Ghantasala Podcast - Weekend Classic Radio Show | RJ Mana | கண்டசாலா | Tamil | Original HD Songs

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2017
  • WEEKEND CLASSIC PODCAST:: "Gaana Gandharva" Ghantasala Special
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்ட சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் காண கந்தர்வா என்றழைக்கப்பட்ட பாடகர் "கண்டசாலா" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த தலை சிறந்த பாடகர் பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள் !
    Track List ::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song
    ► 01:34 - Mutthukku Mutthaga - முத்துக்கு முத்தாக
    ► 04:56 - Ullaasa Ulagam - உல்லாச உலகம்
    ► 08:53 - Ullaasam Thedum - உல்லாசம் தேடும்
    ► 11:59 - Suyanalam Peridha - சுயநலம் பெரிதா
    ► 16:42 - Ulagaae Maayam - உலகே மாயம்
    ► 19:23 - Raja Sekara - ராஜசேகரா
    ► 23:37 - Santhosham Venumendral - சந்தோசம் வேணுமென்றால்
    ► 26:59 - Aadi Paadi Velai Senja - ஆடி பாடி வேலை செஞ்சா
    ► 31:50 - Enna Sickchai unakkuvendum - என்ன சிக்சை உனக்கு
    ► 34:02 - Thesulaavuthe - தேசுலாவுதே
    ► 40:26 - Neethaana Ennai Azhaitthathu - நீதானா என்னை அழைத்தது
    ► 43:02 - Krishna Un Seyalal - கிருஷ்ணா உன் செயல்
    ► 46:53 - Aaha Inba Nilaavinile - ஆஹா இன்ப நிலாவினிலே
    ► 49:35 - Oh Devadas - ஒ தேவதாஸ்
    ► 53:17 - Amaithi illa En Maname - அமைதி இல்லா என் மனமே
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some of "Ghantasala" Tamil movie songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
    Songs Information ::
    Song-1 : Mutthukku Mutthaga
    Album : Anbu Sagothrargal
    Singer : Ghantasala
    Music : K.V. Mahadevan
    Lyricist : Not Available
    Song-2 : Ullaasa Ulagam
    Album : Alibabavum 40 Thirudargalum
    Singer : Ghantasala
    Music : V. Dakshinamoorthy
    Lyricist : A. Maruthakasi
    Song-3 : Ullaasam Thedum
    Album : Thenali Raman
    Singer : Ghantasala
    Music : T.V.Natraja Achari
    Lyricist : T.V.Natraja Achari
    Song-4 : Suyanalam Peridha
    Album : Yaar Paiyan
    Singer : Ghantasala
    Music : S. Dakshinamurthy
    Lyricist : A. Maruthakasi
    Song-5 : Ulagaae Maayam
    Album : Devadas
    Singer : Ghantasala
    Music : C.R. Subburaman
    Lyricist : U. Narayanakavi
    Song-6 : Raja Sekara
    Album : Anarkali
    Singer : Ghantasala, Jikki
    Music : P. Adinarayana Rao
    Lyricist : Sr. Samudrala
    Song-7 : Santhosham Venumendral
    Album : Devadas
    Singer : R. Balasaraswathi
    Music : C.R. Subburaman
    Lyricist : U. Narayanakavi
    Song-8 : Aadi Paadi Velai Senja
    Album : Enga Veettu Mahalakshmi
    Singer : Ghantasala, P. Susheela
    Music : Master Venu
    Lyricist : Udumalai Narayana Kavi
    Song-9 : Enna Sickchai unakkuvendum
    Album : Kalyaanam Panniyum Brahmachari
    Singer : Ghantasala
    Music : T.G. Lingappa
    Lyricist : K.D. Santhanam
    Song-10 : Thesulaavuthe
    Album : Manalane Mangaiyin Bhagyam
    Singer : R. Krishnaraj, P. Susheela
    Music : P. Adinarayana Rao
    Lyricist : T.N. Ramaiah Das
    Song-11 : Neethaana Ennai Azhaitthathu
    Album : Maya Bazaar
    Singer : Ghantasala, P. Leela
    Music : Ghantasala
    Lyricist : Ramiah Das
    Song-12 : Krishna Un Seyalal
    Album : Pennin Perumai
    Singer : Ghantasala
    Music : B. Narasimha Rao
    Lyricist : T.N. Ramaiah Das
    Song-13 : Aaha Inba Nilaavinile
    Album : Maya Bazaar
    Singer : Ghantasala, P. Leela
    Music : Ghantasala
    Lyricist : T.N. Ramaiah Das
    Song-14 : Oh Devadas
    Album : Devadas
    Singer : K. Ranee, R. Balasaraswathi
    Music : C.R. Subburaman
    Lyricist : U. Narayanakavi
    Song-15 : Amaithi illa En Maname
    Album : Pathala Bhairavi
    Singer : P. Leela, Ghantasala
    Music : Ghantasala
    Lyricist : T.N. Ramaiah Das
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.com/+Saregamatamil
    Visit our website: www.saregama.com
    #ghanatsala #saregamatamil #podcast
  • Hudba

Komentáře • 366

  • @marmayogi1913
    @marmayogi1913 Před 3 lety +8

    இனிய குரல் வளம் இறைவன் அளித்த வரம். இறைவன் அன்பிலும் இசையிலும் இருக்கும் இனியவன்.

  • @spy61
    @spy61 Před 2 lety +10

    மிக இனிமையான குரல் கொண்ட கண்டசாலாவின் பாடல்களை தொகுத்து அளித்ததற்கு பாராட்டுக்கள்..

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 Před 2 lety +2

    சிறப்பு மிக சிறப்பு

  • @ganesanp481
    @ganesanp481 Před 4 lety +11

    குரலில் மனதை மயக்கும் ஏதோ வசியம் இருக்கிறது இது இறைவனின் கொடை

  • @sathyam7187
    @sathyam7187 Před 3 lety +9

    அருமையான குரல் வளம் கொண்ட அற்புதமான பாடகர்.

  • @m.ilayaraja3390
    @m.ilayaraja3390 Před rokem

    பாடல்கள் அனைத்தும் அருமையானவை உங்கள் குரல் வளமும் அருமையானவை

  • @sriangalammanfilms4051
    @sriangalammanfilms4051 Před 2 lety +1

    சூப்பர் அருமை ஈரோடுராஜா நடிகர் இனிமையான பாடல் அழகான வரிகள் அமைதியான அற்புதமான வரிகள் ஈரோடு ராஜாவின் நன்றிகள் இந்த மர பாட்டு

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 Před 3 lety +6

    நல்ல பாடல்களை ஒலி பரப்பும் தங்களுக்கு நன்றி!

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 Před 2 lety +4

    மானமிகு உடுமலை நாராயணகவிராயர் அவர்கள் எழுதிய உலகேமாயம் என்ற தத்துவப்பாடல் தேவதாஸ் திரைப்படத்தை இந்திய நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேதகு ஜி.சுப்புராமன் இசையில் அந்தபாடல் என்னை வெகுவாகக்கவர்ந்தது. வாழ்க நம் கவிராயர்.

  • @unnikrishnann437
    @unnikrishnann437 Před 3 lety +6

    We love ghandashala,..But purely male voice,..Clarity,..superb Tamil pronounciation,..moludulation,.. extraordinary expression,..Purely golden voice,..Only Tms,..

  • @kunjabalan8231
    @kunjabalan8231 Před 3 lety +10

    Golden voice all time one of my favorite singer.

  • @saravanabavakuppusamy2919

    அருமையான அற்புதமான குரல்வளம்.மகிழ்ச்சி.

    • @sivaprakasam4480
      @sivaprakasam4480 Před rokem

      ,,,,,,சினிமா உலகம் உள்ள வரை கண்டசாலாவை மறக்க முடியா து

  • @sportsclickchannel447
    @sportsclickchannel447 Před 3 lety +6

    My age 20 song semma ghantasala magnetic voice 😘😘😘

  • @thirupamofficial5836
    @thirupamofficial5836 Před 4 lety +15

    கானகந்தர்வ குரலோன் கண்டசாலா அவர்களின் குரல்
    காலத்தால் அழியாதது . நன்றி
    ஆசிரியர் திருப்பம் உங்கள் விருப்பம்

  • @srinivasanrajamani4690
    @srinivasanrajamani4690 Před 3 lety +10

    . தந்தை கால நினைவு வந்து செல்கிறது. அருமையான வரிகள். இனிமையான குரல். காலத்தில் அழியாத பாடல்கள்

  • @v.k.dhandapani._4594
    @v.k.dhandapani._4594 Před 5 lety +7

    உலகே மாயம் என்ற பாடல் வரிகள் அவரை என்றும் நினைவில் வைத்திருக்கும்.

  • @devarajp3104
    @devarajp3104 Před 2 lety +1

    Very good nice and sweet song

  • @loganathanramadas4126
    @loganathanramadas4126 Před 3 lety +8

    கண்டசாலா சரித்திரம் அவர்

  • @manir1997
    @manir1997 Před 10 měsíci

    🌴🌴இவர் பாட்டுஎனக்குரோம்பபிடிக்கும்

  • @poongothaithirunavukkarasu1661

    Amezingvoiceandsongs

  • @sendrayalss9598
    @sendrayalss9598 Před 3 lety +1

    Super இருக்கு

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 Před 3 lety +6

    எனது சிறுவயது முதல் கண்டசாலா அவர்களின் பாடல்கள் கேட்டு மகிழ்ந்தவன் நான். தற்சமயம் அவரது பாடல்கள் மற்றும் வாழ்க்கை விபரங்களை தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றிகள்

  • @padhmaha2349
    @padhmaha2349 Před 6 měsíci

    பாட்டுக்கள் சூப்பர் இருக்கு

  • @chakrapaniveeraraghavan5409

    இவரது சாரிரம்.ஒரு தேவார்மீர்தம்🙏🙏🙏

  • @s.gowriswaminathan8072
    @s.gowriswaminathan8072 Před 3 lety +2

    My favourite singer.

  • @murugapandi8628
    @murugapandi8628 Před 3 lety +1

    Ella song suppar

  • @ceear5281
    @ceear5281 Před 4 lety +14

    Very good collection of the legendary singer and one of my favourite singer.My memories go back to my childhood. Ghantasala garu was my father's very good friend and he used to visit our house during the making of mayabazar movie.Thanks a lot

  • @kothandamsuppiah7352
    @kothandamsuppiah7352 Před 3 měsíci

    Beautiful old ever living melodies of
    50 's & 60's

  • @karunakaranegamparam6651
    @karunakaranegamparam6651 Před 4 lety +37

    எனக்கு பிடித்த அற்புதமான பாடகர் கண்டசாலா

  • @ramank5163
    @ramank5163 Před 4 lety +10

    Fantastic collection of old songs which can be listen any time...does not fade away...

  • @jayalakshmisundarrajan3529

    PazAyàpadalgalukku nanri

  • @selvarajmudaliar1891
    @selvarajmudaliar1891 Před 3 lety +1

    Good. Mr. Kandasala. Sir

  • @venukumarvkskumar1538
    @venukumarvkskumar1538 Před 2 lety +1

    சூப்பர் அருமையான பாடல்கள்

  • @amrujtelugutv
    @amrujtelugutv Před rokem

    Very impressive of this ptigramme. Special thanks tఓ introducers 😊🙏

  • @bksisterthiru3732
    @bksisterthiru3732 Před 2 lety +1

    உங்களுக்கு எவ்வவளவு நன்றிகூறினாலம் ககும்

  • @minirathinamt133
    @minirathinamt133 Před 3 lety +1

    I like the grate songer

  • @srinevasanam2589
    @srinevasanam2589 Před 3 lety +1

    Excellant Naration great AMsrinevasan

  • @kbethiraj37
    @kbethiraj37 Před 4 lety +21

    Ghantasala was my favourite singer as long as he was alive. Even now I search for his Telugu and Tamil songs on the web and record them besides writing the lyrics for my reference. He is still my favourite singer. I am 83 now.

  • @34sachingssachin35
    @34sachingssachin35 Před 3 lety +1

    Super

  • @nkgopalakrishnan4092
    @nkgopalakrishnan4092 Před 3 lety +6

    I am a fancy of Ghanda Sala who is a wonderful film Singer nd it's God gift for him.

  • @kumaravele1708
    @kumaravele1708 Před rokem +9

    மலரும் நினைவுகள்.கண்டசாலா, ஏ. எம். ராஜா, ஜிக்கி, பானுமதி ,சுசிலா,TMS, MGR, சிவாஜி,பத்மினி, சாவித்திரி, இவர்களுடன் இலங்கை வானொலி அற்புதமான நினைவலைகளை மறக்கத்தான் முடியுமா! அது ஒரு பொற்காலம். ஏழ்மை பசி பட்டினி பஞ்சம் இருந்தாலும்கூட அது ஒரு வசந்த காலம்.

  • @ramiahkuppusamy8422
    @ramiahkuppusamy8422 Před 3 lety +1

    அருமை பாடல்

  • @jeyasudha8220
    @jeyasudha8220 Před 4 lety +9

    I love kandasala voice

  • @kundhanathanb9934
    @kundhanathanb9934 Před 4 lety +6

    Ghatasala song enakku romba pidikkum

  • @ggnanam7234
    @ggnanam7234 Před 3 lety +3

    கண்டசலா தமிழ் திரையுலகில் குறைந்த அளவு பாடல்கள் பாடி இருந்தாலும் அத்தனையும் முத்துக்கு முத்தாக இருந்து..

  • @swaminathans8474
    @swaminathans8474 Před 3 lety +9

    First song was a tribute to Legends,SVRengarao and Ghantsala sir.that song being the last tamil song for both of them.with tears flowing from eyes.

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 Před 7 měsíci +1

    Salam good night from Malaysia we Malaysians love to listen mr ghandasala i am a Malaysian listening his song from 60s my father was a British he come to Malaysia in 1945s he was manager of estate in bruas estate. Beautiful memories of 60s you can't get this singer now days has gone subanallah from uncle azlan Shah West Malaysia

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem

    அற்புதமான குரல் வளம்

  • @vksubramanian9041
    @vksubramanian9041 Před 3 lety +3

    Very good songs I like it very much

  • @selvamperumal8731
    @selvamperumal8731 Před 4 lety +4

    ghantasala semma super singar

  • @hajamoideen2453
    @hajamoideen2453 Před 4 lety +9

    எனக்கு மிகவும் பிடித்த ஒருஅற்புதமான பாடகர் அய்யா கண்டசாலா அவர்கள்

    • @soundararajanlj5251
      @soundararajanlj5251 Před 3 lety +2

      Sir
      Wonderful singer GHSNTASALA.
      People have lost Ghandasala.Let God give him new birth to enable to give Music again. Will God be sympathic with us all.

    • @shivaprakasham3005
      @shivaprakasham3005 Před 3 lety +1

      Supeŕ

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 Před 3 lety +1

    இசையும் கதையும்தருகிறீர்கள் நன்றி. இனிமையான பாடல்கள். யாழில் இருந்து

  • @rkyadav1768
    @rkyadav1768 Před rokem

    உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு பிடித்துள்ளது உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...!!

  • @raghavendiransri1542
    @raghavendiransri1542 Před 3 lety +1

    Super,fantastic

  • @k.aasaimurugangowri6672
    @k.aasaimurugangowri6672 Před 3 lety +2

    இவருடைய காந்த குரலே போதுமே இசையே மயங்கி உரங்கும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @gomathinayagameswaramoorth2634

    இனிமையான. பாடல்கள் இசையும் ஜோர் நடீகர்களுக்கு பொருத்தமா பாடுவார்

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil Před 3 lety +3

    காந்தக்குரலோன் கண்டசால பாடகர் அவர்களது பாடல் மிகவும் அருமை.

  • @paranthamanparanthaman3148

    மதுரமான"குரல்",

  • @kandasamyperiyasamy354
    @kandasamyperiyasamy354 Před 6 lety +10

    பழம்பெரும் பாடல்கள் பலாச்சுளை போல இனிக்கின்றன.

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 5 lety +7

    அருமை.. வித்தியாசமான மயக்கும் குரல்... நன்றி

  • @ismailthawfeekismailthawfe9452

    Old this gold அருமையோ அருமை

  • @kalyanasundaramsrinivasan2612

    Ghantasala's voice is truly melodious

  • @Abbaisk761
    @Abbaisk761 Před 3 lety +1

    நல்லா இருக்கு

  • @AhmedKhan-zp9zc
    @AhmedKhan-zp9zc Před rokem

    All super songs. Thanks Mano.

  • @soundararajanlj5251
    @soundararajanlj5251 Před 3 lety +7

    Wonderful tone of Ghandadala. Future generations must hear his songs. Children must sing his songs frequently and strengthen their hearts.

  • @Raja-sv6vj
    @Raja-sv6vj Před 5 měsíci +2

    ❤❤❤❤❤❤❤

  • @viswanathaniyer2372
    @viswanathaniyer2372 Před 3 lety +1

    Good video

  • @glvijay9312
    @glvijay9312 Před 5 lety +6

    Ghantasala avaraghal songs Rob's super sir
    Thanks for uploading

  • @SadaSada-fb4eu
    @SadaSada-fb4eu Před rokem

    Super voice gandasala

  • @dr.k.pandiarajankumar4950

    Good voice ever green songs

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 Před 3 lety +8

    அற்புதமான மயங்கச்செய்யும் குரல்

  • @rimdeen5416
    @rimdeen5416 Před rokem +1

    SUPER

  • @shaevahshankari2678
    @shaevahshankari2678 Před 3 lety +4

    Old is gold no end I love his songs

  • @soundararajanlj5251
    @soundararajanlj5251 Před 3 lety +4

    Ghabdasala.It is a great luck for all.Let a Ghadasala be born again to enthuse us

  • @arajaraja6945
    @arajaraja6945 Před 4 lety +16

    கண்ட்டசாலா தமிழ் சினிமா கண்ட மாயாஜாலா..

  • @thenamahabraham6681
    @thenamahabraham6681 Před 3 lety +1

    Very nice song s👍

    • @rangasamym6432
      @rangasamym6432 Před 3 lety

      The song is so good 😄😄😄😄😄😄😄😄😄😄😄❤️😄🥰😍😘❤️❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌸🌸🌸🌈🌸🌼🌺🌺🌺🌹🌾💐🍀🪴🎋🌿❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mohamedjaffar6353
    @mohamedjaffar6353 Před 6 lety +11

    Ghantasala is one of my favourite singers. His Telugu accent adds beauty to his singing. He sang some great songs for several popular actors of the 1950s and 60s. His songs in Devadas movie are memorable. God bless his soul.

  • @ganeshpg1010
    @ganeshpg1010 Před 3 lety +3

    He lived only for 52 years and what a legend .Only singing superstar after MKT.only singer to have a statue.Ghantasala,SVR,Sivaji no parallel

  • @venkatraokocherlakota5752

    Great Ghantasala. Great the then Madras film industry which has given birth to legendary south indian singers.

  • @ramadossvani6953
    @ramadossvani6953 Před rokem

    All songs super

  • @gurunathankandaswamy1767

    மறக்க முடியாத தேனமுது.

  • @tamilanhp1101
    @tamilanhp1101 Před 4 lety +10

    என்ன அருமையான குரலுக்கு
    சொந்தக்காரர். அதுவும்
    என்ன மாடுலேஷன்.. முத்துக்கு
    முத்ததாக பாடல் வெகு அருமை.. நன்றி

  • @ramanamantravadivenkat1699

    Excellent program

  • @ramamoorthy9197
    @ramamoorthy9197 Před rokem

    SUPER.VERY.GOOD

  • @raghuramanseetharaman5590

    I enjoyed the songs fully which took me to my young age.

  • @to-kt9og
    @to-kt9og Před rokem

    இனி வரும் காலங்களில் பழையன புகுதலும் புதியன விலகலும் ஆக தான் மக்கள் உணர் தன்னை தான் உணர்ந்தறிந்த நிலையில் இறுக்கும் ஐய்யா

  • @vijayasundaraml794
    @vijayasundaraml794 Před 3 lety +1

    Arumauanakural

  • @murugan7914
    @murugan7914 Před 4 lety +1

    Very good voice gantasala aiyya

  • @vamseekrishna7721
    @vamseekrishna7721 Před 3 lety +6

    Ghantasala means God of singing. so many statues of him in both Andhra pradesh &Telangana.I think the only one singer in Indian history.I think he is like God in Telugu states.After Annamayya the only singer sang the song infront of Moolavirat in Tirumala temple.

  • @perimalakpathy6935
    @perimalakpathy6935 Před 5 lety +10

    Fantastic collection of yesteryear music, especially, songs by the great Ghantasala
    Really enjoyed it.

  • @kumaravele1708
    @kumaravele1708 Před rokem +1

    ரங்காராவ் அவர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும் குரல். மெய் மறக்க செய்யும் போதையை ஏற்படுத்தும் குரல்.

  • @unnoticedsiddhaspecials390

    Magical voice indha voice ah ketutu nights travel pana semaya eruku......

  • @raghusharma7054
    @raghusharma7054 Před 4 lety +2

    ஆரம்ப சிங்களப்படங்களுக்கு சிங்களப்பாடல்களைப்பாடிய பெருமை இவருக்கும் A.M.ராஜாவுக்கும் மட்டுமே உன்டு.

  • @egananthane1888
    @egananthane1888 Před 3 lety +1

    மகிழ்வான நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @KavithaKavitha-nh5lt
    @KavithaKavitha-nh5lt Před 3 lety +2

    Super singer

  • @prabahakarnsiva6070
    @prabahakarnsiva6070 Před 3 lety +1

    சூப்பர் ப்ரோ

  • @rajavelamuri6795
    @rajavelamuri6795 Před 5 lety +6

    This great singer passed away over 45 years ago...... in 1974

  • @elumalaielumalai1414
    @elumalaielumalai1414 Před 4 lety +1

    Very nice song collection super

  • @suryakumari7204
    @suryakumari7204 Před 4 lety +2

    Highlìght songs kandasala

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 Před 3 lety +2

    நமது தமிழில் டி.எம்.எஸ் போல
    கண்டசாலா அவர்கள். படம் நாம்
    பார்க்காமலே அவர் பாடுவது
    என்.டி.ஆருக்கா ? நாகேஷ்வர்-
    ராவுக்கா- காந்தாராவுக்கா என
    ( இந்த நடிகர்களின் குரலை அறிந்
    தவர்களால்) சொல்லமுடியும்.
    தெலுங்கு திரை உலகின் பின்னணி இமயம்.