😱 400 ஆண்டுகள் பழமையான சுரங்கம் | 👑 தஞ்சாவூர் அரண்மனை |

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • வணக்கம் யாத்திரீகர்கள்,
    தஞ்சாவூர் மத்தியல் அமைந்துள்ள அரண்மனையானது தஞ்சை ஆண்ட நாயக்கர் மன்னர்களான சேவப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கப்பட்டு, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் தொடர்ச்சியாக கட்டப்பட்டு பின் கடைசி நாயக்க மன்னனான விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது ஆகும்.
    கி.பி. 1776 முதல் தஞ்சாவூர் மராத்திய அரசு, மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன.
    கி.பி. 1855 பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரித்தானிய, பிரான்ஸ், இராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன.
    இந்த அரண்மனை வளாகமானது 110 பரப்பளவுக்கு விரிந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களுடைய அரண்மனை மீது தான் தற்போது காணப்படும் இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளதாக பரவலாக நம்மப்படுகிறது. எனவே , இந்த ரகசிய சுரங்கங்கள் அரண்மனையினை விட பழமையானதாக கூட இருக்கலாம்.
    தஞ்சையில் உள்ள இது போன்ற சுரங்கங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து பொதுமக்களின் பார்வைக்கு திறந்தால் நன்றாக இருக்கும்.
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    #yathrigan #tamil #history #travel #thanjavur #palace #nayakkar #nayakkarvamsam #maratha #marathaking #nayakkakings #sevappa #vijayanagaraempire #british #thanjavurtunnels #yathriganyt #yath #yathra #secrettunnels #secret #secretbunker #chola #chozhan #tunnelvlg #yaatrigan #tamilnadutourism #incredibleindia #palacetunnel #palacesurangam #surangam #thanjavurcollecter #explore #exploremore

Komentáře • 2