இதுவரை உங்களுக்கு தெரியாத மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு! History of Madurai Meenakshi Amman

Sdílet
Vložit
  • čas přidán 10. 04. 2024
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒரு புனித தளமாக இருப்பது போல, ஒரு புரட்சிகரமான தளமாகவும் இருந்திருக்கிறது! 😲😲😲
    Chapter Titles
    01:54 - Messages from the Inscriptions
    03:20 - What is Meenakshi's real name?
    04:50 - References to the temple in Sangam period poems
    06:22 - The tragic history of the East Tower
    07:26 - History of the temple towers
    08:11 - The greatness of Krishnadevaraya
    09:00 - Inscriptions found as excavations progressed
    09:41 - Cholas who were angry with the temple
    11:21 - Temple destroyed by Pandyas
    12:01 - The glory of the Golden Lotus Pond
    12:32 - The history of the parrot in Meenakshi's hand
    13:40 - The British who tried to convert
    14:48 - The revolutionary Meenakshi Amman temple
    16:07 - UNESCO's warning
    17:31 - Meenakshi Amman who saved Peter Pandian
    18:44 - Who is this real Meenakshi Amman?
    👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
    / @deeptalkstamilaudiobooks
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
    -------------------------------------------------------------------------------
    👇மகாபாரதம் கதை👇
    • மஹாபாரதம் கதை தமிழில் ...
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/
    வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook Page: / deeptalkstamil
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 443

  • @premkumarpremkumar2020
    @premkumarpremkumar2020 Před měsícem +289

    சித்திரை திருவிழா கொடி ஏற்றும் போது இன்றாளவிலும் மழை பொழிவது மீனாட்சி அம்மன் கோவில் தனி சிறப்பு 🙏

    • @revanthd1827
      @revanthd1827 Před měsícem +9

      AMA Indha Varushamum nala penjichu ne unmai tha 🙏

    • @ManiammaiGajamugan
      @ManiammaiGajamugan Před měsícem

      ​@@revanthd1827❤

    • @palpandi2114
      @palpandi2114 Před měsícem +3

      ​அது உுர்ஈஈஅஅ❤❤அஅஅஅஅஅஅ்❤❤ர்ண

    • @priyai220
      @priyai220 Před měsícem

      .,,:? 1:11 sywhsk payekshjjksis

    • @priyai220
      @priyai220 Před měsícem +2

      1:26

  • @rosemarani4197
    @rosemarani4197 Před měsícem +192

    என் தாய் மதுரை மீனாட்சி அம்மன் தான் அவள் பெருமையை இன்னும் எத்தனை காலம் சொன்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் சொல்லிக்கொண்டு இருந்தாலும் வரும் காலத்தில் இந்த மதுரையில் பிறக்கின்ற ஒவ்வொரு ஜீவனும் பிறந்த விட்ட உயிர் களுக்கும் பெருமையே ! மதுரை மீனாட்சிதாயே வாழ்க வாழ்க என அனைவரும் ஓங்கி உரக்க குரல் கொடுத்து வணங்குவோம்

  • @Azhagiyatamilmagan-bw3kf
    @Azhagiyatamilmagan-bw3kf Před měsícem +173

    என் அம்மையின் சிறப்பை கூறியதற்கு கோடான கோடி நன்றிகள்

    • @ramanipratty9244
      @ramanipratty9244 Před měsícem +3

      Thankq very much yr wards admired v also went to the temple the story very much admire u r welcome n tq

  • @shanthanu678
    @shanthanu678 Před měsícem +32

    மதுரை மாவட்டத்தில் பிறப்பதற்கு மீனாட்சி அம்மன் அருள் வேண்டும் 🙏

  • @honeybunny1697
    @honeybunny1697 Před měsícem +44

    இன்றும் என்றும் எப்பொழுதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உயரத்திற்கு மேலே எந்த ஒரு கட்டிடமும் கட்ட முடியாது. இது மதுரைக்காரர்கள் அனைவருக்கும் தெரியும்

  • @Ravi_M_
    @Ravi_M_ Před měsícem +55

    நீங்கள் சொல்லும் விதம் ... சொல்லின் அழுத்தம் கேட்கும் போது மனதில் அழகாக பதிவு ஆகிறது அருமை நண்பா...

  • @s.manivannan703
    @s.manivannan703 Před měsícem +41

    மெய் சிலிர்க்க வைக்கிறது. மீனாட்சி அம்மனே போற்றி. 🙏🙏🙏

  • @user-hi9tt4hd5n
    @user-hi9tt4hd5n Před měsícem +27

    நன்றி என் குடும்பத்தில் சந்தோசம் வரவேண்டும் தாயே மீனாட்சி தாயே

  • @VoiceofNigosh786
    @VoiceofNigosh786 Před měsícem +81

    பல நாட்களாக நான் கேட்ட விண்ணப்பம் நிறைவேறியது..!
    நன்றி..!😊
    மிக சிறப்பு..!🎉

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před měsícem +35

    புரியாத விஷயங்களை அழகாக இந்த காணொளியில் எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி🎉🎉❤❤

  • @jallivandi2584
    @jallivandi2584 Před měsícem +28

    Nan meenaski amman kovil ponen apo abisheyam start achu wait pannom... Apo keten kovil worker kita abidheyagam parka mudiyadha nu... Ava namakku elam amma pa.. Amma neeraduradha epadi kattuvanga nu sonnaru avar... ❤❤❤

  • @jeyachitrasethuran152
    @jeyachitrasethuran152 Před měsícem +25

    அம்மா மீனாட்சி தாயேஎன் மகள் மகன் உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்க வேண்டும்

  • @Ramajayamlingam
    @Ramajayamlingam Před měsícem +47

    நீங்கள் மீனாட்சி அம்மையின் மூக்குத்தி பற்றி கூறவில்லை அதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது Bro

  • @user-rd1ri6xs4f
    @user-rd1ri6xs4f Před měsícem +41

    நன்றி நண்பரே பெண் தெய்வ வழிபாடு கலம்காலமாகயிருந்திருக்கிறது இந்தபுண்ணியபூமியில்பிறந்ததாற்கபெருமைகொள்வோம் நன்றி

  • @devikavadivel5825
    @devikavadivel5825 Před měsícem +17

    எங்கள் வீட்டிலீ தனே வந்து அமந்திருககிறார் சிலையாக என குடும் பததில் அனைவர் மனதில் புருந்து என னை வாங்கு என கூறி சிலையாக வந்து வாழ்கிறாள அம்மன் மீனாட்சி இப்போதுதான் அவள் அருமை புரிகிறது உங்கள் பதிவுக்கு நன்றி

    • @jamunarani142
      @jamunarani142 Před měsícem +2

      W

    • @karthickthick2972
      @karthickthick2972 Před měsícem +1

      எல்லாம் சரிதான்... ஏன் அபிசேகம் பார்க்க முடியவில்லை.... அதா சொல்லவே இல்லையே

    • @muthalvanteddy6384
      @muthalvanteddy6384 Před měsícem +2

      ​@@karthickthick2972அரசி... மகாராணி குளிப்பதை / குளிப்பாட்டுவதை பார்க்க முடியாது / பார்க்கக்கூடாது

  • @chitrasampath9030
    @chitrasampath9030 Před měsícem +31

    என் பேரன் பேத்தி என்னோடு வந்து சேர வேண்டும் அம்மா தாயே

    • @kanchanamu4600
      @kanchanamu4600 Před měsícem +3

      உங்கள் மகனிடம் பேசுங்கள், உங்கள் உரிமைகளை யாருக்கும் விட்டுக் கொடுக்காதீர்கள்... அவர்களிடம் நட்பாக இருங்கள்.

  • @divyaprasath4677
    @divyaprasath4677 Před měsícem +13

    அருமை மிக அருமை. சிறப்பாக கூறினீர்கள்👌👌👌. அதிலும் உங்களின் குரலோடும் அந்த இசையோடும் கேட்கும்போது மெய்சிலிர்க்கறது. 😍
    அந்த கடைசி இரண்டு நிமிடங்கள் ஏனென்று தெரியவில்லை கேட்கும்போதே கண்களில் நீற்பெருக்கிட்டு ஓடுகிறது 🥹🥹🥹🙏🙏🙏❤️

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 Před měsícem +8

    ❤அன்னையின் கருணை அளவிடமுடியாதது!!இன்றளவும்,அவளை எண்ணி வருபவரை கைவிடாமல் காக்கும் கருணைகடல்!! இறைவன்,, அருட்சக்தியாக இங்கு பரிமளித்து,,ஸ்திரமாக அமர்ந்து உள்ளான்!!சொக்கநாதரின் திருவடிகள் போற்றி!!மரகதவல்லி மீனாட்சி யின் திருவடிகள் போற்றி!!

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 Před měsícem +21

    என் குடும்பத்துக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கொடு மீனாட்சி தாயே .

  • @jeyaseelans8367
    @jeyaseelans8367 Před měsícem +46

    மூணு வருஷம் முன்பு கேட்டேன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன் நண்பா சூப்பர் சூப்பர் சூப்பர்😊😊😊🎉🎉

  • @Kanmani-pu1tw
    @Kanmani-pu1tw Před měsícem +8

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆனது மதுரைக்கு அப்புறம் தென்காசி மாவட்டம் குருவிகுளம் என்ற கிராமத்தில் பழமையான கோயில் அமைந்துள்ளது இது இந்திய வரலாற்றில் மதுரைக்கு அப்புறம் மீனாட்சி அம்மனுக்கு இந்த கிராமத்தில் கோயில் அமைந்துள்ளது மதுரையில் நடக்கும் அனைத்து சிறப்பு வழிபாடுகளும் வருடந்தோறும் இந்த கோயிலில் நடைபெறும்

  • @malayalanmk4466
    @malayalanmk4466 Před měsícem +12

    அருமை பதிவு இந்த கேட்க மீனாட்சி அருள் வேண்டும்

  • @vanathikannan9427
    @vanathikannan9427 Před měsícem +18

    அங்கயற்கண்ணி அன்னையின்பெருமையை கூறியமைக்கு. மிகவும் நன்றி நண்பரே.

    • @Meenkshisundaram
      @Meenkshisundaram Před měsícem

      Meenakshi amman kovil permaikkagave naan maduraiyil mappilai parungal entru en veitil sonnen

  • @pkpniraimathi7546
    @pkpniraimathi7546 Před měsícem +11

    அம்மா மீனாட்சி தாயே நான் செய்த பாவத்தை மன்னித்து என் பேத்தி தர்ஷ்ணிக்கி தகப்பன் வாரிசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் என்னுடன் சேரவேண்டும் பாசமாவும் இருக்க வேண்டும் எல்லேரும் என்னைநேசிக்க வேண்டும் நோய்இலாம்மல் தீர்க்காஸ்யுடன்இருக்கவேண்டடும்..

    • @waterysweetpea5509
      @waterysweetpea5509 Před měsícem +2

      அம்மா மீனாட்சி எங்கள் மகள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
      எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.
      என் கணவரின் வாரிசு வேலை கிடைக்க வேண்டும்.

  • @saravanansivasubramanian5503
    @saravanansivasubramanian5503 Před měsícem +5

    Enga Kulam Kaakkum, Engalai Vaazha Vaikkum Deivangal.,Annai Meenakshiyum.. Thandai Chokkarum.!!
    Avargalin Arulaal, En life la, Niraiya miracles., Even now, We are all doing good in life & It's all because of HER Grace on us..!! Uyir ulla varai Ungalin Thiru PaadaKamalangal Vanangum Arivai kodu Thaaye..! I Love to travel Madurai Airport.. & to Dharshan our Queen..!!
    AmmaiAppanum, Alagarum, Muruganum, 18m Padi Karuppum.... Innum niraiya irukku...Enga Madurai ❤

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před měsícem +20

    மீனாட்சியின் வரலாறு அருமை அருமை அருமை அரிய தகவல்கள் பொக்கிஷமாய் இருந்தது எல்லாமே நன்றி நன்றி நன்றி

  • @chandra409
    @chandra409 Před měsícem +35

    நான் மதுரையில் பிறந்த பெண் மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்தில் ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் இந்த பார்க்கும் போது
    எனக்கு ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாக பரவசமாகவும் இருக்கு நன்றி 😊

  • @user-fn1yi1hc5i
    @user-fn1yi1hc5i Před měsícem +5

    🙏🙏🙏 ஐயா வணக்கம் இந்தப் பதிவை நான் பார்த்ததுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நான் மதுரையில் பிறந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Před měsícem +12

    மதுரை என்ற பெயரைக் கேட்டாலே தேன் போல இனிக்கிறது. மதுரையில் பிறந்தும் பல வருடங்கள் சென்றும், இருந்தும் உள்ள அனுபவம் விவரிக்க இயலாதது. கோவிலுக்கு ச் சென்றாலே தேவலோகம் இதுதானோ என்பது போன்ற இறை உணர்ச்சி மனதை நிறைக்கும். நல்ல சரித்திர விளக்கம், நன்றி.

  • @user-uo9mp4ss7q
    @user-uo9mp4ss7q Před měsícem +11

    அம்மா தாயே என் கணவரின் கிடனி நன்றாக வேலை செய்ய நீயே அருள் புரிய வேண்டும்🙏🎉❤🙏🙏

  • @radios10001
    @radios10001 Před měsícem +6

    My life was guided by Meenakshi Amman and I spent one year there worshipping her as often as possible. I offer every day food to her . Her grace is to be felt.

  • @VishnuPrasanth-tx9vv
    @VishnuPrasanth-tx9vv Před měsícem +5

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எதை நினைத்து சென்றாலும் அது நிச்சயமாக வேற்றியாகவே அமையும்

  • @saikumarkhan
    @saikumarkhan Před měsícem +20

    நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய மிக அரிய தகவல் கோடி நன்றிகள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @mathimanimani373
    @mathimanimani373 Před měsícem +11

    இறைவன் சாட்சியாக நின்று திக்குறளை அரங்கேற்றம் செய்த இடம்.

  • @mathimanimani373
    @mathimanimani373 Před měsícem +8

    மிக முக்கியமான செய்தியை மறைத்துவிட்டீர்கள்.திருக்குறளை அரங்கேற்றம் செய்த இடம் பொற்தாமரை குளம்.

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Před měsícem +30

    அருமை பெருமைகளை விளக்கும் தம்பிக்கு நன்றி நன்றி 🎉🎉🎉🎉

  • @skollaiskollai9467
    @skollaiskollai9467 Před měsícem +3

    அம்மா.தாயேமதுரைமீனாட்சி.தாயேஎனதுகுடும்பத்திர்க்கு.உருதுணையாகபாதுகாத்துஅருளும்தாயே❤❤❤🎉🎉

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Před měsícem +10

    Nalla .thagavalgal . Thanks. 🎉🎉🎉

  • @dhanamr8858
    @dhanamr8858 Před měsícem +3

    அம்மா மீனாட்சி தாயே என் வாரிசு இருவரையும் என்னோடு சேர்த்து வை தாயே ❤🙏💐

    • @maheswarimaheswari5869
      @maheswarimaheswari5869 Před měsícem

      நல்லதே நடக்கும் சகோதரி.. 🙏

    • @dhanamr8858
      @dhanamr8858 Před měsícem

      @@maheswarimaheswari5869 நன்றி சகோதரி உங்கள் வாக்கு பலிக்கட்டும் சகோதரி🙏💐

  • @divyaprasath4677
    @divyaprasath4677 Před měsícem +4

    மதுரை அரசாளும் மீனாட்சி ❤️😍🔥🙏😍

  • @naagendranmuthumayandi7728
    @naagendranmuthumayandi7728 Před měsícem +92

    தாழ்த்தப்பட்டோர் கோயில் உள்ளே சென்று வழிபட போராடியவர் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அதை தாங்கள் மறைத்து சொல்லாதீர்

    • @ksingaravelan1815
      @ksingaravelan1815 Před měsícem +4

      Fraud not only sc tell about all caste

    • @ksingaravelan1815
      @ksingaravelan1815 Před měsícem +4

      Fraud histroy

    • @vetrivetri9940
      @vetrivetri9940 Před měsícem

      💥🔥🔥

    • @sothygnanam3844
      @sothygnanam3844 Před 20 dny

      வரலாற்றை திரித்து கூறுகிறார்கள்.

    • @balrajalagarsamy2946
      @balrajalagarsamy2946 Před 14 dny

      பட்டியலின் மக்களை ஆலய த்திற்க்குள் அனுமதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார், நீதிக்கட்சியின் பிரமுகரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவல சமூகமான பலிஜா நாயுடு சமூகத்தை சேர்ந்த எஸ் ஆர் நாயுடு அவர்கள்... பசும்.பொன் முத்துராமலிங்கத் தேவரை சம்மதிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திய நாத அய்யர்.

  • @VijiMoni-of4dq
    @VijiMoni-of4dq Před měsícem +7

    எங்கள் திருமணம் மீனாட்சியம்மன் சன்னதியில் தான் நடந்தது

    • @rc_kolar__4239
      @rc_kolar__4239 Před měsícem

      🎉😍 nanum Angathan panna poren bro❤️

  • @mariaantonyclingdon3719
    @mariaantonyclingdon3719 Před měsícem +5

    மதுரை மீனாட்சி ஒரு ஒரு பாண்டிய மன்னரின் மகள் இந்த பாண்டிய மன்னர் ஒரு மீனவர்

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 Před měsícem +6

    Super Great useful information about the Meenakshi Ammen. God bless you and your family and all people 🙏 namaste 🙏

  • @shanmugasundaram5166
    @shanmugasundaram5166 Před měsícem +2

    தாயே,அங்கயற்கண்ணி அம்மா சமேத ஆலவாய்அண்ணலே போற்றி போற்றி. ...🙏

  • @rpvkumaar7327
    @rpvkumaar7327 Před měsícem +3

    மிகவும் நல்ல விளக்கம் நன்றி

  • @ctharam6556
    @ctharam6556 Před měsícem +8

    திருவாலவாய் தடாதகை நாச்சியார் ❤️

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před měsícem +1

    WONDERFULLY PRESENTED 👌👍🏼👏🏼👏🏼👏🏼. MAY GODDESS MEENAKSHI AMMAN BLESS US ALL 🙌

  • @vajjiramthangavel3939
    @vajjiramthangavel3939 Před měsícem +4

    அருமை.....

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 Před měsícem +3

    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @manoharansm6036
    @manoharansm6036 Před měsícem +4

    அருமை.மதுரை அரசி மீனாட்சி தாயின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

  • @Pandiya_naatu_illavarasan
    @Pandiya_naatu_illavarasan Před měsícem +171

    ❤️💚🎏பாண்டியர்கள் கட்டிய கோவில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிறகு தான் நாயக்கர்கள் மற்றும் மறவர்கள் சேர்த்து கட்டினர்

  • @saradhadevi6564
    @saradhadevi6564 Před měsícem +5

    மீனாட்சி அம்மன் போற்றி நன்றி 🎉🎉

  • @shivasaravana
    @shivasaravana Před měsícem +25

    தாய் மீனாட்சி ❤

  • @kavithap2156
    @kavithap2156 Před měsícem +6

    அம்மா தாயே எனக்கு நல்ல ஆரோக்கியம் கொடு தாயே.🙏🙏🙏🙏🙏.

  • @VijayKumar-bd8mj
    @VijayKumar-bd8mj Před 24 dny

    🎉🎸🎊💐🙏🙏🙏💖💖 very beautiful vedio and meenachi Amman temple history thanku 🙏🙏🙏 om meenachi Amman thanai ❤

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 Před dnem

    நல்ல பதிவு, நிறைய தகவல்கள்

  • @user-fw9cc8cq5b
    @user-fw9cc8cq5b Před měsícem +2

    சிறப்பானபதிவு

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi Před měsícem +5

    Thank for this video

  • @Louis-hp9ys
    @Louis-hp9ys Před měsícem +5

    அங் கயர்கண்ணி அம்மையே போற்றி,👋🙏🙏👏👋🙏

  • @komalashri324
    @komalashri324 Před měsícem +3

    Om Shri Meenakshi Amman potri potri potri ... Om Chokkanadha Appa Potri Potri Potri ... 🕉️🦜✨

  • @karthinavaaathirananthu379
    @karthinavaaathirananthu379 Před měsícem +10

    நன்றி சகோ ❤

  • @jmikram7957
    @jmikram7957 Před měsícem +10

    மீனாட்சி 🥺❤️

  • @rameshharish5284
    @rameshharish5284 Před měsícem +11

    Br0 ஆத்தா மீனாட்சியின் வரலாறு அருமையாக சொன்னீர்கள் உண்மையானது உண்மையாக சொல்ல வேண்டும் ஆனால் நீங்கள் சில இடத்தில் திரித்து கதையை வழங்கியுள்ளீர்கள் உண்மையான வரலாறை சில இடத்தில் சொல்லவில்லை ஒருவேளை உங்களுக்கு , உண்மையான கதை தெரியவில்லையோ?

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 Před měsícem +1

    சிறப்பான பதிவு தீபன் வாழ்த்துக்கள் மதுரை மாவட்டத்தில் சமணர்கள் பற்றி ஒரு பதிவு செய்ய முடியுமா👉 தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளற்த சமணர்கள் எங்கே📍❓ இன்று

  • @thenmozhip-iw7nl
    @thenmozhip-iw7nl Před měsícem +3

    மிக்க நன்றி
    மதுரை மக்கள்

  • @saralamuniyasan
    @saralamuniyasan Před měsícem +3

    வாழ்க வளமுடன்.. அருமையான பதிவு நண்பரே.அம்மன் மூக்குத்தி கதையும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து சொல்லுங்களேன் ப்ளீஸ்..💙

  • @deepas1974
    @deepas1974 Před měsícem +2

    🎉eppolam manasu kashtama naa feel panreno appoellam naa pora ore idam en thaai meenakshi irukkum idam thaan.

  • @durgars3040
    @durgars3040 Před měsícem

    அருமை.......மிக அருமை....... நிறைய தெரிந்து கொண்டேன்.......

  • @prabakarans9585
    @prabakarans9585 Před měsícem +10

    Ithai solla enakku pullarikuthu.. approximately 3 weeks back la enakku meenachi Ammanai en kanavil kanden.. frankly enakku athukku munnadi antha Amman pathi oru idea vum kedayathu, kumbittathum illai... Antha dream varathukku one day munnadi ennoda kasthatta polambi enna ariyam Amma enna kaapathu nu sollitu padum.. same night Ammanai paathen.. maragatha pachaila face irunthchu.. enakkiita nambikaya pesunanga.. from that day na romba positive ah irukkenmmm. Appo irunthu yaru intha Amman, enna history nu yoschitte irunthen.. solla pona mathuraikkum enakkum sambathame illai..life la ore thadavatha antha kovilku poirukken, athuk. Childhood la..yarachum athntha ammana pathi oru good resource kitta irunthu update kedacha nalla irukkum nu nechen.. correct ah innaki neenga intha video potrukeenga.... ellam en ammavin magimai pola...

    • @TOPTOP-ou5mt
      @TOPTOP-ou5mt Před měsícem +6

      Na madurai bro ..neenga solrathu 100% correct madurai makkaluku Meenakshi Amma thaa uyiruu ....ungala theedi unga kanavuku vanthaaa athemaari avala paaka neenga vaanga vanthu antha Amma va paarunga (romba nalla ponnu bro Ava.. en மீனாட்சி ❤)

    • @parameshwariparamu4721
      @parameshwariparamu4721 Před měsícem +1

      நீங்க ரொம்ப லக்கி

    • @prabakarans9585
      @prabakarans9585 Před měsícem +1

      @@TOPTOP-ou5mt kandipa varen....

    • @meenakshipeetammeenakshipe5434
      @meenakshipeetammeenakshipe5434 Před měsícem

      Nice ​@@prabakarans9585

    • @Surulinathan-og4nj
      @Surulinathan-og4nj Před měsícem

      Bro ammanin varalre thani Ivar innum therinjukanum, Ivar kovil varaluru dollars, ammanin varlu sollrara, thamalar news paperla, pachai. Pudavai Kari. Enra chapter varum athai padinka, ammavaium sokkanathanaium. Therium

  • @ChandrasekarSekar-ys8ho
    @ChandrasekarSekar-ys8ho Před měsícem

    மிகவும் சிறப்பு

  • @Hari_1030
    @Hari_1030 Před měsícem +6

    🕉️ ❎ ஒழிக ஆரியம் ஒழிக வடுகம்
    ௐ ✅ வாழ்க தமிழ்
    நாச்சியார் நாயனார் அம்மை அப்பன் வாழ்க

  • @boomiviji9061
    @boomiviji9061 Před 2 dny

    ஓம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அப்பா அம்மா போற்றி🙏🙏

  • @krishnansamyg3050
    @krishnansamyg3050 Před 21 dnem

    நல்ல தகவல்.நன்றி

  • @muthulakshmi3817
    @muthulakshmi3817 Před měsícem +3

    Migach sirappu.. nandri

  • @j.aripetchisaravanan
    @j.aripetchisaravanan Před měsícem +14

    அருமையான பதிவு நன்றி தீபன்

  • @sais9323
    @sais9323 Před měsícem +3

    என் குல தெய்வம் 🙏

  • @ganeshramasamy3796
    @ganeshramasamy3796 Před měsícem +2

    அருமை அய்யா அருமை சூப்பர்

  • @karthikeyangovindarajan9546

    அன்னை மீனாட்சி திருவிளையாடல் இந்த ஏழையின் இல்லத்திலும் நடக்கிறது!! ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்! எப்பவி நற்பவி நற்பவி ஓம்!!

  • @seenivasan5320
    @seenivasan5320 Před měsícem +5

    Photo editing & speech super my loveable story

  • @abiramir596
    @abiramir596 Před měsícem +2

    Yaaru Bro nega namma oora patthi ivlooo super ahhh theliva alaga pesuringa great bro 🔥

  • @user-hi2qk2bn8y
    @user-hi2qk2bn8y Před měsícem +6

    நன்றி சகோதரா......😊

  • @jaimusic694
    @jaimusic694 Před měsícem +3

    அருமை பதிவுகள் நண்பா!!❤❤

  • @rlakshmiprabha7378
    @rlakshmiprabha7378 Před měsícem +1

    First time i did darisanam meenakshi but i missed to see the parrot that night i was showned more parrots in my dreams god power i felt

  • @ramamoorthynagasubramaniya6165

    நன்றி

  • @techtamil7647
    @techtamil7647 Před měsícem

    அருமை

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 Před měsícem +3

    A fennnntastic reality is exposed by you. Hats 👒 off to this naretor and the beautiful narrations of the fact. Many people does not know these facts. VERY GOOD EDUCATIONAL TOPIC ❤🎉😊

  • @pranavikapandiyan2508
    @pranavikapandiyan2508 Před měsícem +4

    கேட்கும் போதே புல்லரிக்கிறது ✨✨✨

  • @anilaxavier1157
    @anilaxavier1157 Před měsícem +3

    Thank you for sharing 7:07 the historical truth.

  • @skpandi6207
    @skpandi6207 Před 17 dny

    சூப்பர் அண்ணா

  • @shyamalaharirao7540
    @shyamalaharirao7540 Před měsícem

    Nice explanation.

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 Před měsícem +2

    அருமை நண்பா

  • @saravananayyavoo114
    @saravananayyavoo114 Před měsícem +3

    ஓம் சக்தி
    வரலாறு சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் யாருக்கு முதல் அபிடேகம் என்பதை சொல்லவில்லை ...
    அம்மா இங்கே அவதாரமாகி இரண்டு கரங்களுடன் இருக்கிறாள் என்பது சிறப்பு.
    சோழர்களைப் பற்றி குறிப்பு இருக்கிறதோ இல்லையோ சோழர்கள் அவர்கள் உண்டாக்கிய பல்வேறு கோயில்களுக்கு பல்வேறு சிறப்புகளை செய்து வைத்திருந்தாலும் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்ததால் அதிகம் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் ஆனால் மிகப்பெரிய உண்மை சேர சோழ பாண்டிய மன்னர்கள் இல்லை என்று சொன்னால் தமிழகம் இல்லை அந்த மகா சக்கரவர்த்திகள் கொடுத்த தமிழகத்தையும் தமிழக கோவில்களையும் காத்து பராமரித்து வந்தாலே பெரிய விடயம் அதனாலே அனைவருக்கும் நலம் உண்டாகுமாம்

    • @srajameenakshi
      @srajameenakshi Před 13 dny

      𝚄𝚗𝚖𝚊𝚒𝚍𝚑𝚊𝚗..𝚘𝚖 𝚗𝚊𝚖𝚊𝚑 𝚜𝚑𝚒𝚟𝚊𝚢𝚊...

  • @venugopaljeyanthi744
    @venugopaljeyanthi744 Před 14 dny +2

    மதுரை மீனாட்சியம்மன் அரசன் மழையத்துவஜனுக்கும் காஞ்சன மலையம்மைக்கும் பிறந்தவர்.. பெயர் தடாதகை பிராட்டியார். அகத்திய மா முனைவரின் அருளாசியோடு மதுரையை ஆட்சி புரிந்தவர்.

  • @santhikamaraj4243
    @santhikamaraj4243 Před měsícem

    nalla thalabal nandre

  • @buvanabuve8523
    @buvanabuve8523 Před měsícem +4

    20:02 goosebumps moment..

  • @user-bz8ib3bc6z
    @user-bz8ib3bc6z Před měsícem +1

    Super🎉🎉

  • @devimeena2208
    @devimeena2208 Před 16 dny

    Sri MeenakshiSundereswarar endrum thunai 💚💚💚💚💜💜💜

  • @MeenaMeena-ye8xv
    @MeenaMeena-ye8xv Před měsícem +1

    Super

  • @banumathikumaraswamy5630
    @banumathikumaraswamy5630 Před měsícem

    Supersir