#இணையத்தில்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 199

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 10 měsíci +52

    பொன்னூஞ்சல் படப் பாடல்கள் அனைத்தும் ஆகாயத்தில் சிறகடித்துப் பறக்கும் தேன் சிட்டு கானங்கள். 70களில் வெளியான படங்களில் பொன்னூஞ்சல் படத்தின் சந்தோஷ (ஆகாய பந்தலிலே) மற்றும் பிரிவு பாடலான (நல்ல காரியம்) இரண்டையும் கிராம போன் ரிக்கார்டுகளில் கிராமங்களில் கேட்டு ரசித்து அனுபவித்து எல்லையில்லா பரவசமான ரசிகர்களில் ஒருவன்.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 Před 10 měsíci +6

      இவ்விரு பாடல்களிலிலிருந்து மீளவே முடியாது. உறைந்துவிடும் அப்படியே.

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 Před 10 měsíci +2

      கல்யாணங்களில் தவறாமல் இடம் பெறும் பாடல் எழுபதுகளில் நானே கிராமபோன் இசைத்தட்டை இந்த பாடலுக்காக என் உறவுக்கார திருமணத்தில் சுற்றி விட்டிருக்கிறேன்

    • @dn_edit_143
      @dn_edit_143 Před 9 měsíci

      மிகவும் சிறப்பான பாடல் பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @mani6678
    @mani6678 Před 9 měsíci +14

    எம்எஸ்வி. எப்பொழுது இசையமைப்பதை நிறுத்தினாரோ அன்று முதல் படம்பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். படத்தின் நாயகன் எனக்கு முக்கியமில்லை. படத்தில் வரும் பாடல்கள் எனது மனம்கவர்ந்த பாடல்களாக இருக்கவேண்டும்.

  • @vallinathank5388
    @vallinathank5388 Před 9 měsíci +3

    ஒரிஜினல் பாடலை கேட்பதை விட உங்கள் எனர்ஜி..... வேற ரகம்
    அருமை அருமை

  • @rajumettur4837
    @rajumettur4837 Před 10 měsíci +35

    இந்தப் பாடலைக் கேட்கும் போது உண்மையிலேயே,பூமியில் இருந்து take off எடுத்து ஜிவ்வென்று ஆகாயத்தில் பறப்பது போல் தோன்றும்.உங்கள் விளக்கமும் அருமை.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 9 měsíci +6

    நண்பரே, வணக்கம். இப்போதுதான் தங்களது பாடலை முதன் முதலாக கேட்கிறேன். பாடலின் விளக்கமும் பாடும் முறையும் அதற்கு தகுந்தார் போல் இசையும் கலந்து மனதை தொட்டு விட்டீர் வாழ்த்துக்கள். 👏👏👏👏

  • @draru5060
    @draru5060 Před 10 měsíci +10

    என்ன ஒரு அருமையான பாடல்.அதை விளக்கிய விதம் அருமை

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Před 10 měsíci +14

    படம் தோல்வி அடைந்தாலும் அந்தப் பாடல் பெரிய வெற்றி பெற்றது. அருமையான பாடல்.

  • @rkmobile32
    @rkmobile32 Před 10 měsíci +40

    பொன்னூஞ்சல்.படப்பாடலுக்கு.எம்எஸ்வி.க்கு.அந்தவருடம்.சிறந்த.இசைஅமைப்பாளர்விருதுகிடைத்தது

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 Před 10 měsíci +29

    பொன்னுஞ்சல் ஆடாவிட்டாலும், இன்றளவும் அனைவரால் ரசிக்கப்படும் பாடல். அப்பாடல் பற்றியும், இசை நுணுகங்களை விளக்கி கூறியதற்கு நன்றி... வாழ்த்துக்கள் ஐயா, வணக்கம்...

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 Před 10 měsíci +12

    ஒரு பாடல் அமைப்பதில் எத்துணை சமாசாரங்கள் இருக்கிறது என்பது படத்தை பார்த்து தெரிந்துகொள்ள முடியாது. நேரில் விவரிக்கும் போதுதான் எத்துணை சாதனையார்களுடைய அசாத்திய திறமை உழைப்பு ஒன்றாக இணைந்துள்ளது என்பது தெரிகிறது. சூப்பர் விமர்சனம். தொடரட்டும் இது போன்ற அர்த்தமுள்ள இனிமையான விமர்சனங்கள்.

  • @madasamyselvam2204
    @madasamyselvam2204 Před 9 měsíci +14

    ❤இந்த பாடலை கேட்கும் போது மனசு மிகவும் இலேசாக ஆகி விடும்❤ அபார திறமை தங்களின் விமர்சனம் ஆச்சரியப்படுத்தியது 😊

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 Před 9 měsíci +6

    இப்ப பாடல் அந்த காலங்களில் நன்கு ஹிட்டானது. கேடக்கும் போது எங்களை எங்கயோ தூக்கிக் கொண்டு போவது போல் இருக்கும். இன்று கூட இது என் விருப்ப பாடல்.

  • @veerakumar8632
    @veerakumar8632 Před 8 měsíci +3

    அருமையான பாடல்..காலத்தால் நிலைத்து கேட்கும் பாடல் ...பொன்னுஞ்சல்

  • @KarthiKeyan-ov1cm
    @KarthiKeyan-ov1cm Před 10 měsíci +8

    எனக்கு பிடித்த மிகவும் பிடித்த பாடல்

  • @schinnaduraisdurai9613
    @schinnaduraisdurai9613 Před 8 měsíci +1

    பொன்னுஞ்சல் படத்தில் வரும் அத்தனை பாடல்களும் மறக்கமுடியாத நினைவுகள் 👍👍👍

  • @gnana.panneerselvangananap535
    @gnana.panneerselvangananap535 Před 10 měsíci +6

    மிகச் சிறந்த விளக்கம்! ஆகச்சிறந்த விமர்சனம்.வாழ்த்துகள்!

  • @ganesanr736
    @ganesanr736 Před 10 měsíci +36

    பாடலை மிக அருமையாக பாடி BGM ஐயும் அப்படியே பாடி அஸத்திவிட்டீர்கள். டண் டண் டண் என்ற ஓபனிங் ஃப்ரெஸிங் அஸெண்டிங்ல வரும். பாடுவது அவ்ளவு எளிதல்ல. அதை ஸ்ருதி விலகாமல் பாடினீர்கள். உடனுக்குடன் வரும் Counter மெலடியையும் ஸ்ருதி விலகாமல் பாடினீர்கள். மொத்த பாடலும் BGM ம் ஸ்ருதியோடு பாடினீர்கள். வாழ்த்துக்கள் !

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Před 8 měsíci

      சங்கீத ஞானமும் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமையும் குரலும் உள்ள இவரைப்போன்ற பாடகர்களால் தான் பழைய பாடல்களின் அருமையை விளக்க முடியும் !! தனது பாடல்களை மட்டுமே விரும்பும் தன்னுடைய ரசிகனுக்காக "மீச்சிக்கி" போட்டு தமிழை கொச்சையில் மருவி, பாடல்களை கொடுத்து தமிழனை கிறுக்கனாக்கி, ஒரு போதும் இசைக் கச்சேரி செய்ய முடியாத, தெரியாத எளயராசாவால் சாத்தியமே இல்லை !! காரணமே அவருக்கு 1974 க்கு முந்தைய பாடல்களேபிடிக்காது !!,

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 10 měsíci +7

    வாயிலேயே இசை ஒலி எழுப்பி பாடுவதுஅருமை

  • @KrishMinor
    @KrishMinor Před 10 měsíci +32

    என் மனதை கொள்ளை கொண்ட பாடலில் முதன்மையான பாடலிது.

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 Před 9 měsíci +1

    பொன்னூஞ்சலில் ஆடிய... அழகான தருணம் உங்களின் தரமான விமர்சனம் 🎉🎉🎉🎉🎉🎉🎉 அருமையான அருமை

  • @gowrigowrishankar7074
    @gowrigowrishankar7074 Před 10 měsíci +8

    இந்தப்பாடலின் இசைத்தட்டுகள் விற்பனையில் பெரிய வெற்றியை பெற்றது!
    குமுதம் இதழில், "ஆகாயத்தில் பந்தல் போட்டு பொன்னூஞ்சல் கட்டலாமா தெரியாது, ஆனால் அப்படி ஒரு பாடலை போட்டால் இசைத்தட்டு விற்பனையில் சாதனை அடையலாம் போல இருக்கிறது" என்று அறிவித்தார்கள்!

    • @mjothi9216
      @mjothi9216 Před 8 měsíci

      நல்ல தகவல்

  • @abdulareef7253
    @abdulareef7253 Před 10 měsíci +8

    மிக அருமையாக விளக்கம் கொடுக்கிறார். பாடலுடன் ... பலரும் ரசித்து பாடும் பாடல்..

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 Před 9 měsíci +10

    இலங்கையில் தோல்விப்படமல்ல , பாடல்களுக்காக ஒடியது.

  • @ponnanr5301
    @ponnanr5301 Před 10 měsíci +5

    உங்கள் பாடலும் பனை மரங்களும் அருமை!

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv Před 10 měsíci +4

    தாங்கள் பாடிய ரசனை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar Před 10 měsíci +24

    காலத்தை கடந்து நிற்கும் அவரது இசைக்கு ஈடுகொடுக்க இதுவரை எவரும் பிறக்கவில்லை. அவரே மீண்டும் பிறந்தால் மட்டுமே அந்த இசையை பெற முடியும்.

  • @printersstationers9938
    @printersstationers9938 Před 9 měsíci +1

    அருமை அருமை.என்னை
    பாதித்த ஹிட் பாடல் ஆனால் பிரபலமில்லை.
    முத்து நகையை உன்னை
    நானறிவேன்.
    தத்தும் கிளியே என்னை
    நீயறிவாய்........

  • @shunmugam8761
    @shunmugam8761 Před 8 měsíci

    பாடலின் இசையில் மயங்கிக்கொண்டிருந்த காலமுண்டு,ஆனால் உங்களது அருமையான குரலும் இசைகருவிகளின் இசையோடு கூடிய தங்களது வர்ணிப்பால் மனம் மகிழ்ச்சி ததும்பியது. தங்களது இசை ‌ஞானம் வளர்க வாழ்க

  • @sarathav9341
    @sarathav9341 Před 10 měsíci +23

    அதிக அளவில் இசைத் தட்டு விற்பனை செய்து உலக சாதனை படைத்தப் பாடல் இந்த பாடல்.முதல் சாதன பாடல் எலந்தப்பயம் பாடல்.

  • @aruldoss3780
    @aruldoss3780 Před 9 měsíci +3

    உங்கள் விளக்கம் விமர்சனம் அனுபவ பூர்வீகமாக இருந்தது👍

  • @umamaheswariss906
    @umamaheswariss906 Před 9 měsíci +3

    எது எப்படியோ உங்கள் வர்ணனை சூப்பர்

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 Před 9 měsíci +14

    எங்கள் அமுத பாரதி இயற்கை இசைக் கலைஞரே ❤
    தமிழ் மொழியுடன் இனிய குரலில் பழைய பாடல்கள் பற்றயும் TMS,MSV மற்றும் திரை நட்சத்திரங்கள் பற்றியும் கூறுவது பசுமைநிறைந்த நினைவலைகள் ❤❤❤ நன்றி வாழ்த்துக்கள் 😅

  • @aurangazeeb9376
    @aurangazeeb9376 Před 10 měsíci +14

    1974ல் சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன்.மரக்காணத்தில் நிறுத்தி இருக்கும் போது இந்தப் பாடல் காதில் விழுந்தது.மனதில் நிலைத்து விட்டது.

  • @sacredheartchurch7420
    @sacredheartchurch7420 Před 10 měsíci +6

    ஒரிஜினல் பாடலை நான் கேட்க வில்லை.
    நீங்கள் பாடுவது திகட்டாத தேன்பலா போன்று இருக்கிறது.
    இனிமை.
    இது உண்மை.

  • @user-tn3qo3tj7d
    @user-tn3qo3tj7d Před 10 měsíci +4

    ரொம்ப அருமையா விளக்கினீர்கள்.அருமையான பாடலை அழகாக விளக்கியமைக்கு வாழ்த்துக்கள்.

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 Před 9 měsíci +3

    பொன்ணூஞ்சல் பட பாடல் பட்டி தொட்டி எல்லாம் சிறகடித்து பறந்து மக்கள் மனதில் இன்றுவரை நிலைத்து நிற்கும் பாடல் இது

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 Před 10 měsíci +18

    கவியரசரின் பாடல் வரிகள் என்றால் - உள்ளம் அங்கே ஓடுதம்மா.. ஆகாயப் பந்தல் என்ன அதையும் தாண்டி இந்தப் பிரபஞ்சத்தில் எங்கோ ஒளிந்து இருக்கும் சொர்க்கத்திற்கு அல்லவா அழைத்துச் செல்கிறது.

  • @plnmohan
    @plnmohan Před 10 měsíci +3

    அருமை, உங்கள் திறமை.

  • @neelaanbalagan2252
    @neelaanbalagan2252 Před 9 měsíci +2

    அனைவருக்குமே கர்னாடக இசை ஞாணம் இருக்கிறது என்பதை இரசிகர்களின் வரவேற்பினால் நிருபித்த அருமையான பாடல்.அதை மேலும் மெருகேற்றி யது உங்கள் அருமை யான விளக்கம்.வாழ்க எம்.எஸ்.வி புகழ்🎉

  • @meenakship1288
    @meenakship1288 Před 8 měsíci

    மிக அருமையாக பாடுகிறீர்கள், வாழ்த்துக்கள் நண்பரே

  • @saimuraliiyer7947
    @saimuraliiyer7947 Před 8 měsíci +4

    All the songs are simply beautiful in this epic movie. Real Legends they are ❤

  • @shree8815
    @shree8815 Před 8 měsíci

    இப்படியும் ஒரு கலைஞனா நீங்கள் பின்னணி இசைஉடன் பாடியது மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @srm5909
    @srm5909 Před 10 měsíci +15

    இந்த பாடலும் அருமை.
    ஆனால் இதைவிட இப்படத்தில் வரும் இன்னொரு பாடல், "நல்ல காரியம் சீக்கிரம் நடக்கனும்... கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளி வரும் முத்து பிள்ளைகளே....." மறக்கவே முடியாதது !!!

  • @user-tn3qo3tj7d
    @user-tn3qo3tj7d Před 6 měsíci

    அருமை.பாராட்ட வார்த்தயில்லை

  • @ilanchekar5912
    @ilanchekar5912 Před 10 měsíci +2

    PONUNJAL PADA SHO COMADY VERY SUPER

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Před 9 měsíci +2

    Supero superb❤❤❤❤❤❤❤❤❤

  • @narayanansrinivasan9575
    @narayanansrinivasan9575 Před 9 měsíci +13

    காலத்தால் அழியாத பாடல்

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 9 měsíci +2

    ஐயா TMS, PS குரலும் பாடியவிதமும் அப்பப்பா அருமை,
    பிடித்தமான பாடல்.
    வேறுயார்பாடியிருந்தாலும் பாடலும் எடுபட்டிருக்காது.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 10 měsíci +3

    அருமை, நன்றி.

  • @smahadevan2008
    @smahadevan2008 Před 8 měsíci +1

    You brought me back the nostalgia, exactly 50 years ago. Hats off to you sir.

  • @kaliaperumalm3410
    @kaliaperumalm3410 Před 9 měsíci +3

    Super evergreen song sir.

  • @veerappanlakshmanan9426
    @veerappanlakshmanan9426 Před 10 měsíci +7

    I like your voice including BGM (L.V 01.10.2023)

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 10 měsíci +4

    Sema hit album till date 👍 especially,nalla kaariyam seekiram song perfect one and very quality recording.

  • @lotus5295
    @lotus5295 Před 10 měsíci +15

    அப்பாடல் வந்த காலத்தில் இப்பாடலை கேட்டு க்கொண்டிருக்கும் போது தன்நிலை மறந்து சுய உணர்வு பெற்று வர இருந்தவர்களை நிறைய பேர்களை பார்த்திருக்கிறேன்.

  • @revathishankar946
    @revathishankar946 Před 10 měsíci +6

    Romba arumayana song Music extraordinary
    You are also singing very nicely and explaining about each song very clearly with good knowledge

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Před 8 měsíci

    Simply superb song sir. Your explanation clearly states our emotioon in those golden days

  • @maalavan5127
    @maalavan5127 Před 10 měsíci +11

    ஹிந்துஸ்தானிக் இசையில் அமைந்துள்ள. பாடல்கள் சில கூறவும்
    இந்த பாடல் ஆரம்ப முதல் இசையும்
    வரிகளும் தாவி தாவி விரைவாகவும்
    மலையருவவி போல் இனிமையாக
    செல்லும்.

  • @balasubramaniyan7970
    @balasubramaniyan7970 Před 8 měsíci

    அற்புதமான ஈடுஇணையற்ற, அட்டகாசமான பாடல் இது

  • @kalyanib1757
    @kalyanib1757 Před 9 měsíci +1

    சூப்பர் வாயினாலேயே மியூசிக் போட்டுட்டார். நல்ல திறமையான கலைஞர்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 10 měsíci +8

    Excellent song

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před 10 měsíci +9

    One of the best duets in Tamil

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před 9 měsíci +1

    அருமை🎉

  • @robertjoseph4087
    @robertjoseph4087 Před 9 měsíci +3

    🙏வாழ்வு தத்துவம் மற்றும் குடும்பக் உறவுகளை வளர்க்கும் மென்மையான மனதை மயக்கும் அன்பு நிறைந்த பாடல் . மிக அருமையான விளக்கம் அன்பரே
    மிக்க நன்றி 🎉

  • @subramanianr8861
    @subramanianr8861 Před 10 měsíci +2

    உங்கல் முக பாவனை சூப்பர்

  • @arshadali8406
    @arshadali8406 Před 8 měsíci

    kalakkal ponga. Superb

  • @sivasaras12
    @sivasaras12 Před 9 měsíci +3

    Your presentation is lovely.

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Před 10 měsíci +23

    Banjo என்ற instrument எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது கூட ஒரு கேள்விதான். MSV இந்த இசைக்கருவியை விதவிதமாய் பயன்படுத்தியிருக்கிறார். Opening ல் ஒரு ஜகத்ஜால வித்தை. மீனா...ளின் குங்குமத்தை.. என்ற இடத்தில் intervening 4 bar bit, 2வது இடையிசையின் முடியமிடத்தில் 4 octave மேலும் கீழும் - என்று புகுந்து விளையாடியிருப்பார். அந்தக் கருவிக்கு ஒரு மேம்பட்ட இடத்தைக் கொடுத்தார். MSV கற்பனை வளம் கடலும் வானும் போல் விரிவானது. யாரையும் அவருக்கு ஈடு சொல்ல முடியாது. சரணத்தில் இரண்டாவது வரியை இரண்டாம்முறை பாடும் சங்கதியில் அந்த அழுத்தமான extra கார்வை - புதுப்பட்டு நான் சூடி;
    பழத்தட்டு பூங்கிண்ணம் - புல்லரிக்கும் சங்கதி. தபேலா தாளக்கட்டு துள்ளல்.
    மிகமிக நேர்த்தியாகப் பாடுகிறீர்கள். நான் பாடும் போதும் (பாடகனில்லை, சும்மா ஆசைக்குப்பாடுவன்) பாட்டின் இசையையும், தாளமும் போட்டபடி தான் பாடுவேன்.
    இன்னொரு தகவல். இதே படத்தின் இன்னொரு பாடல் - நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் - சுசிலா டி எம் எஸ் - accordian, flute, touch காக strings மற்றும் synthesiser மட்டுமே பயன்படுத்தியிருப்பார் மன்னர். அது இன்னொரு தளத்தின் அழகு. ஆகாயப்பந்தலிலே -
    இந்தப்பாடல் என் mobile caller tune❤

    • @rajaganesh269
      @rajaganesh269 Před 10 měsíci +3

      தங்கள் விமர்சனம் மிகவும் அருமை.

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 Před 10 měsíci +3

      சூப்பர்

    • @ravindranbm7359
      @ravindranbm7359 Před 9 měsíci +1

      தங்கள் விமர்சனம் மிகவும் அருமை. மகிழ்ச்சி❤🎉

  • @ragupathin4395
    @ragupathin4395 Před 9 měsíci

    பாடல் மிக இனிமையான ட்யூன் கொண்டது.மனதை கொள்ளை கொள்ளும் பாடல்

  • @gurunathan9125
    @gurunathan9125 Před 9 měsíci +6

    My late father use to hum this song in 70s. Because of him, this song etched firmly in my mind.

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 10 měsíci +11

    This song created record break in 78 RPM record sale.

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před 10 měsíci +2

    நன்றி... வாழ்த்துகள்

  • @prabaharanm9320
    @prabaharanm9320 Před 10 měsíci +4

    The way you have explained about the song is fantastic.

  • @subbunathan7994
    @subbunathan7994 Před 10 měsíci +3

    Super song Sir. Still with same sweetness. Thanks to all who worked for its success. Sivayanama

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Před 9 měsíci +1

    I like ponnunjal movie paadalgal arumai ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @renganathanmuthu7880
    @renganathanmuthu7880 Před 10 měsíci +4

    மாமன்னரின எவளோ ஒரு பெண்ணாம்
    பாடலை விளக்கினால்
    இசை பிரியர்கள்
    மகிழ்வோம்

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 Před 9 měsíci

    Super sir Tms தூக்கிச் சாப்பிடீங்க அருமையான பாடல் எவ்வளவு முறைகேட்டாலும் அலுக்காதபாட்டு

    • @thirumagalvaradadesigan2319
      @thirumagalvaradadesigan2319 Před 8 měsíci

      இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல..
      TMS ஐயா Legend..அர்ப்பணிப்புடன் பாடுபவரை,மற்றவருடன் Compare பண்ணாதீங்க அண்ணா.

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 Před 8 měsíci

      @@thirumagalvaradadesigan2319 நான் com paire பண்ணவில்லை
      ஒத்துபோகும்தான்குறிப்பிட்டுருந்தேன்

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 Před 8 měsíci

    தங்களின் பாடல் குரல் உடன் ரசிப்பது மிக அற்புதமாக இருக்கிறது

  • @salilnn5662
    @salilnn5662 Před 10 měsíci +5

    Mr. Amudhabharathi Superb 🙏🎉💥👌

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 10 měsíci +8

    Msv king

  • @srinivasans838
    @srinivasans838 Před 9 měsíci +4

    ஐய்யா இந்த மாரி.பாடலை ரசித்து ருசித்து அனுபோவைத்து இப்படிதா கேட்கனும் சொல்லி தந்திஙக...உங்களுகு..🙏🙏🙏🤝🤝🤝👍👍👍💋

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia3954 Před 8 měsíci

    Super Super Super bro.....

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 10 měsíci +7

    0NLY MM.MSV❤💗💗💗💗❤

  • @srinivasanthanu6751
    @srinivasanthanu6751 Před 9 měsíci +2

    MSV was the GOD of light music. Uncomparable music direcror

  • @kparthipan327
    @kparthipan327 Před 8 měsíci

    பாடலுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை அருமை

  • @josephgnanasekar1107
    @josephgnanasekar1107 Před 8 měsíci

    Super sir. Great explanation. 👍👏

  • @rathinamperiyasamy7311
    @rathinamperiyasamy7311 Před 8 měsíci

    ஐயா,உங்களின் குரல் மிக அருமை.

  • @mpsraj3297
    @mpsraj3297 Před 8 měsíci

    Super explanation
    Nice to hear

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 Před 9 měsíci +1

    Superb.❤❤❤

  • @subramanianr8861
    @subramanianr8861 Před 10 měsíci +2

    Super song

  • @ramanathan6656
    @ramanathan6656 Před 10 měsíci +2

    Super sir

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Před 10 měsíci +2

    அருமையான பாடல்கள், ஆனால் பார்த்து புளித்த சுவாரசியமற்ற பழைய கதைக்களம்.

  • @krishnaswamy702
    @krishnaswamy702 Před 10 měsíci +6

    Antha Kaalathil,Anaithu Thirumana Nigazhchigalilum ,Olitha Paadal. Melum, Oru Laksham Isai Thattukkal ,Vitrathaga Thagaval.

  • @murugesans5123
    @murugesans5123 Před 9 měsíci

    அருமையான லோகேஷன் பனை மரம் வயல் வெளி சூப்பர்

  • @manivannans8060
    @manivannans8060 Před 10 měsíci +5

    பாடலின் ஆரம்ப இசையை கேட்டு கேட்டு நான் இசையை கற்றுகொண்டு படங்களிள் இசை அமைக்க ஒரு உந்துதல் ஏற்படுத்திய பாடல் என்று சௌந்தர்யன் or சிற்பி இதில் ஒருவர் பேட்டி கொடுத்தது நினைவுக்கு வருகிறது.

  • @varshaguhan9471
    @varshaguhan9471 Před 8 měsíci

    அருமை

  • @abdulrasheed4904
    @abdulrasheed4904 Před 8 měsíci

    Excellent, fantastic explanation. Your talent is amazing

  • @tmsselvam8992
    @tmsselvam8992 Před 10 měsíci +6

    MSV TMS LEGENDS

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Před 7 měsíci

    Of course there are so many of T M S and Suseela even with P Leela, Jamuanrani, Rajaluxmi, Jikki and so of female singers songs are still in of our satisfaction when we hear self or from Radio please.

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 9 měsíci +1

    Great man shivajkku namasgaram

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Před 9 měsíci +1

    Very excellent talent sir you have. 🙏🙏🙏👍why don't you sing the entire song without gap or speech in between sir, please? Post your songs continously sir. Hats off sir🙏🙏👍