# காவியமா...ஒருரகம் பவளக்கொடியிலே , ஒரு ரகம். எது சுகம்?

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 390

  • @seethas6211
    @seethas6211 Před rokem +16

    காவியமா நெஞ்சின் ஓவியமா இந்த பாடல் தாஜ்மாஹாலில் எடுத்தபோது அங்கே உள்ள மக்கள் கூட்டம் உண்மையில் மன்னன் ஷாஜஹான் மறுபடி வந்து விட்டாரோ என்று எண்ணும் அளவு அவரின் நடை, நடிப்பு இவற்றை பார்த்து வியந்து அவர்களுடன் நின்று ஃபோட்டோ மற்றும் ஆட்டோக்ரஃப் வாங்கி கொண்டார்கள் என்று எம்.என் ராஜம் அவர்கள் தொலைகாட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

  • @asiriyathevanam2572
    @asiriyathevanam2572 Před rokem +6

    காவியமா நெஞ்சின் ஓவியமா பாடல் உண்மையில் சிறந்த பாடல்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +24

    தங்களுடைய இர‌ண்டு படப் பாடல்களை,படங்களை ஒப்பிட்டு பேசுகிறீர்கள்.அதற்காக நன்றி.
    " நடிகர் திலகம் அவர்களுடைய படப்பாடல் நேரடியாக எடுக்கப்பட்டது.நடிப்பு என்றாலே,அதில் நடிகர் திலகம் மட்டுமே.அருமையான பாடல்.ஆனா‌ல் குரல் திரு.ஜெயராமன் அவர்கள் பாடிருப்பார் நன்றாக இரு‌ந்தது.
    " மக்கள்திலகம் அவர்களுடைய நடிப்பு என்பதை தாண்டி பாடல் வரிகள் அற்புதமாக இருக்கும்.அதே போல ஐயா,TMS குரல் ,கேட்க கேட்க அவ்வளவு அருமையாக, பாடி இருக்கிறார்.அதற்கு தகுந்தாற்போல,எல் ஆர்,ஈஸ்வரி அம்மா.
    ஆகவே இர‌ண்டு பாடல்களுமே, காலத்தால் அழியாத காவியங்கள்.
    " அண்ணன் மக்கள் திலகமே,
    " தனது அருமைத் தம்பி நடிகர் திலகம் போல எவராலும் நடிக்க முடியாது.என்று எத்தனையோ படங்களை பாராட்டி இருக்கிறார்.தமிழக வரலாற்றிலே இந்த இர‌ண்டு திலகங்கள், சேர்ந்தே வாழ்வார்கள்.நன்றி வளத்துடன் வாழ்க. 🌹🌹🌹⚘⚘⚘🌷🌷🌷🌲🌲🌲👌

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před rokem +38

    இந்த இரண்டு பாடல்களும் கீரிடத்தில் பதிக்கப்பட்ட நவரத்தினங்கள். இதில் எது சிறந்தது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் ரசித்து மகிழ வேண்டும்.

    • @mansurik1922
      @mansurik1922 Před rokem

      எம்.ஜி.ஆருக்கு தாடி இல்லாமல் ஷாஜஹான் ஆக்கியது நன்றாக இல்லை !! ஆனால் பாட்டு அருமை !! சிவாஜிக்கு ஷாஜஹான் வேடம் சரியாகப் பொருந்தியது !! ஆனால் பாடல் ரசிக்கும் படி இல்லை !!! பொதுவாகவே எம்.ஜி.ஆருக்கு மேக் அப் போடும் ஒப்பனையாளர் இரட்டை வேடங்களில் இன்னொரு எம்.ஜி.ஆருக்கு அல்லது மாறு வேடம் பூண்டு துப்பறிய செல்லும் காட்சியில் வித்தியாசம் தெரியும் படி சரியான தாடி மீசை பொருத்துவது இல்லை !! ( படகோட்டி படத்தின் கல்யாணப்பொண்ணு பாடலில் வளையல்காரராகவும், ரிக்ஷாக்காரனில் பம்பை உடுக்கை கட்டி பாடல் மற்றும் ஜஸ்டினோடு மோதும் சண்டைக்காட்சி மேக் அப் தவிர !!) அதன் மூலம் ஹீரோவின் வித்தியாசமே இல்லாத இன்னொரு உருவத்தை கண்டு ஏமாறும் முட்டாள் ஆனார்கள் வில்லன்கள் !!

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před rokem +37

    அய்யா எனக்கு வயது 63 . இந்த இரண்டு பாடல்களில் எது சிறந்தது, எது நெஞ்சத்தை தொடுகிறது என்றால் என்னால் சொல்ல இயலவில்லை.ஆனால், இரண்டு பாடல்களைப் பற்றியும் தாங்கள் ஒப்பீடு செய்ததை எண்ணி வியக்கிறேன். அய்யா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.🙏🏻

  • @masthanfathima135
    @masthanfathima135 Před rokem +18

    காவியமா நெஞ்சில் ஓவியமா
    அந்த பாடல் முற்றிலும் அன்பின்
    வெளிப்பாடு.
    பவளக் கொடியிலே முத்துக்கள்
    பூத்தால் புன்னகை என்றே பேராகும் இந்த பாடலில்
    காதலன் தன் எண்ணங்களை
    பிரதிபலிப்பதாக இருக்கும்.
    அதே நேரத்தில் காதலுக்கு
    ஊடல் மிக அவசியம் அதை
    இங்கே கவிஞர் இலக்கணத்துடன் வரிகளை
    சேர்த்து இருப்பார் அது என்னவென்றால் ஆடைகள் அழகை மூடியபோதும்
    ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
    மாந்தளிர் மேனி மார்பினில்
    சாய்ந்தால்
    வாழ்ந்திடும் காலம் நூறாகும்.
    அருமையான பாடல்களை
    தேர்தெடுத்து விமர்சன விளக்கம் தந்ததற்க்கு வாழ்த்துகள் சார்.

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před rokem +26

    "ஆடைகள் அழகை மூடியபோதும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும். மாந்தளிர் மேனி மார்பினில் சாய்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும்."

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před rokem +1

      அந்தகால காளையர்கள் இந்த வரிகளின் கற்ப்பணையில் மிதக்காமல் காதலையும் வலிபத்தையும் கடந்து செல்ல இயலாத ஒன்றாக இருந்தது

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem

      Great Vaali

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před měsícem

      மாந்தளிர் மேனி சாய்ந்திடும் போது..... அதுவும் விஜயாவின் மார்பில் சாய்வது என்றால்.......!!!!! வாழ்ந்திடும் காலம்... பொன்னாகும்... அல்ல அல்ல.. வைரம்.... வைடூரியம்... இன்னும் அதற்கு மேலே....🙏

  • @selvamnatarajan2890
    @selvamnatarajan2890 Před rokem +48

    சிவாஜி நடித்தது தான் எல்லாவற்றிலும் சிறப்பு

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Před rokem +11

    ஒப்பீடு செய்தால் காவியமா தான் காதல் உணர்வின் சிறப்பை சொல்லும் பாடல்.
    பவளக்கொடி பாடல் காதலியின் அழகை வர்ணிக்கிறது

  • @arockiarajjaspa6227
    @arockiarajjaspa6227 Před rokem +61

    நடிகர் திலத்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கலாம் பவர்புல் ஆக்டர்

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 Před rokem +1

      Mgr always copied whatever shivaji did. This song is one of the examples.
      shivaji first went to foreign. Mgr followed it.
      Shivaji first acted as riksawkaran in babu, mgr copied it.
      Shivaji acted as a circus background movie. Mgr copied it.
      Shivaji sung aen piranthai magane. Mgr copied it with enakkoru magan pirappan.
      Shivaji got the copyright of ninaththai mudippsvan hindi movie. Mgr interfered and violently took the rights of the movie.
      Such was mgr's envy mentality.

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 Před rokem +14

    Shivaji ganesan song is very good, valzga shivaji pugal.

    • @kanank13
      @kanank13 Před rokem

      it is the music director who deserves compliments for the song. Sivaji sir simply acts and lipsings nciely.

    • @chidambaramlakshmanan3034
      @chidambaramlakshmanan3034 Před rokem +1

      Kaaviamaa illai O oviamaa
      Song acts of Sivaaji
      music KVM Supero Super
      I was there1979 in front.ofZajagon Mumtaj. Wonderful.feelings
      Anban L Chi

  • @ramasamygt7383
    @ramasamygt7383 Před rokem +6

    இரண்டு கண்கள் பார்க்கும் பார்வையில் எந்தக் கண் சிறந்த ஒளியைத் தருகிறது என்று கேட்டால் என்னவென்று சொல்வது இரண்டுமே சூப்பர்

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +2

    பவலகொடியிலே முத்துக்கள் பூர்த்தால் புன்னகை என்றே ....அருமையான பாடல் வரிகள்...அற்புதமான மக்கள் திலகத்தின் நடிப்பு..அவருக்கு இணை எவருமில்லை....வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @sathisprabu-ns2ng
    @sathisprabu-ns2ng Před rokem +25

    சிவாஜி.ஷாஜகானாகவே.தோன்றிருப்பார்.

  • @narayanikv8673
    @narayanikv8673 Před rokem +30

    சிவாஜி the best

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před rokem +3

    இரு வேறு பாடற் காட்சி களையும் , கவிதை வரிகளையும் இசையையும், நடிப்பையும் இனைத்து விமர்சித்த அழகை எண்ணி எண்ணி நன்றியுடன் வியந்து மனமகிழ்வுற்றேன் நண்பரே
    வாழ்க தமிழ் வளர்க உம் தொண்டு

  • @Selvam-qv3ik
    @Selvam-qv3ik Před rokem +33

    எம்.ஜி.ஆர்.ரசிகர்களேஏற்றுகொள்வதுசிவாஜியைதானே

    • @SelvaRaj-sf7jw
      @SelvaRaj-sf7jw Před rokem

      எம் ஜி ஆர் ரசிகள் அல்ல எம்ஜிஆரே ஏற்று கொள்வது நடிகர்திலகத்தை தானே

    • @Solomon-lh9cl
      @Solomon-lh9cl Před rokem

      🎉 one and only! Shivaji ganesan! No doubt!

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Před rokem +10

    உயிர் தமிழ்....
    தமிழ் ரசிகர்கள் உண்மையை உணர்ந்து
    ரசிக்க வேண்டும் ஐயா...
    Mgr போற்றி பாராட்டிய நடிகர் நடிகர் திலகம் சிவாஜி...
    காவியமா... பாடலே காவியம்...

    • @vivikanadmoorthy926
      @vivikanadmoorthy926 Před rokem

      சிதம்பரம் ஜெயராமன் குரல் பாடலை காவ்யம் ஆக்கியுள்ளது.

  • @ramanperumal8397
    @ramanperumal8397 Před rokem +9

    சிவாஜியால் சிறப்பாக செய்யப்பட்டது.எம் ஜி ஆரால் சந்தோஷமாகவும் மனமகிழ்வுடன் பார்க்கப்பட்டது

  • @nms36
    @nms36 Před rokem +2

    ஆம்,
    இந்த 2 பாடல்கள் மனதிற்கு மிக இதமாஇருக்கும்.இந்த பாடல்கள் கேட்க,கேட்க,சலிப்பே வராது.50,60வருடமாகிவிட்ட இப்பாடல்களை எனது 9 வயதுமகள் எங்களுடன் விரும்பிகேட்கிறது.மி இதமானபாடல்கள்.2 லும் சுசீலம்மா குறல் மயக்கும் மனதை.
    மக்கள் திலகம் அழகு நழினம் எந்த நடிகருக்கும் வராதுஇதில்.
    அதேபோல் நடிகர் திலகமின் மிடுக்கு,நடிப்பு பாவனை யாருக்கும் வராதுங்க.
    நவரத்தினமான பாடல்கள்2 ம்.

  • @banumathir5502
    @banumathir5502 Před rokem +6

    அருமையான விளக்கம். மிகவும் ரசிக்கும்படி இருந்தது. உங்கள் குரல் இனிமை.

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před rokem +82

    நான் ௭ம்ஜிஆா் ரசிகர் ஆனாலும் இங்கு ௭ன்றும் காலம் மாறினும் தேகம் ௮ழியினும் நிலைத்து நிற்பது சிவாஜி mn ராஜம் ௮வா்களின் காவியமா இல்லை ஓவியமா ௭ன்ற காவிய பாடல் தான்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před rokem +2

      Comparison is a disease.you don't talk like this.

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před rokem +9

      உங்கள் மன நிலைதான் எனக்கும் நான் அதி தீவிர மக்கள்திலகம் ரசிகன் ஆயினும் சிவாஜியே ஷாஜகனாக வாழந்தார்
      ஆனால் மக்கள்திலகம் ரசிகனாக நமக்கு இருக்கும் பெருந்தன்மை நடிகர்திலகம் ரசிக சகோதரர்களுக்கு இருப்பதில்லை நீங்கள்வேண்டுமென்றால் பாருங்கள் இந்தபதிவிற்க்குகூட எவ்வளவுசினங்கொள்கிறார்கள் என்றுதெரியும்

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Před rokem +9

      ​@@mathivannandurairaj6194 எப்படியும்இருக்கட்டுமே.பவளக்கொடியிலே சூப்பர் ஹிட்.காவியமா சுமாரான ஹிட்தான்.

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před rokem +5

      @@riviereganessane9128 ஆமாம் ஏனெனில் அந்தகால கட்டத்தில் இளையதலைமுறை மத்தியில் csj out of focusஆகி இருந்தார் மேலும் இங்கு விவாதம் பாடலைபற்றியதல்ல நடிப்பை பற்றி நடிகர்திலகத்தின் நடிப்பை புரட்ச்சிதலைவரே வியந்து பாராட்டியுள்ளார் (ஒருமுறை கமல்ஹாசனை பாராட்டிய மக்கள் திலகம் தம்பி சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிக்க கூடியவர்தம்பிகமல் என்று பாராட்டினார்)

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Před rokem +8

      @@mathivannandurairaj6194 நண்பரே சிவாஜி மக்கள் திலகத்தை விட சிறந்த நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மக்கள் திலகம் வெறும் நடிகரல்ல சூரிய சந்திரனுக்கு நிகரான நட்சத்திரம்.அவரை எந்த நடிகருடனும் ஒப்பிடக்கூடாது.

  • @rajams7032
    @rajams7032 Před rokem +26

    சந்தேகமே இல்லை சிவாஜி கணேசன் அவர்களின் படத்தின் பாடல் தான் சிறந்தது

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před rokem

      பாடல் என்று பார்த்தால் அது பவளக்கொடியில் தான் சூப்டர்டூப்பர்ஹிட் ஷாஜகானாக தோன்றியதைபற்றி சொன்னால் அது நடிகர்திலகம் தான் நீங்கள் உண்மையை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் தோழரே

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem +5

      @@mathivannandurairaj6194 உண்மை அல்ல அது பொய் பாவை விளக்கு பாடல் சூப்பர்

  • @francisfrancis707
    @francisfrancis707 Před rokem +2

    no. dout. Mgr. Song. Super

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Před rokem +23

    கதாபாத்திரமாகமாறும்திறமை நடிகர்திலகம்ஒருவருக்குமட்டுமே அமை கிறது அவர்நடிப்பின் அவதாரம் வாழ்கநடிகர்திலகம்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem +24

    பாவை விளக்கு தான் சிறப்பு.
    சீரங்கத்தார்.

    • @mohans1129
      @mohans1129 Před rokem

      இரண்டுபாடல்களும்அருமை
      இருப்பினும் சிவாஜி யின்
      நடிப்பு மிகைஅருமை

  • @eswarisilk7592
    @eswarisilk7592 Před rokem +26

    ஷிவாஜி movie பாவை விளக்கு தான் அருமை

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Před rokem

      ஆமாம்.ஆமாம். அது எங்கள் தலைவர் கற்றுத்தந்த பண்பு. திறமை எங்கிருந்தாலும் மதிக்க வேண்டும். ஆனால் ஒருவர் தனது ரசிகர்களுக்கு பொறாமை குறுகிய மனம்.உள்ளுக்குள்புழுங்குவது இதைத்தவிர எதையும் சொல்லித் தரவில்லை. அவரை மாதிரி தானே இருப்பார்கள்,
      அவர்களும் .பொன்னிறமான, பொன் மனம் கொண்ட எம்தலைவனுக்கு ஈடில்லை இணையில்லை

  • @prabaediting6932
    @prabaediting6932 Před rokem +35

    நடிகர் திலகம் அவர்கள் தான் super

  • @natanasabapathi2692
    @natanasabapathi2692 Před rokem +8

    M. G. R. The best and apt

  • @alagumuthuramanathan7965

    கவிதை, இசை & நடிப்பு என வேறுபடுத்தி நீங்கள் ஒப்புமை செய்த விதம் மிக அழகு, உங்கள் குரலும் மிக இனிமையாக இருந்தது. பாடல்களைப் பொறுத்தவரை எனக்கும் இரண்டுமே பிடிக்கும்.
    "காவியமா" பாடலில், ஷாஜகான் இப்படித் தான் (நடை,உடை & பாவனையில்) இருந்திருப்பாரோ என்று நினைக்கத் தக்க வகையில் சிவாஜி ஐயாவின் நடித்து இருப்பார்.
    "பவளக்கொடியிலே" பாடலில் LR ஈஸ்வரியின் ஹம்மிங், இப்பாடலின் இசையையும் மிஞ்சி விடும். காதலியை (காதலை) மிகவும் நுணுக்கமாக அழகாக நாகரீகமான முறையில் வர்ணணை செய்து இருப்பார் மக்கள் திலகம்.

  • @sacredheartchurch7420
    @sacredheartchurch7420 Před rokem +2

    திரையிசை பாடல்கள் எவ்வளவு சிறப்பானவை என் அருமையாக சொன்ன உமக்கு நன்றிகள் பல.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +27

    தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் இப்பொழுதும் எப்பொழுதுதும் அவர் தான் நடிகர்திலகம்

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Před rokem +18

    பாவைவிளக்கு காட்சியமைப்பும் வேடப்பொருத்தமும் நடிப்பும் சிறப்பு.
    பணம்படைத்தவனில் பாடல் வரிகளும் அற்புதமான இசையும் ரி.எம்.எஸ்சின் குரலும் அருமையாக இருக்கும்.

  • @rajamanipattabiraman7014
    @rajamanipattabiraman7014 Před rokem +34

    சிவாஜி, ஷாஜகானாய் நிற்கமட்டுமல்லாது நடக்கவும், பாடவும் வாழவும் செய்தார். சுருக்கமாக, யாதுமாகினார்.

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah Před rokem +1

      Rajamani as you stated Sivaji walked as Shajakhan

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Před rokem

      @@rajendransubbaiah ஷாஜகான் நடந்ததை நீர் பார்த்தீரா.அவன் நிஜ அரசன்.இயல்பாக நடந்து இருப்பான் தம் பிடித்து செயற்கையாக நடக்க அவனக்கு தலையெழுத்தா என்ன.

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 Před rokem +1

    அற்புதமான அழகான ஒரு ஒப்புமை ஒருஇசையமைப்பாளர்இரண்டு இசை ஜாம்பவான்கள் இசையைஒப்புமைபடுத்தியதுசிறப்பு.

  • @muthuswamyvaidyalingam5036

    அருமையான பேச்சு 😊மும்தாஜ் இறந்தபின் தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்க, எப்படி இந்த 02 படங்களிலும் மும்தாஜ் ஷாஜஹானுடன் டூயட் பாட முடியும் என்ற கேள்விக்கு பதில் - சினிமாவில் நாயகன்-நாயகி கனவில் பாடுவது இயற்கை தானே

  • @devishankerg3916
    @devishankerg3916 Před rokem +6

    I am hard core fan of Sivaji,but can't stop admiring MSV, Ramamurthy melodious music composition,Vaali's beautiful lines.

  • @SooriyaRaj
    @SooriyaRaj Před rokem

    காவிமா நெஞ்சில் ஓவியமா பாடலை ஆரம்பத்தில் செவிவழியே கேட்டு கேட்டு மிரண்டு போயிருக்கேன். முற்பிறவிக்கு போயிட்டு திரும்பிவந்த மாதிரி உணர்வு தரும்.
    மனத்திரையில் ஏதேதோ கற்பிதம் செஞ்சிருந்தாலும்.. கூட
    பிறகு திரைகாட்சியாக பார்த்தபோதும்.. அருமையாக இருந்தது.
    கருப்பு வெள்ளை படங்களின் ஈர்ப்பு ஒரு தனி ரகம்.
    சிதம்பரம் ஜெயராமன் குரலோ வேறு ரகம்.
    முகலாய சாம்ராஜ்ஜிய தீபமே...
    முழு மொகலாய வரலாறும் கரைத்துக்குடித்த திருப்தியை இந்த வரிகள் உண்டுபண்ணும்.
    என்னை பொருத்தவரை....
    ஷாஜகான் ஆக நின்றது நடிகர் திலகம் என்று சொன்னால் அதை ஷாஜகானே நம்பமாட்டார்.
    தாஜ் மஹால் இன்பத்தை காட்டிலும் இழையோடும் சோகரசத்தாலே ஒளிர்விடுகிறது.
    ஆதலால்
    குருவே விஞ்சி நிற்கிறார்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před rokem +9

    சிவாஜியின் மிடுக்கு வேறு. MGRன் நளினமான அழகுத் தோற்றம் வேறு. இரண்டு சுவை மிகுந்த பழங்களை ஒப்பிடுவது போல அமையும். இரண்டு பாடல்களும் அப்படித்தான். ஒரு பாடலில் இசையரசி சுசீலாவின் இனிய குரலின் ஆளுமை மேலோங்கி நிற்கும். மற்றொன்றில் TMS ஐயாவின் கம்பீரமான குரலில் காதலின் உணர்ச்சி பொங்கி குழைந்து ஒலிக்கும். M.N.ராஜம் மும்தாஜின் மறுவடிவமாகவும், K.R.விஜயா அழகுச் சிலையாகவும் தோன்றி நம்மை மெய் மறக்க செய்தது உண்மை.
    ஆக இரண்டுமே காவியப் பாடல்கள். இரண்டு திலகங்களின் மேன்மையையும் போற்றும் ரசிகனாக வளர்ந்ததால் இரண்டு தெள்ளிய நீரோடைகளில் நீந்தி களித்த இன்பத்தை அடைந்த உணர்வுடன் இந்த பதிவை போட முடிகிறது.
    இதை மிகுந்த ரசிப்புடன் தரமாக விமரிசித்த அமுத பாரதிக்கு என் பாராட்டுக்கள்.

    • @nms36
      @nms36 Před rokem +1

      மிக அற்புதமாக இப்பாடலகளைபற்றிகூறுனீர்கள்.நன்றி .

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      @@nms36 நன்றி சுல்தான் அவர்களே.

    • @nms36
      @nms36 Před rokem +1

      @@SubramaniSR5612 மிக்க நன்றி.
      நான் மக்கள்திலகம்,நடிகர்திலகம் இவர்களின் பரமரசிகன்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před rokem

      @@nms36 மகிழ்ச்சி நண்பரே. இரு திலகங்களையும் ரசித்து மகிழ்ந்த ரசிகர்களான நம்மைப் போன்றவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள்.

    • @nms36
      @nms36 Před rokem +1

      @@SubramaniSR5612 மிக்கநன்றி,சுப்ரமணிஅவர்களே.
      மிக நெடுந்தூரத்தில் இருந்து நம் ரசிக மனங்களை வெளிபடுத்தி பகிந்துகொள்கிரீர்கள்.தாங்கள் அழகான மனம்படைத்தவர்என என்னுகிரேன்.,என் அருகிளே நீங்கள் இருப்பதும்போலவும் உணர்கிரேன்.
      எங்கிருந்தபோதிலும் தாங்கள் நீடூழி வாழ்வீர்களாக.

  • @shivapandian2421
    @shivapandian2421 Před rokem +14

    No substitute for sivaji
    Pavalakodi paadal kooda
    Sivaji nadithirunthaal innamum
    Sirappu vaainthirukkum

  • @govindarajalubalakrishnan8758

    பாவைவிளக்கு படத்தில் ஷாஜஹான் - மும்தாஜ் கல்லறையிலிருந்து ஆவி ரூபத்தில் வெளியேறி பாடல் முடிந்ததும் கல்லறை திரும்பு வதாக காட்சி. எனவே பாடல் காட்சியில் தவறில்லை.

  • @revathishankar946
    @revathishankar946 Před 10 měsíci

    Both songs are diamonds fixed in a golden crown Heart touching songs

  • @user-uq4ne4uz1h
    @user-uq4ne4uz1h Před rokem +14

    காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
    அடுத்து
    அன்பின் அமுதமே
    அழகின் சிகரமே
    ஆசை வடிவமே
    உலகின் அதிசயமே என
    கவிதை வடிவிலே தாஜ்மஹாலின் பெருமைகளை மீன்டும்
    உலகறிய செய்த நடிகர் திலகம் அவர்களே
    No 1

  • @palaniappanramur.sivaganes1697

    Sivajiganesan plus mnrajam supperb

  • @hajanajumudeen66
    @hajanajumudeen66 Před rokem +4

    ஒன்று மக்கள் திலகம் மற்றொன்று நடிகர் திலகம் இரண்டுமே தமிழ் நாட்டின் இரு கண்கள். இருந்தாலும் TMS பாடும் போது ஒருபடி ரசிப்பு தன்மை அதிகம் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சொல்லில் வேந்தர் இலங்கை வானொலி புகழ் BH அப்துல் ஹமீது அவர்கள் சொல்வது போல பாட்டுக்கு அரசன் TMS அல்லவா......

  • @mohans287
    @mohans287 Před rokem +6

    Sir You are a super singer. Wonderfully executing the details and nuances of the tune . Great sir

  • @katherbatchakamalbatcha6091

    அமுத பாரதி அவர்களின் விளக்கம் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik Před rokem +4

    பாவை விளக்கு பாடல் தாஜ்மஹால் இல் படமாக்கப்பட்டது. பணம் படைத்தவன் பாடல் செட்டிங்ஸ் இல் படமாக்கப்பட்டது. பவளக்கொடி பாடல்காம ரசம் தூண்டும்.

  • @ramanujamnagappan1584
    @ramanujamnagappan1584 Před rokem +1

    அருமையான பதிவு. அமுத பாரதி அவர்களின் விளக்கம் சூப்பர். காலத்தை வென்ற இரண்டு திரைஉலகநடிகர்கள்( எம் ஜி ஆர்-- சிவாஜி) பாடலாசிரியர்கள் ( கவிஞர் மருதகாசி-- காவியக் கவிஞர் வாலி) பின்னணி ( சி எஸ் ஜெ-- சுசீலா) விளக்கம் சூப்பர்🙏💕

  • @thinakaran8987
    @thinakaran8987 Před rokem +8

    Sivaji acting good but stylish acting smiling face MGR very very excellent

  • @shanmugamm8996
    @shanmugamm8996 Před rokem +7

    இரண்டு கண்களில் எது சிறந்தது என்று எப்படி கூறுவது?

  • @ganesanr736
    @ganesanr736 Před rokem +11

    அற்புதமான Comparison அண்ணா - CS ஜெயராமன் குரலை அப்படியே பாடுகிறீர்கள் - சுசீலா மேடம் குடுத்த ப்ருகா ஸங்கதியை அப்படியே பாடுகிறீர்கள் - LR ஈஸ்வரியின் ஹம்மிங்கை அப்படியே பாடுகிறீர்கள் - பாராட்டுக்கள் அண்ணா.
    தவறை சுட்டிகாட்டுவதற்கு மன்னிக்கவும். இரண்டு இடங்களில் வார்த்தைகளை மாற்றிவிட்டீர்கள்.
    1) ஆசைகள் நெஞ்ஜில் ஆறாகும் - நூறாகும் அல்ல. பாடும்போதும் நூறாகும் என்று பாடிவிட்டீர்கள்.
    2) பூமகள் மெல்ல - பூவிழி அல்ல
    இசையமைப்பை பற்றி உங்கள் Knowledge அபரிமிதமாக உள்ளது. நீங்கள் நிறைய பாடல்கள் இசையமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவேண்டும். எனது அவா.

  • @ManiMani-ge7qd
    @ManiMani-ge7qd Před rokem +49

    சிவாஜி கணேசன் நடித்தது நடிப்பு அல்ல காவியமாக வாழ்ந்து விட்டார்கள் இந்தப் பாடலுக்கு நிகர் வேறு எதுவும் வர முடியாது என்று நான் நினைக்கிறேன் இது ஒரு காவியம்

  • @subramaniampanchanathan6384

    அருமை, அருமை. நல்ல பகுப்பாய்வு செய்துள்ளீர்கள். பாவை விளக்கு திரைப்படத்தின் கதையே தாஜ்மஹாலை சார்ந்துள்ளது, ஆக, அதற்கேற்றால் போல் காட்சிப் படுத்தப் பட்டது. ஆனால், பணம் படைத்தவன் படப்பாடல், ஒரு ஆர்வத் தூண்டுதலுக்காக எடுக்கப்பட்டது. ஆக, இரண்டுமே அதனதன் நோக்கத்தில் காட்சிப் படுத்தப்பட்ட பாடல்கள். இரண்டுமே அருமை.

  • @anbazhaganellapan4605
    @anbazhaganellapan4605 Před rokem +5

    Mgr getup super

  • @govindarajalubalakrishnan8758

    பாடல் என்று பார்த்தால் இரண்டும் இனிமையானவயே. காட்சியமைப்பு தோற்றம் மற்றும் நடிப்பில் பாவைவிளக்கு தான் சிறப்பு.

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 Před rokem +14

    இரண்டு பாடல்களுமே இரண்டு லெஜன்ட்ஸ் நடித்ததுதான்.இரண்டுபாடல்களுமே செவிக்கு இனிமைதான்.ஆனால் ஷாஜஹான் முமதாஜ் தாஜ்மகால் என்றாலே அது காதல் மற்றும் உள்ளத்தை துளைக்கும் துயரத்தையும் உள்ளடக்கிய சரித்திரத்தையே நினைவூட்டும். அந்தவகையில் காவியமா பாடலும் அதில்வரும் ஷெனாய் இசையும் வரித்துள்ள வார்த்தை களும் நம்மை முகலாயர் காலத்திற்கே கொண்டுசென்றுவிடுவதுடன் மனதை வருடும் அதே வேளையில் ஒரு சோகத்தையும் விதைத்து வெற்றிகொள்கிறது. பவளக்கொடியிலே பாடல் இசையிலும் கவிதை உவமையிலும் கொள்ளை கொண்டாலும் சாதாரண காதல் பாடலாகவே அமைந்திருக்கின்றது.
    மேலும் முகலாய மன்னர்களின் அடையாளமே தாடிதான். எம்.ஜி.ஆர் அதைத் தவிர்த்ததால் பதியவில்லை.
    மேலும் காவியமா பாடல் உண்மையான தாஜ்மகாலில் எடுக்கப்பட்டது. பவளக்கொடியிலே பாடல் செட்டிங்ஸ்ஸில் எடுக்கப்பட்டது அதனாலும் காவியமா பாடல் நெஞ்சில் அடிவரை ஊடுருவி செல்காறது

  • @kannankannan2578
    @kannankannan2578 Před rokem +4

    கம்பீரமாக இருக்கிறது சிவாஜியே.

  • @himayagowriloghanathan1273

    நடிகர் திலகத்து பொருத்தமா இருக்கு

    • @thangamanbazhaghan1523
      @thangamanbazhaghan1523 Před rokem

      அனைத்து ம் சிறப்பு.மறக்க முடியாது.உள்ளம் உருகும். ஆனால் எம்ஜிஆர் அவர்களுக்கு எதார்த்த மாக இருக்கும். நான் பார்த்த து இவர் பாடல் என் மனதில் பதிவில் பசுமை யாக இருக்கும்
      ஆனால் சிவாஜி அவர்கள் பொருத்தமா அமைந்துள்ளது அனுபவித்து நடித்திருந்தார்.

  • @revathishankar946
    @revathishankar946 Před 10 měsíci

    " Kaviyama Nenjin oviyama" song very beautiful and melodious duo by C S Jayaraman sir and P Susila madam Music by KVM sir excellent

  • @asokandakshinamoorthy8271

    Shivaji is incredibly graceful.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Před rokem +14

    சிவாஜியை தவிர வெற நடிகர்களை நினைத்து பார்க்க முடியவில்லை சிவாஜி சிவாஜி தான்

  • @velappanpv1137
    @velappanpv1137 Před rokem +17

    Shivaji shivaji shivaji.

  • @umapathybsc9859
    @umapathybsc9859 Před rokem

    Excellent explanation of song. Thanks for Submission ❤️🙏

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm Před rokem

    இருவரும் தமி்ழ் திரைப்பட ரசிகா்களின் நெஞ்சைவிட்டுஅகலா ஆளுமைகள்.
    இருவரும் தங்கள்கதாபாத்திரங்களால் காதலைவாழவைக்கிறாா்கள் அவரவா்பாணியில்

  • @kannakanna6633
    @kannakanna6633 Před rokem +2

    Shivaji acted was super

  • @esanyoga7663
    @esanyoga7663 Před rokem +12

    ஷாஜஹான்சிவாஜி

  • @dillirajsomasundaram7512
    @dillirajsomasundaram7512 Před rokem +13

    MGR Shahjakhanaga Varukurirar
    Sivaji Shahjakhanaga Vazhgirar !

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem +27

    NT அவர்கள்,ராஜம் அம்மா,,இசை,CSJ & PS அவர்களின் குரல் வளம் அனைத்தும் சேர்ந்து காவியமா பாடல் காவியப் பாடல் ஆகி விட்டது.அதற்காக பவளக் கொடி பாடல் இளைத்தது அல்ல. பவளக்கொடி பாடல் அருமை என்றால் காவியமா பாடல் அற்புதம்.இரண்டு பாடல்களும் NT அவர்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும்.NT பாடல்தான் அற்புதம்.

    • @narasimmannarasimman9218
      @narasimmannarasimman9218 Před rokem +2

      நடிகர் திலகம் தான் அசல் சாஜகான் ஆஃ தோற்றமளிப்பார் அவரின் தோற்றப்பொலிவு கம்பீரம் யாருக்கும் வராது சரித்திர கதாப்பாத்திரங்கள் அத்தனையும் நடித்து சாதனை படைத்தவர் சிவாஜி அவர்கள் மட்டுமே

    • @rajumettur4837
      @rajumettur4837 Před rokem +2

      உங்கள் கருத்து 100% சரி .

    • @aathikesavanamutha2453
      @aathikesavanamutha2453 Před rokem

      ​@@narasimmannarasimman9218
      17:09

  • @francisiraj7315
    @francisiraj7315 Před rokem +7

    திமுகவிற்கு வந்ததால் எம்ஜிஆர் முதல்வர்.சினிமா உலகில் என்றுமே முதல்வர் நமது நடிகர் திலகம் அவர்கள் மட்டுமே.

    • @saravananecc424
      @saravananecc424 Před rokem

      எம் ஜி ஆர் அவர்களுக்கு முன்பே சிவாஜி தி மு க வில் இருந்தார்....சினிமா, அரசியல் இரண்டிலும் கொடி கட்டி பரந்த ஒரே மனிதர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் மட்டுமே...

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Před rokem +10

    நடிகர் திலகம் முன்னால் யாரும் கிட்ட நிக்க முடியாது என்பதால்...தோற்றத்தாலும், அசைவாலும் ஷாஜஹானாகவே மாறிவிட்ட காவியமா பாடலே சூப்பர் ..!!

  • @vijayasrinarayanan1579
    @vijayasrinarayanan1579 Před rokem +1

    அமுதபாரதி சார், உங்கள் ரசிப்பு தன்மை அபாரம், அபாரம்.....எந்த பாட்டாக இருந்தால் என்ன.... உங்கள் ரசிப்பு great.....

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q Před rokem +10

    இருதிலகங்களும் பொற்கால நடிகர்கள் எந்த பாடலையும் குறைகூடமுடியாது இனிமையான பாடல்கள் நடிகர்திலகம் காட்சி ரம்யமாக இருக்கும் அதற்காக மக்கள்திலகம் புன்னகை சிறப்பாக இருக்கும் ஒன்றும் சொல்லமுடியாது அருமையாக இருக்கும்

  • @sundararajansriraman7613

    மிக பெரிய அரசன் எப்படி இருந்து இருப்பான் என்பதற்கு சிவாஜி. ராஜராஜ சோழன் உதாரணம். அது போல் இளவரசன் எப்படி இருந்து இருப்பான் என்பதற்கு இந்த உலகத்தில் MGR ஐ விட்டால் யாரும் கிடையாது. நாடோடி மன்னன் . Ellis r Duncan என்கிற ஹாலிவுட் director இளவரசன் என்றால் MGR என்கிற இந்தியன் ஒருவரே என்று கூறி உள்ளார்.

  • @subburajm235
    @subburajm235 Před rokem +4

    இரண்டு பேருமே பொருத்தம்தான். ஒருவர் தோற்றத்தில்மற்றவர் நடிப்பில்.

  • @rathinamganapathyraja199

    இரண்டு கண்களும் திரை மை மிக்கது

  • @rajkumarchandran6934
    @rajkumarchandran6934 Před rokem +22

    200% SIVAJI ONLY

  • @sunderpss5770
    @sunderpss5770 Před rokem +18

    கணேசநொடு ஒப்பிடு செய்ய எந்த நடிகரும் இல்லை உன்மை என்னவென்றால் கணேசநோடு ராமஜந்ரனை ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒன்று கணேசன் கணேசன் தான்

  • @MOTHILAL-yx6dl
    @MOTHILAL-yx6dl Před rokem +2

    அருமையான..
    அற்புதமான.. பதிவு... சிறப்பான கருத்துக்கள்.... மகிழ்ச்சி அளிக்கிறது... நடிகர் திலகம் சிவாஜி அவர்களின்.. நடிப்பு..நடை..உடை.. பாவனைகள்... தான் சிறப்பு...

  • @c.sundarraj4368
    @c.sundarraj4368 Před rokem +1

    விவரிக்கும் விதம் அருமையோ அருமை

  • @manogarmano5564
    @manogarmano5564 Před rokem +5

    Evergreen Puratchi Nadigar MGR. Pavalakodiyele song No.1. Really Shanahan MGR.

  • @s.j.loganathan9947
    @s.j.loganathan9947 Před rokem +23

    நடிகர்திலகம் காவியமாய் வாழ்ந்து காட்டியவர் அந்த நடையே போதுமெ தாஜ்மகாலுக்கே உயிர்வந்துவிட்டதே அவர் நடையபார்க உலகத்தின் ஒரே நடிகர் சிவாஜிதான்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před rokem +3

    மூன்று நிலைகளிலும் பாவைக்கு வெற்றி , பணத்தில் டி எம் எஸ் ,ஈஸ்வரி தான் ஸ்கோர், முன்னது முணுமுணுக்க கொஞ்சம் கஷ்டம் , பின்னது எப்போதும் வாய் அசைக்கலாம்,

  • @user-vr1gw5dz1f
    @user-vr1gw5dz1f Před rokem +11

    ஷாஜகானைசிவாஜிஅய்யாஉருவத்தில்பார்த்தேன்பாவைவிளக்கு. அனையாதவிளக்கு

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Před rokem +6

    இலக்கணத்திற்கே கேள்வியா .வேண்டாம் ஐயா .♥

    • @peaceofgod1809
      @peaceofgod1809 Před rokem +3

      சுருக்கமாக சொன்னால்
      சிவாஜி கணேசனே
      ஷாஷகானா க
      வாழ்ந்தார்
      அப்பாடலில்

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před rokem +3

    நிஜத்தின் நிழல் நடிகர் திலகம் ! நிழலின் நிஜம் மக்கள் திலகம் ! விளக்கம் அருமை சார் ! வாழ்க வளமுடன் !👍

  • @ssekar9752
    @ssekar9752 Před rokem +5

    Nadigar thilagam

  • @duraiv7683
    @duraiv7683 Před rokem +1

    நண்பருக்கு வணக்கம்நான் ஒரு சீனியர் சிட்டிசன் இந்த இரண்டு பாடல் கலை ஒப்பிடும்போது இரண்டு கண்களில் எது சிறந்தது என கேட்பது போல் உள்ளது ஆனாலும் சொல்கிறேன்சிவாஜியின் பாடலில் கவிதை நயம் மற்றும் சோகம் உள்ளது MGR பாடலில் கவிதை நயத்துடன் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்து காண்பதால் அதுவே ஒரு சதம் உயர்ந்து காண்கிறது அதற்க்கு காரணம் MSVTR அவர்கள் தான் நன்றி🙏

  • @lathapharth9126
    @lathapharth9126 Před rokem +1

    Intha rendu song la ivvalo visayama.romba aatchariyam...

  • @mohamedfarook7374
    @mohamedfarook7374 Před rokem +28

    நடிகர் திலகம் தன் தனித்துவமான நடிப்பினால் முன்னணியில் இருக்கிறார்..

  • @madheswarankk7475
    @madheswarankk7475 Před rokem +2

    Jashakaan kooda MGR pola irunthirukka maattar.MGR ALWAYS EVERGREEN STAR.NUMBER ONE JODI MGR KRV .

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +14

    No doubt sivaji only.

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Před rokem +37

    ஷாஜகான் ஆடை போட்டுவிட்டால் ஷாஜகனாக ஆக முடியுமா ? ஷாஜகான் போல் இருக்கிறார் என்ற என்னம் நமக்கு வர வேண்டும் இதில் தங்கத்தமிழர் சிவாஜியே வெற்றி பெறுகிறார் 17:09

    • @shivasundari2183
      @shivasundari2183 Před rokem +1

      👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼🙏🏼

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Před rokem +1

      ஷாஜகானை பார்த்தவர் யார்.

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Před rokem +2

      @@riviereganessane9128 ஓவியமும் சிற்பமும் அவர்களை அடையாள படுத்தும் கற்பனையும் தோறனுமும் அடையாள படுத்தும்

    • @riviereganessane9128
      @riviereganessane9128 Před rokem

      @@selvaraja-qt8gn அப்படியா அதற்கும் சிவாஜிக்கும் எவ்வித பொருத்தமும் இல்லையே.தாடி வைத்தவரெல்லாம் ஷாஜகானா.மும்தாஜ் பேகம் இப்படித்தான் உருளைக்கிழங்கு போல் இருந்தாரா.அப்படி இருந்து இருந்தால் தாஜ்மஹால் ஏது.

  • @kannakanna6633
    @kannakanna6633 Před rokem +3

    The great actor sivagi had acted
    Ahead

  • @dhamodarank5021
    @dhamodarank5021 Před rokem +2

    Kaaviyams nenjin Oviyama super

  • @inbarajyam.ppoornachandran5485

    தமிழ்நாட்டிலிருந்து தாஜ்மஹால் சென்றால் அங்கே நடிதிலகமும் MN இராஜம் இருவர்தான் இன்றும் தெரிகிறார்கள்

  • @thomassekar1475
    @thomassekar1475 Před rokem +2

    இரன்டையும் ஒப்பீடு செய்வதே தவறு. பவளககொடியிலே பாடல் தாஜ்மஹால் பின்னனியில் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த பாடல் முழுக்க முழுக்க ஷாஜகான் மும்தாஜ் பற்றியது.இரண்டு மே சிறப்பு.

  • @manohargp3173
    @manohargp3173 Před rokem +27

    100% credit goes to Sivaji.

  • @saravanansaro489
    @saravanansaro489 Před rokem +4

    உங்கள் குரல்‌... அருமை

  • @esanyoga7663
    @esanyoga7663 Před rokem +12

    ஷாஜஹான்சிவாஜி100/💯 எம்.ஜி.ஆர்50/💯