🤯 அஷ்டதிக்கு பாலகர்கள் l Ashtadik Balagargal

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • ⚡ திக்பாலகர்கள் திசைகளை காப்பவர்கள் ஆவார். வடமொழியில் திக் என்றால் திசை என்று பொருள் பாலகர் என்றால் காப்பவர்கள் என்று பொருள்.
    🌧️ இந்து மதத்தில், திக்பாலகர்களின உருவங்களை கோவில் கோபுரங்கள், வாயில்கள், கூரைகள் மற்றும் சுவர்களில் காணலாம்.
    💨 எட்டுதிக்குகளுடன் ஊர்த்துவம்(மேல்) பிரம்மா மற்றும் அதம்(கீழ்) விஷ்ணு திக்குகளை காப்பவர்களையும் சேர்த்து தசதிக்பாலகர்கள் எனவும் அழைப்பதுண்டு.
    🔥 இந்து சாஸ்திரங்களில் திசைகளின் பெயரை அந்தந்த திசைகளின் அதிபதிகளை வைத்து கூறுவதுண்டு. அதாவது வடகிழக்கு திசையினை ஈசானியம் என்றும் தென்கிழக்கு திசையினை அக்னேயம் என்று திசைக்குறிய திகபாலர்களின் பெயர்களை வைத்து அழைப்பதுண்டு. இந்த முறை வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமாக காணப்படுகிறது.
    #கிழக்கு
    #இந்திரன
    #தென்கிழக்க
    #அக்னிதேவன்
    #தெற்கு
    #யமன்
    #தென்மேற்கு
    #நிருதி
    #மேற்கு
    #வருணபகவான்
    #வடமேற்கு
    #வாயுபகவான்
    #வடக்கு
    #குபேரன்
    #வடகிழக்கு
    #ஈசானன்
    #tags #tag
    #AshtadikBalagargal #திக்பாலகர்கள் #இந்திரன் #அக்னிதேவன் #யமன் #நிருதி #வருணபகவான் #குபேரன் #ஈசானன #ஈசானியம் #அக்னேயம் #வாஸ்துசாஸ்திரம் #தஞ்சாவூர் #பெரியகோயில் #அஷ்டதிக்பாலகர்கள்பாலகர் #திசைகளின்அதிபதி #புரோக்கீதம் #yathrigan #yathriganyt #லலிதம் #சித்தம் #சந்தானம் #சர்வோக்தம் #பரமேசுவரம் #கிரணம் #வாதுளம் #எட்டுஆகமங்கள் #tikbalagargal #rajarajacholan #chozhan #temple #thanjavurbigtemplemystery #bigtemple #thanjavurmystery #yemaraj #indra #agni #nirudhi #varuna #vayu #gubera #kubera #eshana #ishana #cholatemple #history #sivan #peruvudaiyar #peruvudaiyartemple #periyakovil #bigtemple #asi #hrce #kavalargal #security #8direction #east #west #north #south #southeast #southwest #northwest #northeast #

Komentáře • 1

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 29 dny +1

    🙏🙏🙏 ஆம் சிவயம் நாம