#வலிமை

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 211

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 Před rokem +4

    டி எம் எஸ். குரல் தனித்துவமானது
    மிக அருமை அருமை

  • @kalaik6756
    @kalaik6756 Před rokem +79

    உண்மை இப்படி இருக்க சில நாதாரிகள் தமிழ் நாட்டில் இளையராஜா வருவதற்கு முன் ஹிந்தி பாடல்களை தான் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என வதந்தி பரப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் பட பாடல்களை மிஞ்சி இங்கு எந்த ஹிந்தி பாடல்களும் வென்றதில்லை.

    • @lotus5295
      @lotus5295 Před rokem +7

      மிக நன்றாக சொன்னீர்கள்.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před rokem

      இளையராஜா வந்து பிறகு எத்தனை ஹிந்தி படங்கள் தமிழ் நாட்டில் வந்து எல்லோரும் முனுமுனுத்தனர். குர்பானி சனம் தேரி கசம் தேசாப் டிஸ்கோ டான்சர் போன்ற எண்ணற்ற படங்களின் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு போட்டு ஆதிக்கம் செலுத்திய காலம் இளையராசா காலகட்டத்தில் தான்.

    • @jothisekar8442
      @jothisekar8442 Před rokem +5

      இளையராஜா வருவதுக்கு
      முன்பாக இந்தி பாடல் தமிழகத்தில் இருந்தது என்பது உண்மை தான். பாபி ஆரதானா
      யாதோங்கி பாரத் குர்பானி கீமத்
      ஷோலே இப்படி எல்லாம்
      வந்தது

    • @kalaik6756
      @kalaik6756 Před rokem +26

      @@jothisekar8442 குர்பானி 80-இல் வந்த படம். அப்படி பார்த்ததால் இளையராஜா வரவுக்கு பின் "ஏக் துஜே கேலியே" "குர்பானி", டிஸ்கோ டான்சர், சாகர், "Maine Pyar Kiya", "made in india" போல பல ஹிந்தி படங்களின் பாடல்கள் தமிழ் நாட்டிலும் பிரபலமாக இருந்தன. எல்லா கால கட்டங்களிலும் சில ஹிந்தி பாடல்கள் பிரபலமாக இருந்திருக்கின்றன. அதை வைத்து இளையராஜாவை புகழ வேண்டும் என்பதற்காக இந்த வாதம் வைக்கப்படுகிறது என்பதே என் வாதம்.

    • @aaaa-nn3uy
      @aaaa-nn3uy Před rokem +2

      True

  • @marialouis324
    @marialouis324 Před rokem +15

    மெல்லிசை மன்னரின் கற்பனைத் திறமை யாருக்கும் அமையாது!

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 Před rokem +2

    அந்த நேரத்தில் மிக சிறந்த குரலில் மரியாதைக்குரிய TMS வெளிபடுத்தி இருந்தார்
    வாழ்க TMS
    வாழ்க MSV
    MGR அவர்களின் ரசனைக்கு ஈடு இணையற்றவர்
    புரட்சி தலைவர் வாழ்க

  • @praburamg.r.6196
    @praburamg.r.6196 Před rokem +9

    TMS super

  • @amalnathan0
    @amalnathan0 Před rokem +11

    recently listened to this song; I just couldn't control my tears out of joy for that great composition by MSV & singing by TMS;, As it is said in this narration,, that moment of starting of 'naalai namathe' by TMS really created goosebumps and the expression by the elder MGR brought out tears. TMS is all-time No. 1 singer of India.

  • @a.appavooa.appavoo
    @a.appavooa.appavoo Před rokem +5

    எம் ஜி ஆர் டி எம் எஸ் வெற்றி அனைத்தும் மூன்றெழுத்து

  • @chellappandic8683
    @chellappandic8683 Před rokem +34

    எம் ஜி ஆர் சிவாஜி‌ இருவருமே‌ டி‌எம்‌எஸ்‌ குரலால்தான்‌ புகழ்‌ பெற்றனர்‌ என்பது‌உன்மையே‌

    • @rajappas4938
      @rajappas4938 Před rokem +2

      Really correct

    • @kannanckannanc6352
      @kannanckannanc6352 Před rokem +1

      எப்போதும் அது தான் மிகவும் சரியான உண்மை

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Před rokem

      M.G.R. சிவாஜி இல்லையென்றால் T.M.S. இவ்வளவு புகழ்அடைந்திருக்க முடியாது!

    • @manikandanseeranguram7661
      @manikandanseeranguram7661 Před rokem

      ​@@g.panneerselvam9794 உண்மை இல்லை

    • @bremaariharane1234
      @bremaariharane1234 Před rokem

      9:09

  • @ganesanr736
    @ganesanr736 Před rokem +13

    சுசீலா அவர்கள் பாடிய *நாளை நமதே* பாடலில் MSV மிக நல்ல யுக்தியுடன் மௌத் ஆர்கன் உபயோகபடுத்தி இருப்பார். மெல்லிசை மாமன்னர் !!!

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Před rokem +4

    The cinema world which full of great imagination of FAMOUS UNIVERCITY ,the brilliant artist only can be done the ashivemet in this course Hon.Dr.M.G.R.sucessfully done.Thanks.

  • @lotus5295
    @lotus5295 Před rokem +41

    Spb குரலுக்கு மாற்று உண்டு.Tms க்கு மாற்று யாரும் கிடையாது.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +16

    M.g.r.திரையுலக.மாமேதை.அனைத்தும்.தெரிந்தவர்.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před rokem +1

    மிகவும் நன்றாக சொன்னீர்கள் ஐயா வணக்கம் 😊

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Před rokem +8

    அருமையாக விளக்கி சொன்னதற்கு மிக்க நன்றி அய்யா. TMS குரல் ஒரு ஆண்மை மிக்க குரல். முரட்டு எம்.ஜி.ஆர் போல் TMS அய்யாவின் குரல் மிக எடுப்பாக எம்ஜி.ஆருக்கு பாடியிருப்பார். காலத்தால் அழியாத மறக்க முடியாத பாடல்

  • @sivaa8225
    @sivaa8225 Před rokem +9

    இந்தப்பாடலில் எம்ஜியாரின் என்ட்ரிக்கு கிடைத்த ஆரவாரம் அது !!!

  • @renganathanmuthu7880
    @renganathanmuthu7880 Před rokem +2

    ஒவ்வொரு குரலிலும்
    ஒவ்வொரு இனிமை உள்ளது
    மொத்தத்தில் நாம்
    இசைபிரியர்கள்
    பாடல்களை உருவாக்கிய
    அனைவரையும்
    பாராட்டியே ஆகவேண்டும்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před rokem +2

    உங்களது வருணனை ஒப்பீடு அருமையாகவும், பிரமிப்பாகவும் உள்ளது. அய்யாவிற்கு என் வாழ்த்துக்கள் 🙏🏻

  • @manivannansundaram4858
    @manivannansundaram4858 Před rokem +5

    நல்ல உருவாக்கம் நல்ல பேச்சுரை

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Před rokem +12

    அருமை அண்ணா உங்களை போன்ற ஐயாவின் திறமையை தமிழக திரை இசை ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்ததை எண்ணி மிக்க வருந்துகிறேன் உங்களை போன்றவர்களின் பாராட்டுதல்களை டி எம் எஸ் ஐயா கேட்டிருந்தால்
    மிக்க மகிழ்ந்து இருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்
    ஐயாவின் தீவிர ரசிகர்

    • @alaiosaiamuthabharathimusicdir
      @alaiosaiamuthabharathimusicdir  Před rokem

      நண்பரே வணக்கம் ஐயா அவர்கள் எனது இசையில் 5 பக்தி பாடல்கள் பாடியுள்ளார் அப்போது இருந்து அவருக்கும் எனக்கு நெருங்கிய தொடர்பு எங்கள் வீட்டுக்கு அருகாமையில் அவருடைய வீடு என்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம் அப்போது நீங்கள் கூறியபடி நேரிலேயே பல முறை பாராட்டுதல்களை நேரிலேயே சொல்லி இருக்கிறேன் ஐயா அவர்கள் பூரித்து போவார்! இதைக் குறித்து நீங்கள் வருந்த வேண்டாம் அன்புடன் அமுத பாரதி

    • @subramaniankk7427
      @subramaniankk7427 Před rokem

      ரொம்ப நன்றி ஐயா

    • @duraiponnusamy9520
      @duraiponnusamy9520 Před rokem

      Super

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy3155 Před rokem +5

    TMS voice is always manly!!! MSV songs still touching every human soul…..Your description is very truthful and joyful….

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem +5

    Fine presentation sir.

  • @praburamg.r.6196
    @praburamg.r.6196 Před 10 měsíci

    Super TMS

  • @amaranathanpalaniappan4408

    Real sir . T. M. S. Voice is Ever. G. R. E. A. T one. Thanks

  • @rajanumapathy2098
    @rajanumapathy2098 Před rokem +2

    உண்மையான கருத்துக்கள். வாழ்த்துக்கள் 💐

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 Před rokem +3

    Good presentation and real fact

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 Před rokem +4

    அண்ணா உங்கள் குரலும் பாடும் முறையும் மிகவும் நன்றாக உள்ளது

  • @pnr7156
    @pnr7156 Před rokem +6

    நாங்கள் பலமுறை அன்பு மலர்களே
    ரசித்து கேட்டிருந்தாலும், டி எம் எஸ்
    பாடிய அந்த வரிகளை ஓளிபரப்பியிருந்தால் முத்தாய்ப்பாய் இருந்திருக்கும்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před rokem +24

    பாடகர் திலகம் ரி.எம்.எஸ். ஐயா குரல்வரும்போதே பாடல் வீரியம் பெற்றது .

    • @chandruk5032
      @chandruk5032 Před rokem +2

      *புரட்சித்தலைவர்*
      முகம் காட்டியதால் மட்டுமே....
      பாடல் *வீரியம்* பெற்றது✔️
      மேலும் :
      ஈழ தமிழர்கள் தமிழை கொலை செய்வது போல இல்லாமல்...
      எங்கள் *இனிய தமிழை*
      *பிழை* இல்லாமல் எழுதவும்✔️
      ரி.எம்.எஸ். அல்ல❌
      *டி.எம்.எஸ்.* ✔️

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 Před 8 měsíci

    ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த எம் ஜி ஆர் படங்களின் பாடல்கள் எல்லாமே தமிழிசை துள்ளும்

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Před rokem +3

    msvக்கு மட்டும்தான் இந்த தகுதியும் திறமையும் இருக்கு

  • @kannankannan-ex5xo
    @kannankannan-ex5xo Před 28 dny

    Super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +6

    MGR✌🍃💗
    MSV❤🎺🎻

  • @rajappas4938
    @rajappas4938 Před rokem +7

    Very correct sir TMS ayya isa God for music

  • @pknarayanan482
    @pknarayanan482 Před rokem +5

    Only one TMS

  • @duraisamid2668
    @duraisamid2668 Před rokem +5

    TMS the great

  • @manickam2564
    @manickam2564 Před rokem +1

    ஐயா நீங்கள் சொன்னது 💯💯உண்மை. அருமையான பதிவு👍

  • @sububloom6852
    @sububloom6852 Před rokem +9

    You hv hit nail on the head on many so called music novices.MSV recreated many remake movies of hindi and other languages and they were far ahead of the original hindi movies. On the contrary other hindi MDs could not better MSV music when they were remade to hindi. Bagapirivinai, Nenjil oru Aalayam, Apoorva Ragangal .... the list goes on and on. Sankar jaikishan admitted openly this when sivantha mann was remade as Darthi. Laxmikanth could not replicate the magic of panakkara kudumbam in hindi. RD Burman praised MSV on his western music prowess openly when RDB was confronted with Nam naadu (Apna desh). RDB saluted MSV and retained muthu kulikka vaareegala when he found no perfect answer for the anubavi raja anubavi film. The pinnacle was legendary Naushad. He praised MSV as the best MD of india when Naushad felt he couldn't do justice to the Palum pazhamum songs in hindi Saathi. What more proof you need that MSV was the greatest of all not just in TN but in entire India and to an extent in the world.💐💐💐💐

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 Před rokem +5

      Being a great fan of MSV, i feel pleased and happy on seeing your comment. Thankyou sir.

    • @ganesanr736
      @ganesanr736 Před 9 měsíci

      அசத்திட்டீங்க ஸார்

    • @sububloom6852
      @sububloom6852 Před 9 měsíci

      @@ganesanr736 நன்றி👍

  • @ksaravananmgr2525
    @ksaravananmgr2525 Před rokem +4

    Spb கூட எந்த குரல் இணைந்தாலும் இனிமையாக இருப்பது SPB சார் குரல் தான்

  • @kalaik6756
    @kalaik6756 Před rokem +11

    TMS - குரலுக்கு அரசன். மீதி எல்லாம் chineese versions .

  • @rathinaravi3205
    @rathinaravi3205 Před rokem +2

    TMS voice is commendable, Lion , peacock, Parrot are all living creatures, good . Here TMS is Lion, Parrot is SPB, peacock is Jesudas

  • @sridharan.
    @sridharan. Před rokem

    Ahaa arbutham. Super. Thanks.

  • @ca.chandrasekaranramadurai9004

    Tms the greatest

  • @edisonfdo3615
    @edisonfdo3615 Před rokem +1

    Unmai sir very super

  • @ravichandranbalasubramania2120

    Totally correct. Spb yesudass are great but TMS ayya greatest

  • @jivarattinam5388
    @jivarattinam5388 Před rokem +32

    எம்.எஸ்.வி டி.எம்.எஸ் நிகர் எவரும் இல்லை.

  • @rangasamy594
    @rangasamy594 Před rokem

    Matravargalai mathipavar mgr

  • @masthanfathima135
    @masthanfathima135 Před rokem +12

    நீங்கள் கூறுவது தவறு ஒன்றும்
    இல்லை. அந்த பாடலுக்கு தேவையான குரல் கம்பீரம் கதையின் வடிவமைப்பு இவையெல்லாம் சேர்ந்து பார்க்கும்போது டி எம். எஸ்
    ஐய்யா அவர்களின் குரல்
    மிக பொருத்தமானது.

  • @thiyagarajanm9013
    @thiyagarajanm9013 Před rokem +4

    கலைஞானிகமலஹாசன்இல்லைகாமஞானிகமலஹாசன்

  • @ganesanr736
    @ganesanr736 Před rokem +3

    அண்ணா நீங்கள் மிக நன்றாக பாடுகிறீர்கள் - பாராட்டுக்கள் !!!

  • @sivakumarthangavelu116
    @sivakumarthangavelu116 Před rokem +3

    SPB,அவர்கள் சாதனையை எந்த இந்திய பாடகரும் தொடவில்லை

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar ❤

  • @devadasc7771
    @devadasc7771 Před rokem

    Mgr tms msv. Super

  • @kandasamyr1534
    @kandasamyr1534 Před rokem +1

    Startingly SPB voice less than TMS voice then SPB develop his voice and now SPB voice better than TMS

  • @narasimhankrishnamachari368

    சூப்பர் பாடல்

  • @godwinsam2262
    @godwinsam2262 Před rokem

    அந்த நேரத்துல M.g.r மட்டுமே தெரிவார் வேற யாருமே தெரிய மாட்டான்

  • @subramanianthoguluvan1144

    Super ok

  • @sridharr3167
    @sridharr3167 Před rokem

    You also sing very nicely Alaiosai sir.

  • @thusysritz1497
    @thusysritz1497 Před rokem

    சூப்பர் 👌

  • @madheswarankk7475
    @madheswarankk7475 Před rokem +1

    உண்மை. வாழ்க!

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 Před rokem

    100. Percent. Correct

  • @ganesanr736
    @ganesanr736 Před rokem +7

    நீங்கள் குறிப்பிடும் இசையமைப்பாளர் RD Burman அவர்களுக்கும், மெல்லிசை மாமன்னர் MSV அவர்களுக்கும், மிகச்சிறந்த பாடகர் TMS ஐயா அவர்களுக்கும், நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கும் தேசிய விருது *வழங்கபடவில்லை.*

    • @okktp8731
      @okktp8731 Před rokem +1

      உண்மை,,

    • @balanv8895
      @balanv8895 Před rokem +1

      நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்... ஆனால் சிவாஜி கணேசன் அவர்கள் சற்றே மிகையாக நடிப்பது போல் உள்ளது... நடிப்பு என்பது யதார்த்தமாக இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

  • @prof.dr.a.abdulhasansathal220

    Expecting like you to talk about MSV

  • @Altersci
    @Altersci Před rokem +1

    tamil song was nowhere near "Chura liye".. One of the R D Burman's best.. Rafi and Asha nailed it - Still this song is reproduced by several younger singers.. Be honest ..

  • @srsekar2486
    @srsekar2486 Před rokem +3

    அருமமை அமுதா

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Greatest,singer,, TMS

  • @venkatesanbharathi7711
    @venkatesanbharathi7711 Před rokem +1

    Simmak kuralon sivaji and tms. he has neither equal nor second in his voice.

  • @elangovanchinnasamy918

    உண்மை ஐயா .நன்றி

  • @NeelakandanVeerabathiran-sf3jt

    Very nice sir

  • @kmohansundaram
    @kmohansundaram Před rokem

    You are very true.

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +2

    யாதோன்கிபாரத் பாடலை பாடத கல்லூரி மாணவர்களே இருக்காது

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm Před rokem

    TM.S,SB.B,irandu,jumpavankalum,MGR,shivajikku,padiya,anaythu,songum,kalathal,aliyadhadhu.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před rokem

    True sir
    TMS is the best ever green singer

  • @telefinepp
    @telefinepp Před rokem

    முற்றிலும் உண்மை

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Před rokem

    உண்மை உண்மை

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 Před rokem +5

    TMS Yesudas SPB are all legends each one his original style. In duets one up
    agsinst the other is totally undedirable
    because it is Teameork.
    So to say that TMS Impact was greater
    than Yesudas &/ or SPB is far from
    Truth. May be for Your TRP.

  • @vijayakumar4657
    @vijayakumar4657 Před rokem

    உண்மை

  • @veeraanbu9869
    @veeraanbu9869 Před rokem

    ❤❤❤🎉

  • @j.j.properties7642
    @j.j.properties7642 Před rokem

    வணக்கம் ஐயா ராமராஜன் அவருடைய படங்களைப் பற்றி சொல்லுங்க
    🙏🙏🙏🙏🙏

  • @ramarramar328
    @ramarramar328 Před rokem

    காட்சி அமைப்பு அதற்கு தகுந்தாற் அமைந்திருந்தது

  • @velsamykarupagounder5723

    ஆகா!

  • @jayalakshmi606
    @jayalakshmi606 Před rokem +1

    MSV இசை நன்றாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால் அவர் SD மற்றும் RD பர்மன் இசையை வென்று விட்டார் என்பதை ஏற்க முடியாது. ஆராதனாவிற்குப் பிறகுதான் தமிழ் நாட்டில் ஹிந்திப் பாடல்கள் பரவலாகக் கேட்கப்பட்டது. இன்றும் சுராலியா பாடல் பல மேடைகளில் பிரசித்தம். ஆராதனா யாதோங்கி பாராத் படங்களின் வெற்றிக்குப் பாடல்கள் முக்கிய காரணம். சிவகாமியின் செல்வன் விட ஆராதனாவும் நாளைநமதேவை விட யாதோங்கி பாரத் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்கள். அப்படங்களின் பாடல்களும் அதன் தமிழ்ப் பாடல்களை விட அதிகம் கேட்கப்பட்டன. நானும் MSV அவர்களின் ரசிகன் தான். ஆனால் இந்தப் படப் பாடல்களில் அவர் வெற்றி பெற்றார் என்பதை நான் மறுக்கிறேன்

  • @nalinnib2276
    @nalinnib2276 Před rokem

    No replacement for TMS

  • @panganmani
    @panganmani Před rokem +2

    குறிப்பிட்டபடி பல்லவியை TMS முதலில் பாடும்போது உடல் புல்லரிக்கும்... தியேட்டரில் ஒரே விசில் சத்தம் காதை அடைக்கும்...
    பின் சரணத்தை (பாசம் என்னும் நூல்வழி வந்த...) தொடங்கும்போது தெரியும்... அப்படியே எம் ஜி யாரின் குரல்... OMG!

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před 10 měsíci

    நெத்தியில குங்குமப்பொட்டு...தலையில் ஜேம்ஸ் பாண்டு தொப்பி😂காமெடியா இருக்குய்யா.

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Před rokem +1

    எல்லாம் சரி.... TMS TMS னு
    சொல்லிட்டு அவர் பாடுனத
    போடவே இல்லையே....
    என்ன விமர்சனமிது....
    பேச்சுக்கும் காட்சிக்கும்
    சம்பந்தமேயில்ல...

  • @adaikkalam.mvarriar3893

    மிகச்சிறப்பாக உண்மைய சொன்னீங்க❤

  • @nms36
    @nms36 Před rokem

    அந்த வீடியோதான் வருது என சாட்டைதிறந்தது எங்கதப்பு.மேட்ரசொல்ரதுதான் முக்கியமா...?

  • @sivarajahkrishnakumar1068

    SPB sir is Rock and best

    • @jayachandran7322
      @jayachandran7322 Před rokem +2

      My wife ,she heistate TMS voice,she told nose blocked voicce.most up all,ladies like Spb,nd kj y,even in Pakistan ladies appreciate SpB voice.

  • @antonyrose5125
    @antonyrose5125 Před rokem

    Arumi pelash bake

  • @godwinsam2262
    @godwinsam2262 Před rokem

    Mgr காரணம்

  • @rameshpraneeth1267
    @rameshpraneeth1267 Před rokem +1

    Jesudas voice is not at all suitable for MGR and Shivajiganesan

  • @jayachandran7322
    @jayachandran7322 Před rokem

    Msv ,he himself told that Spb was a ashtavathni,nd he told to used one raaga in so many songs( more than six)

  • @VijaykumarVijaykumar-sl2ib

    அருமை

  • @veerakumar2441
    @veerakumar2441 Před rokem +1

    கடைசி தம்பி
    ராஜேஷ் அண்ணன் அவர்கள் என்பதையும் தங்கள் பதிவில் இணையுங்கள்..

    • @rajahsudhakar3153
      @rajahsudhakar3153 Před rokem

      ராஜேஷ் அல்ல சந்திரமோகன்

  • @naseer7757
    @naseer7757 Před rokem +2

    இது தவரான கருத்து MGR ருக்காகத்தான் ஆராவாரம் நடந்ததே தவிர TMS காக இல்லை.

    • @rajahsudhakar3153
      @rajahsudhakar3153 Před rokem +2

      நீங்கள் சொல்வதும் உண்மை. பாடலை பார்க்காமல் காதால் மட்டும் கேளுங்கள். டி.எம்.எஸ். எவ்வளவு வல்லவர் என்று தெரியும்.

    • @bremaariharane1234
      @bremaariharane1234 Před rokem +1

      முற்றிலும் உண்மை

  • @Altersci
    @Altersci Před rokem

    was tamil song better than Yadhon ki bharath song? You must be joking..

  • @sadhusundar9875
    @sadhusundar9875 Před rokem +1

    உங்கள் குரல் TMS க்கு இணையாக இருக்கிறது.

    • @alaiosaiamuthabharathimusicdir
      @alaiosaiamuthabharathimusicdir  Před rokem +1

      ஐயா, என்னை பாராட்டி உற்சாக படுத்தியமைக்கு நன்றி!
      ஆனால் தெய்வக்குரலோன் TMS
      அவர்கள் உடன் என்னை ஒப்பிடலாமா
      இதை கிண்டலுக்கு சொன்னாலும் உலகம் ஏற்காது!

  • @jacobselwyn2554
    @jacobselwyn2554 Před rokem

    Iya tms periya padahardan annal nan oru media padahan patla kadaiciya . M. G. R kke spb lastta rendu vari paduvar tms kku avar madhiri pada mudiyila

    • @rajahsudhakar3153
      @rajahsudhakar3153 Před rokem

      இன்னொரு முறை அந்த பாடல் காட்சியை பாருங்கள். எம்ஜிஆர் என்ட்ரி ஆன பிறகு முழுக்க முழுக்க இரண்டு குரல்களுக்கும் எம்ஜிஆர் தான் வாயசைப்பார்.

  • @mareeshwaran300
    @mareeshwaran300 Před rokem

    Nalai namade padutholvi padam

  • @puvan76poopathy89
    @puvan76poopathy89 Před rokem +29

    ஆனால் எம் ஜி ஆர் & சிவாஜி. தகுந்த முறையில் tms ஜ கெளரவிக்கவில்லை என்பதே உண்மை

    • @pnr7156
      @pnr7156 Před rokem +4

      ஆமாங்க சகோ.

    • @nagarajanflower3571
      @nagarajanflower3571 Před rokem +2

      It's true😢

    • @ratnamraj2141
      @ratnamraj2141 Před rokem +2

      கவலைக்குரிய விடயம். MGR, Sivaji அவர்களுக்குரிய குரல்களில் பாடக்கூடிய திறமை TMS இற்கு மட்டுமே முடியும். இருவரின் வெற்றிக்கும் TMS பங்களிப்பு அளப்பரியது. அப்படி இருக்கும் போது அவர்கள் TMS அவர்களை மதிக்காமல் இருந்தது உண்மை என்றால் அது மாபெரும் தவறு