🤯 மராட்டிய ராஜா, ராணி ஓவியங்கள் l Thanjavur Big Temple Martha King & Queen Paintings

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • 🌾 தஞ்சாவூரை நாயக்கர்களிடமிருந்து 1674-இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை வெங்கோஜி நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர்.
    இவர்களின் ஓவியங்கள் அனைத்தும் தஞ்சை பெரிய கோயிலின் முருகன் சன்னதியின் முன்பு உள்ள மல்லப்பர் மண்டபத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ளது. இவை இரண்டாம் சிவாஜியின் காலத்தில் வரையப்பட்டன என அறியப்படுகிறது.
    👑 வெங்கோஜி என்ற ஏகோஜி (தஞ்சாவூர் மராத்திய அரசின் நிறுவனர்) 1674 - 1684
    👑 முதலாம் சாகுஜி 1684-1712
    👑 முதலாம் சரபோஜி 1712-1728
    👑 துக்கோஜி 1728-1736
    👑 இரண்டாம் வெங்கோஜி 1736-1737
    👑 சுஜான்பாயி 1737 - 1738
    👑 இரண்டாம் சாகுஜி 1738 - 1739
    👑 பிரதாப சிம்மன் 1739-1763
    👑 துளஜாஜி 1763-1773, 1776-1798
    👑 இரண்டாம் சரபோஜி 1798-1832
    👑 இரண்டாம் சிவாஜி 1832-1855
    ⚖️ கடைசி இராஜாவிற்கு பிறகு அவரது இரண்டாவது மனைவியான சொள காமாட்சி பாய் அவர்கள் இங்கிலாந்து நீதி மன்றம் வரை வழக்கு தொடுத்து பெரும் போராட்டத்தினை நடத்தினார்.
    💛 #tag #tags
    #yathrigan #thanjavur #maratha #marathaking #marathi #marathaqueens #queens #queen #king #kings #paintings #heritagebuilding #mallapa #nayak #mandapam #thanjavurbigtemple #bigtemple #tamil #thanjai #rajahpaintings #murugan #serfoji #tn49 #nammathanjavur #shivaji #sivaji #1855 #history #paintings #oldpaintings #bigtemplepaintings
    #thanjavurmarathas #marathaking #shaji #pradhap #radhapsingh #sujanbai #yathriganyt

Komentáře • 2