🤯 1300 ஆண்டுகள் பழமையான கலை பொக்கிஷம் l Kanchipuram Shri Kailashanathar Temple

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • பொ.ஊ. 700-728 ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டது. இந்த மன்னரை இரண்டாம் நரசிம்மவர்மன் மற்றொரு பெயர். சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது. கட்டடக்கலையின் சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான சாந்தார நாழிகை இடம் பெற்றுள்ளது. பிரதான கோயிலைச் சுற்றிப் பல சிறு துணைக் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன.
    காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும். இக்கோயில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் 2.7 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தனியார் டாக்ஸி, ஆட்டோக்களும் இயங்குகின்றன. இக்கோயில் சென்னையலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது.
    #tag #tags
    #kanchipuram #kailasanathar #pallavas #rajasimha #pallavan #1300oldtemple #heritagetourism #heritagebuilding #heritagemuseum #kanchi #sivan #yathriganyt #shiva #punarjanani #marvel #architecturemarvel #architecture #sclpture #oviyam #fresco #painting #ASI #bigtemple

Komentáře • 2

  • @rajaramank3290
    @rajaramank3290 Před měsícem +1

    அருமை தம்பி நானும் தங்களுடன் பயணித்து கோவிலை சுற்றிப் பார்த்து அதனை பற்றி தெரிந்துக்கொண்டேன்....நன்றி தம்பி....

    • @yathriganyt
      @yathriganyt  Před měsícem

      🙏 தங்களது ஆதவிற்கு நன்றி,
      நமது சேனலில் தொடர்ந்து இது போன்ற பல பயனுள்ள பதிவுகள் பதிவிடப்பட உள்ளன. அவற்றிற்கும் தங்களது மேலான ஆதரவினை அளிக்க வேண்டுகிறோம். 😍