இசைஞானியின் 1983 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • இசைஞானியின் 1983 Hits (Volume 1) | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s
    #ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80shits
    இசைஞானியின் 1983 Hits (Volume 2) - • இசைஞானியின் 1983 Hits ...
    Click on the timing mentioned below and listen to your favorite songs.
    ▶️ ஒரு கிளி உருகுது - 00:00
    ▶️ காளிதாசன் கண்ணதாசன் - 04:28
    ▶️ பேச கூடாது - 09:11
    ▶️ சின்ன பொண்ணு சேலை - 13:41
    ▶️ பாட வந்ததோ கானம் - 17:47
    ▶️ கண்ண தொறக்கணும் - 21:56
    ▶️ ஓ மானே மானே - 26:03
    ▶️ ஈரமான ரோஜாவே - 30:20
    ▶️ நானாக நான் இல்லை - 34:48
    ▶️ பூமாலை - 39:19
    ▶️ அந்தி வரும் நேரம் - 45:30
    ▶️ வா வா பக்கம் வா - 50:41
    Jukebox Details :
    Song : Oru Kili Urukuthu
    Album : Anandha Kummi
    Starring : Balachandran, Ashwini
    Singer : S Janaki, S P Sailaja
    Lyrics : Vairamuthu
    Song : Kalidasan Kannadasan
    Album : Soorakottai Singakutti
    Starring : Prabhu, Silk Smitha
    Singer : P Jayachandran, P Susheela
    Lyrics : Vaali
    Song : Pesa koodathu
    Album : Adutha Varisu
    Starring : Rajinikanth, Sridevi, Silk Smitha, S. Varalakshmi
    Singer : S P Balasubrahmanyam, P Susheela
    Lyrics : Panchu Arunachalam
    Song : Chinna Ponnu Selai
    Album : Malaiyoor Mambittiyan
    Starring : Thiagarajan, Saritha, Jaishankar, Silk Smitha
    Singer : Ilaiyaraaja, S Janaki
    Lyrics : Vairamuthu
    Song : Padavanthatho Gaanam
    Album : Ilamai Kalangal
    Starring : Mohan, Sasikala, Rohini
    Singer : P Susheela, K J Yesudas
    Lyrics : Muthulingam
    Song : Kanna Thorakkanum
    Album : Mundhanai Mudichu
    Starring :K.Bhagyaraj, Urvashi
    Singer : S Janaki, Malaysia Vasudevan
    Lyrics : Gangai Amaran
    Song : Oh Maanae Maana
    Album : Vellai Roja
    Starring : Sivaji Ganesan, Ambika, Prabhu, Radha
    Singer : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Na. Kamarasan
    Song : Eeramana Rojave
    Album : Ilamai Kalangal
    Starring : Mohan, Sasikala, Rohini
    Singer : K J Yesudas
    Lyrics : Vairamuthu
    Song : Naanaga Naal Illai
    Album : Thoongathey Thambi Thoongathey
    Starring : Kamal Haasan, Radha, Sulakshana, Jamuna
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Vaali
    Song : Poomaalai
    Album : Thanga Magan
    Starring : Rajinikanth, Poornima Jayaram
    Singer : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Vaali
    Song : Anthi Varum Neram
    Album : Mundhanai Mudichu
    Starring : K. Bhagyaraj, Urvashi
    Singer : S P Balasubrahmanyam, S Janaki
    Lyrics : Gangai Amaran
    Song : Vaa Vaa Pakkam Vaa
    Album : Thanga Magan
    Starring : Rajinikanth, Poornima Jayaram
    Singer : S P Balasubrahmanyam, Vani Jairam
    Lyrics : Muthulingam
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to:
    CZcams: / @ilaiyaraajaofficial
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl
  • Hudba

Komentáře • 190

  • @govindraj9303
    @govindraj9303 Před měsícem +19

    எங்களின் மன அமைதிக்கான உங்களின் இசை தேவைப்படுகிறதே...
    நாங்கள் என்ன தவம் செய்தோ மோ. .....❤❤❤❤❤

  • @user-hv3ei6dm7j
    @user-hv3ei6dm7j Před 13 dny +4

    தமிழ் உள்ள வரை உங்கள் இசை இருக்கும் எங்களின் காதுகளில் என்றும் தேன் இசையாக🎉🎉🎉🎉

  • @meenakshir623
    @meenakshir623 Před měsícem +18

    மனதில் ஆயிரம் கவலைகல் இருந்தாலும் இளையராஜா வின் பாடல்கள் கேட்டால் அனைத்து பஞ்சு போல் பரந்து விடும்❤❤🎉🎉

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz Před 2 měsíci +21

    பண்ணைபுரம் தந்த!! இசை பண்ணை!!! இசைஞானி இளைய ராஜா அவர்கள்🎉🎉🎉

  • @HajaKani-br8ln
    @HajaKani-br8ln Před 2 měsíci +51

    இளையராஜா என்றால் இசை மட்டும் இல்லை..மன அமைதியும் தான்

  • @78369
    @78369 Před 2 měsíci +22

    Coming 1000 years only MAESTRO ILAIYARAAJA sir 's music only stand. "ULAGA GNANI".

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Před 2 měsíci +16

    1983-ல் நான் 15 வயது சிறுவன் இந்தப் பாடல்கள் அந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறது.....❤❤❤❤

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel Před 2 měsíci +79

    உங்கள் பாடல்களை கேட்டு தான் பல இரவுகள் தூங்கியிருக்கிறேன், அந்தி வரும் நேரம் பாடல் போல் எந்த இசை அமைப்பாளராளும் ஒரு பாடலை தர முடியாது, இந்திரலோகம் எப்படி இருக்கும் என்று இசையின் மூலம் உணர்த்தி விட்டீர்கள், சரணங்களுக்கு இடையில் வரும் இசை இந்திரலோகத்திற்கே கூட்டி சென்று விடுகின்றது உங்களை இந்த உலகத்தில் படைத்த இறைவனுக்கு கோடி நன்றிகள் 🙏🏻

    • @Tamilmoviess007
      @Tamilmoviess007 Před 2 měsíci +2

      News

    • @sumathie7466
      @sumathie7466 Před 2 měsíci +2

      Unmai

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 Před 2 měsíci +2

      கேட்க, கேட்க திகட்டாத தேனிசை!ராஜா நீங்க நீடுழி வாழ்க!!

    • @ramamoorthyemperumal6512
      @ramamoorthyemperumal6512 Před 2 měsíci +3

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 Před 2 měsíci +2

      அந்த கோரஸ் கோடி அருவி கொட்டும் சிலிர்ப்பு தருகிறது!

  • @manikannanr2304
    @manikannanr2304 Před 2 měsíci +20

    தமிழனுக்கு நிகர் தமிழன்தான் உலகத்திலேயே இசைஞானிக்கு நிகர் எவரும் இல்லை அதுவும் இசைஞா்னி தமிழனா பிறந்தது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரிய மரியாதை இவ் உலகம் உள்ளவரை இசைஞானி வாழ்வார்

  • @abiviswaabiviswa2007
    @abiviswaabiviswa2007 Před 2 měsíci +8

    எட்டாத அதிசயம் எங்கள்ராஜாசார்❤🙏👍

    • @usharangarajan4250
      @usharangarajan4250 Před 8 dny

      இசையின் சிகரம். இளமை தொற்றிக்கொள்ளும் இவர் பாடல்களை கேட்கும் போது.

  • @lathakrishnan4606
    @lathakrishnan4606 Před 22 dny +9

    பல கோடி மக்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்த மகத்தான மனோதத்துவ நிபுணர் ஐயா இளையராஜா

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 Před 2 měsíci +14

    ആ കാലഘട്ടം ഓർക്കുമ്പോൾ തന്നെ അഭിമാനം
    നല്ല കാലാവസ്ഥ
    രാജാസാറിൻ്റെ അതിമനോഹര ഗാനങ്ങൾ❤❤❤
    ഓർക്കുമ്പോൾ രോമാഞ്ചം
    നന്ദി രാജാസാർ❤❤❤

  • @SudSanVanVed
    @SudSanVanVed Před 2 měsíci +9

    Andhi varum neram…aahaa..feels like I’m in heaven 🙏🥹🥹❤️❤️❤️

  • @palani5433
    @palani5433 Před 2 měsíci +12

    50:41
    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?
    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?
    மன்மத மோகத்திலே ஹே ஹே ஹே
    வாலிப வேகத்திலே
    ஏங்குது இளமை
    இன்பம் தரும் பதுமை
    இனிமை காண வா ...
    ஏங்குது இளமை
    இன்பம் தரும் பதுமை
    இனிமை காண வா ...
    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?
    வா வா பக்கம் வா
    பக்கம் வர வெட்கமா ?...
    ராகதேவன் இளையராஜா 🎼 🎶 🎶 👌👍
    @ Pala Ni 👍

  • @sundeepmarshall8518
    @sundeepmarshall8518 Před 2 měsíci +10

    Ilayaraja ❤️❤️ is in the range of Bach, Mozart , Beethoven . That’s where he should be compared with 😊

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj Před 21 dnem +2

    Mind blowing music ❤

  • @ram143....
    @ram143.... Před 2 měsíci +12

    Ayya take my whole heart ❤

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Před 2 měsíci

      Dont take his heart. You will regret 😂

  • @venkatramm
    @venkatramm Před 2 měsíci +8

    இன்றும் அன்றும் என்றும் இளையராஜா ❤️❤️😍😍😍😍

  • @mahalakshmi4697
    @mahalakshmi4697 Před měsícem +12

    அன்றும் இன்றும் என்றும் இளையராஜா ஐயா🎉❤😅

  • @PrakashK-wx2xg
    @PrakashK-wx2xg Před 2 měsíci +18

    APR 02 - 2024 இரவு நேரம் 9:40
    பாடல்கள் மிக அருமை அய்யா 👌🌹👌 G , B , PALYA

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Před 2 měsíci +18

    இளையராஜா பெரியப்பாவின் பாடல்களை கேட்டு ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது

  • @rajendranp4403
    @rajendranp4403 Před měsícem +12

    நேற்று இன்று நாளை என்றுமே எங்கள் ராஜா ராஜாதான்

  • @gunasekaransubramaniam7850

    மக்களின் இசைக்காகவே இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இசையருள் எங்கள் இளையராஜா.❤❤❤❤❤

  • @PunithaPunitha237
    @PunithaPunitha237 Před měsícem +5

    திருவாரூர் தியாகராஜர் மறு பிறப்பு ஜயா இசைஞானி❤

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 Před měsícem +2

    Lovely fantastic super duper eliya Raja sir songs very very nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kannan_dom
    @Kannan_dom Před 2 měsíci +4

    Listening now.... recalled 80's Ceylon & vivid Bharti radio

  • @userVidyaGovindan
    @userVidyaGovindan Před 2 měsíci +5

    இசை = இளையராஜா ❤❤❤❤ ....

  • @Bavanunthan
    @Bavanunthan Před 2 měsíci +6

    3 April Twenty twenty four ---- 3.30 a.m. in Then - Africa. Illayaraajavin paadalgall miga arumayaanadhu.

  • @jawaharganeshapillai2240
    @jawaharganeshapillai2240 Před 2 měsíci +4

    03/04/24 Ilayaraja songs very super

  • @saityrestirupur3919
    @saityrestirupur3919 Před 2 měsíci +17

    என்றும் ராஜா.....

  • @ranjithbabu4094
    @ranjithbabu4094 Před 2 měsíci +5

    நன்றிகள் பல

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 Před 2 měsíci +5

    I can't without touching you saami❤🙏

  • @banurahuman479
    @banurahuman479 Před 2 měsíci +4

    ❤ arumai super

  • @user-rt9xl7wp8x
    @user-rt9xl7wp8x Před 2 měsíci +94

    இசைஞானி யின் பாடல்கள் மட்டும் இல்லை என்றால். மனநல மருத்துவமனை யில் இன் நேரம் எத்தனை பேரோ ... அதனால் தான் அவர் இசை ஞானி 🙏🙏 இவ்வுலகம் இருக்கும் வரை ஒலிக்கும் இசைஞானி யின் பாடல்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sruthisudarsan2586
    @sruthisudarsan2586 Před 2 měsíci +4

    Ilayaraja songs ❤❤❤

  • @sakthi7422
    @sakthi7422 Před 2 měsíci +19

    காயம் பட்ட மனத்திற்கு நல்ல ஒரு மருந்து... இளைய ராஜா சார் play list தான்❤😍👍🙏💐💞

  • @time-direction
    @time-direction Před 2 měsíci +5

    முதல் பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @E_Rama
    @E_Rama Před 2 měsíci +4

    Divine and awesome composition from the world’s greatest composer.

  • @sunderramantj4239
    @sunderramantj4239 Před 2 měsíci +3

    Raaja is God 🙏🙏 Nostalgia, Memories of my hometown Vellore Taj, Apsara, Raja and Srinivasa theatre

  • @sarkkeettumputtadiyum
    @sarkkeettumputtadiyum Před 2 měsíci +4

    10/04/2024 03:30 pm Ireland, train journey +ILAYARAJA song ❤

  • @ashokkumard1744
    @ashokkumard1744 Před měsícem +1

    Each and every song super
    Every is different tune , different music
    Ilayaraja songs gives maximum satisfaction, maximum joy , pleasure
    Really Ilayaraja is Great Gift to Tamil songs
    Human stress can be managed through our world level Music director Ilayaraja.
    STRESS MANAGEMENT SUCCESS THROUGH ILAYARAJA SONGS
    Many many thanks for uploading

  • @shivasm284
    @shivasm284 Před měsícem +2

    Vanakkam 🙏🙏🙏🙏

  • @user-yt9cr7xw8h
    @user-yt9cr7xw8h Před 2 měsíci +4

    Sir.ILAYARAJA is the GOD of Music 🎶🎵🎶🎶🎵🎵🎵

  • @balakrishnans6122
    @balakrishnans6122 Před měsícem +1

    Super 👍❤️❤️❤️❤️❤️💐🙏

  • @Sankaranarayanan-su6hd
    @Sankaranarayanan-su6hd Před měsícem +2

    Enrum inniyavai. Ilaya. Song 😮❤😮

  • @nehrumuthiah7596
    @nehrumuthiah7596 Před měsícem +1

    Music is a God gift.nobody take it.yarum urimai kulla mudiyathu

  • @SasiKumar-yr6gx
    @SasiKumar-yr6gx Před 2 měsíci +4

    PALA THALMURAIKAL VANTHALM ILAYARAJA INSDEMINENT RASIKA KUM KANTHAM POLA MANASU ELUKKUM IN THE BEST SONG KAELUNGAL BY SASIKUMAR TAMILNADU TRICHY KALLANAI MULLAI KUDI

  • @tamizhsigns
    @tamizhsigns Před měsícem +2

    ISAI SITHAR ILAYARAJA, VAZHGA PALLANDU

  • @padayapparavi7906
    @padayapparavi7906 Před 2 měsíci +3

    Elaiyaraja sir is god

  • @vigneshv2228
    @vigneshv2228 Před 2 měsíci +2

    ❤❤❤ melting feel

  • @prabhakaranak5798
    @prabhakaranak5798 Před 2 měsíci +3

    superp❤❤❤❤❤

  • @mohanakrishnans2709
    @mohanakrishnans2709 Před 2 měsíci +4

    பொன்னான காலம்

  • @nehruarun5122
    @nehruarun5122 Před 2 dny

    அருமை

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 2 měsíci +2

    Superb songs 👍

  • @manim9295
    @manim9295 Před 2 měsíci +3

    ❤️❤️❤️❤️❤️

  • @MADHUSOOTHANANG
    @MADHUSOOTHANANG Před 22 dny +1

    Kadavul raja sir🙏🙏🙏🙏

  • @tamilselvi2185
    @tamilselvi2185 Před měsícem +1

    Ilayaraja is the best ❤

  • @RAJESHKUMAR-lr5eb
    @RAJESHKUMAR-lr5eb Před měsícem +2

    இராஜாவின் காவியங்கள்

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Před 2 měsíci +2

    Gem of a collection. Can u please mention the name of the singers in every song.

  • @chandramoulibalasubramania8756

    பூமியில் காற்று உள்ளவரை இசை கடவுள் இளையராஜாவின் இசையும் இருக்கும்...

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb Před 18 dny

    சூப்பரான பாடல்கள்❤️🌹

  • @kumarankumaran5277
    @kumarankumaran5277 Před 21 dnem +1

    Ilaraja yoga

  • @user-vg9xw7bi2u
    @user-vg9xw7bi2u Před 15 dny

    Endrum ilaiya isai ungalukku muppe kidaiyathu oppilla mamaniyee ungalai vanankukireen

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs Před 2 měsíci +1

    All. Super ❤❤❤❤

  • @elangok.k.4301
    @elangok.k.4301 Před 9 dny

    Very nice songs

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Před 15 dny

    இளையராஜா மனு நீதிமற்றும் பகத் கீதை

  • @rajkumaranandan3134
    @rajkumaranandan3134 Před 27 dny

    👑 Raja 👑 always ruling 👑

  • @spookyargument7537
    @spookyargument7537 Před 2 měsíci +1

    Ilayaraja 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d Před 2 měsíci +5

    இளையராஜா வின் பழைய பாடல்கள் இன்றும் கேட்கலாம் அவ்வளவு லட்டு போல பாடல் ஆனால் அவர் இசையமைத்த அதாவது கடந்த பத்தாண்டுகளில் வந்த பாடல்களில் ஒன்று கூட கேட்கும் படி இல்லை அவர் ஒய்வு பெறுவது நலம்,
    இசைப் புயல் ரஹ்மான் கூட தடுமாறுகிறார் சமீப காலமாக

  • @user-io9nv9ml9l
    @user-io9nv9ml9l Před 2 měsíci +2

    Isai maruthuvar

  • @TAMILKING-1516
    @TAMILKING-1516 Před 10 dny

    Nice❤

  • @PunnagaiTV
    @PunnagaiTV Před 2 měsíci +1

    Mind blowing i❤u

  • @gvmani3047
    @gvmani3047 Před 28 dny +1

    My heart

  • @senthilsenthil3496
    @senthilsenthil3496 Před 2 měsíci +3

    Mass❤

  • @balakrishnansrinivasan6543

    19 வது சித்தர் 🙏🙏🙏🙏💐

  • @KMS0009
    @KMS0009 Před 2 měsíci +1

    ❤ilayaraja iyya

  • @Karnan582
    @Karnan582 Před 2 měsíci +4

    எங்க அப்பா TTK, TDk,T- series, Sony பதிந்து கேட்ட பாடல்கள் மலரும் நினைவுகள். (வீட்டுப்பாடம் எழுதும்போது ஒலித்தது கொண்டு இருக்கும்)

  • @Ranga-lc8rb
    @Ranga-lc8rb Před 2 měsíci +15

    பாடல்களை மட்டும் ரசியுங்கள் அவரது வாழ்க்கைக்குள் செல்லாதீர்கள்

  • @palanivelv5568
    @palanivelv5568 Před 2 měsíci +1

    1983❤❤❤❤

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Před 2 měsíci +1

    ❤ Maestro

  • @shivasundar9823
    @shivasundar9823 Před 23 dny +1

    🎉🎉🎉

  • @ganeshans9377
    @ganeshans9377 Před 2 měsíci +2

    Engal.esaikudubathin.anpu.magal.bavatharani.adthmasanthiadaiya.erivanneidam.perathanai.chikerom.ayya.fan.

  • @RajaRaja-su9qu
    @RajaRaja-su9qu Před 10 dny

    Only ilayaraja

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 Před 2 měsíci +18

    மயில் இறகில் வருடியது போன்று என்றும் இதமானது ராஜா சார் பாடல்கள். ஆனால் இன்றைய தலைமுறை அனுபவிக்க கொடுத்து வைக்காதவர்கள்.

    • @78369
      @78369 Před 2 měsíci +1

      Indraya thalaimurai ILAIYARAAJA music i anubhavukka theriyavillai . Always raja the great . Coming 1000 years raja music mattum than irukkum.

    • @MRB00777
      @MRB00777 Před 2 měsíci

      அனிருத்

    • @78369
      @78369 Před 2 měsíci +1

      Anirudh popcorn madhiri. 3 velai food aga sapidamudiyadhu.

    • @MRB00777
      @MRB00777 Před 2 měsíci

      @@78369 இன்று அவர்தான் இசை ஏணி

    • @VISHALGAMING07517
      @VISHALGAMING07517 Před 2 měsíci

      2:45 😅​@@78369

  • @muralin4481
    @muralin4481 Před měsícem

    Master piece

  • @manojb3420
    @manojb3420 Před měsícem

    ராஜா சார் இசை கடவுள்

  • @gvmani3047
    @gvmani3047 Před 28 dny

    En ❤

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před 21 dnem

    ❤❤❤❤❤❤❤❤

  • @K.s.santhapriyan
    @K.s.santhapriyan Před 10 dny

    ❤️

  • @user-mg2nx6sh6k
    @user-mg2nx6sh6k Před 6 dny

    Suppar hirts sonpuro I lait you

  • @navaneethann1094
    @navaneethann1094 Před 2 měsíci +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @santhis2118
    @santhis2118 Před 27 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @marimuthum7165
    @marimuthum7165 Před 2 měsíci +1

    April 15,2024.9.15 pm.abudhabi desert.wow theni thantha mana amaithiyin sorkame❤

  • @ganeshans9377
    @ganeshans9377 Před 2 měsíci +1

    Nallavalai.naan.thabitheyen.ellayaraja.mattum.ellaiendral.naan.mandalthan.50.yers.fan.raja.mp.fan.ennum.50.andugaluku.our.adimai.fan.

  • @kumars1138
    @kumars1138 Před 2 měsíci

    Graceofgod❤

  • @gangadharan6071
    @gangadharan6071 Před 2 měsíci

    🎉🎉❤❤ super super G.

  • @karpagam3784
    @karpagam3784 Před 2 měsíci

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @Valrmathi-se5vq
    @Valrmathi-se5vq Před 2 měsíci

    ❤en isai rajavin isai arumai❤

  • @nishadinu-zx2mg
    @nishadinu-zx2mg Před 2 měsíci

    ❤❤

  • @MADHUSOOTHANANG
    @MADHUSOOTHANANG Před 22 dny

    `🙏🙏🙏🙏