#MGR

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 47

  • @abhishekm3617
    @abhishekm3617 Před rokem +25

    மனதை நெகிழவைக்கும் இந்த அரிய தகவலை சொல்லும்போது MGR எனும் வள்ளல் மீது நம்மை அறியாமல் பாசம் ஏற்படுகிறது. நன்றி அண்ணா.

  • @masthanfathima135
    @masthanfathima135 Před rokem +11

    நல்ல பதிவு. மனிதநேயம்
    எல்லோருக்கும் இறைவன்
    வழங்கிவிடுவதில்லை.
    எம் ஜி ஆர் அவர்களைப்பற்றி
    சொல்லும் பொழுது மிகவும்
    ஆச்சரியமாக உள்ளது, ஏன்என்றால் ஒருவர் இருவர் மட்டுமல்ல சினிமாத்துறையில்
    ஏராளமான பேர்கள் அவரைப்பற்றி புகழ்ந்துதான்
    பேசிவருகின்றனர்.
    இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்லவேண்டும்
    இவர் போல யார் என்று
    ஊர்சொல்லவேண்டும்.

  • @ganesanr736
    @ganesanr736 Před rokem +13

    தவறு என்பது தவறி செய்வது
    தப்பு என்பது தெரிந்து செய்வது
    தவறு செய்தவன் திருந்த பாக்கணும்
    தப்பு செய்தவன் வருந்தியாகணும்
    *மாமனிதர் MG ராமசந்த்ரன் அவர்கள்*

  • @len3561
    @len3561 Před rokem +6

    MGR kadavul ungal pathivugal rom nallavai nanri

  • @g.panneerselvam9794
    @g.panneerselvam9794 Před rokem +21

    தனக்கு கொடுக்கும் சம்பளத்தை குறைத்துக்கொண்டு ஸ்டன்ட் நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்க சொன்னவர் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் M.G.R.

  • @ramarramar328
    @ramarramar328 Před rokem +5

    தலைவரின் ஒவ்வொரு செயலும் அற்புதம்

  • @soundararajan9477
    @soundararajan9477 Před rokem +5

    அதுதான் மக்கள் திலகம். தன்னைப் போல் பிறரை நேசித்தவர்.

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo Před rokem +12

    வாள்சண்டையில் எம்ஜிஆர் நன்றாக சண்டை போடுவார்.ஆனால் என்டிஆர் வாள் சண்டை காட்சியில் அவ்வளவாக சோபிக்கவில்லை.

  • @malolanp5771
    @malolanp5771 Před rokem +1

    தலைவர் MGR பல்லாண்டு வாழ்க 🙏✌️✌️✌️

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před rokem +1

    அருமையான புது செய்தி

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Před rokem +8

    மக்கள்திலகமாயின் குச்சியை கையில் பிடிக்கும்போதே அது உண்மை குச்சி என்பதை உணர்ந்துகொள்வார், அதோடு ஷெட்டி என்றொரு வட இந்திய வில்லன் நடிகர் NTR ரோடு நடித்த சண்டைக்காட்சியில் NTRரின் மூக்கை உடைத்துவிட்டார்
    வாஹினி ஸ்டூடிவில் MGRரைபார்த்தார்NTR அப்போதுNTR முகத்தில் உள்ள காயம்பற்றி விசாரித்தார் MGRஅதற்க்குNTR அண்ணே ஒரு வட இந்திய வில்லன் நடிகரோடு சண்டைக்காட்சி எடுத்தோம் அவன் வேண்டுமென்றே அடிக்கிறான் கேட்டால் காட்சி நன்றாக வரவேண்டுமென்றால் இப்படித்தான் அடிபடும் அதை எல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டுமென்கிறான் என்றார்NTR, உடனே MGR அப்போது அவர்நடித்து கொண்டிருந்த ஊருக்கு உழைப்பவன் படத்தில் ஒரு சண்டைக்காட்சியை உருவாக்கி அந்த காட்சியில் நடிக்க
    அந்த வட இந்திய வில்லன், ஷெட்டியை ஒப்பந்தம் செய்துவிட்டு ,அந்த நடிகர் உடற்ப்பயிற்ச்சியில் தினமும் எத்தனை எடையில் பளுத்தூக்குகிறார் என்பதை விசாரித்து படப்பிடிப்பை ஒருவாரம் தள்ளிவைத்துவிட்டு அந்தவில்லனை விட அதிகபளுவைதூக்கி பயிற்ச்சி எடுத்து படபிடிப்பின் போது அந்த வில்லன் ஷெட்டியின் முகத்தை கிழித்ததோடு அவருக்கு அறிவுறை சொல்லி மருத்துவ செலவுகள் செய்து வெகுமதி அளித்து அனுப்பிவைத்தார்

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Před rokem

      He is M.B.Shetty.
      Famous stunt master of Bollywood since 1955.
      His son Rohit shetty is famous producer,director for Shah Rukh ,Salman Khan etc.
      NTR is no less in stick fight,sword fight, and punches. His height and physique matched with many well built stunt villians.

    • @DhanapalRanjitham
      @DhanapalRanjitham Před 6 dny

      நல்லா பாடம் கற்பித்த
      மக்கள் திலகம்

  • @chandrasekaranpalanivel5072

    MGR was a visible God

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Před rokem +2

    Ever green hero mass hero collection hero is only one legend Dr. mgr. Ever green hero mass hero is NTR 🙏🙏🙏

  • @saravananecc424
    @saravananecc424 Před rokem +5

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @ganesanr736
    @ganesanr736 Před rokem +10

    MSV அவர்களிடமும் இதேபோன்ற குணம் உண்டு. MSV என்னதான் நுணுக்கமாக ஒரு இசைக்கோர்வையை - அது குரலுக்காகவோ - வாத்தியகருவிகளக்காகவோ - கம்போஸ் செய்திருந்தாலும் - அந்த ரெகார்டிங் சமயத்தில் அந்த குரலிசை கலைஞரோ - வாத்ய இசை கலைஞரோ - பாடுவதற்கோ, வாசிப்பதற்கோ ஸ்ரமபட்டால் - அந்த இசைகோர்வைகளை MSV அவர்கள் பாடும் விதத்திலும் - வாசிக்கும் விதத்திலும் மாற்றி சற்று எளிதாக உடனுக்குடன் கம்போஸ் செய்து கொடுத்துவிடுவாராம் - இசையின் தரத்தை எந்த வகையிலும் குறைக்காமல். இசைகலைஞர்களால் perform பண்ண முடியாத ஒன்றை இசை கலைஞர்களை ஸ்ரமபடுத்தி வற்புறுத்தி செய்ய சொல்லமாட்டாராம். மனிதாபிமானம்.

  • @vasanthakumara1606
    @vasanthakumara1606 Před rokem +6

    Infact , d most difficult n efficient part of ACTING is a Stunt Sequence . The entire. World knows peerless abilities of MAKKAL THILAGAM in this aspect also . Speed n Style alike resonate that of Lightning n Thunder . Thankful for your lovely presentation on d Subject , Director Bharathi , Sir
    ,

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Před rokem

      Never forget to give credit to Stunt Master Shyam Sunder, the permanant stunt master for MGR movies.

  • @user-zy4dm9wm1y
    @user-zy4dm9wm1y Před 11 měsíci

    MGR is a great personality 🙏

  • @maran577
    @maran577 Před rokem +1

    Tirunel veli poorna kala TheateriL 106 Daya odia padam super padam. 20 thadavai Partha padam climax super

  • @DhanapalRanjitham
    @DhanapalRanjitham Před 6 dny

    MGR க்கு நிகர் MGR தான். அவர் தான் MGR

  • @kaliappan5564
    @kaliappan5564 Před rokem +3

    கடவ்வுள்புரசிதலைவர்

  • @parthiban5667
    @parthiban5667 Před rokem +1

    My Great Romeo M G R

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před rokem +1

    NTR give birth to 13 children using only one wife.. But whereas MGR cannot give birth of a single children with wives (3nos).
    1. Thangamani.. 2. Sadananda vathy.. 3.. VN Janaki.. So, comparing MGR with NTR is worthless...

  • @mjayachandran5996
    @mjayachandran5996 Před rokem +4

    That is POMANACHEMMAL.

  • @chatmasala6980
    @chatmasala6980 Před rokem

    I heard that nambiyar warned NTR in this scene. Nambiyar after loosing cool, he told to NTR next next time if its happen then i have to do the same to you.

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před rokem

    Teluguleyum latha than jodi NTRkku

  • @arumugamr7741
    @arumugamr7741 Před rokem

    Doh Ankoan Barah haath

  • @venkatkrishnan4471
    @venkatkrishnan4471 Před rokem

    aiyaiyoooooo... arukuraana... amudhabarathi, aruvabarathi

  • @arumugamr7741
    @arumugamr7741 Před rokem

    Vangala mozhipadam

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Před 9 měsíci

    ஏனையா mgr ஐ கண்மூடித்தனமா புகழ்வதும், இல்லாத விடயங்களைகூறுவதும் விளக்கம் சொல்வதும் ஒரு பொளப்பா...?

  • @nairsadasivan
    @nairsadasivan Před rokem +9

    MGR ku munnaale NTR onnume alla.... NTR mattumalla yarum MGR kitte compare panna mudiyathu

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Před rokem

      No You are Wrong !
      I am die hard fan of MGR and NTR. since my 7yr age.
      Now I am 62.
      Even MGR appreciated NTR ,for his versatility in different roles.
      Alike MGR ,NTR 's sword fights, and stunts are amazing.
      Moreover, MGR was inspired by Many movies of NTR and re made in Tamil.
      Also MGR was amazed by NTR as Krishna, Ravana, Duryodhana, Shiva Bhishma, Rama, Bheema etc
      NTR 's bass voice and dialogue deliveries in social political, mythological and historical movie,
      were amazing.
      Alike,MGR, NTR was also a dedicated politician and CM.
      So,let us not degrade stalwarts with our hypocrisy.

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Před rokem +2

      NTR was totally rejected & defeated by Telugu People so he could not become once again CM of AP.
      Mind it !
      Even NTR could *not* keep his own political party. His Son-in-law Chandrababu Naidu did take off the party from him and NTR was helpless & not *not* able to get back neither party nor power !
      $ry to say my bro but I have no option since it's a *fact.*
      *NTR* was *only* Hero in *Reel* Life as Rama, Krishna!
      But *NTR* was *Zero* on *Real* Life.

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Před rokem

      @@chandrankrishna4663 Dear Chandfsn ( perfectly matching with Chandra babu naidu ).
      Don't be too excited. MGR had no children to back stab him. His son -in-law Chandrababu naidu along with NTR's own sons, back stabbed him.
      NTR had to give his party because for his daughter's life was in the hands of Chandrababu..
      Moreover, you should know,that NTR was the first person to confront India's Iron lady Indira Gandhi, when she appointed Nadendla Bhasker as CM of Andhra pradesh, when,NTR was serious and undergoing treatment in America.
      NTR fought tooth and nail ,and with people support he was re - instated as CM of AP, throwing out N.Bhasker, and in ensuing process Indira Gandhi ,lost her fame,across India.
      That time India Today magazine had NTR on the over page.
      Chandra babu had paid for his treachery. Now no dog cares him.
      NTR maintained the unity of Andhrites and Telangana.
      He died now, BJP played it's game, resulting in partition of AP and Telengana.
      Now,all are repenting.
      Boss NTR was not a politician, even then, he succeeded as great, daring,peace loving leader of AP.
      While,MGR was in DMK ,and after that AIADMK. He was in politics since his young age.
      His movies are liked mass .
      Sivaji was for class people
      NTR was for both Class and Mass.
      I can list out NTR s movies which were re made in tamil , with MGR.
      MGR has his own credits, NTR had his own credits.
      Never under estimate anybody.
      You may be talented, but, it does not mean others are fools.
      Yours
      Die hard fan of MGR and NTR

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Před rokem

      @@chandrankrishna4663
      You are forcing me to become a telugu man. ha ! ha!ha!
      Bro, don't be carried away by movies. You know the fate of Sathyaraj in Amaidi padai.
      We are arguing on a matter of not our concern,but, facts are at their place.
      Eventhough, we both are fans,and followers of these two great giants, of showbiz, and political fields, NOBODY ,of these are Dummies.
      Never comment like that.
      They were talented at their levels.
      Did I criticize MGR or overpraised NTR in comments.?
      MGR is MGR , you cannot call him Nambiar.
      NTR is NTR.
      You cannot call him KCR.
      Thats it.
      If you still want to argue, it is your problem.
      Thats all.

    • @devarajanrangaswamy1652
      @devarajanrangaswamy1652 Před rokem +1

      Ntr acted in many mgr, s remade movies but mgr acted in enga veettu pillai which was released in telugu as ramudu beemudu.