#MSV

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 33

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 11 měsíci +8

    மெல்லிசை மாமன்னர் பாணியில் வி. குமார் அவர்களின் இசையமைப்பில் உருவான அருமையான பாடல். நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரே ஒரு படத்துக்கு இசையமைத்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளார் மெல்லிசை மாமணி குமார் அவர்கள்.

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před 11 měsíci +1

    ஆபாசம் வழியும் ஆனந்தமான பாடல்.

  • @user-wd3yg1fs5g
    @user-wd3yg1fs5g Před 11 měsíci +3

    A very fast and lovely tune composed by the music director for a love duet. Different touch but so memorable and melodious.. excellent job

  • @manohar2864
    @manohar2864 Před 11 měsíci +7

    எனக்கு பிடித்த சிவாஜி பாடல் களில் இதுவும் ஒன்று

  • @tmsselvam8992
    @tmsselvam8992 Před 11 měsíci +6

    V KUMAR LEGEND

  • @venusoundar9469
    @venusoundar9469 Před 11 měsíci +5

    Sir, you are absolutely correct. VK has composed this song in exactly MSV Sir's style. Some of his other songs like ஒரு நாள் யாரோ from Major Chandrakant and நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் from நூற்றுக்கு நூறு were also composed in MSV style.
    MSV was proceeding to AVM studios, but suddenly asked his driver to drive the car to V Kumar's place, to personally congratulate VK for the excellent கண்ணொரு பக்கம் song. What a great quality of the one & only Mellisai Maa Mannar, hats off

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před 11 měsíci

    Super sir excellent

  • @raghuramanca380
    @raghuramanca380 Před 11 měsíci +2

    My favourite song.......melodious........marvellous tune......Nirai kudam song

  • @ellappank9759
    @ellappank9759 Před 11 měsíci +2

    அருமையான பாடல் விமர்சனம்

  • @mansurik1922
    @mansurik1922 Před 11 měsíci +6

    இதே படத்தில் வரும் "விளக்கே நீ கொண்ட ஒளி நானே!" என்ற பாடலை பற்றியும் கூறலாமே ?

  • @mansurik1922
    @mansurik1922 Před 11 měsíci +5

    வெள்ளி விழா என்ற படத்திற்கு இசை வி.குமார் !! ஆனால் அந்தபடத்தின் பாடலான "உனக்கென்ன குறைச்சல்?" என்ற பிரபலமான பாடலைப் பாடியவர் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் !! இது போன்ற புதுமையை செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் !! சக்கமம் படத்தில் ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா என்ற பாடலை விஸ்வநாதன் பாட பாடல் மெகா ஹிட் ஆனது ! எளயராசா இதுவரை வேறு எந்த இசையமைப்பாளரையும் தான் இசையமைக்கும் படத்திற்காக பாட விடவில்லை !!

    • @m.s.v..3420
      @m.s.v..3420 Před 11 měsíci +1

      இல்லைங்க மெல்லிசை மன்னர் அவர்கள் இளையராஜா அவர்கள் இசையில் பாடியுள்ளார்

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před 11 měsíci

      ​@@m.s.v..3420எந்த பாடல் என்பதையும் படத்தின் பெயரை குறிப்பிட்டு எழுதவும்.

    • @ganesanr736
      @ganesanr736 Před 11 měsíci

      தாய் மூகாம்பிகை படத்தில் இளையராஜா இசையில் MSV பாடியுள்ளார்.

  • @ellappank9759
    @ellappank9759 Před 11 měsíci +1

    K.ellappan அருமையான பாடல் விமர்சனம்

  • @sagayaraja8110
    @sagayaraja8110 Před 11 měsíci

    அருமையான பதிவு!!! அருமையான விளக்கம்!!! மிகவும் நன்றி சார்!!!👏👏👏👏👍🙏🌺

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +1

    குமாரை சாதாரணமா நெனைக்காதீங்க!அவரூஎம்எஸ்வீயைவிட பெரிய்ய இசைசர்! குமாரின் பாடல்கள் எல்லாமே ஹிட்! அவரைப்போல ஜீனியஸ் யாருமில்லை கெமாரூன் புகழ் என்றுமிருக்கூம் நன்றீ ❤❤❤❤❤❤

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 11 měsíci +1

    Super Sir.

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Před 11 měsíci +3

    அருமையான பாடல் அண்ணா
    உங்களின் பங்கும் வழக்கம் போல் மிகை இல்லாமல் இருந்தது
    உண்மையிலே அப்போழுதெல்லாம் இந்தபாடலும் இப்படத்தில் வரும்
    விளக்கே நீ கொண்ட ஒளி நானே என்ற பாடல்களெல்லாம்
    மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்களாக நிணைந்திருந்தார்கள்
    இசையமைப்பாளர்களை பற்றி கூறும் பொழுது தான் வி குமார் அவர்கள் என்பதை தெரிந்து கொண்டார்கள்
    நன்றி
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @janajanarthanan186
    @janajanarthanan186 Před 11 měsíci +4

    அருமையான பாடலை சிறப்பித்த உங்களுக்கு.நண்றி ஐயா உங்கள் குறலும் இனிமை கொஞ்சம் இசையும் பதிவு செய்யுங்கள் நண்றி

  • @ganesanr736
    @ganesanr736 Před 11 měsíci +2

    *நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூடு* என்ற பாடலும் MSV ஸ்டைலிலேயே இருக்கும். Opening Phrase அற்புதமாக மேண்டலினில் + BGM டொன் டொன் டொன்டடொன்டொன் டொன் டொன் டொன்டடொன்டொன் என்று மேண்டலினிலில் வந்தபிறகு *பனிமலை கூட்டம் பழங்களின் தோட்டம்* என்று சரணம் வரும். மொத்தத்தில் MSV இசையமைப்பு போலவே இருக்கும்.

  • @tmsselvam8992
    @tmsselvam8992 Před 11 měsíci +1

    TMS LEGEND

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 Před 11 měsíci

    அருமை

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 11 měsíci +3

    MSV SIR LESSON THIS MV SONGS, MSV WENT AVM PRASING V.KUMAR, VK MOST USE FLUTE.FIRST LAST SIVAJI FILM.

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 Před 11 měsíci +2

    நல்ல பதிவுக்கு நன்றி,ஐயா! தமிழ்த் திரைப்படப்பாடல்களில், *தன்யாஸி* இராகத்தின் அடிப்படையில் அமைந்த தனிப்பாடல்கள்( இராகமாலிகையில் இல்லாமல்) இருக்கின்றனவா? இருந்தால் விளக்குங்கள்,ஐயா!

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 Před 11 měsíci +3

    அப்படிப் பார்த்தால் கோவர்த்த னம் இசையில் கைராசி பாடல்கள் பற்றிக் கூறுங்கள் அவரும் வாசுமேனன் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கினார்

  • @mansurik1922
    @mansurik1922 Před 11 měsíci +1

    அது மேண்டலின் அல்ல !! எலக்ட்ரானிக் கிட்டார் !!

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 11 měsíci

      அது எலக்ட்ரானிக் guitar அல்ல electric guitar

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 Před 11 měsíci

    எல்லாமே அருமை.❤

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před 11 měsíci

    தங்களின் தொலைபேசி கிடைக்குமா?

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před 11 měsíci

    ஏ ஆர் ரகுமானின் தந்தை வி.குமார் அவர்களிடம் பணியாற்றியுள்ளார்