Yathrigan
Yathrigan
  • 246
  • 306 300
👑 தஞ்சை மன்னர் கால தூக்கு மேடை l Thanjavur Kings Period The gallows #yathrigan #maratha #nayak
👑 தஞ்சையில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் ஏராளம். முக்கியமாக சோழ மன்னர்கள், மற்றும் அதன் பிறகு ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கோவில்கள் இங்கு உள்ளது.
👑 தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சில மண்டபமும், கட்டிடங்களும் எதற்காக பயன்படுத்தப்பட்டது எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது போன்ற முக்கியமான பல தகவல்கள் இல்லை. இவற்றை பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர்களாலயே முழுமையாக கண்டறிய முடியாமல் இருக்கிறது.
👑 தஞ்சை சேவப்பநாயக்கன் ஏரி மேல் கரையில் பழங்கால கட்டிடம் மேல் கூறையின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இது ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமையான மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தூக்கு மேடை எனவும் மராட்டிய மன்னர் காலத்தில் கொடுமையான குற்றங்களைச் செய்தவர்களைத் தூக்கு மேடையில் ஏற்றிக் கொல்வது அப்போதைய வழக்கமாக இருந்துள்ளது என சிலர் தெரிவிக்கின்றனர்.
#thanjavur #nayak #maratha #thokkumedai #heritagebuilding #heritage #தூக்குமேடை #Court
zhlédnutí: 4 595

Video

🤯 அஷ்டதிக்கு பாலகர்கள் l Ashtadik Balagargal #Thanjavur #Bigtemple #Ashtadik #balagargal #yathrigan
zhlédnutí 346Před dnem
⚡ திக்பாலகர்கள் திசைகளை காப்பவர்கள் ஆவார். வடமொழியில் திக் என்றால் திசை என்று பொருள் பாலகர் என்றால் காப்பவர்கள் என்று பொருள். 🌧️ இந்து மதத்தில், திக்பாலகர்களின உருவங்களை கோவில் கோபுரங்கள், வாயில்கள், கூரைகள் மற்றும் சுவர்களில் காணலாம். 💨 எட்டுதிக்குகளுடன் ஊர்த்துவம்(மேல்) பிரம்மா மற்றும் அதம்(கீழ்) விஷ்ணு திக்குகளை காப்பவர்களையும் சேர்த்து தசதிக்பாலகர்கள் எனவும் அழைப்பதுண்டு. 🔥 இந்து சாஸ்திரங்க...
🤯 மராட்டிய ராஜா, ராணி ஓவியங்கள் l Thanjavur Big Temple Martha King & Queen Paintings #yathrigan
zhlédnutí 557Před 14 dny
🌾 தஞ்சாவூரை நாயக்கர்களிடமிருந்து 1674-இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை வெங்கோஜி நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர். இவர்களின் ஓவியங்கள் அனைத்தும் தஞ்சை பெரிய கோயிலின் முருகன் சன்னதியின் முன்பு உள்ள மல்லப்பர் மண்டபத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ளது. இவை இரண்டாம் சிவாஜியின் காலத்தில் வரையப்பட்டன என அறியப்படுகிறது. 👑 வெங்கோஜி என்ற ஏகோஜி (தஞ்சாவூர் மர...
🤯 1300 ஆண்டுகள் பழமையான கலை பொக்கிஷம் l Kanchipuram Shri Kailashanathar Temple #yathrigan #shiva #om
zhlédnutí 1,8KPřed 14 dny
பொ.ஊ. 700-728 ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டது. இந்த மன்னரை இரண்டாம் நரசிம்மவர்மன் மற்றொரு பெயர். சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது. கட்டடக்கலையின் சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான சாந்தார நாழிகை இடம் பெற்றுள்ளது. பிரதான கோயிலைச் சுற்றிப் பல சிறு துணைக் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு...
👑 இளவரசியின் சிலை சிவன் கோயிலில் l Thanjavur Maratha Princes Statue in Shiva Temple #yathrigan #siva
zhlédnutí 902Před 21 dnem
👑 இளவரசியின் சிலை சிவன் கோயிலில் l Thanjavur Maratha Princes Statue in Shiva Temple #yathrigan #siva
👌இந்திய புவிசார் குறியீடு l Geographical indication #yathrigan #savecraftman #geographicalindication
zhlédnutí 50Před 21 dnem
👌இந்திய புவிசார் குறியீடு l Geographical indication #yathrigan #savecraftman #geographicalindication
😳 புறாக் கூண்டு திருவையாறு l Maratha King Build nest for Birds #yathrigan #thiruvaiyaru #maratha
zhlédnutí 161Před 21 dnem
😳 புறாக் கூண்டு திருவையாறு l Maratha King Build nest for Birds #yathrigan #thiruvaiyaru #maratha
😲 உங்களுக்கு தெரியுமா ?? தஞ்சையில் சிற்பி ஜான் ஃப்ளாக்ஸ்மானின் சிற்பம் l John Flaxman #yathrigan
zhlédnutí 322Před 21 dnem
😲 உங்களுக்கு தெரியுமா ?? தஞ்சையில் சிற்பி ஜான் ஃப்ளாக்ஸ்மானின் சிற்பம் l John Flaxman #yathrigan
🤩 திருவண்ணாமலை View Point #thiruvannamalai #viewpoint #yathrigan #arunachaleshwar
zhlédnutí 120Před 21 dnem
🤩 திருவண்ணாமலை View Point #thiruvannamalai #viewpoint #yathrigan #arunachaleshwar
🚩மராட்டியர் தர்பார் ஹால் தஞ்சை அரண்மனை l Maratha Darbar Hall Thanjavur Palace 👑 #yathrigan
zhlédnutí 2,5KPřed 21 dnem
🚩மராட்டியர் தர்பார் ஹால் தஞ்சை அரண்மனை l Maratha Darbar Hall Thanjavur Palace 👑 #yathrigan
😍 கலைகூடம் தஞ்சாவூர் அரண்மனை l ArtGallery Thanjavur Palace #yathrigan #thanjavur #palace #artgallery
zhlédnutí 2,2KPřed 21 dnem
😍 கலைகூடம் தஞ்சாவூர் அரண்மனை l ArtGallery Thanjavur Palace #yathrigan #thanjavur #palace #artgallery
🤯 தஞ்சை மாவட்ட அருங்காட்சியகம் l Thanjavur District Museum #thanjavur #museum #yathrigan #explore
zhlédnutí 2,8KPřed 28 dny
🤯 தஞ்சை மாவட்ட அருங்காட்சியகம் l Thanjavur District Museum #thanjavur #museum #yathrigan #explore
சரபோஜி மியூசியம் தஞ்சை அரண்மனை, Thanjavur King Serfoji Museum #thanjavurPalace #thanjavur #yathrigan
zhlédnutí 10KPřed 28 dny
சரபோஜி மியூசியம் தஞ்சை அரண்மனை, Thanjavur King Serfoji Museum #thanjavurPalace #thanjavur #yathrigan
2 Min Review of Dji Action 4 #userexperience #yathrigan #djiaction4 #dji
zhlédnutí 10Před měsícem
2 Min Review of Dji Action 4 #userexperience #yathrigan #djiaction4 #dji
போர் களிறு சிற்பம் சிற்பங்கள் தஞ்சாவூர் பாகம் 1 l War Elephant Statue in Thanjavur Big Temple Part 1
zhlédnutí 53Před měsícem
போர் களிறு சிற்பம் சிற்பங்கள் தஞ்சாவூர் பாகம் 1 l War Elephant Statue in Thanjavur Big Temple Part 1
😱 400 ஆண்டுகள் பழமையான சுரங்கம் | 👑 தஞ்சாவூர் அரண்மனை | #Yathrigan #secret #tunnel #surangam
zhlédnutí 1,7KPřed měsícem
😱 400 ஆண்டுகள் பழமையான சுரங்கம் | 👑 தஞ்சாவூர் அரண்மனை | #Yathrigan #secret #tunnel #surangam
🤩 Our DJI Action 4 Lens Protector #4k #yathrigan #dji #djiaction4 #lensprotector #newcamera
zhlédnutí 40Před 2 měsíci
🤩 Our DJI Action 4 Lens Protector #4k #yathrigan #dji #djiaction4 #lensprotector #newcamera
🤩 NEW CAMERA தமிழ் Unboxing 🌟 #4k #unboxing #yathrigan #travelvlog #newcamera #camera #dji #action4
zhlédnutí 167Před 2 měsíci
🤩 NEW CAMERA தமிழ் Unboxing 🌟 #4k #unboxing #yathrigan #travelvlog #newcamera #camera #dji #action4
அருள்மிகு திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் பல்லக்கு, சப்பஸ்தான திருவிழா 2024 #yathrigan #iyyara
zhlédnutí 81Před 2 měsíci
அருள்மிகு திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் பல்லக்கு, சப்பஸ்தான திருவிழா 2024 #yathrigan #iyyara
🤩 தஞ்சாவூர் பெரிய கோவில் மியூசியம் | #4k Big Temple Museum | #yathrigan #bigtemple #thanjavur
zhlédnutí 671Před 2 měsíci
🤩 தஞ்சாவூர் பெரிய கோவில் மியூசியம் | #4k Big Temple Museum | #yathrigan #bigtemple #thanjavur
4K பெரிய கோயிலில் மராத்திய மன்னர் பங்களிப்பு, ஸ்ரீ மராத்தா விநாயகர் #thanjavur #bigtemple #4k #hrce
zhlédnutí 88Před 6 měsíci
4K பெரிய கோயிலில் மராத்திய மன்னர் பங்களிப்பு, ஸ்ரீ மராத்தா விநாயகர் #thanjavur #bigtemple #4k #hrce

Komentáře

  • @josephmariyaraj8931

    மன்னர்கள் காலத்தில் செங்கல் இருந்ததா என்று தெரியவில்லை

  • @yathriganyt
    @yathriganyt Před 4 dny

    Big Temple Shri Kalasha Porippu 2 : ஸ்வஸ்திஸ்ரீ நிருப சாலிவாகந சகம் 1765 கலியப்தம் 4944 யிதின் மேலே செல்லாநிண்ட சோபகிருது வருசம் ஆவணி மாசம் 24 தேதி சுக்லபட்சஞ் சதுர்த்தசி குருவாரத்தில் சாலிவாகந சகம் 1651 சவுமிய வருஷத்தில் ஜீரணோத்தாரம் சைதிருக்க க்ஷத்திரிய குல பூஷண போசல குலோத்பவரான சரபோஜி மகாராஜா வினுடைய பேரனுக்குப் பேரனாகிய ஸ்ரீமத் சோள சிம்மாசனாதிபதி ஸ்ரீமது ராஜஸ்ரீ சிவாஜீந்திர மகாராஜா சத்ரபதி சாகேப் அவர்கள் ஸ்ரீசுவாமிக்கு சிகர பிரதிஷ்ட்டை அஷ்ட்ட பந்தனம் முதலான ஜீர்ணோத்தாரம் கும்பாபிஷேகம் சைதார்

  • @velayuthame3366
    @velayuthame3366 Před 4 dny

    No heart

    • @yathriganyt
      @yathriganyt Před 4 dny

      no heart, na enna sollringa Mr Velayutham

  • @sridharl1389
    @sridharl1389 Před 5 dny

    Government must renovate this historical monument. This will help to understand the Chola ruling period.

  • @arav436
    @arav436 Před 5 dny

    It a lie

    • @yathriganyt
      @yathriganyt Před 4 dny

      Hi Mr Arav, If its a lie, Can You Please Give us some True Details :)

  • @gopigemini9904
    @gopigemini9904 Před 6 dny

  • @mirdulasri4259
    @mirdulasri4259 Před 7 dny

    Super ji

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 8 dny

    🙏🙏🙏 ஆம் சிவயம் நாம

  • @gopigemini9904
    @gopigemini9904 Před 9 dny

    Super ji❤

  • @agamyab3510
    @agamyab3510 Před 9 dny

    🙏🙏🙏🙏

  • @singaraveluneelavathi5500

    இது படைஎடுப்பின் அபகரிப்பு தமிழர் மன்னர்களின் உடமை

  • @gopigemini9904
    @gopigemini9904 Před 14 dny

    ❤❤❤❤❤

  • @yathriganyt
    @yathriganyt Před 14 dny

    Temple Location : maps.app.goo.gl/iDBfVQZ7Q7tKxWBa8

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 15 dny

    தாங்கள் ஒரு Blade வாங்கி தரலாமே....எல்லாம் நம் கையில்தான் உள்ளது....இதற்கு அரசாங்கத்தை எதிர்பாக்கத் தேவையில்லை....

    • @yathriganyt
      @yathriganyt Před 13 dny

      புது கத்தியோ, பிளேடோ பிரச்சினை இல்லை, ஒரு தலைக்கு நூறு ரூபாய் வாங்குராங்க, ஒரு நாளைக்கு கூட்டத்திற்கு ஏற்ப பல நூறு பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த வராங்க, பிரச்சனையே அந்த கத்தியை முழுமையாக சுத்தம் ( Sterilize ) செய்வதில்லை என்பது தான். தமிழகத்தின் பல இடங்களில் இருந்து வரும் சின்ன குழந்தை முதல் வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் என பலர் முடி காணிக்கை செலுத்தும் போது, யாருக்கும் இரத்தம் தொடர்பான தொற்று நோய்கள் பரவிட கூடாது என்பதற்காகவே இந்த பதிவு. திருச்செந்தூர் திருக்கோயிலில் கட்டட வேலைகள் நடைபெறுகிறது. இந்த பதிவின் மூலமாக தங்களை போன்ற சமூக பொறுப்பு உள்ள யாரேனும் ஒருவர், இதில் மறைந்துள்ள அபாயத்தினை முறையாக அதிகாரிகளின் உதவியுடன் சரி செய்வார்கள் என நம்புகிறோம்.

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 15 dny

    அருமை தம்பி நானும் தங்களுடன் பயணித்து கோவிலை சுற்றிப் பார்த்து அதனை பற்றி தெரிந்துக்கொண்டேன்....நன்றி தம்பி....

    • @yathriganyt
      @yathriganyt Před 15 dny

      🙏 தங்களது ஆதவிற்கு நன்றி, நமது சேனலில் தொடர்ந்து இது போன்ற பல பயனுள்ள பதிவுகள் பதிவிடப்பட உள்ளன. அவற்றிற்கும் தங்களது மேலான ஆதரவினை அளிக்க வேண்டுகிறோம். 😍

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 17 dny

    ,🙏 நன்றி

  • @RajaR-yr7qm
    @RajaR-yr7qm Před 20 dny

    Thanks so much

    • @yathriganyt
      @yathriganyt Před 20 dny

      thanks for your support Mr Raja, Please Subscribe our Channel for more Fantastic Videos

  • @RajaR-yr7qm
    @RajaR-yr7qm Před 20 dny

    Thanks so much

    • @yathriganyt
      @yathriganyt Před 20 dny

      Hello Mr. Raja Please Check our New Video Unidentified Statue in Palace , Hope you Like it.

  • @HemalathaKumar7
    @HemalathaKumar7 Před 20 dny

    Good super

  • @GaneshbabuGaneshbabu-ks2dm

    ஓம் நமசிவாய❤❤❤

  • @MARUPAKKAM-TAMIL
    @MARUPAKKAM-TAMIL Před 21 dnem

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @usharani6424
    @usharani6424 Před 22 dny

    🙏🙏🙏🙏🙏❤

  • @vetrivelk5430
    @vetrivelk5430 Před 22 dny

    உங்க நம்பர் கிடைக்குமா?

    • @vetrivelk5430
      @vetrivelk5430 Před 22 dny

      Instead of likes.. Number share panna better

    • @yathriganyt
      @yathriganyt Před 22 dny

      Please @Yathriganyt Instagram la Message pannunga Mr Vetrivel , Insta Link About la irrukunga 🙏

    • @yathriganyt
      @yathriganyt Před 21 dnem

      @@vetrivelk5430 Insta la message pannunga Mr Vetrivel

  • @thiyagarajan.v4470
    @thiyagarajan.v4470 Před 22 dny

    🐗🐆🐎🤱🏹🫂🐽🥻🫶🥦🦓🦬🐵🦅🐖🦌🦣🦚🐏🙏❄️🩵🩵🛕🐩🐦‍⬛🐦‍⬛🐮🐁🐁🐴⚜️🐺🐺💚🐂💜🔥🔥🦍🐓🦁❤️‍🩹🔱

  • @MARUPAKKAM-TAMIL
    @MARUPAKKAM-TAMIL Před 22 dny

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @SanThosh_driver4
    @SanThosh_driver4 Před 23 dny

    Poor sound quality

    • @yathriganyt
      @yathriganyt Před 23 dny

      sorry Mr Santhosh, we will correct it

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik7880 Před 23 dny

    Intha golti nayaka mannargala thaan tamilargal inakki ivlo kevalamanna nilamayila irukanga

    • @yathriganyt
      @yathriganyt Před 23 dny

      பல மன்னர்களின் காலத்தில் நீங்கள் கூறுவது போல பல விடயங்கள் நடந்துள்ளது, உலகமே போற்றும் ஒரு மன்னனாக இருந்தாலும், அவருக்கும் மற்றொறு பக்கம் இருந்துள்ளது. இந்த பதிவு, மன்னர்களின் திருப்பணிகள் தொடர்பானதே,

  • @varadhanvenkatraman3991

    Thanks sir for the wonderful information.

  • @ShivaShivaShivaShiva-dq2lq

    ஒரு ராஜகோபுரம் கட்டி முடிக்க ரெண்டு மன்னர்கள் தங்களுடைய கடமையாக எண்ணி அதை முடிப்பதற்கு 80 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது

  • @msamarasam4196
    @msamarasam4196 Před 24 dny

    Voice is very low.

    • @yathriganyt
      @yathriganyt Před 23 dny

      Thanks, Mr Samarasam, We will correct it

  • @nilexon18
    @nilexon18 Před 24 dny

    ஓம் நமசிவாய 🙏

  • @leoinfantrajr7085
    @leoinfantrajr7085 Před 24 dny

    Om muruga

  • @leoinfantrajr7085
    @leoinfantrajr7085 Před 24 dny

    Om namachivaya

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o Před 24 dny

    ❤❤❤💐💐🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவாய நமக

  • @k.vasanthamohan
    @k.vasanthamohan Před 24 dny

    நூத்துல ஒன்னு அதுல நீங்க சொன்னது ஒன்னு... உண்மை...

  • @thanjavursreemuruganreales7582

    இனி இங்கேயும் கூட்டம்தான்

  • @premakrishna7789
    @premakrishna7789 Před 24 dny

    🙏👍👌👌

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 24 dny

    🎉🎉❤❤❤1000% சரி

  • @suhasprabhu1096
    @suhasprabhu1096 Před 25 dny

    Tamil and Tamil culture, society,arts music and Tamil PPL livelihood were destroyed during this period, casteism was brought during this period, we were literally sold as slaves in Arabic and European continent know that. Compared to them Mysore Wodeyars and Hoysalas are far better kingdoms.

  • @RajaR-yr7qm
    @RajaR-yr7qm Před 25 dny

    Thanks

  • @kasthurimeiyyappan9447

    மிக சிறப்பு தம்பி, ஆனால் தேவாரத்தை கேட்டது ராஜராஜா சோழன் அல்ல, அவரது தமக்கை பெரிய குந்தவை, மேலும் திருநாரையூர் பொள்ளா பிள்ளையாரின் வழிகாட்டலி ல் நம்பியாண்டார் தான் திருமுறை இருக்கும் தில்லையை குறிப்பிட்டார்,அதன் பின் எடுக்க செல் கிறார்கள் அதனால்தான் இராஜ ராஜ சோழனுக்கு திருமுறை கண்ட சோழன் எனபெயர்.......

    • @yathriganyt
      @yathriganyt Před 24 dny

      மிகவும் நன்றி, திரு மெய்யப்பன் ஐயா,

  • @logarajans7996
    @logarajans7996 Před 25 dny

    Till 2014 thanjavur collector office

  • @user-cl9om2cm4z
    @user-cl9om2cm4z Před 26 dny

    பன்றி என்னும் வராக சின்னம் மேலை சாளுக்கியர்கள் சின்னமாகும் காஞ்சி நகரத்தை சாளுக்கியர்கள் வெற்றி கொண்டதற்கு அடையாளமாக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது

    • @yathriganyt
      @yathriganyt Před 24 dny

      மிக்க நன்றி, அதில் உள்ள கல்வெட்டு குறிப்பு பற்றிய ஏதும் தகவல் உள்ளதா ?,,,,

  • @sankarnarayanan5109
    @sankarnarayanan5109 Před 26 dny

    Which place?

    • @yathriganyt
      @yathriganyt Před 25 dny

      Thirupoonthuruthi, Near Thiruvaiyaru Location given in video details

    • @arumugamravichandran8617
      @arumugamravichandran8617 Před 14 dny

      Is it near to Mayiladuturai or kudanthai ?

    • @yathriganyt
      @yathriganyt Před 14 dny

      @@arumugamravichandran8617 Is Near by Thanjavur, Thiruvaiyaru. Location : maps.app.goo.gl/iDBfVQZ7Q7tKxWBa8

  • @manigandangopal6828
    @manigandangopal6828 Před 27 dny

    Om Muruga Thunai ❤️🙏

  • @nandagopal4001
    @nandagopal4001 Před 27 dny

    Om muruha

  • @user-es2bu5gf5f
    @user-es2bu5gf5f Před 27 dny

    🌼🕉️🌍ஓம் முருகா🙏🏼🥰💯

  • @SelviMathi-qz5yn
    @SelviMathi-qz5yn Před 27 dny

    மியூசியம்பற்றியவிளக்கம்சகூறியவருக்குஎன்முதற்கண்நன்றி.மியூசியம் பார்த்ததுபோய் வந்த உணர்வு.வாழ்த்துக்கள் சார் மிக்கநன்றி🙏

    • @yathriganyt
      @yathriganyt Před 27 dny

      தங்களுடைய ஆதரவிற்கு நன்றி 🙏 🤩 இந்த பதிவு பிடித்திருந்தால் தங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி 👬

    • @yathriganyt
      @yathriganyt Před 27 dny

      தஞ்சையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனையில் இருக்கும் கலைக்கூடம் பற்றிய மற்றொரு காணொளியும் பதிவேற்றப்பட்டுள்ளது அதனையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி.❤

  • @user-fs7nm4sh5o
    @user-fs7nm4sh5o Před 29 dny

    தஞ்சாவூர் அரண்மனை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது... பின்னர் மராட்டியர்கள் அரண்மனையை கைபற்றி கொண்டனர்...

  • @yathriganyt
    @yathriganyt Před 29 dny

    தனுஷ்கோடியினை வாழ தகுதியற்ற ஊர் என அரசாங்கம் புயலின் கோரதாண்டவத்தினை அடுத்து அறிவித்தது. இங்கு மட்டும் அல்ல கடலோர பகுதிகளில் பல சுனாமியின் தாக்குதலுக்கு ஆளாகின. ஆனால் ஏனோ, தனுஷ்கோடி என்ற இந்த ஊர் மட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் இன்றி, அரசினால் கைவிடப்பட்டுள்ளது. ஆயினும் இங்க ஒரு சில குடும்பங்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி ஏதோ ஒரு தனி தீவில் வசித்து போல் தங்களது சொந்த ஊரினை விட்டு வெளியேற மனம் இல்லாமல் இங்கேயே இருந்து வருகின்றனர். உரிய அதிகாரிகள் ஏன், இவ்விடம் வாழ தகுதியற்றது என ஆய்து, இம்மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்தளிக்க வேண்டும்.