தஞ்சாவூர் அரண்மனை | Thanjavur Maratha Palace | Travel Diaries | Thanjavur Aranmani

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2021
  • #ThanjavurPalace #Thanjavur #travelguide
    Shree Crakers 2022 Price List : bit.ly/3Erx2nC
    அணில் மார்க் பட்டாசுக்கள் வாங்க : bit.ly/3CpcB8j
    #தஞ்சாவூர் அரண்மனை :
    சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது, அவர்களுக்குப் பிறகு தஞ்சையை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. பல நூறு ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இந்த அரண்மனை, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுத் தலமாகக் காட்சியளிக்கிறது. மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் என இன்னும் ஏராளம் உள்ளன.
    அரண்மனை வளாகம், மொத்தம் 110 ஏக்கர்! இந்த அரண்மனை, தர்பார் மண்டபம், மணிமண்டபம், ஆயுதச் சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என நான்கு முதன்மைக் கட்டடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்கு புறச் சுவர்களின் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதை `தொள்ளக்காது மண்டபம்' எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
    தஞ்சையைத் தலைமையாகக்கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம், தர்பார் மண்டபம். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள், தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது. ஆயுதச் சேமிப்பு மாளிகை, கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக்கொண்டவை. நீதிமன்றக் கட்டடத்தை, `ஜார்ஜவா மாளிகை', `சதர் மாளிகை' என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள். இது ஏழு மாடிகள்கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஐந்து மாடிகள் மட்டுமே உள்ளன.
    இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவா நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த அரண்மனை, கி.பி.1674-லிருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பிறகு ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில்நுட்பங்கள் பல, தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன.
    இந்த அரண்மனை தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகமும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. மன்னர்கால மருத்துவ முறைகள், கட்டடக்கலை, சிற்பக்கலை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மிகவும் பழைமையான நூல்கள் மட்டுமல்லாமல், ஏராளமான ஓலைச்சுவடிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா என்பது நம்மைப் பரவசப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வது என்பது கூடுதல் சிறப்பல்லவா!
    Subscribe to our Channel -
    czcams.com/users/Pebblest...
    **************************************************************
    Join To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************ *
    Facebook Page Link : / pebbles-live-channel-1...
  • Jak na to + styl

Komentáře • 230

  • @chandram9299
    @chandram9299 Před 2 lety +43

    தம்பி மிகவும் அலகாக தஞ்சாவூர் அரண்மனையை பற்றி சொன்னீர்கள் இதை கேட்டதும்அரண்மனையை பார்த்ததும் நானும் குடும்பத்துடன் சென்று அரண்மனையை பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆவலாய் இருக்கிறேன் நன்றி

    • @Poornicute12
      @Poornicute12 Před rokem +1

      அலகாக என்பது தவறு அழகு என்று கூறுவதே சரி...

    • @arulprakash6904
      @arulprakash6904 Před rokem

      Ppp

    • @chandram9299
      @chandram9299 Před rokem

      @@arulprakash6904 நன்றி

  • @mahalingamsumathy3408
    @mahalingamsumathy3408 Před 2 lety +55

    அப்படியே ராஜராஜ சோழன் அரண்மனை யும் கண்டு பிடிங்க அதன் ஒரு பகுதி எஞ்சிய ஒரு கல்லுனாலும் இருக்கும்

    • @jenijas6926
      @jenijas6926 Před rokem +3

      Raja Raja sozhanan அரண்மனை மேல தான் மராத்திய அரண்மனை கட்டப்பட்டது

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem +1

      இதன் அடித்தளத்தில் உள்ளது

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před 3 lety +10

    வெறும் ஆறே கமெண்ட் தானா.... பழைய அரண்மனைகளும் பார்க்க கிடைத்தால் கொடுப்பினை

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 Před 2 lety +4

    நாங்கள் கிட்டதட்ட 35 வயது வரை மாயவரம் த்தில் இருந்து
    கொண்டு இங்கு சென்று பார்க்க வேண்டும் என்று எங்களது குடுப்பத்தாறும் அழைத்து சென்று காண்பிக்க வில்லை.உங்களது இந்த ஒலி ஒளி மூலமாக த‌ஞ்சைபார்க வேண்டிய இந்த அரிய பொக்கிஷத்தை எங்களுடன் பகிறவைத்ததிற்கு மிக்க மிக்கநன்றி கடமை பட்டுள்ளேன்.இனிமேல் இதைபார்க எஎன்னால் முடியாது.நான் தெலுங்கானாவில் செட்டில் ஆகிவிட்டோம்.ரொம்ப வேதனை அடைகிறேன்.நன்றி sir.

  • @ramapriyadharshini6912
    @ramapriyadharshini6912 Před 2 lety +4

    எங்க ஊர் தஞ்சாவூர் அருமையா சொல்லி இருக்கீங்க அரண்மனையில் அரண்மனையின் சிறப்பை பார்ப்பதை விட நீங்க சொல்லும் போது இன்னும் அழகா இருக்கு 👍👍👍👍👍

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE.html

  • @gajananchapole1607
    @gajananchapole1607 Před 2 lety +33

    I'm from Maharashtra I can't understand Tamil bt feeling proud when I heard about Brave Maratha king .... 🚩 Jai tamil jai Maharashtra

  • @saravanansaro3708
    @saravanansaro3708 Před 3 lety +25

    தஞ்சை அரண்மனை பற்றி தெரியாத பல தகவல்களை இந்த காணொளி வாயிலாக அருமையாக விளக்கியுள்ளீர்கள். சுற்றி பார்க்க செல்பவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டி. மிக்க நன்றி..!🙏

  • @kannammalt3021
    @kannammalt3021 Před 2 lety +8

    பெருமை....!!அருமை......!!மிக்க நன்றி....!!எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார்கள்??!!!!!!

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KZ7QQdwY28erkX493yMv7-n.html

  • @keerthi-hy9zz
    @keerthi-hy9zz Před rokem +2

    I'm so proud. Because naa Thanjavur tha yan ooru nu solum pothu romba happy yaa irruku. Thank you God 😍😍😍😍

  • @SMohanSMohan-tw5th
    @SMohanSMohan-tw5th Před rokem +2

    மிகவும் அற்புதமான அழகான விளக்கங்களுடன் தஞ்சையை கண்முன் கொணர்ந்து விளக்கியமைக்கு நன்றி!

  • @ranielango168
    @ranielango168 Před rokem +2

    Thank you so very much Bro. நாங்கள் தஞ்சைக்கு அருகில் வசித்த போதும் இந்த அற்புதங்களை எல்லாம் காணும் ஆர்வமும்,வாய்ப்பும் கிடைக்கவில்லை.உங்கள் வலைத்தளம் மூலம் பார்த்து பெருமிதம் கொண்டேன்.உங்களுக்கு மிக்க நன்றி.சென்னையில் நிரந்தரமாக settle ஆகி விட்டாலும் உறவினர் எல்லோரும் அங்குதான் உள்ளனர்.மிக விரைவில் அங்கு சென்று நேரில் காண முயற்ச்சி செய்து வருகிறேன்.சொந்த மண்ணின் அருமை பெருமைகளை கொண்டாட முடியாமல் மத்திய ,அரசு வேலை கிடைத்த சந்தோஷத்தில் சென்னை வந்து விட்டோம்.
    உங்கள் முயற்ச்சி அருமை.கேப் it up.

  • @artgallery678
    @artgallery678 Před 2 lety +1

    சென்ற வருடம் family யுடம் சென்றுவந்தோம்..அதைவிட உங்களுடைய பதிவு மிக மிக அருமை....நன்றி

  • @arockiamclara1620
    @arockiamclara1620 Před rokem +1

    மகிழ்ச்சி நாங்களும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது மிக அருமையான பதிவு

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 9 měsíci +1

    நான் 7ம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலாக வரலாற்றுப் படப் புத்தகத்தில் தஞ்சை பெரிய கோவில்🛕, மன்னர் சரபோஜி மஹால்🕌🕍, சரஸ்வதி மகால் 🛕பற்றி அறிந்து கொண்டேன்....இதை விரிவாக நீங்கள் சொன்னது மிகவும் அருமை நண்பரே....!!💪🏻❤️💥

  • @mayakrishnan518
    @mayakrishnan518 Před 4 měsíci

    எல்லாம் சரிதான். இவ்வளவு சிறப்பு மிக்க இந்த அரண்மனையை மிகக் கேவலமாக பராமரிக்கிறார்கள். இங்கு (பெங்களூர்) ஒன்றும் இல்லாத பல அரண்மனைகளை மிகச் சிறப்பாக பராமரிக்கிறார்கள்.

  • @RAbgui
    @RAbgui Před 2 lety +17

    மிக சிறப்பாக இருந்தது ரொம்ப நன்றி

  • @jaikumarkumaravel8038
    @jaikumarkumaravel8038 Před 2 lety

    சூப்பர் உங்களிடம் இருந்து அறிய தகவல்களை எதிர்பார்க்கிறேன்

  • @poongodig8797
    @poongodig8797 Před 2 lety +2

    தஞ்சை பெரிய கோயில் பார்த்தேன் அரண்மனை பார்க்கமுடியவில்லை எப்போதுபார்ப்பதுஎன ஏக்கமாக இருக்கிறதுவீடியோநேரில்பார்த்த அனுபவம் தந்தது நன்றி

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před 2 lety

    மிக மிக சிறந்த முறையில் எல்லாவற்றையும் விளக்கியுள்ளீர்கள்.பாராட்டுக்கள். தஞ்சை சிவன் கோவில் ்ரீ

  • @arumugams1836
    @arumugams1836 Před 2 lety

    அருமையான பதிவு வாழ்த்துகள் நன்றி

  • @moorthimoorthi5388
    @moorthimoorthi5388 Před 2 lety +3

    மிக சிறப்பாக உள்ளது.மிக நன்றி!

  • @kavithap.s4737
    @kavithap.s4737 Před rokem +1

    அருமை.தஞ்சையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை. 👍👍

  • @pushpavalli4434
    @pushpavalli4434 Před 2 lety

    மிகவும் அருமையான விளக்கம்.வாழ்க உங்கள் தொண்டு

  • @sbalraj7057
    @sbalraj7057 Před 2 lety +13

    There are only very few Royal Palaces in Tamil Nadu, Ramanathapuram, Sivaganga, Madurai Thirumalai Naicker, Pudukkottai, etc. Large number of Royal Palaces were destroyed in frequent Wars .

  • @k.nsachidaanandamsachidaan8704

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 2 lety

    மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety

    அருமையான பதிவு...நன்றி.

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 Před 2 lety +2

    தஞ்சாவூர் வருவோர் அவசியம் பார்க்க வேண்டிய இடம் தஞ்சை அரண்மனை .பெரியகோவில் சிவகங்கை பூங்காவை மட்டுமே. பார்த்துவிட்டு போய்விடுவார்கள்.இப்படி ஒரு பொக்கிஷம் இருப்பதையும் கண்டு மகிழ வேண்டிய அவசியத்தையும் உணரும்படி செய்துவிட்டீர்கள்..அழகாய் வர்ணித்து பார்க்காதவர்கள் வந்து பார்க்கத்தூண்டும்படி செய்தது..இதுபோல் நிறைய காணொளி போடுங்கள்.அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் அவசியம் தஞ்சை சுற்றுலா வரும்போது அரண்மனையை கண்டு இன்புற வேண்டும்.ராஜராஜ சோழன் மண்ணின் பெருமையை உலகுக்கு பறை சாற்று வோம்.
    .

  • @devamanoharan3577
    @devamanoharan3577 Před 2 lety

    மிகவும் சிறப்பாக இருந்தது 🙏

  • @manobala2790
    @manobala2790 Před 2 lety +2

    அருமை

  • @rajalakshmi6691
    @rajalakshmi6691 Před 2 lety +2

    Thank you sir for your valuable speech.

  • @shanmugasundaram7000
    @shanmugasundaram7000 Před 2 lety +4

    Excellent and very clear presentation. It is more than a personal visit.

  • @KumarKumar-py8xq
    @KumarKumar-py8xq Před rokem

    நான் நேற்று முன்தினம் அரண்மனைக்கு சென்றான் எல்லாம் இடம் அருமை இருந்து

  • @rajinia3179
    @rajinia3179 Před 2 lety +1

    Excellent job thank you

  • @elavarasiiarts1527
    @elavarasiiarts1527 Před rokem

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sagayamarya6367
    @sagayamarya6367 Před rokem

    Super. Semmayaa. Irukkuthunga nna.

  • @visalatchi33
    @visalatchi33 Před 2 lety

    அருமை வாழ்த்துக்கள்

  • @chithrablkshn7431
    @chithrablkshn7431 Před 3 lety +1

    Very very thank u Anna. Super...

  • @ramalingam1338
    @ramalingam1338 Před 2 lety

    Thank you anna ennoda tenth shool days nabaga patuthuchi

  • @sakthivel3240
    @sakthivel3240 Před 2 lety

    அருமையான விளக்கம்...🍎

  • @shamlimbore9406
    @shamlimbore9406 Před 2 lety +1

    Beautiful..Palace

  • @siva4000
    @siva4000 Před 2 lety +10

    நண்பா தஞ்சாவூர் இராஜராஜன் மணிமண்டபம் பற்றி ஒரு பதிவு காணொளி போடுங்கள்.

    • @Rajesh7036
      @Rajesh7036 Před 2 lety +1

      Adhu waste bro... Just a small park it is...

  • @Vishnu97678
    @Vishnu97678 Před 3 lety

    Naan periya Kovil ponean
    Aana. Ennala aranmanai poga mudila
    Time kidaikkala. Superr bro. Nallaruku

  • @edwinedwin6094
    @edwinedwin6094 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @jeevanandhamrajendran2462

    Excellent 👌🏻🤝👌🏻🎊

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 2 lety +2

    It's good...thank u...

  • @kpalanisamy2948
    @kpalanisamy2948 Před 2 lety

    Super thank you sir

  • @saravananv3992
    @saravananv3992 Před 2 lety

    Super bro tourists Pana feel eruku . . .

  • @tamilkalanchiyam3475
    @tamilkalanchiyam3475 Před 2 lety

    Arumai

  • @boobalakrishnan3371
    @boobalakrishnan3371 Před 2 lety +6

    திருவாரூர் பற்றி வீடியோ போடுங்க

  • @ravichanran2036
    @ravichanran2036 Před 2 lety

    Sema super pa thanks pa

  • @arunprakash3961
    @arunprakash3961 Před 3 lety +5

    Thank you for showing the palace this is useful video for the childrens for general knowledge development.

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Před 2 lety

    Thanks a lot sir

  • @sureshravi9935
    @sureshravi9935 Před rokem

    Super

  • @leelavantishah5209
    @leelavantishah5209 Před 2 lety +2

    Very nice👍 video 🥰👌👍

  • @mahalakshmi-hr5zs
    @mahalakshmi-hr5zs Před rokem +1

    Super anna

  • @muthulakshmidevar8685
    @muthulakshmidevar8685 Před rokem +2

    Thanjavur dhan my native place. Saraswathi mahal library la dhan na tnpsc kku padichittu irukken 🥰🥰🥰

  • @moondramkan9355
    @moondramkan9355 Před 2 lety +2

    what a co incident...i am watching this video 5-10-2021 same date of saraswathi mahal library re structured date 5-10-1918

  • @somasundaramp2188
    @somasundaramp2188 Před 2 lety

    Super bro

  • @renozarajabdeen3382
    @renozarajabdeen3382 Před rokem

    Hi, I'm from srilanka, I enjoyed this video. Like to see more places in india.

  • @nishanthisudhakar1883
    @nishanthisudhakar1883 Před 2 lety +3

    I love historical place😍

  • @Ettayapuramkannanmuruganadimai

    இந்த அரண்மனைக்கு கீழ்தான் ராஜராஜனின் அரண்மனை உள்ளது

  • @meenakshiarumugam1963
    @meenakshiarumugam1963 Před 2 lety +5

    Really great and I felt like visited along with you who explained in simplest way about the seen instead barely looking at.
    Humble request to study about their clear history of this Palace and if included in brief in your voice it would be appreciated. Thank you.You have done well.keep it up.

  • @aranimunichandra2110
    @aranimunichandra2110 Před rokem

    very very super I am in ANDHRAPRADESH

  • @jegadeesanjegadeesan511
    @jegadeesanjegadeesan511 Před 2 lety +7

    நன்றாக இருக்கிறது , இன்னும் விரிவாக அறிய ஆவல்!

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 2 lety

    நன்றி🙏💕

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE.html

  • @josephine911
    @josephine911 Před 2 lety

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @srinivasangovindaswamy5555

    Rare places with Max. Possible brief is very useful for those couldn't visit. Thanks 👍👍👍

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 Před 2 lety +1

      நலமசோன்னநல்லாசோன்னிர்என்அருமாகட்டுங்க

  • @ananthtami2463
    @ananthtami2463 Před rokem

    தகவல்களுக்கு நன்றி சகோதரரே, நான் 2014 ம் ஆண்டு சென்று சுற்றி பார்த்திருக்கிறேன்.

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYoj0o2WcaYWE6mrr5iGFoS.html

  • @rathas2654
    @rathas2654 Před 2 lety

    அந்த காலத்தில் கலை கலாசார கட்டிட அமைப்பில் வாழ்ந்தார்கள் என்பதை பார்க்கும் போது பெருமை அருங்காட்சியகம் பின் வருவோரும் பார்க்க பாதுகாக்க வேண்டும்

  • @shariharan8637
    @shariharan8637 Před 2 lety

    Supet

  • @ishuwariya6405
    @ishuwariya6405 Před rokem

    Enga ura patthi alaga solringal super

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE.html

  • @madhumadhibalaguru3901
    @madhumadhibalaguru3901 Před 2 lety +1

    My native place in thanjavur...but I'm stay in thiruvar...I miss you thanjavur...I love all places...aranmanai, big temble, park, theaters...

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety +1

      czcams.com/play/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE.html

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety

    அரண்மனையின்.அருமை.வர்ணையாளார்.சற்று.வழ.வழ.கொழ

  • @thiruthalapayanam
    @thiruthalapayanam Před rokem

    நாங்கள் நேரில் சென்று பார்த்த வண்ணம் உள்ளன. மிகவும் நன்றி

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE.html

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy Před rokem +7

    பொன்னி நதி !
    ~~~~~~~~~~~~~
    (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு
    என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!)
    பூவர் சோலை மயில் ஆல
    புரிந்து குயிலும் பாட
    காமர் மாலை அருகசைய
    நடந்து வாடி பொன்னி!
    மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
    மணிப் பூத்துணி போர்த்தி
    கருங்கயல் கண் விழித்து ஓல்கி
    நடந்து வாடி பொன்னி!
    (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின்
    சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில்
    'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து
    எடுத்து மாற்றி எழுதியவை)
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    குழு:
    அச மாறி திச மாறி
    ஆடி வரும் காவேரி!
    வச மாறி எச மாறி
    வாடி வாழி காவேரி!
    குடகில் தவழ்ந்து
    பொகக்கல்லில்* விழுந்து
    தமிழில் கலந்து
    தஞ்சை அளந்து
    அந்த சோழ நாட்டினுள்ளே...
    ஆழி கலப்பதென்னே!
    குழு:
    தெய்வத் திரவம் என்று,
    மறு பேரு உனக்கும் உண்டு!
    வானம் வரண்டு நின்னும்
    தானம் திரண்டு வரும் !
    ஓஓஓ.. ஓஓ.. ஓஓ....
    சொல்லோ
    புகழ் வாரி எறைக்க!
    நெல்லோ
    வெளஞ்சு வயல் நெறைக்க!
    குழு:
    தாகம் தீர்க்கும் உன்னை
    தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை!
    வாழ்வில் விளக்கேத்தும்
    குல வாழையடி காக்கும்
    பொன்னியே!
    தத்தித் தரிகிட தத்தித் தரிகிட
    தத்தித் தரிகிட தரிகிட செல்!
    நீ அன்னையே!
    லாலி லில்லா லாலி லில்லா
    லாலி லில்லா பாடிச் பாடிச் செல்!
    அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    அஞ்சுவாயோ? ஆறுவாயோ?
    எட்டுவாயோ? பத்துவாயோ?
    வயலு முழுதும் பசும!
    வயசு முழுதும் இளம!
    பசிக்கும் வயிறுக இல்லாத
    வசிக்கும் உயிருக உன்னாலே!
    நீ இல்லாம வாழாதே!......
    தண்ணிய பொழிகிற மேகம்!
    உன்னைய பாத்ததும் கோவம்!
    சீறி அழுவுமே இடியாக!
    வீசி எறியுமே கொடியாக!
    கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே!
    வனங்களை, தனங்களை
    அள்ளித் தரும்
    இணையிலா இன்னிசையே!
    நெற்சரமா, பூச்சரமா
    துள்ளித் தரும்
    உனக்கிங்கு ஈடில்லையே!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    --- x ---
    (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை;
    பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி)
    தமிழால் காவிரியில் கை நனைத்தவன்:
    - லெனின் -

    • @conv2381
      @conv2381 Před rokem

      பொன்னியின் செல்வன் என்பது ஆரியன் கல்கியால் எழுதப்பட்டது. அதில் 30% தான் வரலாற்று உண்மை, 70% கற்பனை கதைகள். தமிழ் மன்னர்களின் உண்மையான வரலாறு அதில் இல்லை. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுதிய ஆதரத்துடன் கூடிய புத்தகங்கள் தான் உண்மையை தெரிவிக்கும்.

  • @punniyamoorthy.k2502
    @punniyamoorthy.k2502 Před 2 lety

    Super anna😇😇 Thank you🙏🙏🙏🙏

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE.html

  • @rajathanan2161
    @rajathanan2161 Před 7 měsíci

    Very super

  • @geethakarnan5825
    @geethakarnan5825 Před 2 lety +2

    ராஜ ராஜ சோழன் அரண்மனை இப்போது இல்லையா.

  • @RameshRameshSuper
    @RameshRameshSuper Před 2 lety +2

    Beautiful palace

    • @chelvanr7398
      @chelvanr7398 Před 2 lety

      Not Maratha.....Chola...Tamil Emperors

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti Před 2 lety

    நல்லாயிருந்தது நேர்ல பார்த்த மாதிரி .

  • @vijisathyamoorthy2208
    @vijisathyamoorthy2208 Před 2 lety

    👌👌👌👌

  • @ayeshaganiayesha3592
    @ayeshaganiayesha3592 Před 2 lety +3

    Cholas the pride of Thanjavur.

  • @RajeshRajesh-te6yx
    @RajeshRajesh-te6yx Před 8 měsíci +1

    சுப்பர் நல்லா விளக்கி சொல்லி இருக்கீங்க

  • @narasimhababu2129
    @narasimhababu2129 Před 2 lety

    Suuuuuuper

  • @ktt168
    @ktt168 Před 2 lety +1

    intha palace la dhane karthiki and kushpoo act pannuna movie eduththa pathtan i think her 1st movie from 🇱🇰🇨🇦

  • @anathimurugan9773
    @anathimurugan9773 Před 2 lety +3

    Bro apo ithu cholar kalathu arammanai ilaya😟

  • @veluvishnu7380
    @veluvishnu7380 Před 2 lety

    Super sir

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KahBPLrmrDooK5c8AEUCcWo.html

  • @saravanan.kn.10gmail.comsa17

    Super g

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE.html

  • @ARMYLOVER-fd4xw
    @ARMYLOVER-fd4xw Před 2 lety

    நாங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் ஸ்கூல் கட் அடித்துவிட்டு பொழுதுபோக்கும் இடமே அரண்மனை & ஸ்கூல் கிரவுண்ட்

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před rokem

    ☺️👍🏻

  • @dhivyashree6541
    @dhivyashree6541 Před rokem

    👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏Kaana kidaikatha Aliya pokisam🌷🌷vaazhga vaazhka 🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻👏👏👏👏👏🙌

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYmV0iiulA-MCs3eGto9efE.html

  • @samgameingchannel5016
    @samgameingchannel5016 Před rokem +1

    இரண்டு சுரங்க பாதையும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் ஒன்றும் தஞ்சை ராஜேஸ்வரம் (பெரிய கோவில்) ஒன்றும் செல்லும்

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 Před 2 lety +5

    தஞ்சை பெருவுடையார் கோவிலில் அதிகமான அதிசயம் உண்டு

    • @ivankavalastroivankadevi2524
      @ivankavalastroivankadevi2524 Před 2 lety +1

      North india palace look very beauty but south india palace look very simple and ugly

    • @narmatha1777
      @narmatha1777 Před 2 lety +3

      @@ivankavalastroivankadevi2524 Insecure pepole like you put down others to raise up your culture

    • @ultraboy3195
      @ultraboy3195 Před 2 lety

      @@ivankavalastroivankadevi2524
      Bro north indians don't follow their culture . But we tamils do

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 Před rokem

    இந்த கலைக்கூடத்தில்தான்,"கர்ணன்" படத்தில் வரும்,கண்ணனுக்கும் அர்ச்சுனன் நடக்கும் வில் போட்டி படமாக்கப்பட்டது.

  • @tnriders5223
    @tnriders5223 Před 2 lety +1

    Na inga poirukken.. But marubadium poganumnu aasai irukku

  • @sivagurunathan8757
    @sivagurunathan8757 Před 2 lety

    Very nice.super

  • @thirunavukarasumalaivasan1597

    Super pebbles

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbolEOaPClaYsscTPyNlgDl.html

  • @franklinnavaseelan5747
    @franklinnavaseelan5747 Před 2 lety +2

    Sir bojimaharaja friend 1st vedanayaga sastriyar great poet in tamil 200 years before (franklin bangalore)

  • @ramyaramya1977
    @ramyaramya1977 Před 2 lety

    Enga ooru brother