ராஜாவின் ராகங்கள் | Maestro Ilaiyaraaja | Evergreen songs of Isaignani | Tamil Hits

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • Listen to the Chatbuster Songs by Isaignani ilaiyaraaja during the period of 80s & 90s.
    #VoiceofRaaja #IlayarajaHits #IlayarajaSongs #80ssongs #80shits #ilayarajavoice
    Click on the timing mentioned below and listen to your favorite songs.
    ▶️ பூ மாலையே - 00:00:00
    ▶️ அடி ஆத்தாடி - 00:04:18
    ▶️ நான் தேடும் - 00:08:49
    ▶️ நிலா அது - 00:13:24
    ▶️ சொர்க்கமே என்றாலும் - 00:18:23
    ▶️ நேத்து ஒருத்தர - 00:23:14
    ▶️ விழியில் விழுந்து - 00:27:35
    ▶️ மேகம் கருக்கயிலே - 00:31:36
    ▶️ இந்த மான் - 00:36:00
    ▶️ துள்ளி எழுந்தது பாட்டு - 00:40:31
    ▶️ மெட்டி ஒலி - 00:45:43
    ▶️ இதயம் ஒரு கோவில் - 00:50:34
    ▶️ ஒரு ஜீவன் - 00:56:08
    ▶️ அந்த நிலாவ தான் - 01:01:08
    ▶️ காதல் ஓவியம் - 01:05:37
    ▶️ சின்ன பொண்ணு - 01:10:11
    Jukebox Details :
    Song : Poo Maalayae
    Album : Pagal Nilavu
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Gangai Amaran
    Starcast : Murali, Revathi, Sathyaraj
    Song : Adi Aathadi
    Album : Kadalora Kavithaigal
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Vairamuthu
    Starcast : Sathyaraj, Rekha
    Song : Naan Thedum Sevanthi
    Album : Dharma Pathini
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Kanmani Subbu
    Starcast : Karthik, Jeevitha
    Song : Nila Adhu Vanathumele
    Album : Nayakan
    Singer : Ilaiyaraaja
    Lyrics : Ilaiyaraaja
    Starcast : Kamal Haasan, Saranya, Karthika
    Song : Sorgame Endralum
    Album : Ooru Vittu Ooru Vanthu
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Gangai Amaran
    Starcast : Ramarajan, Gautami, Goundamani, Senthil
    Song : Nethu Oruthara Oruthara
    Album : Puthu Paatu
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Gangai Amaran
    Starcast : Ramarajan, Vaidegi, Suma, Rajeev
    Song : Vizhiyil Vizhundhu
    Album : Alaigal Oivathillai
    Singer : Ilaiyaraaja, B. S. Sasirekha
    Lyrics : Vairamuthu
    Starcast : Karthik, Radha
    Song : Megam Karukayilae
    Album : Vaidehi Kathirunthal
    Singer : Ilaiyaraaja, Uma Ramanan
    Lyrics : Panchu Arunachalam
    Starcast : Vijayakanth, Revathi
    Song : Indha Maan
    Album : Karakattakkaran
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Gangai Amaran
    Starcast : Ramarajan, Kanaka
    Song : Thulli Ezhunthathu
    Album : Geethanjali
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Vaali
    Starcast : Murali, Nalini, Sathyaraj
    Song : Metti Oli Kaatrodu
    Album : Metti
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Gangai Amaran
    Starcast : Sarath Babu, C. R. Vijayakumari, Raadhika, Vadivukkarasi, Rajesh
    Song : Idhayam Oru Kovil
    Album : Idaya Kovil
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Vaali
    Starcast : Mohan, Radha, Ambika
    Song : Oru Jeevan
    Album : Geethanjali
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Vairamuthu
    Starcast : Murali, Nalini, Sathyaraj
    Song : Antha Nilava Than
    Album : Muthal Mariyathai
    Singer : Ilaiyaraaja, K. S. Chithra
    Lyrics : Vairamuthu
    Starcast : Sivaji Ganesan, Radha
    Song : Kadhal Oviyam
    Album : Alaigal Oivathillai
    Singer : Ilaiyaraaja, Jency Anthony
    Lyrics : Panchu Arunachalam
    Starcast : Karthik, Radha
    Song : Chinna Ponnu Selai
    Album : Malaiyoor Mambattiyan
    Singer : Ilaiyaraaja, S. Janaki
    Lyrics : Vairamuthu
    Starcast : Thiagarajan, Saritha, Jaishankar, Silk Smita
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to:
    CZcams: www.youtube.com/@ilaiyaraajao...
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl
  • Hudba

Komentáře • 194

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 Před rokem +58

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இசை தெய்வமே....உங்களால்,பல பேர் கவலை மறந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.என் வாழ்கையில் ஒரு முறையேனும் உங்களை சந்தித்து விட ஆசை படுகிறேன்.நன்றி.

    • @KrishnaveniTamil-st3ju
      @KrishnaveniTamil-st3ju Před 10 měsíci +2

      L

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 8 měsíci +1

      எனக்கும் இசை மேதையை சந்திக்க நீண்ட நாளாக ஆசைதான் ஆனால் அரசியல் சாயம் பூசிக் கொண்ட பின்பு அசிங்கமாக போய்விட்டது

    • @user-uo6zg9xr9j
      @user-uo6zg9xr9j Před měsícem

      Sir comentla sollrathukku varthaiyee illa sir

    • @user-jy9eb3sc2z
      @user-jy9eb3sc2z Před měsícem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @vasuthiags
    @vasuthiags Před 11 měsíci +13

    நன்றி.ஒரே வார்த்தைதான் பலரை உயிர்ப்புடன் வைத்து இருக்கும் எங்கள் ராஜ இசை

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 Před 11 měsíci +12

    என்( செவிக்கு) உணவாய், உணர்விற்க்கு உறவாய், மனதிற்கு நிறைவாய்,என்று நீ என்னுள் இசையில் நுழைந்தாய் என்று தெரியாமல் உன்னுடன் நானும், என்னுடன் நீயுமாய் பயணிக்கும் இந்த பயணம் என் உயிர் பிரியும்வரை தொடரவேண்டும் என்ற ஆசையுடன் என்றுமே உனதான இதயத்தில் இருந்து வாழ்த்துகிறேன், வாழ்த்தும் வயதோ தகுதியோ எனக்கில்லை, ஆயினும் வாழ்த்துவேன், என் இசைராஜா👑👑👑 என்றும் இதே இளமையுடன் தொடரட்டும் உங்கள் 🎹🎻🥁🎷🎺🎸💐🎂✨🥳🎉🌹💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞ராஜா👑🔱

  • @shanthit1694
    @shanthit1694 Před 11 měsíci +14

    ராஜா சார்...
    உங்களை போல் ஒரு இசை அமைப்பாளர் உலகின் இது வரை இல்லை...இனிமேலும் இருக்க போவதில்லை.. இது தான் சத்தியமான வார்த்தை! 💥❤️💥

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před 10 měsíci

      veenai athu meeddum viralkalai kandu isaiyaal vasamaaka ithaiyam ethu paaddu keddu paarunka

    • @KrishnaN-nm1ib
      @KrishnaN-nm1ib Před 4 měsíci

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤1000% tru❤❤❤❤🎉🎉🎉🎉

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 11 měsíci +6

    All the 🎵 are 👌 (1) பூமாலையே 🌲(கவிஞர் கங்கை அமரன் - S Janaki & Ilayaraja) - பகல்நிலவு (1985) (2) அடி ஆத்தாடி 🌲(கவிஞர் வைரமுத்து - As above) - கடலோரக் கவிதைகள் (1986) (3) நான் தேடும் செவ்வந்திப்பூவிது🌲(கவிஞர் கண்மணி சுப்பு கண்ணதாசன்) - தர்மபத்தினி (1986)

  • @yeskay3211
    @yeskay3211 Před rokem +22

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எங்கள் இசைஞானியே 🎉🎉

  • @rathakrishnanprasanna9674

    ஏதே சோகத்திலும் உங்கள் இசை மனதிற்கு இதமாக உள்ளது ஐயா

  • @paramagurs7477
    @paramagurs7477 Před rokem +29

    இசைஞானி இளையராஜா அவர்கள் ஆண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டுகள் அவர்களுடைய இசையோடு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvaselva6870
    @selvaselva6870 Před rokem +13

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா வண்ங்குகிரேன்

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 Před rokem +12

    அருமை

  • @dayanidhin6227
    @dayanidhin6227 Před rokem +14

    Double treat Song + voice "SIR" Raaja. The Most valuable day JUNE - 2.

  • @santhasantha278
    @santhasantha278 Před 11 měsíci +14

    ராஜா சார் இசை எப்போதும் விரும்பி கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் அவருடைய இசை பயணத்தில் நாம் இருக்கிறது பிறவி பயன் அவருடைய ஆளுமை இல்லாத இசை இல்லை என்பது உண்மை

  • @user-cy5je9yl3o
    @user-cy5je9yl3o Před 11 měsíci +3

    King raja sir

  • @srinivasansivakumar-xc5nr
    @srinivasansivakumar-xc5nr Před 11 měsíci +4

    இசை மகனே ஈசன் மகனே உமக்கு மற்றும் (உமது இசைக்கு) அடியேன் போல் பல கோடானுகோடி அடிமையின் யானும் ஒருவன்

  • @user-ju1it8wf2j
    @user-ju1it8wf2j Před rokem +12

    இனிமை! தென்றல் வந்து தீண்டும் போது பாடலும் சேர்த்திருக்கலாம்!

  • @jennifer18dreams
    @jennifer18dreams Před rokem +15

    JUNE 2nd ... இசைக்கு திருநாள் ❤

  • @sudarshanp3812
    @sudarshanp3812 Před rokem +14

    எங்கள். ராஜவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹👍👍👍👌💐💐👌👌👌

  • @sudhakarankathiravan4480

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @user-rt9xl7wp8x
    @user-rt9xl7wp8x Před rokem +8

    🎉🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் இசைஞானி யே 🎊🎊🙏🙏

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 Před 7 měsíci +9

    Isai கடவுள் Illayaraja Avargalukku Engaludaiya Manamarntha வாழ்த்துக்கள்

  • @gitasankar
    @gitasankar Před rokem +17

    புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசையே 🎼🎵🎶🎹..😀🎂🎈🎊🎉🥳💐💐🐝🐝⭐🌟✴

  • @somuhimabindu210
    @somuhimabindu210 Před 11 měsíci +3

    Buddy u missed out on Jananijanani song from Thai Mukambikai movie. Otherwise a great upload.

  • @En_Kudiya_Kappon
    @En_Kudiya_Kappon Před rokem +9

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா சார் ராஜா எப்பவும் ராஜாதான் ❤❤❤❤❤

  • @gp.satheshpriyan569
    @gp.satheshpriyan569 Před rokem +11

    இன்று இசையின் பிறந்தநாள்....
    நம் வாழ்வின் சிறந்த நாள்.....

  • @saibaba172
    @saibaba172 Před rokem +12

    மிகவும் அருமையான பாடல்🌷👌

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Před rokem +8

    💐HAPPY BIRTHDAY🎸 ISAIGNANI AYYA📻

  • @rpsarathy77
    @rpsarathy77 Před rokem +7

    ராக தேவன் ராகங்கள் ❤

  • @RAMESHKUMARK1986
    @RAMESHKUMARK1986 Před 11 měsíci +5

    உள்ளம் கவர்ந்த கள்வன் நம்ம ராக தேவன். இந்த கள்வனுக்கு தண்டனை தர வேண்டும் என்றால் "ஒவ்வொரு தமிழனின் மனச்சிறையிலும் ஆயிரம் ஆண்டுகள்" . இதுவே இந்த ராக தேவனுக்கு நான் அளிக்கும் தண்டனை.

  • @sulochanajeganjegan9655
    @sulochanajeganjegan9655 Před rokem +3

    Happpy birthday raja sie

  • @sbaustx
    @sbaustx Před rokem +2

    Happy Birthday Raja

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před rokem +11

    இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா❤

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Před rokem +7

    ❤ISAIGNANI RAGANGAL🔥

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +6

    Engal Raja 👍

  • @paramagurs7477
    @paramagurs7477 Před rokem +26

    இசைஞானி இளையராஜா சித்தர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு பெருமை.

    • @tmsudhananthirumalai9676
      @tmsudhananthirumalai9676 Před 9 měsíci +1

      சித்தர்?! சித்தர்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். எந்த சித்தர் இப்படி காதல் காம பாடல்கள் பாடி உள்ளார்?

    • @gamingsquad107
      @gamingsquad107 Před 8 měsíci

  • @rajsmusicuniverse8573
    @rajsmusicuniverse8573 Před rokem +8

    🙏🙏🙏🙏🙏💛💛💛💛👌👌👌TRULY EVERGREEN SONGS👌👌👌💛💛💛💛🙏🙏🙏🙏🙏

  • @rajeshcmcvellore
    @rajeshcmcvellore Před rokem +3

    Nanri sir

  • @dhanaprabhu
    @dhanaprabhu Před rokem +9

    🌺🌺 பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் king of music

  • @mahendransv4679
    @mahendransv4679 Před 11 měsíci +7

    இசை வானில் சிறகடிக்கும்
    எழில் சிற்பமே
    ஊழிக்காலம்
    கடந்தும்
    நின் இசை
    பவனிவரும்
    அதில் தமிழிசை
    வாழும்
    🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @johnbritto1337
    @johnbritto1337 Před rokem +2

    Wish you happy birthday appa

  • @anbumani8284
    @anbumani8284 Před rokem +4

    வாழ்த்த வயதில்லை ... வணங்குகிறேன் ....

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Před rokem +5

    Wishing my dear A very happy Birthday

  • @pandianmani6691
    @pandianmani6691 Před 11 měsíci +2

    அருமை 🎉

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh Před 11 měsíci +4

    Thank You Raaja❤

  • @zem.sem1090
    @zem.sem1090 Před rokem +3

    Happy Birthday music god

  • @rajsri4947
    @rajsri4947 Před 8 měsíci +1

    தெய்வீகமான குரல்

  • @sasthameiyalagan6683
    @sasthameiyalagan6683 Před 4 měsíci

    என்றுமே நீ தான் இசைக்கு ராஜா

  • @thangamstore5260
    @thangamstore5260 Před 7 měsíci

    super song(24.10.2023)=12.15pm

  • @palani5433
    @palani5433 Před rokem +16

    தாலாட்டு பாடாமல் 🤵 🎤 👌👍
    தூங்காது என் கிள்ளை ☺️ 👍
    நான் தேடும் 👁️ 👁️ 👍
    செவ்வந்தி பூவிது 👸 🌷 👍
    ஆ ... 👍
    ஒரு நாள் பார்த்து 🤗 👍
    அந்தியில் பூத்தது 🥀 💞 👍
    ஆ ... 👍
    பூவோ இது வாசம் 👸 🌷 👌👍
    போவோம் இனி காதல் தேசம் ... 👩‍❤️‍👨 👍
    @ Pala Ni 👍

  • @RAMESHKUMARK1986
    @RAMESHKUMARK1986 Před 11 měsíci +3

    உள்ளம் கவர்ந்த கள்வன் நம்ம ராக தேவன்

  • @badrinath2593
    @badrinath2593 Před rokem +14

    இசை ஞானி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

  • @Bijigetah755
    @Bijigetah755 Před rokem +11

    happy birthday to god music Raja sir..

  • @yugamnews
    @yugamnews Před rokem +13

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா அன்றும் இன்றும் என்றும் உங்கள் ரசிகன் திருச்சி ராஜ்குமார்

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Před 10 měsíci +14

    இந்த குரலால் ஈர்க்கப்பட்டு
    சிக்கிக்கொண்டு
    வெளியே வர
    முடியாமல்
    ரசித்துக்கொண்டே
    தவிப்பவர்களில்
    நானும் இங்கே
    மீண்டும் மீண்டும்
    கேட்டு மயங்க❤

  • @rajsmusicuniverse8573
    @rajsmusicuniverse8573 Před rokem +6

    🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂ADVANCE BIRTHDAY WISHES TO YOU SIR 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @saibaba172
    @saibaba172 Před rokem +10

    Very nice 🔥

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Před rokem +7

    Happy Birthday maestro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Souls4Music
    @Souls4Music Před 16 dny

    Raja sir intha songs oda Notes music heaven la irunthu eduthu uruvakkiyathu pola.. Heavenly feel aa iruku.. 1 Crore time kettalum thekuttatha song. Ithai ketka namakku bakkiyam kidaithathuku nantrikal pala kodi.. 😍😍😍😍❤️❤️❤️❤️

  • @manikandan8458
    @manikandan8458 Před rokem +4

    Happy birthday sir

  • @blackmamba4983
    @blackmamba4983 Před rokem +14

    Maestro' Birth❤

  • @Dhanya979
    @Dhanya979 Před 7 měsíci

    Very nice songs isaignani rock

  • @avatharamveeraraghavan3001
    @avatharamveeraraghavan3001 Před 10 měsíci +3

    Without the song Janani Janani, the list is incomplete although all the songs are great.😢

  • @27thangamprakash
    @27thangamprakash Před rokem +66

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இசை ஞானி அவர்களே.. ஒரு தமிழன் தன் திறமையால் அடையக்கூடிய அதிகபட்ச உயரத்தை அடைந்தவர் நீங்கள். உங்கள் வாழ்க்கை எங்களுக்கு முன்மாதிரி..

  • @rajanbabu1943
    @rajanbabu1943 Před 3 měsíci

    What a super songs given by Raja sir every one like it.

  • @rose29suvi
    @rose29suvi Před rokem +4

    Happy birthday Sir.

  • @sankararaman1894
    @sankararaman1894 Před měsícem +1

    இசைக்காகப் பிறந்தவனே வாழியவே நின் இசௌத்தொண்டு வையகம் உள்ளவரை. நின் இசையில் நாங்கள் கண்துயில்கிறோம். உன் இசையில் என் தாயின் தாலாட்டை உணர்கிறேன்.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +10

    Happy Birthday sir....vanangugirom..

  • @shanmugavelmuthuvelu9030
    @shanmugavelmuthuvelu9030 Před 11 měsíci +7

    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    அம்மான் தொழுதாயா
    அன்பாய் அழுதாயா
    அனுதினமும்
    அருந்தமிழாய்
    மனமுருகி
    வணங்கிய நீ
    துணைவரணும்
    முழுமுதலாய்
    மூத்தகுடி
    மூதாதையாய்…
    இசையே ஒரு சேயாய்
    இவ்வுலகுக்கிவன் தாயாய்
    பிறந்தருள வேண்டி பெருந்தவமிருந்தாயா
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    கோடி பொன்னில் இழைத்தாயா
    கும்மி பண்ணில் அழைத்தாயா
    குழலாய் ஒரு குழந்தைக்கு
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    குரலில் அருளை குழைத்தாயா
    விரலில் அமுதம் விளைத்தாயா
    மனிதப்பிறவி அனைத்துக்கும்
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    சமயம் பல சங்கமமாய்
    சமமாய் ஆக்கி தரும் தாயா
    சப்த ஓசைக்கோருணர்வாய்
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    இசையே ஒரு சேயாய்
    இவ்வுலகுக்கிவன் தாயாய்
    பிறந்தருள வேண்டி
    பெருந்தவமிருந்தாயா
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    வானொலியை
    நானூறென
    விலை எடுத்து
    வரம் கொடுத்த
    விரல் பிடித்து
    வழி அமைத்த
    தாய் மடியே
    தமிழ் மரபே
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    எங்கும் போர்ப்பிறளயமாய்
    தங்கித்தாக்கும் நோய்மயமாய்
    மாண்ட உலகை மீட்டவனின்
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    மனமே அடங்கா காட்டாறாய்
    அறத்தை அறிவை தொலைத்தோராய்
    இருக்கும் நம்மை கரைசேர்க்கும்
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    யாதும் ஊராய் கேளீராய்
    மெய்ப்பொருள் தேடி கேட்போராய்
    இசையில் எம்மை தெளிவித்த
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    அம்மான் தொழுதாயா
    அன்பாய் அழுதாயா
    அனுதினமும்
    அருந்தமிழாய்
    மனமுருகி
    வணங்கிய நீ
    துணைவரணும்
    முழுமுதலாய்
    மூத்தகுடி
    மூதாதையாய்…
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா
    அம்மா நீ தாயா நீ சின்னத்தாயா

  • @Swissthamizhachi
    @Swissthamizhachi Před 8 měsíci

    Durgai amman songs 🎵 the most beautiful song 🎵 in

  • @MisterKVM
    @MisterKVM Před rokem +6

    ❤❤❤

  • @user-sf8ql1kt6x
    @user-sf8ql1kt6x Před 8 měsíci +3

    இளையராஜாவை என் மன ஆறுதல் ❤

  • @ganeshraj5328
    @ganeshraj5328 Před měsícem

    It's so sad that today's generation is getting upset because of Anirudh. Do you agree?

  • @deepakrichmond8756
    @deepakrichmond8756 Před 7 měsíci

    Sir super songs

  • @dayanidhin6227
    @dayanidhin6227 Před rokem +10

    Many Many More happy returns of the day "SIR" Raaja , Raaja Sir. Thankyou sir for all your Blessings.

  • @lskv
    @lskv Před 10 měsíci +1

    Raja sir வாழ்க!!!!

  • @kjgagarin5183
    @kjgagarin5183 Před rokem +6

    Many more happy returns of the day Mastro Ilayaraja sir.

  • @DeccanWonderer
    @DeccanWonderer Před rokem +6

    Happy birthday ❤ From Maharashtra

  • @user-nv4fh6sy7o
    @user-nv4fh6sy7o Před rokem +2

    ❤❤❤❤❤❤❤

  • @jennifer18dreams
    @jennifer18dreams Před rokem +9

    Happy long life Raja sir 💜

  • @MARTINLUTHER-nm7rh
    @MARTINLUTHER-nm7rh Před rokem +9

    Wish you many more happy returns of the day God bless Raja sir live long life ur song very heart melt

  • @SelvaKumar-pk7gh
    @SelvaKumar-pk7gh Před 11 měsíci +2

    RAAJA 80😊

  • @sriaurobindointegralschool1019

    Happy birthday to the lord of music 👏👏👏

  • @sri88591
    @sri88591 Před rokem +31

    எங்களது இந்த பிறவியை இசையால் உண்ணதமாய் மாற்றிய எங்கள் ராகதேவன் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....

  • @sekarc1085
    @sekarc1085 Před 8 měsíci +8

    I want to time travel to 30 years hearing fresh of this songs

  • @selvid216
    @selvid216 Před 10 měsíci +1

    Excellent, melodious song

  • @nagarajansubramaniyam3934

    Happy Birthday maestro 🎉

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +14

    😭👉Singer llaiyaraaja🙏
    Thank you soooooo much
    Raaja Sir love you too sir👄🕊
    What a surprise song 's ❤💚
    All my heart and favorite😊👍
    HAPPY BIRTHDAY MY LORD🙏
    👉💚❤💚❤💚❤💚❤💚❤
    I Love you sir 🙏🙏🙏👉👄🤗😭

  • @sridharanselvaraj4120
    @sridharanselvaraj4120 Před rokem +28

    அருமையான குரல் வளம் எங்கள் ராகதேவன் அவர்களுக்கு❤

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Před rokem +32

    Advance Birthday wishes to our Pannaipuram Maestro Ilaiyaraaja sir...
    You are our Pride..❤
    Personally Your Songs are My Soul Raaja sir..
    நீங்கள்‌ பிறந்த அதே பண்ணைப்புரம் மண்ணில் நானும் பிறந்தது நான் செய்த பாக்கியமே...❤
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையராஜா அவர்களே..
    #ilaiyaraaja #OurRaajaOurPride

  • @vjshancollections6980
    @vjshancollections6980 Před 11 měsíci +4

    ராஜாவின் இசை எப்போதும் சிறப்பு❤❤❤❤

  • @parithimathi
    @parithimathi Před 9 měsíci +4

    All time greatest -- 18:49 Even if it's paradise, Will it be like our hometown!

  • @baburavi2559
    @baburavi2559 Před 9 měsíci +4

    மனம் லயித்து கேட்கும் போது அவர் இசைத்த இசையின் தாக்கம் அதிகம் இசை ஞானி என்பது உண்மையே.

  • @Anjalirams.
    @Anjalirams. Před rokem +35

    Happy Birthday to the man who has brought so much happiness & healing with his music, Maestro Raaja sir... This musical bond is for life! ❤❤❤❤❤

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 Před rokem +36

    பாடல்கள் அனைத்தும் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும்படி உள்ளன. எக்காலத்திலும் கேட்கக் கூடிய அற்புத பாடல்கள். இனிய பாடல்களை அளித்த இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏

  • @saransandy-bo5ds
    @saransandy-bo5ds Před 9 měsíci +4

    காலத்தால் அழியாத பாடல்கள்

  • @maniprasanth09
    @maniprasanth09 Před 8 měsíci +1

    im big fan ur music sir

  • @GeethaRi18
    @GeethaRi18 Před rokem +7

    Many Many Happy Returns of the Day Isai Gnani a Pure Soul 😇🙏🕉️ God Bless you 🕉️ Namaha Shivaya 😇🙏

  • @parthasarathitl6315
    @parthasarathitl6315 Před rokem +9

    Wishing a happy birthday to our Rajaji 🙏

  • @honorineroman6670
    @honorineroman6670 Před 11 měsíci +4

    Super collection ❤

  • @thirunavukkarasusurendran4711

    தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள என்னன்னவோ சந்தோசம்,,,❤
    இதில் என்ன சந்தேகம் சாமி🙏
    உங்களால் தான்🙏

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 Před měsícem

    Sema songs 🎉