#இயக்குனர்

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2024

Komentáře • 43

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv Před 12 dny

    🎉சிவாஜி கனேசன் அவர்களுக்கு மிக மிக மிக மிகப் பொருந்தும் குரல் TMS அய்யா அவர்கள் குரல் மட்டுமே. இதை உலகமே அறியும். தங்கள் விமர்சனம் சரியே.

  • @amaranathanpalaniappan4408

    T. M. S. Sir and. . P. Suceela amma is a has a wonderful combined power. Thanks.

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Před rokem +11

    சரியான தகவல் ராஜா சாரை தவராக புரிதல் உள்ளவருக்கு சிறந்த பதிவு அய்யா 🙏👍👍

  • @gandhan
    @gandhan Před 2 měsíci

    அருமையாக வழங்குகிறீர்கள் அமுதபாரதி சார்

  • @venkateshr8283
    @venkateshr8283 Před rokem +4

    👍சூப்பர் அற்புதமான விளக்கம்

  • @abhishekm3617
    @abhishekm3617 Před rokem +6

    பாடியும் பேசியும் தாங்கள் வழங்கும் காணொளி ரசிக்க தக்க வகையில் உள்ளது.வாழ்த்துகள்!

  • @j.ashokan.jayaseelan5863

    Well Said Sir ! Nadigar Thilagam is a Legend ! He knows very well ! Hats off to Sivaji & M.S.V - T.M.S

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +10

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது தான் நம் நடிகர் திலகம்

  • @panneerselvamselvam491
    @panneerselvamselvam491 Před rokem +7

    சிவாஜியும் டி எம் எசும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் .அவர்களைப் பிரித்துப் பார்க்க முடியாது

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 Před 7 měsíci

    ❤.........,❤.............😊😊😊😊 அருமையான தொகுப்பு வாழ்த்துக்களுடன் நன்றி நவிழ்கிறன்😊😂

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Před rokem +7

    அருமையான தகவல். நீங்களும் நன்றாகப் பாடுகிறீர்கள்.

  • @sekharharan7798
    @sekharharan7798 Před rokem +7

    Sivaji. always greatest

  • @gurunathan9125
    @gurunathan9125 Před rokem +4

    my favourite song.

  • @psathya7619
    @psathya7619 Před rokem +6

    Aduthan TMS

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +4

    Very fine sir tms is a legend as sivaji sir

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Před rokem +4

    ஐயா வணக்கம் இது வரை கேள்வி படாத விஷயமாக இந்த பாடலை பற்றி தந்தீர்கள்மிக்க நன்றி டி எம் எஸ் ஐயா எத்தனையோ முறை எம் எஸ் வி அவர்களை பற்றி கூறி இருக்கிறார் என்னாலே எப்படியெல்லாம் பாட முடியும் என்பதை புரிஞ்சுகிட்டு எனக்கு புகழ் கிடைக்கிற மாதிரி பாடலை பாட வைத்த மகான் என்று புகழ்ந்திருக்கிறார் இந்த ஒரு நாளிளே
    பாடலும் அது போல் தான்
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்
    ஐயாவின் தீவிர ரசிகர்

  • @rajappas4938
    @rajappas4938 Před rokem +3

    TMS ayya a great singer Susheela madam also great singer

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem +3

    உண்மை உண்மை எதற்கும் ஒரு கட்டுபாடு வரையறைகள் வேண்டும். எலி வலையானாலும் தனி வழி வேண்டும். அவர் அவர்களுக்கு என்று தனி பாதை வேண்டும்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před rokem +5

    அருமை அருமை பாலமுரளி பாடியிருந்தால் அவ்வளவுதான். 😆😆😆

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před rokem +7

    இதே போல இன்னொரு நிகழ்வு.
    குங்குமம் படத்தில் வரும் சின்னஞ்சிறிய
    வண்ணப்பறவை பாடல் முதலில் சீர்காழி
    கோவிந்த ராஜன் தான்
    பாடினார். பாடலைக்
    கேட்ட பிறகு சிவாஜி
    அவர்கள் KVM ம்மிடம்
    மாமா பாட்டு பிரமாதம்.
    ஆனா நான் பாடற மாதிரி இல்லே.TMS ஐ
    வைத்து Record செய்ய
    ஏற்பாடு செய்யுங்கள்
    என்று சொல்லி விட்டார். இப்பாடலால்
    TMS. Sivaji புகழ் பெற்ற
    தை விட KVM ன் புகழ்
    இன்றளவும் பேசப்படு
    கிறது.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 10 měsíci

      ஆமாம். முழுவதும் உண்மை.

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 Před rokem +1

    Very good presentation. Good information also

  • @rajus6270
    @rajus6270 Před rokem +1

    Jihind

  • @deivasigamani249
    @deivasigamani249 Před rokem +1

    Super interesting musical informations!
    Much improved! congrats !
    N.Deivasigamani

  • @swaminathank2727
    @swaminathank2727 Před 9 měsíci

    C.V. Sridhar had absolute knowledge of music, tunes,and lyrics. Do not belittle him. He might have suggested for melody. Thangaratham vanthathu is till date a great song.Mounathil vilayadum manasatchiye also one master piece. Oru naal pothuma one more sample. TMS is great and he can give different voice to each actor. MGR and Sivaji both vow much to TMS.

    • @swaminathank2727
      @swaminathank2727 Před 4 měsíci

      CV Sreethar has more knowledge in music. But not to the extent of MSV. Also despite Thangaratham, etc songs Kalaikkoil was op.sucess, patient expired case. Mounathil,oru nal pothuma both situation decided it. Infact sirgazhi refused and Balamurali sang that. Mounathil song aseeriri pol varum. KB knows how to use songs. With KB MSV created a master pice in Background music in Aval oru thodar kathai climax. Yes MSV only will be there in that scene. No play back singer.With due respect to Srithar he produced some films for his asthma thrupthy. They were box office failures.

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or Před rokem +5

    பாலமுரளி கிருஷ்ணா கர்வம் பிடித்தவர்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 10 měsíci

      His field was different. திரை இசை அவருக்கு கிடைத்த போனஸ். இசையரசியுடன் தங்க ரதம் வந்தது பாடலை பாடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்த பாக்கியம்.

  • @joyjulieta1536
    @joyjulieta1536 Před 3 měsíci

    Its true

  • @velappanpv1137
    @velappanpv1137 Před rokem +1

    Oh/lovely

  • @kumarkrishnan4581
    @kumarkrishnan4581 Před rokem

    True.Nejam Marapadillai title song took many many months, but till date it is a haunting song which is everlasting in our minds

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +7

    Thanks for Info Ilayaraasu songs are not high level like MSV and KVM songs Ilayarasu music taste for Very Inferier

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před 8 měsíci

    தாழ்வு மனப்பான்மையா...MSVக்கா....இசைத்துறையில் வாய்ப்பேயில்லை கண்ணா.வார்த்தையை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள் மிஸ்டர்.

  • @ramasamypalaniyandi2846

    The Director first work to be selected good story,which be got til the people. Music Director along with rethinam of dialogue And songs.Thanks.

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Před 15 dny

    புடவை விலை ரூ.12000/- என நினைவு

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 10 měsíci

    ஸ்ரீதர் எவ்வளவுக்கெவ்வளவு தலை சிறந்த இயக்குனராக இருந்தாரோ, அதே அளவுக்கு மகத்தான தவறுகளையும் செய்ய தலைப்பட்டிருக்கிறார் என்பது நீங்கள் விவரித்த விதத்திலிருந்து தெரிகிறது. ஒரு நாளிலே பாடலை பாலமுரளி கிருஷ்ணாவை வைத்தா! கடவுளே!

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    விளக்கம் அற்புதம் ! ஊட்டி வரை உறவு படத்தில் முதலில் தேடினேன் வந்தது பாடல் கிடையாது.படம் முழுவதும் முடிந்து பார்த்துவிட்டு அவசரமாக பாடல் பதிவு செய்து கே ஆர் விஜயா நடித்தார்.அதில் அவர் உடுத்தி இருக்கும் புடைவையின் விலை அப்போது 5000 ரூபாய்.

    • @jkschannel474
      @jkschannel474 Před rokem +2

      That saree is called as Cleopatra saree.I too had one like that and wore during my college days.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před rokem +6

    நீங்கள் இதை நாகரீகமாக சொல்கின்றீர்கள்
    ஆனால் திமிர்பிடித்த மனிதர் அந்த நபர்
    மெல்லிசைமன்னர் எப்போதும் இமயம்