தஞ்சாவூர் அரண்மனை / 92 அடி நீள திமிங்கல எலும்பு / Thanjavur Art gallery / Thanjavur Maratha Palace

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2019
  • #அனைவருக்கும்ஆயுதபூஜைநல்வாழ்த்துக்கள்
    தஞ்சாவூர் அரண்மனை / 92 அடி நீள திமிங்கல எலும்பு / Thanjavur Art gallery / Thanjavur Maratha Palace
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    எங்களை தொடர்பு கொள்ள இந்த mail id க்கு மெயில் அனுப்பவும் ,,
    Anandhaeswari4@gmail.com
    நமது மற்ற வீடியோக்களை பார்த்து ரசிக்க ருசிக்க இங்கே கிளிக் செய்யவும் ,,,,,,,,,,
    மனதை இதமாக்கும் அருமையான காணொளி - குடும்பத்தோடு நடுக்குளத்தில் கெண்டை குஞ்சி பிடித்தல் Small Fish czcams.com/users/edit?o=U&vide...
    .............................................................................................................
    ஏரியில் குடும்பத்தோடு ஜாலியாக ஊமச்சி வேட்டை / Oomachi Catching . HDczcams.com/users/edit?o=U&vide...
    -----------------------------------------------------------------------------------------------------------
    சில்லுனு கொட்டும் மழையில் நனைந்து நாட்டு நண்டு வேட்டை / Country crab catching with rain HDczcams.com/users/edit?o=U&vide...
    -----------------------------------------------------------------------------------------------------------
    கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுczcams.com/users/edit?o=U&vide...
    '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    அடிக்கிற அக்னி வெயிலுக்கு ஏற்ற நுங்கு (வேட்டை) குளியல் /வியர்குருவை போக்கி உடம்பை குளிர்ச்சியாக்கும் HDczcams.com/users/edit?o=U&vide...
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    🍆🍆🍆🍆 Ennai Kathirikai Kulambu / தோட்டத்தில் பறித்த பசுமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, HDczcams.com/users/edit?o=U&vide...
    ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,czcams.com/users/edit?o=U&vide...
    ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,czcams.com/users/edit?o=U&vide...
    '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,czcams.com/users/edit?o=U&vide...
    வருகைக்கு நன்றி
    வணக்கம்
    thank you for watching
    my country foods

Komentáře • 111

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Před 4 lety +11

    முதலில், சரஸ்வதி பூஜை, ஆயுதப் பூஜை நல்வாழ்த்துக்கள் ஆனந்தி!!🙏
    ராஜராஜ சோழன் எனக்கு விருப்பமான பாத்திரம்!
    அவனின் வரலாற்றை நிறைய படித்து பொக்கிஷம் போல் பாதுகாக்கிறேன்.ராஜராஜ சோழன் பட்டப்பெயர்.!! அவன் இயற்பெயர் அருள் மொழி வர்மன்..!! ஆனால் மக்கள் பொன்னியின் செல்வன் என்றுதான் அழைப்பார்கள்..!!
    அவன் வரலாற்றை படித்தால் அந்த காலத்திற்கு சென்ற உணர்வு வரும் மா..!!
    நீங்கள் குடும்பத்துடன் பார்த்தது நானே நேரில் பார்த்தது போல் இருந்தது ஆனந்தி!!
    சிற்பங்கள் கொள்ளை அழகு !!
    அவன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை ஒருமுறை நேரில் பார்த்து விட்டால் என் ஜென்மம் சாபல்யமடையும் மா.!!
    சக்திவேல் தம்பி சொல்வதுபோல் Relax ஆக உணர்ந்தாயா.!! இன்று தான் பிள்ளைகள் விடுமுறையை ரசித்திருக்கிறார்கள்.!!👌👍🏻

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety +2

      அருமை அக்கா
      விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் அக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety +1

      @@mycountryfoods உன் வாக்கு பலிக்கட்டும ஆனந்தி !! நன்றி மா !!

    • @eswariperumal5968
      @eswariperumal5968 Před 4 lety +2

      @@VijayaLakshmi-tx8kc நல்ல தகவலுக்கு வாழ்த்துக்கள் அக்கா 🌹... நீங்களும் ஒரு முறை போய் பார்த்து விட்டு வாங்களேன் அக்கா..(. முடிந்தால்...)

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety +1

      @@eswariperumal5968 நன்றி ஈஸ்வரி!
      பார்க்கலாம் எப்பொழுது முடிகிறது என்று.. !!!

  • @sabariselvaraj1406
    @sabariselvaraj1406 Před 4 lety +3

    தஞ்சை அரண்மனைக்கு செல்லாதவர்களுக்கு பயனுள்ள காணொளி அக்கா.நன்றி.

  • @shobanashobanashobana9541

    Super Akka 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @karthikasuresh2788
    @karthikasuresh2788 Před 4 lety +9

    எங்க ஊர்

  • @gurumoorthikumaraguru6290

    வாழ்த்துக்கள் அங்கு வந்து பாத்தது போல் இருக்கு அருமை மிக்க நன்றி

  • @devasagayaraj4461
    @devasagayaraj4461 Před 4 lety +4

    Thank you, my house from thanjavur, near bigg temple.my school rajas higher secondary school near balance sooo happy.

  • @ramadoss6481
    @ramadoss6481 Před 4 lety +3

    Super.. my fav.place

  • @suthasutha4554
    @suthasutha4554 Před 4 lety +1

    Super akka naan pattukkotti ippo singaporela irukken thanks akka rompa santhesama irukku

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Před 4 lety +1

    பூஜை முடித்து சற்று வெளியே சென்றதால் காலதாமதம் ஆனந்தி! அழகான காட்சி கவிதை போல் இருந்தது இந்த பதிவு..!! நன்றி மா..!!!

  • @vasanthivasanthi8728
    @vasanthivasanthi8728 Před 4 lety +1

    Great rajaraja sholan

  • @magesparee9075
    @magesparee9075 Před 4 lety +1

    Very good video Sis. Enjoy

  • @theefatheefa7308
    @theefatheefa7308 Před 4 lety +1

    சூப்பரம்மா

  • @sivanthunaiselvi6043
    @sivanthunaiselvi6043 Před 4 lety +1

    Akka super

  • @gs2322
    @gs2322 Před 4 lety +1

    Akka super , thank you

  • @maranfun
    @maranfun Před 4 lety +1

    தகவல்களுடன் ஒரு சுற்றுலா

  • @manusmusic2415
    @manusmusic2415 Před 4 lety +1

    Nandrii Anandhi.... Aranmanai nalla suthi parthaen.. Romba santhoshama irundhadhu...

  • @jeevithajeevitha5209
    @jeevithajeevitha5209 Před 4 lety +1

    beautiful aranmanai

  • @amirthaami422
    @amirthaami422 Před 4 lety +3

    Hi akka e nga oruu very suprr

  • @shalinisangeetha7213
    @shalinisangeetha7213 Před 4 lety +1

    Hai akka super video of tanjore paläe. thanks you for viewing this vlog...

  • @tamil4369
    @tamil4369 Před 4 lety +1

    Thanks akka

  • @akilabharathi6300
    @akilabharathi6300 Před 4 lety

    My native.....😍😍😍happy to see this.....

  • @thesouthindianmumbaiker5966

    Very nice place

  • @rajeevraghavanrajeevraghav4500

    Super

  • @bhuvanavijaykumar1899
    @bhuvanavijaykumar1899 Před 4 lety +3

    It's my distric so happy

  • @danish7581
    @danish7581 Před 4 lety +1

    very good sis👏👏

  • @trevathyanna2696
    @trevathyanna2696 Před 4 lety +3

    Enjoy your family👍👍👍👍👍

  • @bommipapa7289
    @bommipapa7289 Před 4 lety +1

    Inga Naanga poirukom Semma place

  • @nagenindren8634
    @nagenindren8634 Před 4 lety +1

    super

  • @mostakimislam5741
    @mostakimislam5741 Před 4 lety +1

    Nice

  • @suthavino7849
    @suthavino7849 Před 4 lety +1

    Romba nanri akka

  • @shivashankari7188
    @shivashankari7188 Před 4 lety +3

    Superrr akka👏👏😍😍

  • @DawoodKhan-rn8vg
    @DawoodKhan-rn8vg Před 4 lety +1

    Happy aayudha poojai NAL vazhthukkal

  • @jeevarani940
    @jeevarani940 Před 4 lety

    Enga Oor😍😍😍😍

  • @rajuraju.k5744
    @rajuraju.k5744 Před 4 lety +1

    சூப்பா்

  • @jeyajeyarajah4356
    @jeyajeyarajah4356 Před 4 lety +1

    Ananthi sis naanum oru vatti ange poi iruken chinna vayasula. Romba biramichen. Apa enaku history avalava therila. Ipa aarvam athigama iruku. India vantha kandipa vanthu pakanum. Thank you for sharing.❤❤❤❤

  • @varshinisivakumar5437
    @varshinisivakumar5437 Před 4 lety +1

    Puthu Muyartchi... Nicel Ka 👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      🙏🏼🙏🏼💐😍😍❤️❤️💖💖💕

  • @kavyasai6799
    @kavyasai6799 Před 4 lety +1

    Happy Saraswathi Poojai , Ayudha Poojai Nal Vazdhukal ma Anandhi...😍😍😍👌👌👌

  • @arjunvlogs2507
    @arjunvlogs2507 Před 4 lety +1

    UngalA na thanjavurla paathen akka

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tirunelvelisamayal3733
    @tirunelvelisamayal3733 Před 4 lety +1

    திமிங்களத்தின் எலும்புக்கூடு
    காண்பது என்பது மிக
    அபூர்வம் அதை எங்களுக்கு
    காண்பித்தற்கு மிக்க மிக்க நன்றி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி

    • @tirunelvelisamayal3733
      @tirunelvelisamayal3733 Před 4 lety +1

      @@mycountryfoods நன்றி அக்கா

    • @tirunelvelisamayal3733
      @tirunelvelisamayal3733 Před 4 lety +1

      @@mycountryfoods ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      உங்களுக்கும்

  • @sankarkavitha8338
    @sankarkavitha8338 Před 4 lety +2

    Nan poranthu valarntha edam

  • @sasikumarkp5274
    @sasikumarkp5274 Před 4 lety +3

    My ❤native❤

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 Před 4 lety +8

    நெஞ்சை அள்ளும் இன்பச் சுற்றுலா!

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      💐🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼🙏🏼💐

  • @motivationtoday1586
    @motivationtoday1586 Před 4 lety +2

    அக்கா வயதானவர்களுக்கு வருகின்ற கை கால் இடுப்பு வலி குணமாக ஒரு சத்துமிக்க சமையல் பதிவைப் போடுங்கள் !அக்கா

  • @kalaimani7035
    @kalaimani7035 Před 4 lety +1

    hi Akka nanum thajavur pakkam karantham kudi

  • @ggggangai
    @ggggangai Před 4 lety +1

    My native place thanjavur.....

  • @banum7966
    @banum7966 Před 4 lety +2

    Enoda voorum thanjavur than.

  • @shalinithangaraj8029
    @shalinithangaraj8029 Před 4 lety +1

    1st like. 1st comment.... Paakavey bayangarama superb ah irukku akka. Nalla enjoy pannunga.

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      மிக்க நன்றி💖❤️❤️😍😍💐🙏🏼

  • @karthikradha9691
    @karthikradha9691 Před 4 lety +2

    ஆனந்தி அக்கா தம்பிகளுக்கு சரியான வரலாறு கூறும் இடத்தை இன்பச்சுற்றுலாவாக தேர்வு செய்து இருக்கிறீர்கள். எங்க பாப்பாவிற்கும் இந்த வீடியோ பதிவு பயனுள்ளதாக இருக்கும் நன்றி அக்கா........

  • @menakaanandan7793
    @menakaanandan7793 Před 4 lety +1

    Akka unga payanam mendum thodara valthukkal

  • @karthikradha9691
    @karthikradha9691 Před 4 lety +2

    ஆனந்தி அக்கா உங்களுக்கும் என் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்....

  • @vetrivendhan8098
    @vetrivendhan8098 Před 4 lety +6

    அருமை அக்கா ஆனால் சுரங்கப்பாதை மற்றும் நிறைய காணவில்லை தமிழன் .கம்பீரமாக இருக்கும் ராஜராஜ சோழன் சிலை சூப்பர் பார்க்கும் போதே.தமிழன் என்று திமிரு இருக்கிறது

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      சுரங்க பாதை யை பார்க்க இப்போது அனுமதி இல்லையாம்

  • @a.charlesnirmal8319
    @a.charlesnirmal8319 Před 4 lety +1

    Anna nanum thanjavur than anna

  • @nithyarishinithya480
    @nithyarishinithya480 Před 4 lety +2

    Akka enga veettu pakkathula than aaramanai roamba roamba pakkam Akka

  • @pavipavi2721
    @pavipavi2721 Před 4 lety +1

    Hi sister nethu than Nan anga vanthen but palace open illa governmet holiday nu sollitanga palace pakka mutiyalanu varuthama irunthuchu Anna epa pathutan

  • @srinivasansrini379
    @srinivasansrini379 Před 4 lety +1

    Naan thanjavurthan akka

  • @mathum3081
    @mathum3081 Před 4 lety +1

    Yen ooru akka..

  • @preethaapreethavenugopal8953

    தஞ்சை பெரிய கோயில் காட்டவும் புனைநல்லுர் கோயில் காட்ட முடித்தால் காட்டவும்

    • @SakthiVel-ut5xr
      @SakthiVel-ut5xr Před 4 lety

      தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் என்று கூறுங்கள்

  • @latharamamoorthy5812
    @latharamamoorthy5812 Před 4 lety +1

    10 days ku munnadi ponom akka

  • @udayakumarvinothini7798
    @udayakumarvinothini7798 Před 4 lety +2

    Enga uru

  • @KarthiKeyan-od6jt
    @KarthiKeyan-od6jt Před 4 lety

    Dis like pota naigalukalam solanatin arumai thereyala akka

  • @pandiselvip3763
    @pandiselvip3763 Před 3 lety

    Enga oooru

  • @jeevithajeevitha5209
    @jeevithajeevitha5209 Před 4 lety +1

    hai akka

  • @lakshmiradhakrishnan7497
    @lakshmiradhakrishnan7497 Před 4 lety +2

    Ella channel pakaren..all yededo vlog podranga..diml , outing, shopping,etc etc...neenga always cooking pannitu ellarkum serve pannitrukeenga..kashtama irukum paakarche..oru naala outing poitu vlog pota nallarkumenu nenachen..good..very useful&also informative video..Neenga neengalave ippadiye happya irunga..ithan nijam.makeup,style alattal,over talking edume illama clean and cleara, simple and good aa iruku..👍👍👍keep rocking...

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 4 lety +2

      lakshmi radhakrishnan @ அருமையாக சொன்னீர்கள்!! நான் மனதில் அடிக்கடி நினைப்பேன். நன்றி 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gowthammurugesan5648
    @gowthammurugesan5648 Před 4 lety +4

    Na tha first like😣

  • @selvisk706
    @selvisk706 Před 4 lety +2

    அருமை அருமை .முழு நேரமும் திறந்திருக்குமா காலை எத்தனை மணியிலிருந்து மாலை எத்தனை மணி வரை அதை சொல்லுங்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      காலை 10 முதல் மாலை 5

    • @selvisk706
      @selvisk706 Před 4 lety

      @@mycountryfoods மிக்க நன்றி

  • @shalinipangiraj3958
    @shalinipangiraj3958 Před 4 lety +2

    I'm fist like 😁

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 4 lety

      🙏🙏🏻🙏🏻🌷🌷💕🙏🏼💐😍❤️💖

  • @rifarifa8817
    @rifarifa8817 Před 4 lety +1

    Na thanjavur than but aranmanai ithu varaium ponathu illa..😕

  • @sasaro2012
    @sasaro2012 Před 4 lety +1

    Akka Na pona varam ponea akka

  • @barathianbazhagan2652
    @barathianbazhagan2652 Před 4 lety +2

    Enga ooruku vandhrkinga....welcome

  • @manimohanamanimohana7189
    @manimohanamanimohana7189 Před 4 lety +2

    அக்கா மிளகு ரசம் பொடுங்க அக்கா please

  • @kalaiselvi6656
    @kalaiselvi6656 Před 4 lety +2

    Akka உள்ளே செல்ல டிக்கெட் உண்டா.

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 Před 4 lety +1

    92 அடி திமிங்கலமா😏

  • @Sanjay..1
    @Sanjay..1 Před 4 lety +2

    Hi akka

  • @balaram9442
    @balaram9442 Před 4 lety

    Akka super