சரபோஜி மியூசியம் தஞ்சை அரண்மனை, Thanjavur King Serfoji Museum

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • போன்சலே குலத்தில் பிறந்த சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பி வெங்கோஜி என்ற ஏகோஜி என்பவர், தஞ்சாவூரை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து 1674இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர்.
    வெங்கோஜி என்ற ஏகோஜி (தஞ்சாவூர் மராத்திய அரசின் நிறுவனர்) 1674 - 1684
    முதலாம் சாகுஜி 1684-1712
    முதலாம் சரபோஜி 1712-1728
    துக்கோஜி 1728-1736
    இரண்டாம் வெங்கோஜி 1736-1737
    சுஜான்பாயி 1737 - 1738
    இரண்டாம் சாகுஜி 1738 - 1739
    பிரதாப சிம்மன் 1739-1763
    துளஜாஜி 1763-1773, 1776-1798
    இரண்டாம் சரபோஜி 1798-1832
    தஞ்சாவூர் சிவாஜி 1832-1855
    கடைசி மன்னன் இரண்டாம் சிவாஜியின் வம்சாவளியினரே இப்போது தஞ்சையின் இளவரசர்களாக இருக்கின்றனர்.
    மூத்த இளவரசர் உயர்திரு. சிவாஜி அவர்களின் மியூசியம் அவர்களின் வசிப்பிடம் அருகிளே அமைந்துள்ளது.
    இதற்கு 5ரூ டிக்கெட் பெற வேண்டும்
    #thanjavur #thanjavurpalace #maratha #marathakings #chatrapati #chatrapati #shivaji #sefoji #sarabhoji #sarasvathimahal #thanjavurmuseum #palacemuseum #marathamuseum #venkoji #history #thanjavurhistory #arts #yathrigan #yathriganyt

Komentáře • 7

  • @vetrivelk5430
    @vetrivelk5430 Před 17 dny +3

    உங்க நம்பர் கிடைக்குமா?

    • @vetrivelk5430
      @vetrivelk5430 Před 17 dny +1

      Instead of likes.. Number share panna better

    • @yathriganyt
      @yathriganyt  Před 17 dny

      Please @Yathriganyt Instagram la Message pannunga Mr Vetrivel , Insta Link About la irrukunga
      🙏

    • @yathriganyt
      @yathriganyt  Před 16 dny

      @@vetrivelk5430 Insta la message pannunga Mr Vetrivel