Kannalae Pesum - MGR, Rajakumari - Gulebakavali - Tamil Classic Song
Vložit
- čas přidán 23. 08. 2024
- Enjoy this song Kannalae Pesum from Tamil Classic Movie Gulebakavali starring MGR, Rajakumari, Rajasulochana, Varalakshmi, Subbulakshmi, Saroja, K.A Thangavelu, Chandrababu, Sahadevan, Karunanidhi directed by T.R Ramanna and Music by Vishwanathan Ramamoorthy
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
www.youtube.com...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...
காலம் கடந்தாலும் இதற்க்கு மதிப்பு அதிகம்.
ஜிக்கி அவர்களின். குரலே. இப்பாடலின். இனிமைக்கு. ஆதாரம். காதில் தேனாக. ஒலிக்கின்றது
இவுங்க ஜி .வரலட்சுமி!அழகா இருக்காங்களே?!பெண்கள் என்றாலே அழகுதானோ?!என்ன அற்புதமான அழகாய் ஜொலிக்கிறாங்க! பாடலின் ராகம் ஆஹாஹாஹா!!அப்டியே இழுக்குதே!!! அவுங்க குளிக்கிறதும் நீந்துறதும் அழகுதான்! இவுங்கப் பொண்ணு ரத்னா கூட இத்தனை அழகில்லையே?! அருமையாக இருக்கு! இதில் எம்ஜிஆர் ரொம்ப ரொம்ப அழகாய் இருப்பார்!!நன்றீ!!
I came to know from you that Rahna is her daughter. Rathna acted as second heroin in 'Engaveetu Pillay' movie.
I made a spelling mistake in Rathna.
Rathna ivarin akka magal endru kelvipattum cinema seithigalil paditthum irukkiren.
மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள்
GNT.RAJA.RAJA.SRI....💎
உண்மையான யதார்த்தமான காதலை அழகாக சொல்லும் பாடல்
🌺🌻☘️🌺🌻☘️this film was released in the year 1955.this outstanding song has lot of messages to tell us.first mellisai mannargal viswanaathan raamamoorththi duo became very popular after this film. Then jikki madam was splendid in singing this song.apart from the lyrics and singing from this song . mellisai mannargal created a sensation of going ahead of their time nearly 20 years back in this inspiring melody.that.means if this song would be composed in the year 1975 look like this present song. This feat is outstanding from the melody makers of our tamil stardom.🌺🌻☘️🌺🌻☘️
Mesmerising music by MSV and TKR Very sweet voice of jikki amma Kalathal azhikka mudiyada song
இதுக்கு இசை ? வேறயாரூ?! இருவல்லவர்கள்தான்! அப்ப எம்எஸ்வீ ஐயாவுக்கு வெறும் பதினாறே வயசுதான்!!அப்பமே எப்பிடிப் பாருங்க மூயூசிக்க சும்மா ஜல்லுன்னு ஜில்லுன்னு அள்ளீ வுட்ருக்காரூ!! ஆஹாஹா!! ஆடாமல் அசையாமல் கண்களால் மட்டுமே பாவங்கள் காட்டும் அழகி என்னை மயக்குறாங்க!!!
ஏம்எஸ்வி அவர்கள் 1928ல் பிறந்தார். இப்படத்திற்கு இசையமைக்கும் போது 27 வயது
@@kalyanrams7725correct
ஜில் என்னு ஓர் song,
திகட்டாத பாடல்
நன்றி.
Film: Gulebakavali (1955)
Singer: Jikki
Lyrics: Thanjai N Ramaiah dass
Music: Viswanthan Ramamoorthy
மிக அருமை
ஆண்கள் தன்னாலே மயங்கிய காலம் அந்தக்காலம்
இப்பவும்தான் !எப்பவும்தான் !
சூப்பர் பாடல்
What a beautiful composing by msv and tkr they used two pitch
கதாநாயகியை தவிர மற்ற அனைவரும் அழகாக இருக்கின்றனர்!.
கதாநாயகியை தவிர எல்லோரை மட்டுமே பார்ககிறீர்கள்
இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பிறகு கதாநாயகியாக நடித்துள்ளார்.
அழகான பாடல் மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் இனிய காலை வணக்கம் சார் 🌴🌴🙏🙏🌴🌴
oldisgold
Picture: Gulebagavali (1955) Lyrics.Writer ; Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer Viswanathan Ramamurthy Singers: P Jikki Krishnaveni Actors: Garikapat Varalakshmi, Marudhur Gopalan Ramachandran, Thanjai Ranganayaki Rajakumari
This film I saw when I was about ten years old that time tickets were very very hard to get now I am seeing again I am really cryed I am very thankful for the film updated thanks
T R .Rajakumar was a yesteryear super actress ; Her dance in Chandralekha drum dance is very new in cinema field
She is not TR Rajakumari! She is G. Varalakshmi who acted as mother of Jamuna n mother-in-law of Jaishankar in AVM's Kuzhandhayum Deyvamum.
TR Rajakumari acted as one of the three heroines in this film Gulebaghavali. The other one heroine is Raja Sulochana!
G. Varalakshmi (3rd Heroine of that movie) acted as the queen of Baghavali with d name Baghavali Rani! 2nd Heroine Raja Sulochana's name is Mahmoodha n 1st Heroine TR Rajakumari's name in that picture is Lak-Pesh-waa!
Jikki msv tkr legends
Jikky voise super honey
Naanum mayakkam konden indha amutha ganathai en sevihal unda pinbu sevikkum pasi undu adharkku aaharam palamayin isai endru kattru kodutha en Thai mama OLI MALIK avarhalukku nandri
super music
excellent singing
Ever green songs
Super song
யிரவாதபாடல்
I think she is telugu G varlakshmi
Azaghi
🌾🌾♥️♥️🌾🌾👍👍🌾🌾
G.varalaskhmi very clever he was naidu community girl.
She not he .artist community
He is wrong she.artist community .all were very beautiful and talented.upto years 1975
@@ramabaiapparao8801 !!you are absolutely correct!! You says my thoughts !! Your view is 100% correct!I know you don't see my reply but i accepts your truth!!
@@helenpoornima5126! you says என்று எழுதக்கூடாது . you sayஎன்றுதான் குறிப்பிட வேண்டும் you says grammatical mistake madam .
@@pushpaleelaisaac8409 grammatical mistake லாம் பாத்தா முடியாது நாமென்ன எக்சாமாஎழதறோம்? படிச்சாபுரியணும் அம்புட்டுத்தேன் !நலமா ? இப்பொங்களைப்பாக்கமுடுயறதில்லையே 👸❤
Aaha.....what a sexy song!!!! Without showing anything....it gives SEXY kick...vaalzha MSV AND TKR
அருமையான பாடல்