KAADHALENNUM SOLAIYILE G Ramanathan Hits | இனிமையான ஜி.ராமநாதன் பாடல்கள்

Sdílet
Vložit

Komentáře • 29

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před rokem +7

    இசை மேதை G.ராமனாதன் அவர்களின் ஈடற்ற இசையில் உருவான பாடல்களை அவைகளின் காணொளிகளோடு ஒரு சேர கேட்டு, பார்த்து அனுபவிக்கும் இன்பம் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். பிறவிப்பயனை அடைந்து விட்டது போன்ற நிம்மதி உண்டாகிறது. தரமான பதிவேற்றத்தை தந்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

  • @g.dakshinamoorthy4464
    @g.dakshinamoorthy4464 Před 3 měsíci +1

    இசை வள்ளர் ராமநாதன்இசையில் மயங்காதோர் இலார்

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 6 měsíci +1

    அனைத்தும் தேனமுது !! கேட்க பரவசமூட்டும் தேனிசை ! அற்புத இசை மேதை ஜி ராமநாதன் அவர்கள். சூப்பர் ஹிட் பாடல்கள் கூட !!

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Před 6 měsíci

    ❤valgavalamudan great gr❤

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 Před rokem +2

    மிக மிக அருமையான பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @t.v.jayalakshmiganesan8393

    Super. Arumai. Pramadham.

  • @srinivasanpazhamalai6018
    @srinivasanpazhamalai6018 Před 6 měsíci

    அருமை

  • @user-rp7qx1ud5s
    @user-rp7qx1ud5s Před 7 měsíci +1

    இசை மேதை மற்றும் இசை சக்ரவர்த்தி G. ராமநாதன் அவர்கள் புகழ் என்றும் நிலைக்கும். Legend

  • @SaravananSaravanan-ml3wf

    Supar

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před 2 měsíci

    Excellent all the songs

  • @velrajs7008
    @velrajs7008 Před rokem +2

    Wondraful

  • @ravichandranm2388
    @ravichandranm2388 Před 11 měsíci

    சூப்பர் சூப்பர் அருமையான பாடல் கள்

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 5 lety +3

    அருமை... மிக்க நன்றி..!

  • @SuperMylike
    @SuperMylike Před 6 lety +3

    Very nice and rare collection. Thanks to CZcams

  • @kumarsubra1
    @kumarsubra1 Před 4 lety +1

    Best dance

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Gramanathan the,legend, unparalleled music,director
    Bruoight,tms,vrsatile,singing,to
    Limelight

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 2 lety +1

    nicesangsj.👍🌹🌰🔧🚾

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před rokem

    Dear Tamil Cinema Sirs, you have done a wonderful job by uploading this invaluable video songs of the Great unmatchable Music Legend G.Ramanadhan Sir. Thank you with reverence. If possible, can you flash in the scrolling bar, the details of the song such as movie name, singers name, lyricist's name etc. Which will go a long way as an appropriate measure to honour their georgeous work. Regards

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 Před 2 lety +4

    Nice songs. My favourite is Anbe amuthe. 🎵

    • @bosea9141
      @bosea9141 Před 2 lety

      G.ramanathan's music in films will not die even with the paasage of time. With his music, he makes our life exciting and enjoyable.

    • @chandram6324
      @chandram6324 Před 2 lety

      @@bosea9141 , .

  • @Poornachandran1
    @Poornachandran1 Před 5 lety +3

    நிறையப் போதாமைகள். கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம், நீயில்லாத உலகத்திலே போன்ற சிறந்த பாடல்கள் விடப் பட்டுள்ளன.

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 2 lety +3

    முக்கனியும்செந்தேனும்கலந்தஇசை.நெஞ்சின்நிம்மதிதரும்திகட்டாதமாமேதையின்இசை.சாகாவரம்பெற்றதிரையுலகசகாப்தம்இவர்

  • @shanmugamu.s.8240
    @shanmugamu.s.8240 Před 2 lety +1

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Před 2 lety +4

    இ‌வ்வளவு அருமையான பாடல்களை தேர்வு செய்து வழங்கிய உங்கள் சேனலுக்கும் , யூடியூப் க்கும் நன்றி 👌👌👌👌👌

  • @krishnanvenugopal1486
    @krishnanvenugopal1486 Před 2 lety +1

    Voice synchronization not done.

  • @SuperMylike
    @SuperMylike Před 6 lety +3

    Very nice and rare collection. Thanks to CZcams