😲 உங்களுக்கு தெரியுமா ?? தஞ்சையில் சிற்பி ஜான் ஃப்ளாக்ஸ்மானின் சிற்பம் l John Flaxman

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • 👑 தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களில் ஒருவர் மன்னர் இரண்டாம் சரபோஜி, இவரது குருவான சுவார்ட்சு பாதிரியார் மரணபடுக்கையில் இருக்கும் போது சரபோஜியும், இரண்டு அரசு அலுவலர்களும் அவரை நேரில் சென்று சந்தித்தனர். இக்காட்சியை இங்கிலாந்திலிருக்கம் சிற்பி ஜான் ஃப்ளாக்ஸ்மான் தத்ருபமான காட்சியாக மார்பில் கல்லில் செதுக்கியனுப்பினார்.
    🗡️ இதனால், சிற்பி ஜான் ஃப்ளாக்ஸ்மானின் கலை நுணுக்கத்தால் கவரப்பட்ட, மன்னர் சரபோஜி தன்னுடைய முழு உருவச் சிலையினை செய்ய ஆயிரத்து இருநூறு பவுண்டு செலவு செய்து, சிலையினை பெற்றார், இவ்விரு சிற்பமும் தஞ்சையில் உள்ளது.
    ⛪ஒன்று பெரிய கோயில் அருகே உள்ள சுவார்ட்சு பாதிரியார் தேவாலயத்திலும்,
    🏰 இரண்டாவது தஞ்சை அரண்மனை கலைகூடத்திலும் உள்ளது.
    🙏 சிற்பங்களின் மீதும், தஞ்சை வரலாற்றின் மீதும் ஆர்வமுடையோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.
    👣 யாத்ரிகனின் யாத்திரை தொடரும்......
    📌 மன்னர் சரபோஜியின் அஞ்சலிக்குறிப்பு
    (சுவார்ட்சு பாதிரியார் தேவாலயத்தில், சிற்பத்தின் கீழே உள்ளது) 👇
    To the memory of the Reverend Christian Frederic Swartz. Born at Sonnenburg of Neumark in the Kingdom of Prussia, the 26th of October 1726, and died at Tanjore the 13th of February 1798, in the 72d Year of his age. Devoted from his Early Manhood to the Office of Missionary in the East, the similarity of his situation to that of the first preachers of the gospel, produced in him a peculiar resemblance to the simple sanctity of the apostolic character. His natural vivacity won the affection as his unspotted probity and purity of life alike commanded the reverence of the Christian, Mahomedan and Hindu. For sovereign princes, Hindu, and Mahomeden selected this humble pastor as the medium of political negotiations with the British Government - Maha Raja Serfojee
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    #tags #tag
    #yathrigan #thanjavur #marble #statue #sirpi #sirpangal #sclupture #jhon #chruch #JohnFlaxman #england #flaxman #englanduniversity #thanjai #maratha #serfoji #serfojee #SchwartzMemorial #didyouknow #thanjavurhistory #thulaja #amarsingh #thanjavurmarathas #thevalayam #memorials #note #king #yathriganyt #history #shootondji #Schwartz #Memorial #ChristianFrederickSchwarz #thanjavurpalace #palace #artgallery #nayak #nayakkar #darbar #hall #marbles

Komentáře •