👑 இளவரசியின் சிலை சிவன் கோயிலில் l Thanjavur Maratha Princes Statue in Shiva Temple

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • 👑 தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களில் ஒருவர் இரண்டாம் சரபோஜி (கி.பி.1798-1832) இவரது மூத்த மகளான சுலக்சணாம்பாள் பாய் அவர்களும் அவரது கணவரும் இணைந்து தஞ்சாவூருக்கு வடக்கே சூரக்கோட்டையில் அருள்மிகு சுகுந்த குந்தலாம்பிகை சமேத அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் அமைத்தனர்.
    🪙 அதற்கு நன்கொடையாக கருநாடக 24 அடிகோலால் அளந்து 20000 குழி நன்செய் நிலத்தினை அளித்துள்ளனர், சமீபத்தில் இத்திருக்கோயிலின் இந்நிலமானது ஆக்கிரமிப்புகளில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை மீட்டது, இதன் மதிப்பு 111 கோடிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    ✌️யாத்திரீகனின் யாத்திரையில் பங்கு கொள்ள நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
    #tags #tag
    #sutharathineswar #shiva #maratha #marathaprinces #sulakshana #yesvanth #thanjavur #soorakottai #yathriganyt #princess #shivatemple #landdonatin #donation #hrce #hindureligion #endowment #board #thirupani #tamil #history #sivan #sutharathinesvaran #kunthalambigai #murugan #vinayagar #chatram

Komentáře •