#MGR

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #ஜேசுதாஸ் #msv

Komentáře • 33

  • @srk8360
    @srk8360 Před rokem +4

    அற்புதமான பாடல் விமர்சனம்..
    மெல்லிசை சக்ரவர்த்தி... எங்கள் இசைக்கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி
    மலர்கள்.🙏💐💐💐💐💐💐💐💐💐💞

  • @m.s.v..3420
    @m.s.v..3420 Před rokem +3

    அருமை அருமை அருமையான விளக்கம் இதுதாங்க மெல்லிசை மன்னர்

  • @ChandraRaghuraman
    @ChandraRaghuraman Před rokem +2

    எங்கிருந்தோ வந்த ஆசைகளை பற்றி இங்கிருந்து நீங்க சொன்னது மனதில் உட்கார்ந்துவிட்டது.

  • @vaseer453
    @vaseer453 Před rokem

    இனிமையான பாடல்களை அக்கக்காக விமர்சனம் செய்யும் தகுதியும் திறமையும் அமுதபாரதிக்கு முழுமையாக இருக்கிறது.என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    ஆ.ராஜமனோகரன்.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před rokem +6

    அமுதா சார் மெல்லிசைமன்னரை தாங்கள் பெருமை படுத்துவதால் உங்கள் பாதம் பணிகிறேன் ஐயா

    • @lotus5295
      @lotus5295 Před rokem +3

      கண்களில் கண்ணீர் வழிய உங்களை போன்ற ரசிகர்களை வழ்த்துகிறேன்.

  • @user-ht1sg1jc1t
    @user-ht1sg1jc1t Před rokem

    Miga sirappana paadal nandri sir.vaazhga isai deivam TMS pugazh 👌👌❤️🌸

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem

    Excellent movie and excellent explanation Vaali superb MSV very great PS madam voice Apdiye konjum TMS sir voice extraordinary

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před rokem +1

    என்னுடைய விருப்ப பாடல் இன்றும் அருமையான பாடல்

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem

    Beginning music kettale love varadavangalukkum love vandudum Beautiful song and evergreen song JJ madam was very very tender

  • @manoharanwilliams70
    @manoharanwilliams70 Před rokem +12

    எல்லா ராஜாக்களும் வந்து இதைக் கேளுங்கள்.
    வீண் பெருமைகளை வீட்டிலே வைத்து விடுங்கள்.

  • @maalavan5127
    @maalavan5127 Před rokem +6

    இசைரீதியாக நீங்கள்தான் மன்னரை ரசிக்க வைக்கிறீர்கள்
    அருமை அற்புதம்.

  • @maalavan5127
    @maalavan5127 Před rokem +6

    பாட்டு வரும் உன்னை பார்த்துக்
    கொண்டிருந்தால் பாட்டு வரும்
    இது போன்று மென்மையான பாடல்.

  • @parthiban5667
    @parthiban5667 Před 11 měsíci

    My Great Romeo M G R

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 Před rokem +2

    உண்மைதான் மிகவும் அழகான இளமையான ஒரு காதல் பாடல் அதை தாங்கள் சொல்லுகின்ற விதம் அருமையாக உள்ளது நன்றி தலைவர் பாடல் எப்பொழுதும் சிறப்பாக இருக்கும் அருமையாக இருக்கும் நான் ஆணையிட்டால் என்ற படத்தில் பாட்டு வரும் ஆஹா பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் இந்தப் பாடலும் ஒரு அருமையான வரிகள் கொண்ட பாடல் இதுவும் திரு வாலி அவர்கள் எழுதியது பாடியவர்கள் டிஎம்எஸ் பி சுசீலா எம் எஸ் வி அவர்கள் இசையில் எந்த நேரத்தில் எப்போது கேட்டாலும் மனதை வருடும் பாடல்

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před rokem +2

    Super. Excellent song.
    MSV THE GREAT.
    TMS AND P.S AWESOME.

  • @manivannans8060
    @manivannans8060 Před rokem +4

    MGR, ஜெயலலிதா, வாலி,
    மெல்லிசை மன்னர் அவருடன் இருந்த இசை கலைஞர்களின் அர்பணிப்பு அனைத்தும் பிரமிக்கவைக்கும். இப் பாடலின் முடிவில் P.சுசீலா குரலில் வரும்
    லலலாலல்லல்லல்லா என முடிக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகளில்லை. TMS ம் அந்த வயதாக மாறி அட்டகாசமாக பாடியது அருமை. என் மகள்களிடம் இது போன்ற பாடல்களை கேட்டு புரிந்து ரசித்து பிறகு இக்கால பாடல்கள் இப்படியெல்லாம் வருகிறதா என யோசியுங்கள் என அடிக்கடி கூறுவதுண்டு.

  • @ganesanr736
    @ganesanr736 Před rokem +3

    மிகவும் இனிமையான ஏகாந்தமான பாடல். மிகச்சிறப்பான நுணுக்கமான இசையமைப்பு. நீங்கள் அருமையாக பாடியிருக்கிறீர்கள். *மையல்* அனுபவித்தால்தான் புரியும். கண்ணதாசன் ஒரு பாடலில் இந்த மையலை மிக நாசுக்காக *வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி* என்று சொல்லியிருக்கிறார்.

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Před rokem +3

    உண்மையிலே இந்த பாடலை பற்றி மிகவும் ரசித்து பாடலை பற்றி வர்ணித்தீர்கள் மிக்க நன்றி
    இந்த பாடலைகண்ணை மூடி க்கொண்டு கேட்டாலே டி எம் எஸ் ஐயா அவர்கள் மக்கள்திலகத்திற்காக பாடி இருப்பது கணகச்சிதமாக எம்ஜிஆர் பாடுவதாக வே இருப்பதை எத்தனை முறை கேட்டு கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கேன் டி எம் எஸ் ஐயா குரலும் மக்கள்திலகம் அவர்களின் பாடும் விதமும் மிகவும் ஒன்றிருப்பதை தெளிவாக காணமுடியும்
    என் மனதில் உள்ளதை தங்களிடம் பகிர்ந்து கொண்டேன் அண்ணா
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @raghuramanca380
    @raghuramanca380 Před rokem +3

    Beautiful song.

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před rokem +1

    உங்களைப் போன்ற பழைய பாடல்களை பெருமைப் படுத்தும் அன்பர்கள் இருப்பதால் பழைய பாடல்கள் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

  • @muthukrishnanmunirpallam5164

    The highlight of this song is throughout the song back ground music is with guitar strumming and drums brushing
    MSV has done this style in many songs
    First composer to adopt this style

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Před rokem +2

    அருமையான பாடல் விள்க்கம்
    இசை விமர்சனம் ,இதே போல்
    இன்னும் பல பாடல்களைத் தாங்கள் கூறுவது போல் வேறு யாராலும் இயலாது
    இதேபோல் - கவிதா திரைப்படத்தில்
    திரையிசையில் திலகம்
    கே வி மஹாதேவன் இசையில் பாடியவர்கள்
    பி பி சீனிவாசன் ,
    ஜமுனா ராணி பாடிய
    பறக்கும் பறவைகள் நீயே

  • @mohans287
    @mohans287 Před rokem +2

    Sir your song analysis creates a better love mood than the song.❤

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem +2

    JJ mam was very cute in this song.
    Your narration is fine.

  • @venusoundar9469
    @venusoundar9469 Před rokem +1

    Again a good analysis & lovely singing Sir. What an amazing composition & incredible orchestration by the great MSV ayya. It's a sheer MSV magic. No Music Director (including Hindi composers) has composed in such a wide variety like MSV. Pranams to the great Mellisai Maa Mannar🙏.
    About the instruments used in this song, a special mention is needed for the beautiful usage of Santoor

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +2

    THIS MV VALI ALL SONGS WRITE FIRST AFTER MSV TUNE👍🎺😍

  • @lotus5295
    @lotus5295 Před rokem +3

    Rich rich Rich rich.

  • @j.j.properties7642
    @j.j.properties7642 Před rokem +4

    ஐயா MSV புகழை, பொதுவாக பேசாமல் அலசி விவரித்து பேசும் தங்கள் பாணி, சிறப்பு.
    இதில் கடைசியில் humming பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
    இது அப்படியே என் மனதில் தோன்றியது.. நன்றி.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před rokem +2

    VALI WRITE ALL SONGS AFTER MSV TUNE THIS MV 🎺😍🎸