பட்டத்து ராணி 1967 - பானுமதி - ஜெமினிகணேசன் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா - ஜி. வரலட்சுமி

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2024
  • Pattathu Rani Tamil Movie Released 1967. P. Bhanumathi, Jemini Ganesan and Kalpana in the Lead role.
    Director : S Ramanathan
    Producer : Sun bheam & GK Compains
    Music : TK Ramamoorthy
    Cast : Jemini Ganesan, P Bhanumathi, Kalpana, G Varalakshmi
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,
    கலைச் செல்வங்கள் யாவும்
    கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
    - பாரதியார்
  • Zábava

Komentáře • 17

  • @BalanTamilNesan
    @BalanTamilNesan Před 4 měsíci +3

    அருமையிலும் அருமை ஐயா!
    சிறப்பான விமர்சனம்.
    நன்றி! நல்வாழ்த்து ஐயா!

  • @dhayanandanbaskaran9015
    @dhayanandanbaskaran9015 Před 4 měsíci +2

    அருமையான பதிவு

  • @sarojini763
    @sarojini763 Před 4 měsíci +2

    கேட்காத பாடல்கள். செறிவான கதை. உங்கள் சொற்படி. என்றாவது இப்படம் மீண்டும் வர பார்த்திருப்போம். நன்றி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 měsíci +3

    உங்கள் சானலில் சில‌பாடல்களை‌ பதிவேற்றியப்போது தெரிந்து கொண்ட படம் பட்டத்து ராணி.இந்த படத்தின் கதை நடிகர்கள் இயக்கம் இசை பாடல்கள் நடிகை கல்பனா பற்றிய விவரங்கள் பதிவு அருமை

  • @Buy_YT_Views_002
    @Buy_YT_Views_002 Před 4 měsíci +2

    This video is like a beacon of light in a sea of content. Truly exceptional!

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 měsíci +4

    பட்டத்து ராணி படம் குறித்த தகவல்கள் அற்புதம். ஜெமினி கணேஷ், பானுமதி இருவரும் அண்ணன் தங்கையாக நடித்திருப்பது மிகவும் சுவாரஸ்யமான தகவல். கல்பனா +ஜெமினி ஜோடியின் பாடல்கள், TMS +P. சுசீலாம்மா குரல்களில் கேட்க இனிமை. கதை, பாடல்கள், இசை பற்றிய அனைத்து தகவல்களும்👌👌. இதே ஜெமினி +பானுமதி +கல்பனா நடித்த கட்டிலா தொட்டிலா படமும் நன்றாக இருக்கும்.நன்றி VMV சார்.

  • @janakyraja4181
    @janakyraja4181 Před 4 měsíci +3

    பானுமதி, ஜெமினி கணேசன் இருவரும் இணைந்து நடித்த படமா.. நினைத்து பார்க்க ஆச்சரியமாக உள்ளது. கல்பனா எனக்கு பிடித்த நடிகை. கன்னடத்தில் வெகு பிரபலம். அதற்காகவே புரியாத கன்னடத்தில் கல்பனா நடித்த ஒரு சில படங்களை பார்த்திருக்கிறேன். பட்டத்து ராணி படம் தேறவில்லை என்றாலும் பாடல்கள் அருமை.

  • @srinivasanmk2134
    @srinivasanmk2134 Před 4 měsíci +2

    Remake from the Telugu film ANTHASTHULU acted by ANR(Gemini role),Krishna kumari(Kalpana role),Jaggaiah(Balaji role) Bhanumathi(Same role)&Gummadi(Same role) Big hit in Telugu

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +6

    KALPANAA !
    This cute Actress!
    Had acted in Some Tamil films !
    Including this film !
    She had Considerable fans too !
    ALAS !
    Kalpanaa !
    Had.. committed Suicide !......
    Friends !
    NATRAJ CHANDER !

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +6

    T K RAMAMOORTHY !
    Though a good music director !
    Ramamoorthy..could not establish his !
    Talents...in music direction !
    Like M S Viswanathan !
    A couple of Songs are good in this film !
    NATRAJ CHANDER !

  • @joyceamara6104
    @joyceamara6104 Před 4 měsíci +2

    I have watched this movie on spore tv channel. Can please share news on Engalukkum Kaalam Varum movie. Nagesh, Ravichandran and Padmini acted. I have fond memories of this movie. Watched it at spore theatres, I think watched at seamen's club.Thanks sir.

  • @rksekar4948
    @rksekar4948 Před 4 měsíci +1

    1969 ல் விக்ரம் ப்ரொடக்‌ஷன்ஸ் Bhai Bahen என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது. பத்மினி சுனில் தத் நூடன் பானுமதி ஜெமினி கல்பனா பாத்திரத்தில் நடித்தார்கள்

  • @venivelu4547
    @venivelu4547 Před 4 měsíci +2

    🙏🙏👌👌🌼🌼

  • @venivelu4547
    @venivelu4547 Před 4 měsíci +2

    Smt. Kalpana🌼🌼

  • @mohamedlookmaanm8486
    @mohamedlookmaanm8486 Před 4 měsíci +2

    Please uploaded all songs jukebox ❤ ❤ ❤

  • @natchander4488
    @natchander4488 Před 4 měsíci +6

    PPATTHATTHU RANI !
    Who could be a Queen !
    When our dashing ..dynamic !
    Banumathy is here !
    Sad !
    . This film.. .a flop film !...friends !
    NATRAJ CHANDER !

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 3 měsíci +1

    பானுமதி நடித்ததுக்குப் பதில் பத்மினி நடித்திருக்கலாம். கல்பனாவுக்குப்பதில் சரோஜாதேவி நடித்திருக்கலாம். இதைவிட ஜெமினிக்கு தங்கை பானுமதியாம். கதாநாயகி என நினைத்துப் போவான் ரசிகன். ஏமாந்தது தயாரிப்புசைடு. பானுமதி அம்மா வேசத்தில் நடித்த காலத்தில் எவன் அவரைக் கதாநாயகியாக ஏற்பான். ஒடம்பு வேற ஊதிப்போச்சி. ஜெமினிக்கு அம்மா மாதிரி உள்ளவரை தங்கச்சின்னு போட்டு படம் எடுத்தான் பாரு .