போர் களிறு சிற்பம் சிற்பங்கள் தஞ்சாவூர் பாகம் 1 l War Elephant Statue in Thanjavur Big Temple Part 1

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2024
  • நாம் இன்று காணும் திருக்கோயில்கள் வழிபாட்டு பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்பட்டவை அல்ல, இத்திருக்கோயில்களில் உள்ள ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் கட்டிடகலை என பல வகையில் ஒரு கலை, வரலாற்று புதையலாகவே திருக்கோயில்கள் விளங்குகின்றன.
    இந்த பிரிவில் திருக்கோயில்களில் உள்ள சிற்பங்கள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்
    The temples that we see today are not only built for worship purposes, but the temples are an artistic and historical treasure in many ways such as the paintings, sculptures, inscriptions and architecture in these temples.
    Let's see about the sculptures in the temples in this section
    #thanjavur #bigtemple #chozha #nayak #nayakkar #porkaliru #war #elephant #warzone #porkalam #yathrigan #yathriganyt #sirpangal #sclupture

Komentáře •