👑 தஞ்சை மன்னர் கால தூக்கு மேடை l Thanjavur Kings Period The gallows

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • 👑 தஞ்சையில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் ஏராளம். முக்கியமாக சோழ மன்னர்கள், மற்றும் அதன் பிறகு ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கோவில்கள் இங்கு உள்ளது.
    👑 தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சில மண்டபமும், கட்டிடங்களும் எதற்காக பயன்படுத்தப்பட்டது எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது போன்ற முக்கியமான பல தகவல்கள் இல்லை. இவற்றை பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர்களாலயே முழுமையாக கண்டறிய முடியாமல் இருக்கிறது.
    👑 தஞ்சை சேவப்பநாயக்கன் ஏரி மேல் கரையில் பழங்கால கட்டிடம் மேல் கூறையின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. இது ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமையான மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தூக்கு மேடை எனவும் மராட்டிய மன்னர் காலத்தில் கொடுமையான குற்றங்களைச் செய்தவர்களைத் தூக்கு மேடையில் ஏற்றிக் கொல்வது அப்போதைய வழக்கமாக இருந்துள்ளது என சிலர் தெரிவிக்கின்றனர்.
    #thanjavur #nayak #maratha #thokkumedai #heritagebuilding #heritage #தூக்குமேடை #Court

Komentáře • 7

  • @mirdulasri4259
    @mirdulasri4259 Před 29 dny +1

    Super ji

  • @gopigemini9904
    @gopigemini9904 Před měsícem +2

    Super ji❤

  • @sridharl1389
    @sridharl1389 Před 26 dny +1

    Government must renovate this historical monument. This will help to understand the Chola ruling period.

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 Před 23 dny +1

    மன்னர்கள் காலத்தில் செங்கல் இருந்ததா என்று தெரியவில்லை