T.R.Rajakumari | tamil rasigargalin muthal kathaanayagi | mgr akka| nadippal venravar | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
    தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி! எம்ஜிஆரின் அக்கா என்று அழைக்கப்பட்டவரும் தியாக உருவமாகத் திகழ்ந்த டி ஆர் ராஜகுமாரி அவர்களின் வரலாறுகள் மற்றும் சுவாரஸ்ய தகவல்களை இப்பதிவில் விரிவாக காணலாம்!
    Please subscribe like comment and share
    @News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.
    #newsmixtv #trrajakumari #nadippalvenravargal #mgrsister

Komentáře • 72

  • @vasanthalalleraymond412
    @vasanthalalleraymond412 Před 2 lety +16

    உண்மையாகவே லேடி சூப்பர் ஸ்டார்! இவர்தான்.நன்றி

  • @Happyday0974
    @Happyday0974 Před 2 lety +4

    நடிப்புக்கு பிறகு கடைசி வரை அவர்களின் முகத்தைப் காண முடியவில்லை 😔 என்னால் முடிந்தவரை அவ‌ர்களை தேடி search பண்ணிட்டேன் sir...மிக்க நன்றி 🙏

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před rokem +2

    அம்மா ராஜகுமாரியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Před 3 měsíci

    காந்தக் கண்களுடன்
    கூடிய பேரழகி.
    தகவல் சிறப்பு.

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 Před 10 měsíci +6

    चेहरे के भावों में कुमारी

  • @ravikanth9172
    @ravikanth9172 Před 2 lety +7

    நடிகை தாண்டி சிறந்த பெண்மணி

  • @ramarramar328
    @ramarramar328 Před rokem +2

    எங்கு பார்த்தாலும் எம் ஜி ஆர் செய்த உதவி கள் தான் ஒலிக்கிறது

  • @rslp6702
    @rslp6702 Před 3 měsíci

    Very beautiful lady… very talented lady. 🙏🙏🙏👌👌👌

  • @jawaharjawahar325
    @jawaharjawahar325 Před 2 lety +6

    ஒரு சகோதரி யின் நீங்காத நினைவுகள்

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 Před 2 lety +11

    அகமும் புறமும் அழகு .
    இரசிகர்களின் இதயத்தில் இராஜ குமாரியாகவே இருந்த அக்காவுக்கும் ,
    தமிழில் " துலாபாரம் ". தயாரித்த தம்பிக்கும்.

    • @santharajendran6314
      @santharajendran6314 Před 2 lety +1

      One of the Godes of Ex.tamil Cinima.She acted lovely and has good and talenteded body language.

    • @santharajendran6314
      @santharajendran6314 Před 2 lety +2

      A Goddess of Ex.Tamil Cinima .She acted lovely and has great face expression. I am also one of the fans for her acting.

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      இதய கீதம் ( எளயராசா "பாட்டு பொட்டிய வச்சு மீச்சிக்கி போட்ட" அறுவை படமல்ல!! ) என்ற படத்தில் இவர் சொந்தக்குரலில் டி.ஆர் மகாலிங்கத்தோடு பாடிய "வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே " பாடலை தமிழ் உள்ள வரை மறக்க முடியாது!!

  • @mohammedabdulcader8544
    @mohammedabdulcader8544 Před 2 lety +15

    1981ல் கோடம்பாக்கம் ஹபீபுல்லாஹ் சாலையில் அவர் வீட்டில் ஒரு முறை அவரை கண்டு பேசி இருக்கேன் . இதுக்காகவே கொழும்பிலிருந்து சென்னை வந்தேன்...."மயக்கும் விழிகள்" அவரோடது....

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety +2

      புருவத்தாலேயே பேசி புரிய வைத்த முதல் நடிகை இவர்தான் !! இவரை காப்பியடித்து விசித்ரா, ரேவதி, நதியா எல்லாம் தோற்றுப்போனார்கள் ! அவர்களின் படங்களும் "எளையராசா மீச்சிக்கு" இருந்தாலும் நான்கு நாள் தாண்டி ஓடவில்லை !!

  • @jayapal1029
    @jayapal1029 Před 2 lety +8

    எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம் உங்களை

  • @agastainj3737
    @agastainj3737 Před 3 lety +5

    அம்மாவின் நடிப்பு சூப்பர்

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 Před 2 lety +2

    I like TR Rajakumari

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 Před 2 lety +7

    A versatile artist yesteryear dream girl still living in our hearts

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Před 2 lety +5

    Chandraleka murasu dance superb

  • @mah6104
    @mah6104 Před 2 lety +2

    அவர்களின் பேச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      எந்த ஊர் பேச்சி?

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +14

    வள்ளல் பெருமான் மக்கள் திலகம் அவர்கள்...போற்றுதலுக்குரியவர்.. மேடம் டி ஆர் ராஜகுமாரி அவர்கள்.. அவரை மறவாமல் இருக்க ஏதேனும் விருது.. தற்போது இருக்கும் நடிகைகளுக்கு வழங்கலாம் ஆனால் அப்படி யாரும் இல்லை...
    தேடவேண்டும் போல.

    • @yuvaranig4956
      @yuvaranig4956 Před 2 lety +1

      ஆம் அருமையான பதிவு

    • @tamilteck9191
      @tamilteck9191 Před 2 lety +1

      அந்த கால நடிகைகள் கலையை மதித்து மக்களுக்கு சேவை ஆற்றி வந்தார்கள். கைகுவித்து வணங்கும் அளவுக்கு மதிப்பு மிக்கவர்கள். ஆனால் இப்போதுள்ள நடிகைகள் அப்படியா இருக்கிறார்கள்?

    • @stalink4626
      @stalink4626 Před 4 měsíci

      Good idea

  • @geethasriram1478
    @geethasriram1478 Před 2 lety +1

    Attractive Expressive multi faceted talented dimensional Actress of her time 🥰💫👌

  • @kannanguru1900
    @kannanguru1900 Před 2 lety +7

    Great artist

  • @ponmurugankonguponmurugank40

    காந்த கண்கள் 🙏

  • @AbdulRashid-tg9nj
    @AbdulRashid-tg9nj Před 2 lety +3

    I like your videos and film news we are expecting more details about old film stars anyway congratulations best of luck nice videos

  • @vasanthakumarv2328
    @vasanthakumarv2328 Před 2 lety +1

    Nice

  • @hemanthakumar5822
    @hemanthakumar5822 Před 2 lety +3

    Great Lady...we salute this lady.

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 2 lety +4

    Beautiful eyes. Paasam was my favourite.

  • @venkatesanhari2424
    @venkatesanhari2424 Před 2 lety +2

    நான் ரசித்த நடிகை ஆவார்

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 Před 2 lety +1

    My respect to Madam.

  • @manickamkannakumar717
    @manickamkannakumar717 Před 2 lety +3

    The Great Artist.

  • @chithradurai4464
    @chithradurai4464 Před 2 lety +2

    👌🙏🙏🙏🙏

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 Před 8 měsíci +4

    മുഖഭാവങ്ങളിൽ കുമാരി

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 Před 2 lety +5

    T R. ராமண்ணா வின் தங்கை. அந்தக் காலத்தில் தமிழர்களின் கனவுக் கன்னி.
    சென்னை ராஜ்குமாரி தியேட்டரின் சொந்தக்காரி.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      மன்னிக்கவும்! டி.ஆர்.ராமண்ணாவின் அக்காதான் டி.ஆர்.ராஜகுமாரி!

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 Před 2 lety

      @@Newsmixtv நன்றி !

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      பெரிய இடத்துப்பெண் படத்தில் மக்கள் திலகத்தின் புதிர் நிறைந்த அக்காவாக நடித்து சபாஷ் வாங்கியவர் !!

    • @maanasadevi4859
      @maanasadevi4859 Před 2 lety

      tr ramanna ivarudaiya thambi annan illai

    • @nmsnms8093
      @nmsnms8093 Před 3 měsíci

      ராமண்ணா இவரின் தம்பி

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 2 lety +2

    🌹🙏🙏🙏🌹

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 2 měsíci

    எஸ் பி எல் தனலட்சுமி ராஜகுமாரியின் சித்தி... ஜோதிலட்சுமி யின் அம்மா

  • @pknarayanan482
    @pknarayanan482 Před 2 lety

    Very good

  • @wilsonsekar3460
    @wilsonsekar3460 Před 2 lety

    Pokkisam sir.

  • @schinnaduraisdurai9613

    😂😂😂 அந்த காலத்தில் அருமையான கதாநாயகி

  • @kabirahmed8465
    @kabirahmed8465 Před 10 měsíci

    Yesteyears beautiful actress Always be there no comparison 👍 😀

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +1

    😀😀😀

  • @rangarajans963
    @rangarajans963 Před 2 lety

    M G R 2017 பிறந்தார் ராஜகுமாரி 2022 பிறந்து இருக்காங்க அப்புறம் M G R எப்படி அக்கா என்று கூப்பிட்டார்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      மரியாதை அடிப்படையில் அன்பின் மிகுதியில் அழைத்தார்!

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 2 lety +6

    பேரழகு பெண்

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq Před 2 lety +1

    Pasam padathil M G R amma vaka nathuullar

  • @BanumathiEkambaram-og4kf

    மரியாதைக்காக கூப்பிடுவாங்க

  • @anandharajeevbaskaran7190

    இந்த அம்மையாருக்கு.தொழுநோயால்.பாதித்ததாக.ஒரு செய்தி.இருந்தது. அது எந்த.அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.அம்மையாரின்.புகழ்நிலைக்ட்டும்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 lety +1

    Kavarchchi Villi, Pala (namathu)
    Paatanmargalin kanavukkanni !YENRA ivargal 40s, 50s IL kodikattipparanthavar, TR, Ramannavin sagothari,yenralavil THERIYUM, kelvi, Naam sinnappayal(50il piranthavan..... )

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety

      வாழ்க நலமுடன்- வளமுடன்!

  • @rajeswarimalla5102
    @rajeswarimalla5102 Před 2 lety

    Apapapa oval than evlo aalumai intha penmani Ivar than supper star kambiram aanava pechu avlo arumai

  • @o.anandkumar7067
    @o.anandkumar7067 Před 2 lety +2

    MGR 1917 ,T.R.rajakumari 1922, five years junior lady a எப்படி MGR akka nu kooptaaru its wrong information

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 lety +2

      வணக்கம்! மீண்டும் பதிவை ஒரு முறை காண வேண்டுகிறோம்!
      தன்னைவிட டி.ஆர்.ராஜகுமாரி சிறியவராயினும், அவர் மீது கொண்ட பேரன்புக் காரணமாகவே "அக்கா" என செல்லமாக எம்ஜிஆர் அழைத்தார் என திரையுலகினர் கூறுவர்! அம்மா சி்.டி.ராஜகாந்தத்தைக்கூட எம்ஜிஆர் அவர்கள் "ஆண்டவனே" என்றுதான் அழைப்பார்!
      இது அவர்களின் அன்பின் வெளிப்பாடு!! இதை வரையறுக்க இயலாது!
      நன்றி!

    • @o.anandkumar7067
      @o.anandkumar7067 Před 2 lety

      @@Newsmixtv தம்பி T.R. இராமண்ணா இயக்கத்தில் 1963ம் ஆண்டு வெளியான பெரிய இடத்து பெண் படத்தில் T.R.இராஜகுமாரி MGR க்கு விதவை அக்காவாக நடித்திருந்தார் அதன் வெளிப்பாடாக அதன் பின்னர் விளையாட்டாக கிண்டலுக்கு அக்கா என்று அழைத்திருக்கலாம்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 2 lety +3

    அந்தக்கால கனவுக்கன்னி.இவருக்கு நடிப்பு சுமாராக வரும்.ஆனால் நடனம் 🕺 சுத்தமாக வராது. நான் கூறுவது சந்தேகம் எனில், மன்மத லீலையை வென்றார் உண்டோ.. என்ற பாடல் காட்சியை பார்க்கவும். 🙏

    • @ramaraobhonsle486
      @ramaraobhonsle486 Před 2 lety

      Nj ni

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 Před 2 lety

      ஆம், அவருக்கு நடனம் சரியாக வராது. மெதுவான நடனம் .

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety +2

      நடனத்துக்கு முக்கியம் கொடுக்கத்தான் லலிதா பத்மினி ராகினி என திருவிதாங்கூர் சகோதரிகள் வந்துவிட்டதால் இவர் நடிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்தார்!!

    • @bathur05
      @bathur05 Před 11 měsíci

      Yes ama true

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Před 2 lety +1

    Nice