😍 கலைகூடம் தஞ்சாவூர் அரண்மனை l ArtGallery Thanjavur Palace

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • 🤩 தஞ்சாவுர் அரண்மனையில் 1951 இல் உயர்திரு டி.கே.பழனியப்பன் ஆட்சியர் அவர்களால், இக்கலை கூடமானது உருவாக்கப்பட்டது.
    🤠 தஞ்சையின் சுற்றுவட்டாரங்களில் அகழ்வாய்வின் போது கிடைக்கப்பபெற்ற ஐம்பொன் சிலைகள் மற்றும் கற்சிலைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
    ⏰ தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக இக்கலைக்கூடம் திறக்கப்படுகிறது.
    🫡 இதன் இயக்குநர் தஞ்சையின் உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆவார்.
    👣 யாத்ரீகனின் யாத்திரையில் பங்கு கொள்ள நமது சேனலை பின்தொடருங்கள் :)
    #tag
    #tags
    #thanjavur #yathrigan #tamil #history #yathriganyt #thanjavurpalace #artgallery #idol #statue #idols #kalaikoodam #artgalley #ram #ramavilasam #jaishreeram #ragunadhanayakar #vijaragavanayakar #sevappa #sevappanayakar #achuthappanayakar #thanjavurpalace #palace #palacemuseum #royal #ramar #aranmanai #natrajar #serfoji #martha #nayakkar #nayak #kigsofthanjavur #wepontower #belltower #travel #explore #museumblog #museum #educational #trip

Komentáře •