பந்தயம் போட்ட MSV பல்லவி சொன்ன வாலி | Kavignar Vaali and MS Viswanathan

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • பந்தயம் போட்ட MSV பல்லவி சொன்ன வாலி | Kavignar Vaali Story PART-23
    #kavignarvaali #msviswanathansongs #mgr

Komentáře • 62

  • @nivascr754
    @nivascr754 Před rokem +42

    வாலி, ஐயா,, கண்ணதாசன் ஐயா , MSV ஐயா , சௌந்தர்ராஜன் ஐயா SPB ஐயா சுசீலா ம்மா... இவர்கள் எப்போதும் இனிமைகளை அள்ளி தெளித்து ...மகிழ்விப்பதில் no 1 ......

    • @mohanv7578
      @mohanv7578 Před rokem

      -

    • @arulsebastian7326
      @arulsebastian7326 Před rokem

      4

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před rokem +1

      மீண்டும் அந்த பொற்காலம் திரும்புமா என்று ஏங்கும் 62 அகவை நிரம்பிய கிழவன்!

    • @vijayadeverkonda6510
      @vijayadeverkonda6510 Před rokem

      MGR , சிவாஜி தான் மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்

    • @Suresh-xs5rl
      @Suresh-xs5rl Před rokem

      Janaki amma yengge

  • @sv.varmansrinivasan8150
    @sv.varmansrinivasan8150 Před rokem +6

    அருமையான பதிவு. - வாழ்க MSV கலை -

  • @venkatachalammarappan9017

    இது ஒரு இனிப்பான மலரும் நினைவுகள் பதிவிற்கு நன்றி

  • @midimelodies4592
    @midimelodies4592 Před rokem +6

    வாழ்க MSV கலை.

  • @ashwininandhu2982
    @ashwininandhu2982 Před rokem +1

    நேரில் பார்ப்பது போல்உள்ளது உன் பேச்சு அருமை மகனே

  • @gayuchellam7863
    @gayuchellam7863 Před rokem

    அருமை மிக அருமை

  • @mohamedmansoorhallajmohame8120

    1965 ல் நடந்த சம்பவம் 2022 ல் தகவலாக தரும் நண்பர். எம்ஜிஆர் அவர்களின் ரசிகர்கள் இன்னும் அதை புதிய செய்தியாக கேட்டு சந்தோஷம் அடைகின்றனர். இது எந்த நடிகனுக்கும் இல்லாத சிறப்பு. வாழ்த்துக்கள் சார்

  • @shanmuga9745
    @shanmuga9745 Před rokem

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @dinehdinesh5904
    @dinehdinesh5904 Před rokem +8

    MSV ன் பல்லவி
    வாலியின் பக்கம்
    அதைக் கேட்டாலே
    இனிக்கும்
    சுகம் தானாக சுரக்கும்
    பொன் மாலை மயக்கம்
    பொன் மாலை மக்கம்

    • @gopalakrishnans2090
      @gopalakrishnans2090 Před rokem +2

      காலத்தால் அழியாத பாடல்கல்......அவை பிரன்த கதயை சு வயாக எடுத்து உரைக்கும் தம்பியே உஙலின் ஆர்வமும் பனியும். தொடரட்டும்
      வால்க வளர்க நலமுடன்.....

    • @ganesanr736
      @ganesanr736 Před rokem

      @@gopalakrishnans2090 உங்கள் தமிழ் புல்லரிக்க வைக்குது.

  • @kanagarajathimoolam7664
    @kanagarajathimoolam7664 Před rokem +4

    P susheela amma is deserved for Dada sahib palke award as well as Bharat Ratna

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před rokem +2

    வாலி அவர்களின் பாடல்கள் GK Venkatesh ; V Kumar ; சங்கர் கணேஷ் ; விஜய் பாஸ்கர் மற்றும் பலர் போண்றோரின் இசைகளிலும் ( MSV ; KVM & Ilayaraja தவிர ) அற்புதமாக அமைந்துள்ளது...

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal Před rokem +5

    சிறப்பு நண்பரே 👍💐

  • @anantharamann2646
    @anantharamann2646 Před rokem +4

    அது ஒரு கனாக் காலம் மட்டுமே அல்ல.. பொற்காலம்!
    இப்போது கூச்சல்.. குத்து..இரைச்சலில் காணாமல்(செத்து) போனது பாட்டு மட்டுமே அல்ல..இசைத்தமிழும் கூட!😢

    • @AbdulRahman-wm7lb
      @AbdulRahman-wm7lb Před rokem

      அந்தக்காலத்திலும் நாங்கள் வாழ்ந்தோம் ரசித்தோம் மகிழ்ந்தோம் என்று எண்ணும்போது நெஞ்சம் இனிக்குதே!

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před rokem +5

    அருமையான படம் ❤️

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql Před rokem +2

    Vazhthukal🙏🙏 inimayana pathivugalai solli kondey irunga thambi👌👍🇮🇳🙏💐🌹🥰

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Před rokem +1

    1966ல் எனக்கு 8 வயது இந்த பாடல்கள் கேட்கும் போது ஃஃஃ

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 Před rokem +9

    அருமையான பதிவு நண்பா....
    இதேபோல் கண்ணதாசன் - M. S. V இடையே நடத்த போட்டி மற்றும் அதில் பிறந்த பாடல்களை பற்றி பகிரவும் 👍🏼

  • @lakshminarasimhanramaswamy3453

    அருமை

  • @flowerhornfishforbulksale57

    You took all my time. Thank you brother.

  • @umasasi3586
    @umasasi3586 Před rokem +4

    Excellent excellent

  • @Suresh-xs5rl
    @Suresh-xs5rl Před rokem

    Sirrappu bro

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před rokem +2

    MSV கண்ணதாசன் comboவிற்கு இணையான combo MSV Vaali...
    வாலி MSV பாடல்கள் மனதிற்கு இளமையான இதமான சூழலில் நம்மை கொண்டு செல்லும்...

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 Před rokem +4

    Very good information.Congrats.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem +4

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்/இசையை வென்ற பாடல் காற்று வாங்க போனது/ பாடலை வென்ற இசை பல்லவி தந்தது/புகழில் இரண்டும் நிலைத்து நின்றது/

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 Před rokem +1

    Arumai

  • @tamilmannanmannan5802

    KARANAM MSV 1966 THANIKA MGR,KU ISAI🎺❤💗🙂

  • @gunass6013
    @gunass6013 Před rokem

    Ungaluduya.peachi.arumaiyaga.rasikkumbadiyagaullathu.aanal.neengal.nearil.paarthathu.poala.neengal.angu.irunthathu.poala.peasukirigal.athu.thavaru.iranthakaalam.vearu.nigazkaalam.vearu

  • @subbiahthirumalai4585
    @subbiahthirumalai4585 Před rokem +1

    Nice comments.

  • @SivanesanMks
    @SivanesanMks Před rokem +1

    Unga,vidio,supar,🙏🙏🙏🙏sir

  • @harisankark8485
    @harisankark8485 Před rokem

    MSV&VALI&KANADASAN.ALL.OF.US.KALAI.POKKISAM

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před rokem

    Nice information sir.

  • @rajaraman191
    @rajaraman191 Před rokem +2

    Valiba vaali

  • @VenkateshAR
    @VenkateshAR Před rokem +1

    Salaikkaama pakkathula ukkandhu paarthaa Maadhiri adichu vidaraar

  • @maarakayal8393
    @maarakayal8393 Před rokem

    Nee paatha paarvaikoru nandri. intha paadal pathi review podunga anna

  • @murugadas5686
    @murugadas5686 Před rokem +2

    Super..👌

  • @KrishnaMoorthy-qh3ln
    @KrishnaMoorthy-qh3ln Před rokem +1

    This song was written by Kaviàrasar for VALI . Kaviàrasar didn't bother about fame. Kaviàrasar was business man.

  • @balabhakth1376
    @balabhakth1376 Před rokem

    Valli Patrri solvathai veda Kaviarasar kannadasan patri thagaval sollunga. Kannadasanai yaru kudyum compare pannatheenga. One & only poet legend is kannadasan.

    • @hemapriya4390
      @hemapriya4390 Před rokem

      you could've asked to say him about kannadasan ayya but why degrading vaali ayya? like you being fan of kannadasan ayya there are many fans of vaali ayya who would love to listen about him.

    • @balabhakth1376
      @balabhakth1376 Před rokem

      @@hemapriya4390 There is no difference in vaali ayya poet, if you see lots of mixed songs without meaning, one interview with director K. Balachander he told vaali will write song for is publicity not for situation and also everyone know quality and great poet of our Ayya kannadasan. Vaali got more chance, due to politics, our great poet kannadasan is a deerkadasi he got chance in film industry by is own talent. As per my opinion only legend in poet writer kannadasan ayya.

    • @sundararajaperumaljothider6941
      @sundararajaperumaljothider6941 Před rokem

      . அருமையான கேட்க கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @srimagan
    @srimagan Před rokem +2

    அன்பே வா படத்தில் அவர் போட்டிருந்த ஓவர் கோட் கருப்பு சிவப்பு கலர்.அரசியல் கலப்பு இல்ல னு சொல்றார்.

  • @anti-indian
    @anti-indian Před rokem +1

    Ayya Durai Saravana! Ivvalu naal engayya iruntheeru? Please give a short intro about you.

  • @sundarv3993
    @sundarv3993 Před rokem +1

    No need lirics no need music. Tms voice only enough

  • @kaviyarasup7729
    @kaviyarasup7729 Před rokem +3

    உதய சூரியனின் பார்வையிலே பாடல் அரசியல் இல்லை?

  • @gbsridhar2551
    @gbsridhar2551 Před 10 měsíci

    It is not Rolex watch it is Rado watch

  • @murugavelmahalingam3599

    ஜவ்வு சீக்கிரம் சொல்லு..

  • @piya430
    @piya430 Před rokem +1

    number sollu surai