Villenthum Veerarellam - MGR, Rajakumari - Gulebakavali- Tamil Classic Song

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Enjoy this song Villenthum Veerarellam from Tamil Classic Movie Gulebakavali starring MGR, Rajakumari, Rajasulochana, Varalakshmi, Subbulakshmi, Saroja, K.A Thangavelu, Chandrababu, Sahadevan, Karunanidhi directed by T.R Ramanna and Music by Vishwanathan Ramamoorthy
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Komentáře • 65

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj Před 2 lety +7

    Dreamgirl. T. R. Raja குமரி. டான்ஸ் சூப்பர்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +6

    தனக்கே உரிய வேல் விழியால் பார்வை அம்பு எய்து .. கோவைப்பழ இதழ்களால் பாடல் பாடி ரசிகர்களை வெற்றி கண்ட பெண்ணழகு டி.ஆர்.ராஜகுமாரி..

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 3 lety +14

    T R.ராஜகுமாரி ஒரு சகாபதம் லீலா அவர்கள் குர..ல் மிகப் பொருத்தம்

  • @Muthara153
    @Muthara153 Před 6 měsíci +3

    என்ன ஒரு அழகு டிஆர், என்ன ஒரு வளமிக்க லோகநாதன் அவர்களின் குரல் . பெண் பாடகி தெரியவில்லை அற்புதம் அற்புதம் ஒரு கோடி முறை வணக்கம்.

  • @jeevanandham9985
    @jeevanandham9985 Před 2 lety +8

    மனதைமயக்கும்தேனினும்இனியகானம்,பி,லீலாஅம்மாவும்கிரட்டிண்ும்பாடும்அற்புதபாடல்,,டிஆர்ராஜகுமாரியின்சொந்தப்படமான,புதுமைப்பித்தன்அம்மாவின்தம்பிடிஆர்ராமண்ணாஅவர்களின்இயக்கத்தில்,அழகானகாவியம்

  • @mudiyanselagesamarasekara4732
    @mudiyanselagesamarasekara4732 Před 6 měsíci +2

    ටි ආර් රාජකැමාරි හරිම ලස්සන නිලියකි.

  • @g.govindharajanyyy5761
    @g.govindharajanyyy5761 Před 8 měsíci +2

    Super song and tune.

  • @mariacharles3900
    @mariacharles3900 Před 3 lety +10

    அருமையான குரல் வளம் பீ.லீலா

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 2 lety +7

    ஆழமான கருத்து கொண்ட பாடல் வரிகள் அருமை.

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 10 měsíci +3

    Very old song sweet lyrics by Leela❤❤❤❤❤ 🥰🥰🥰😭😭🥰🥰🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🍁🍁🍁🍁🍁🍁🍁✨🍁

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 Před 2 lety +6

    Beautiful Heroine. Classic song. Wonderful movie

  • @rajuaiadmk1202
    @rajuaiadmk1202 Před 3 lety +11

    குரல் மற்றும் இசை அருமை

  • @g.govindharajanyyy5761
    @g.govindharajanyyy5761 Před 10 měsíci +2

    Enjoying the song at all times. Thanks a lot.

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety +12

    சூப்பர் பாடல்

  • @dhineshkumar-wk6op
    @dhineshkumar-wk6op Před 2 měsíci

    மிக அருமையான இன்னிசையில் அமைக்கப்பட்ட நடனம் மற்றும் திரைக்கதை ❤‍🩹
    என் அம்மம்மா அவர்களுடன் பார்த்த திரைப்படம்❤ நல்ல நினைவுகள்.
    உங்கள் நான்
    அனிருத் 🙃

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +10

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @veeranperumal6670
    @veeranperumal6670 Před 3 lety +19

    T. R. Rajakumari's lip movements and eyes movements are simply fantastic. It attracted many people of yesteryears.

  • @Ashwin-1334
    @Ashwin-1334 Před 11 měsíci +2

    Fantastic

  • @raguhumanity4596
    @raguhumanity4596 Před rokem +2

    ❤ excellent dance performance

  • @prabharadhakrishnan3222
    @prabharadhakrishnan3222 Před 2 lety +3

    Ever Green honey songs.

  • @natarajanchellathurai5622

    Fine song and music

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 3 lety +8

    Super song

  • @chandramohanrathinasamy7982

    Unforgettable TR Rajkumaari

  • @user-mf8tb5sc6h
    @user-mf8tb5sc6h Před 6 měsíci +1

    Tamgrmmku

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Před 2 lety +2

    Super sweet song,thanks for uploaf

  • @ksthirugnanamvanidevi8346

    Nice song

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 3 lety +7

    Very very super song 👌👍

  • @subramaniamvenkataraman5315

    NICE SONGS

  • @elangomani5623
    @elangomani5623 Před 3 lety +5

    Good song

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 Před 4 lety +11

    Very good song. What a lyrics
    .

    • @sinclairs7304
      @sinclairs7304 Před rokem +1

      தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் கதை வசனம் பாடல்கள் அனைத்தும்.

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 10 měsíci +2

    Non forgetting song by p Leela❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤g❤g❤❤❤❤❤❤❤❤❤😂u😂😂😂😂😂

  • @user-mf8tb5sc6h
    @user-mf8tb5sc6h Před 6 měsíci +1

    Nanyarjimmji

  • @HAMIDJALADEEN
    @HAMIDJALADEEN Před 3 měsíci

    I watched t r.rajakumari dance from the movie thangamalai rajasiyam ariyada pillai polae athirapadalama i was surpriced the dance hand lip movement was beautiful compared to other actress dance i use to watch this song on and on fantastic and very beautiful rajakumari

  • @mariacharles3900
    @mariacharles3900 Před 3 lety +8

    P. Leela amma kuralil

  • @mariapaul3465
    @mariapaul3465 Před 3 lety +5

    🌾🌾♥️♥️🌾🌾👍👍🌾🌾

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před 7 lety +12

    Beautiful song

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 Před 5 lety +2

      Wondering madam t r rajakumari maintained her personality temple statue of an angel.smiling queen

  • @srinivasanardhanari196
    @srinivasanardhanari196 Před 6 lety +8

    Sweet song

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +4

    Picture: Gulebagavali (1955), Lyrics Writer: Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Mellisai Mannargal Viswanathan Ramamurthy, Singer: Porayadhu Leela , Trichy Loganathan, Actors : Marudhur Gopalan Ramachandran, Thanjai Ranganayaki Rajakumari,

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 2 lety

      Nice information in full about the song. This is how the up loader should add in the description space.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 6 dny

    பாடல் வரிகள்
    பா.எண் - 121
    படம் - குலேபகாவலி 1955
    இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர் - P.லீலா, திருச்சி லோகநாதன்
    இயற்றியவர் - தஞ்சை ராமைய்யா தாஸ்
    பாடல் - வில்லேந்தும் வீரரெல்லாம்
    வில்லேந்தும் வீரரெல்லாம்
    வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
    வில்லேந்தும் வீரரெல்லாம்
    வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
    என்னை வெற்றி பெற முடியாது
    நீர் கற்ற வித்தையும் செல்லாது
    என்னை வெற்றி பெற முடியாது
    நீர் கற்ற வித்தையும் செல்லாது
    வில்லேந்தும் வீரரெல்லாம்
    வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
    அகம்பாவத்தினாலே
    என்னை அலட்சியம் செய்யாதே
    வீண் அகம்பாவத்தினாலே
    என்னை அலட்சியம் செய்யாதே
    இந்த ஜெகமே புகழும் யுவராஜனை
    மதியாமல் உளறாதே
    இந்த ஜெகமே புகழும் யுவராஜனை
    மதியாமல் உளறாதே
    எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
    எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
    என்ன வேணும் துரையே
    இஷ்டம் போலே கேள் இனியே ...
    என்ன வேணும் துரையே
    இஷ்டம் போலே கேள் இனியே ...
    பன்னிரண்டு போட வேணும்
    பரிசாலே ஜெயம் காணும்
    பன்னிரண்டு போட வேணும்
    பரிசாலே ஜெயம் காணும்
    ஈராறு பன்னிரண்டு
    ஏங்குதே உன் கண்ணிரண்டு
    ஈராறு பன்னிரண்டு
    ஏங்குதே உன் கண்ணிரண்டு
    வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவை
    வெட்டிடச் சொல்லு
    வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவை
    வெட்டிடச் சொல்லு
    மண் வெட்டிடச் சொல்லு
    சூராதி சூரன் அங்கு சோம்பேறியாய் திரிந்தால்
    கட்டிடச் சொல்லு
    மரத்தில் கட்டிடச் சொல்லு
    வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவை
    வெட்டிடச் சொல்லு
    மண் வெட்டிடச் சொல்லு
    மதியை இழக்கிறார்
    மனப்பால் குடிக்கிறார்
    தலை விதியால் கால கதியால் வந்து தனியே வாடுறார்
    மதியை இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார்
    தலை விதியால் கால கதியால் வந்து தனியே வாடுறார்
    நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும்
    சதியால் பாவம் மாய்கிறார்
    நினைவே வாழ்வின் கனவானதாலே
    நிலையே மாறி ஏங்குறார்
    நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும்
    சதியால் பாவம் மாய்கிறார்
    நினைவே வாழ்வின் கனவானதாலே
    நிலையே மாறி ஏங்குறார்
    விதியால் கால கதியால் வந்து
    தனியே வாடுறார்
    மதியை இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார்
    தலை விதியால் கால கதியால் வந்து தனியே வாடுறார்
    வில்லேந்தும் வீரரெல்லாம்
    வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
    வில்லேந்தும் வீரரெல்லாம்
    வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
    என்னை வெற்றி பெற முடியாது
    நீர் கற்ற வித்தையும் செல்லாது
    என்னை வெற்றி பெற முடியாது
    நீர் கற்ற வித்தையும் செல்லாது
    வில்லேந்தும் வீரரெல்லாம்
    வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
    என்ன வேணும் துரையே
    உன் இஷ்டம் போலே கேள் இனியே !
    என்ன வேணும் துரையே
    உன் இஷ்டம் போலே கேள் இனியே !
    அன்னமே அபரஞ்சியே
    என் ஆசையான கற்கண்டு
    அன்னமே அபரஞ்சியே
    என் ஆசையான கற்கண்டு
    எண்ணம் போலவே வெற்றி காணவே
    போட வேணுமே ரெண்டு
    என் எண்ணம் போலவே வெற்றி காணவே
    போட வேணுமே ரெண்டு
    வீணான ஆசையாலே வீழ்ச்சி பெற்ற மன்னவா
    தான் என்ற கர்வங்கொண்டு தலை வணங்கும் மன்னவா
    தான் என்ற கர்வங்கொண்டு தலை வணங்கும் மன்னவா
    நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா
    நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா
    நீ நெல்லு குத்தி ஆகனும்
    நேரத்தோடு குதிரைக்கெல்லாம்
    கொள்ளவிச்சுப் போடனும்
    நேரத்தோடு குதிரைக்கெல்லாம்
    கொள்ளவிச்சுப் போடனும்
    பியாரி ஆவோ ஹமாரா லட்டு
    தேரீ சலீங்கி நஹீ லட்டு
    பியாரி ஆவோ ஹமாரா லட்டு
    தேரீ சலீங்கி நஹீ லட்டு
    மை தில்மே சதுரங் கேல்னே
    ஆயா ஹூம் மை ஆயா
    மை தில்மே சதுரங் கேல்னே
    ஆயா ஹூம் மை ஆயா
    ஐஸா ஹைதோ பைஸா ஹை கியா
    சதுரங் கேலா ஆவோ பியாரே ஹை
    ஹரே வவ்வவ்வவ்
    ஐஸா ஹைதோ பைஸா ஹை கியா
    சதுரங் கேலா ஆவோ பியாரே ஹை
    ஓஹோ ஹோ ஹோ பியாரி
    ஆவோ ஹமாரா லட்டு
    ஆவோ ஆவோ ஆவோ
    மேரே பியாரே ஆவோ
    பந்தமுள்ள சுந்தராங்கி
    பகடை களிக்காந் வந்நூ ஞான்
    பகடை களிக்காந் வந்நூ
    சந்தமுள்ள ராஜன் ஞானே
    சொந்த மாக்கான் போகுன்னு
    சந்தமுள்ள ராஜன் ஞானே
    சொந்த மாக்கான் போகுன்னு
    நாடுவிட்டு நாடு வந்நூ
    நசிச்சுப் போகாதே ராஜா
    நாடுவிட்டு நாடு வந்நூ
    நசிச்சுப் போகாதே ராஜா
    நஞ்நு போலுள்ள பகடைகளில்
    நாட்டம் கொள்ளாதே ராஜா……
    நஞ்நு போலுள்ள பகடைகளில்
    நாட்டம் கொள்ளாதே ராஜா……
    நாட்டம் கொள்ளாதே
    நருனி தலபுல சீருஷ்டி நடச்சு நுன்டென
    பனி ஏமியுண்டு சர்வேஸ்வருனகு
    கலநிஜம் பெருகனி கர்வாந்துடவு நீவு
    பானிசத்வம் புலோ பருதுகுமையா

  • @soundarapandian531
    @soundarapandian531 Před 2 lety +4

    இந்த அம்மாவின் பெயர் என்ன

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 Před 2 lety +1

      T r ராஜகுமாரி

    • @danielkumar3585
      @danielkumar3585 Před 2 lety +1

      TR. இராஜகுமாரியின் கடைசிப்படம் MGRஉடன் நடித்த பெரிய இடத்துப்பெண்..இப்படத்தில் MGR க்கு அக்காவாக நடித்திருப்பார்

  • @ravichandran01
    @ravichandran01 Před 10 měsíci +1

    மோடியின்அரசியலுக்குஇந்கதைதான்முன்னோடி

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před 9 měsíci

    😂mm

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +5

    ஹாஹாஹாஹா!! இந்தப் பைத்தியம் வந்திடுச்சு. பல்ல காமிச்சிட்டு !! ஏன் இப்டிப் பல்லைக் காட்டுதுன்னுத் தெரீயலெ !!!! லீலா ?!?!நல்லாருக்கு ப் பாக்க!!!

    • @karunanithi2289
      @karunanithi2289 Před rokem +1

      என்ன ரசனை

    • @Muthara153
      @Muthara153 Před 6 měsíci

      யார் டி நீ குச்சிக்காரி

    • @Muthara153
      @Muthara153 Před 6 měsíci

      ஹெலன் பூர்ணிமா உன் புண்டைய கிழித்து விடுவேன் தேவிடியா தமிழன் டி குச்சிக்காரி எங்களை பழிக்கு என்ன துணிச்சல் உன் அட்ரஸ் சொல்லு தேவிடியா நாயே

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +2

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ

  • @venkatesangovindharajan7068
    @venkatesangovindharajan7068 Před 7 měsíci +1

    Super song and acting