also Jikki.

  • @johnmilton1171
    @johnmilton1171 Před 3 lety +35

    Beautiful voice. May God bless her and family members

    • @smahalingam8676
      @smahalingam8676 Před 2 lety +3

      இனிமையான குரல் நன்றி

    • @vallikkannusadasivam9303
      @vallikkannusadasivam9303 Před 2 lety

      goodvaice

    • @aravindkannaacomposer3636
      @aravindkannaacomposer3636 Před 2 lety +1

      Jamuna Rani our CRS's family friend and she accompanied us Kannan Latha troupe for a Srilanka tour of 25days..unforgettable events.she has sung in my dad CRSubbaraman's music also.

    • @rajeshwaribala4723
      @rajeshwaribala4723 Před rokem

      @@smahalingam8676 we we we were my v ni bujhini scraggly t hu by duty uhuu ghumi thi chyi u xxii dichhi chyi flight uhuu ghu y Uthup i

  • @ezhilanb9988
    @ezhilanb9988 Před 3 lety +3

    அருமையான பதிவு நன்றி

  • @chandrasekaran2275
    @chandrasekaran2275 Před 4 lety +9

    No words to express my comments on this legend

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 3 lety +5

    அம்மாவின் குரலுக்கு நான் அடிமை தமிழுக்கு பெருமை சேர்த்த இசைமகள் வாழ்க வளமுடன்🙏🙏

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Před 2 lety +2

    Jamuna rani amma great singer

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +7

    சூப்பர்! மயக்கும் குரலழகி ஜமுனாராணீமா!!!!! 👸

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 Před 3 lety +10

    Thank you brother.
    It's a great opportunity to know about this kind of legand.

  • @prof.c.govindasamy4618
    @prof.c.govindasamy4618 Před 2 lety +23

    அன்றைய ஓவ்வொரு பாடலுக்கும் இன்றைய 1000 பாடல்கள் கூட இணையாகது. கருத்துகள் நிறைந்த பாடல்கள்.

  • @subburaj6551
    @subburaj6551 Před 5 lety +5

    இனிமை இனிமை அத்தனையும் இனிமை

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 2 lety +1

    சூப்பர் வாய்ஸ்.

  • @umarishan1047
    @umarishan1047 Před 4 lety +4

    Fantastic voice mom jamuna rani and rj mana super voice

  • @nkgopalakrishnan4092
    @nkgopalakrishnan4092 Před 2 lety +4

    Tremendous voice

  • @rselvamani2214
    @rselvamani2214 Před 4 lety +3

    Longlivesongsfromhersweetvoice

  • @krparthasarathy5159
    @krparthasarathy5159 Před 4 lety +10

    excellent voice and good interview by RJ Manna

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 4 lety +7

    Semma voice great ledgnet jamuna rani Amma excellent singer

  • @kalyanisampath6915
    @kalyanisampath6915 Před 2 lety +2

    சூப்பர்

    • @kalyanisampath6915
      @kalyanisampath6915 Před 2 lety +1

      விக்கல் பாடல் ஆசையும்..குலேபகாவலி

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 Před 2 lety +3

    பழமைபாடல்என்றும்இனிமை.

  • @skalimuthu131
    @skalimuthu131 Před měsícem

    Super voice

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 3 lety +4

    ஜமுனாராணி பாடிய பாடல்கள்அனைத்தும் சூப்பர்.கைதிகண்ணாயிரம் பாடல்கள் உதாரணம்.

  • @muniandybala8037
    @muniandybala8037 Před 7 měsíci

    Golden songs and voice . Feel like want to go back to 1950s.

  • @kanagam551948
    @kanagam551948 Před 6 lety +24

    Wonderful voice with excellent accent by Jamunarani had given life to many songs which will remain ETERNAL

  • @sunands9795
    @sunands9795 Před 3 lety +2

    Forgotten Deivapiravi film
    Ivar kana, ivar bana inda song onnu iruku .
    Mayakara Madiri valaindu
    Kodukum voice. 1st class
    Tone.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před rokem +1

    தேன் சிந்தும் குரலுக்கு சொந்தக்காரர்.ஜமுனாராணி
    அம்மா🙏🏻

  • @kalyan1778
    @kalyan1778 Před 4 lety +7

    Super different voice with different modulation. The only lady voice with honey voice in cinema world.

  • @happyreddy9354
    @happyreddy9354 Před 5 měsíci

    M.N.ராஜம் அம்மாவிற்கு ஜமுனா ராணி குரல்..அருமையாக இருக்கும்

  • @murugesanp7699
    @murugesanp7699 Před 3 lety +9

    அறுமையான பழய நினைவுகள்

    • @mercykutty8208
      @mercykutty8208 Před 6 měsíci

      அவர்கல்தெலுங்குபாட்டுகல்பேரடுங்கா

  • @MdAbdulrahman31
    @MdAbdulrahman31 Před 5 lety +5

    I love jamuna amma songs

  • @nathangowri9927
    @nathangowri9927 Před 5 lety +6

    பிறமாதம்..எனக்கு பிடித்த பாடகி

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Před 5 lety +3

    Lovely singer she's my favorite singer and my heart

  • @RajeshRajagopalan-yl2ke
    @RajeshRajagopalan-yl2ke Před měsícem

    Excellent 👌👍

  • @rajasekaransivaraman3536

    அழகுப் பிசிறு இவர் பாடல்களில் மிக அருமையாக இருக்கும்.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Před 6 lety +1

    Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you can listen to 100th Episode --> czcams.com/video/-EOZyEWmAD4/video.html

  • @padmashreeb3481
    @padmashreeb3481 Před 2 lety +2

    அருமையான குரல் மற்றும் உச்சரிப்பு.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Před rokem

    வசீகரமானகுரல்வாழ்கநன்றி

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 Před 5 měsíci

    இனிமையானகுரல்.

  • @illangovanc4556
    @illangovanc4556 Před 2 lety +1

    Oldisgold sweetsongs

  • @thavaseelanmanjula6859
    @thavaseelanmanjula6859 Před 6 lety +9

    ஜமுனா அம்மா ரசிகர்ஆகிவிட்டேன்
    🌷 🌷

  • @valayapathir9616
    @valayapathir9616 Před 3 lety +1

    அம்மாஜமுனாஇராணிஅவர்களின்இனியகுரல்சொக்கவைக்கும்சுகராகம்தேவகானதித்திப்புகேட்டுக்கொண்டேஇருக்கத்தூண்டும்கற்கண்டுப்பாடல்ஆட்டம்போடவைக்கும்அசத்தல்கீதம்.

  • @raghusharma7054
    @raghusharma7054 Před 4 lety +27

    கவர்ச்சி குரல் குயில் ஜமுனாராணி அவர்கள் .......

  • @user-fi9fk6km2p
    @user-fi9fk6km2p Před 9 měsíci

    Fantastic and super cute voice and selection. I like too much. 👌👍👏🙏

  • @nirmalkumarbabu22
    @nirmalkumarbabu22 Před rokem +1

    She has unique voice ... with lots of attracting items .. Great

  • @guruswamysubramanian6833
    @guruswamysubramanian6833 Před 2 lety +1

    On hearing of songs sung by Jamuna sorrows will be gone peace will come to our mind

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 Před 4 lety +3

    Sweet voice

  • @vasanthkumarj5816
    @vasanthkumarj5816 Před 2 lety

    அருமை அருமை யானபாடல் 😀😀😀😀

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 Před 2 lety

    Very nice songs madam jamuna is very special 👌 ❤ 😍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏great

  • @ebinezeryesurathinam9720

    I am jamunaranis fan, very happy brother, thank you

  • @ravichandran2997
    @ravichandran2997 Před 3 lety +2

    Voiceful voice.

  • @mercykutty8208
    @mercykutty8208 Před 6 měsíci

    எவலவுஆழகாபாடியிறுகிறார்கல் இலங்கைவாஒலியில்அவலுவாஇபர்கல்பாடுகல்இவர்தாண்பாடியதுசேரல்வதுஇலையே

  • @sriangalammanfilms4051

    சூப்பர் அருமை ஈரோடு ராஜா இயக்குனர்

  • @parvathiramanr4941
    @parvathiramanr4941 Před 2 lety

    அறுமையான சூப்பர் பாடல்கள்

  • @balasubramaniannbalasubram2509

    Verysuper

  • @chandrachandra3269
    @chandrachandra3269 Před rokem

    So super excited. Jamunarani Anna God bless your

  • @baluk2755
    @baluk2755 Před 3 lety +2

    Excellent voice
    .k Bali Chennai

  • @happyreddy9354
    @happyreddy9354 Před 5 měsíci

    அருமை

  • @nirmalathani6383
    @nirmalathani6383 Před 6 měsíci

    Super

  • @rajedward742
    @rajedward742 Před rokem

    I like jamunarani, s songs

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Před 2 lety

    Madam Super Song Arumai Fendastic Valka Valamudan

  • @sankarr9519
    @sankarr9519 Před rokem

    அருமை Madam Voice.

  • @pandianraja6037
    @pandianraja6037 Před 4 lety +22

    காலத்தால்அழியாத இனிமையானகுரல்

  • @cvelu9896
    @cvelu9896 Před 5 lety +10

    Wonderful songs which serves me full of energy and a mind blowing mood. All the appreciations for this marvellous singer.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 2 lety

    காலத்தால் அழியாத அருமையான பாடல்கள்

  • @SudhaShankran
    @SudhaShankran Před 4 lety +2

    Very enjoyable

  • @vijayasundaraml794
    @vijayasundaraml794 Před 3 lety

    Varalakshmi nice thanks

  • @manickammahalingam835
    @manickammahalingam835 Před 4 měsíci

    Excellent songs

  • @chandrasekar8111
    @chandrasekar8111 Před 4 lety +6

    Pl.play sinhalay(srilanka songs) songs of great Jamuna Rani madam

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 4 lety +1

    unakkaga va nnan unakkaga va is my favourite.

  • @palaniappansubbiah1644
    @palaniappansubbiah1644 Před 4 lety +12

    இந்தப் பாடல்கள் என்னை 65வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டன. இலங்கை வானொலி யில்

  • @pongankanna5275
    @pongankanna5275 Před 3 lety +2

    All songs took me to my youner age of 18 years old. As i was schooling.
    My favourate songs.

  • @kanmaniarkanmani1971
    @kanmaniarkanmani1971 Před rokem

    Very nice programme

  • @srinivasannarayanasamy6441

    Top class cine song Singer,

  • @ashokaks6307
    @ashokaks6307 Před 4 lety +2

    Classic quality

  • @premachakku1031
    @premachakku1031 Před 6 lety +7

    I love Jamuna Rani's voice. It is unique.

  • @murugesankaruppiah9537

    என்றென்றும் இனிமை இளமை

  • @kmahendraprasad
    @kmahendraprasad Před 2 lety +1

    What a beautiful voice of Jamuna Rani. Long live .we r so fortunate to hear her diferent voice from other singers.

  • @stanislaussylvester2519
    @stanislaussylvester2519 Před 4 lety +3

    Lovely and memorable songs. You can always listen to these songs any time

  • @ramachandrans8324
    @ramachandrans8324 Před 5 lety +1

    Cute voice....i love jamuna rani amma

  • @subramaniana5815
    @subramaniana5815 Před rokem

    Super. Song

  • @vennilamoun3471
    @vennilamoun3471 Před 2 lety

    Arumai

  • @csekars6248
    @csekars6248 Před 2 lety

    Old is gold exelant songs

  • @subramanian4321
    @subramanian4321 Před 3 lety +5

    "படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா"
    மறக்க, மறக்க மறக்க வே முடியாத
    பாடல்!

  • @Subramaniam480
    @Subramaniam480 Před 2 lety

    Mesmerising voice and soothing song

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 3 lety

    ஜமுனா ராணி அம்மாவின் குரல் முற்றிலும் வித்தியாசமான குரல், இனிமையான மென்மையான குரல். அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள் 🙏

  • @viswanathans2105
    @viswanathans2105 Před rokem

    A very talented singer. She should have got place no.2 among Tamil singers after PS. But MDs used her very occasionally . God should have shown her more grace.

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před 3 lety +1

    திருமதி ஜமுனாராணி அவர்களின் குரல் தனித்துவமானது. மெல்லிய பட்டு நூல் இழை போல மென்மையானது. என்ன அருமையான பாடல்களை பாடி இருக்கிறார். கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றென்றும் இப்பாடல்களை 🙏

  • @mercykutty8208
    @mercykutty8208 Před 6 měsíci

    ஜமுணாராணி ஜிக்கிபாடும்வதுபேரல்கிறிதவர்கல்பாட்டுகல்உண்டா

  • @janakiramanthangaraju1125

    ketka ketka thigatatha padalgal

  • @VignsehVignesh
    @VignsehVignesh Před 7 měsíci

    Ennakku old songs romba bdikkum my age 26 tha ❤❤👍🙏

  • @vetrivel5572
    @vetrivel5572 Před 2 lety

    Marvellous program

  • @ranjithdharmadeva5457
    @ranjithdharmadeva5457 Před 5 lety +2

    She sung sinhala songs are very excelent. Nice voice budusaranai amma

  • @maruthavanan4458
    @maruthavanan4458 Před 3 lety +3

    பாட்டென்று கேட்டேன், பரவசமாநேன்.

  • @selvamrselvamraju8138
    @selvamrselvamraju8138 Před 2 lety +2

    super voice. I. want. more

  • @balusamyp9133
    @balusamyp9133 Před 3 lety

    Fabulous songs.

  • @kalavathidevijeyachandhira124

    Sweet memory songs

  • @sebastianshashiitharannair6238

    Sweet Voice.and. I. Like the way
    She. Sing. In. Different. Voice