#ஆயிரத்தில்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #ஆயிரத்தில் ஒருவன் என்று,கண்ணதாசன் சொல்வதற்கும் வாலி சொல்வதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்!
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 23

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 5 měsíci +4

    விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பிரிவு ஒரு விதத்தில் துரதிர்ஷ்ட்டமானது என்றாலும், வேறொரு விதத்தில், விஸ்வநாதன் அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தியதால் அது ரசிகர்களின் அதிரஷ்டம் என்றும் கூறலாம்.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 5 měsíci +5

    நேற்று ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.இன்று நீ ஆயிரத்தில் ஒருவன்.இந்த மாதிரி பொருத்தமான பாடல்களை எங்கள் இசையரசர் டிஎம்எஸ் இசைக்குயில் சுசீலாம்மா இருவரால் மட்டுமே பாட இயலும்.இவர்கள் இருவரும் தமிழ்த்திரையிசையில் சாதனை படைப்பதற்காகவே இறைவனால் உருவாக்கப் பட்ட திரைஇசைப் பொக்கிஷங்கள்.

  • @sivaprakasamr693
    @sivaprakasamr693 Před 5 měsíci +2

    எல்லா பாடல்களுமே செம ஹிட்.

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 Před 5 měsíci +1

    அருமையான விமர்சனம் நன்றி ஐயா ஆயிரத்தில் ஒருவன் எல்லா பாடல்களும் மனதுக்கு பிடித்தவை முக்கியமாக இந்த பாடல் திருமதி சுசீலா அம்மா அவர்கள் இனிமையான குரலில் பாடியிருப்பார்கள் செல்வி ஜெயலலிதா அவர்களும் அருமையாக நடித்திருப்பார்கள் இவர்களை இயக்கியது திரு பி ஆர் பந்துலு இவர் சோகத்துடன் இணைந்த காதல் காட்சிகளை அருமையாக இயக்கி வெற்றி கண்டவர் இந்த படமும் அவரது இயக்க வரலாற்றில் ஒரு மைல் கல் திரு பி ஆர் பந்துலு அவர்களின் முன்றைய படம் படகோட்டி இதிலும் தன் அற்புதமான திறமையை அவர்கள் காட்டி இருப்பார் காதல் காட்சிகளில் நன்றி வணக்கம் ஐயா

    • @krishnaswamichandrasekhar1205
      @krishnaswamichandrasekhar1205 Před 5 měsíci +1

      படகோட்டி படத்தின் இயக்குநர் பந்துலு அல்ல.
      படகோட்டி இயக்குநர் பிரகாஷ் ராவ்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 5 měsíci +4

    இந்த படத்தில்
    ஓடும் மேகங்களே
    நாணமோ இன்னும் நாணமோ
    அதோ அந்த பறவை போல
    மூன்று பாடல்களும் கண்ணதாசன் அவர்கள்.
    ஏனைய அனைத்து பாடல்களுமே வாலி அவர்கள்.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 5 měsíci +1

    அருமை, நன்றி.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 5 měsíci +1

    MSV TKR. TMS PS GREAT

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před 5 měsíci +1

    Great explanation

  • @revathishankar946
    @revathishankar946 Před 5 měsíci +2

    Susila madams high pitch adada! Breath control is extraordinary Saraswathi amsam madam

  • @maalavan5127
    @maalavan5127 Před 5 měsíci

    இந்த பாடலில் வயலின்,அரேபிய
    இசையும் கலந்திருக்கும் மாமன்னற் சுவைக்காக அடுத்த
    ராகத்தை தொடுவார்

  • @kands2917
    @kands2917 Před 5 měsíci +1

    Super sir ... உங்கள் விளக்கம்

  • @revathishankar946
    @revathishankar946 Před 5 měsíci +1

    Well said about Susila madams voice sir No equivalent to her in the field

  • @revathishankar946
    @revathishankar946 Před 5 měsíci +1

    Good evening sir
    Kandippa MSV , TKR kku Kan Drishti dan No doubt
    So many times I have seen this film for songs and to enjoy jokes and to enjoy JJ madams beauty and voices of TMS and PS mams voices and ship scenes One of the best movie Thanks for your wonderful explanation sir
    Great MSV and TKR 🎉🎉🎉🎉🎉🎉

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 Před 5 měsíci +1

    நன்றி...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 měsíci +1

    MGR🙏✌🍃
    J.J..❤🙏✌
    .🎉M..S..V..🙏

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 5 měsíci +1

    இந்த மாதிரியான பொருத்தமான வரிகளை உள்ளடக்கிய மக்கள் திலகம் நடிகர்திலகம் படப் பாடல்கள் ஏராளம்.இவையெல்லாம் பழைய படப் பாடல்களில் மட்டுமே சாத்தியம்.1.பாடுவோர் பாடினால்(கண்ணன் என் காதலன்).கேட்டவரெல்லாம் பாடலாம்(தங்கை).2.செல்லக்கிளியே மெல்ல (பெற்றால்தான் பிள்ளையா).செல்லக்கிளிகளாம்(எங்க மாமா). மக்கள் திலகம் நடிகர்திலகம் இருவருக்கும் பொருத்தமான இந்த பாடல்களை டிஎம்எஸ் ஐயா ஒருவரால் மட்டுமே சாதிக்க முடியும் தமிழ்த் திரையிசையில்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 4 měsíci +1

    நண்பரே, வணக்கம்.
    இந்தப் படம் மறக்க முடியாத சில அனுபவங்கள் கொடுத்த படம்.
    இசையமைப்பாளர்கள் பிரிந்த படம் என்றாலும், எம் ஜி ஆர் ஜெயலலிதா இருவரும் இணைந்து நடித்த முதல் படம்.
    அதுவுமில்லாமல் சிவாஜியுடன் இணைந்து பல வெற்றி காவியங்கள் தந்த (வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், இன்னும் ஒரு சில படங்கள்) பி ஆர் பந்தலு அவர்கள் (எம் வி ராஜம்மா அவர்களின் கணவர்) எம் ஜி ஆர் அவர்களை வைத்து இயக்கிய முதல் படம். (இவர் பிறகு கடைசி வரை எம் ஜி ஆர் கூடவே இருக்கிறார். பல படங்களை இயக்குகிறார்)
    தொடர்ந்து பயணிப்போம் நன்றி.

  • @krishnaswamy702
    @krishnaswamy702 Před 5 měsíci

    Peenmaiyin manamum,kathalin Aazhamum Arintha ,Kavinjarin Karppanaiyum,.M.S.V&T.K.Rin Isai Valamum,P.Suseelavin menmaiyana kuralum,Ungal varunanaiyum Super.

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 5 měsíci

    Gaana Saraswathi Susheelamma.

  • @ramamurthysabesan8823
    @ramamurthysabesan8823 Před 5 měsíci

    இந்த ராகத்தின் பெயர் லலித்