சாணான்
சாணான்
  • 55
  • 98 634
கால்டுவெல்லுக்கு முட்டுகொடுத்த திரு. பால பிரஜாதிபதி | Chaanaan | சாணான் | Ayyavazhi
கால்டுவெல்லுக்கு முட்டுகொடுத்த திரு. பால பிரஜாதிபதி Speech : czcams.com/users/live15P97ZI6fUI?si=IKEY4-xcU2yOTaWH
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
Website : akilathirattuammanai.com
Facebook Page
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar
நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166
அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai
சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
akilathirattuammanai.com
இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
#ayya
#ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan ‪@Chaanaan‬
zhlédnutí: 941

Video

அவதாரம் என்பது மகாவிஷ்ணுவுக்கு மட்டும் தானா.... முத்துக்குட்டிக்கு கிடையாதா? | Chaanaan | சாணான்
zhlédnutí 645Před 12 hodinami
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி ...
ஆளுநரிடம் IASFஅமைப்பு கொடுத்த அகிலத்திரட்டு கதை சுருக்கம் சரியானதா? | Chaanaan | சாணான் | Ayyavazhi
zhlédnutí 850Před 16 hodinami
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி ...
ஸ்ரீகுருவின் கும்மி பாட்டு தான் அய்யா வழியா ? | Channan | சாணான்
zhlédnutí 857Před 21 hodinou
1st ஸ்ரீகுரு link : share/v/3ia4CJBoUhjceoiZ/?mibextid=w8EBqM 2 nd ஸ்ரீகுரு link : share/v/DCm4B3V1ET1Z9dMn/?mibextid=UalRPS அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அ...
Part-4 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான்
zhlédnutí 2,6KPřed 14 dny
Nadar History Part - 4 அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன...
Part - 5 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான்
zhlédnutí 4,8KPřed 14 dny
Nadar History Part - 5 அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன...
நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Part - 3| Chaanaan | சாணான்
zhlédnutí 4,9KPřed 14 dny
Nadar History Part-3 அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்ற...
Part -2 | நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Chaanaan | சாணான்
zhlédnutí 3,6KPřed 14 dny
Nadar History Part-2 அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page : மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன...
முத்துக்குட்டி வைகுண்டர் V/S மகாவிஷ்ணு வைகுண்டர் | Chaanaan | சாணான்
zhlédnutí 1,4KPřed 21 dnem
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி ...
எட்டேகால் மாதம் தென் தாமரை குளத்தில் வைகுண்டர் தவமிருந்தார் ஏன் ? | Chaanaan | சாணான்
zhlédnutí 2,4KPřed 21 dnem
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai #ayya #thamaraikulampathi #தென்தாமரைகுளம்பதி #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu ...
சான்றோர்கள் யார் ? | Chaanaan | சாணான்
zhlédnutí 596Před 21 dnem
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai #ayya #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #a...
வருடம் 1.5 கோடி லாபம் பார்க்கும் சுவாமிதோப்பு பதி | Chaanaan | சாணான்
zhlédnutí 1,3KPřed 21 dnem
திரு பால ஜனாதிபதி அவர்கள் Speech : czcams.com/video/wMtgm1YmjWc/video.html அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai #ayya #ayyavazhi #...
நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Part - 1 | Chaanaan | சாணான்
zhlédnutí 9KPřed 21 dnem
Nadar History Part-1 அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : mahavishnuvaikundar நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : profile.php?id=100070891427166 அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : akilathirattuammaanai #ayya #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuamma...
அகிலத்திரட்டு உண்மை உருவில் பார்த்து பாராயணகாரர்கள் கதறல்..... | Chaanaan | சாணான்
zhlédnutí 708Před 28 dny
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page : mahavishnuvaikundar சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்...
ஸ்ரீ குருவே சாமிதோப்பு ஏட்டில் நாராயணர் வைகுண்டர் ஆனது எங்கே? | Chaanaan | சாணான்
zhlédnutí 1,5KPřed 28 dny
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில் Website : akilathirattuammanai.com Facebook Page : mahavishnuvaikundar சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்...
சாமிதோப்பு பதி பரம்பரை பணிவிடையாளர்களின் கனிவான கவனத்திற்கு .... | Chaanaan | சாணான்
zhlédnutí 1,6KPřed měsícem
சாமிதோப்பு பதி பரம்பரை பணிவிடையாளர்களின் கனிவான கவனத்திற்கு .... | Chaanaan | சாணான்
சிவசிவா அரகரா - க்கு பொருள் தெரியாத அய்யாவழி குருமார்கள் | Chaanaan | சாணான்
zhlédnutí 1KPřed měsícem
சிவசிவா அரகரா - க்கு பொருள் தெரியாத அய்யாவழி குருமார்கள் | Chaanaan | சாணான்
நாடார் கதையை இருட்டடிப்பு செய்த அரிசுந்தரமணி அவர்களின் பாராயண உரை | Chaanaan | சாணான்
zhlédnutí 1,7KPřed měsícem
நாடார் கதையை இருட்டடிப்பு செய்த அரிசுந்தரமணி அவர்களின் பாராயண உரை | Chaanaan | சாணான்
அய்யா வைகுண்டர் அவதரித்தது மாசி 19-ம் தேதியா? மாசி 20-ம் தேதியா? | Chaanaan | சாணான்
zhlédnutí 734Před měsícem
அய்யா வைகுண்டர் அவதரித்தது மாசி 19-ம் தேதியா? மாசி 20-ம் தேதியா? | Chaanaan | சாணான்
1862 -ல் சாமிதோப்பில் மூன்று சீடர்களும் வேலாண்டியும் நடந்தது என்ன? | Chaanaan | சாணான்
zhlédnutí 2,1KPřed měsícem
1862 -ல் சாமிதோப்பில் மூன்று சீடர்களும் வேலாண்டியும் நடந்தது என்ன? | Chaanaan | சாணான்
அகிலத் திரட்டு ஏடு வாசித்து பாராயணம் செய்பவர்களிடம் சில கேள்விகள் ..... | Chaanaan | சாணான்
zhlédnutí 941Před měsícem
அகிலத் திரட்டு ஏடு வாசித்து பாராயணம் செய்பவர்களிடம் சில கேள்விகள் ..... | Chaanaan | சாணான்
மகாவிஷ்ணு வே வைகுண்டர் என்பதற்குசாமிதோப்பு ஏட்டில் விலாசம் இல்லை | Chaanaan | சாணான்
zhlédnutí 1,1KPřed měsícem
மகாவிஷ்ணு வே வைகுண்டர் என்பதற்குசாமிதோப்பு ஏட்டில் விலாசம் இல்லை | Chaanaan | சாணான்
அய்யாவழியினர் ஏன் மதம் மாறுகின்றனர் ? | Chaanaan | சாணான்
zhlédnutí 1,1KPřed měsícem
அய்யாவழியினர் ஏன் மதம் மாறுகின்றனர் ? | Chaanaan | சாணான்
மகாகுருவால் வெளிவந்தது அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் | Chaanaan | சாணான்
zhlédnutí 2,3KPřed měsícem
மகாகுருவால் வெளிவந்தது அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் | Chaanaan | சாணான்
அய்யாவழியின் தாய்வீடு தென் தாமரைகுளம் பதி | Chaanaan | சாணான்
zhlédnutí 1,8KPřed měsícem
அய்யாவழியின் தாய்வீடு தென் தாமரைகுளம் பதி | Chaanaan | சாணான்
தர்ம யுகத்தில் பொன்மேனி கூடு எங்கே செல்லும் ? | Chaanaan | சாணான்
zhlédnutí 2,4KPřed měsícem
தர்ம யுகத்தில் பொன்மேனி கூடு எங்கே செல்லும் ? | Chaanaan | சாணான்
நாடார்களுக்காக எழுப்பப்பட்ட குரல் | Chaanaan | சாணான்
zhlédnutí 914Před měsícem
நாடார்களுக்காக எழுப்பப்பட்ட குரல் | Chaanaan | சாணான்
ஸ்ரீ குரு வால் ஏன் நாடார் வரலாறு மற்றும் வைகுண்டர் அவதாரம் சொல்ல முடியவில்லை | Chaanaan | சாணான்
zhlédnutí 3KPřed měsícem
ஸ்ரீ குரு வால் ஏன் நாடார் வரலாறு மற்றும் வைகுண்டர் அவதாரம் சொல்ல முடியவில்லை | Chaanaan | சாணான்
மீண்டும் சொல்கிறேன் வேலாண்டியால் திருத்தப்பட்டது சாமிதோப்பு ஏடு | Chaanaan | சாணான்
zhlédnutí 2,9KPřed měsícem
மீண்டும் சொல்கிறேன் வேலாண்டியால் திருத்தப்பட்டது சாமிதோப்பு ஏடு | Chaanaan | சாணான்
நாடார் கதை இல்லாமல் அகிலத் திரட்டு இல்லை | Chaanaan | சாணான்
zhlédnutí 3,9KPřed měsícem
நாடார் கதை இல்லாமல் அகிலத் திரட்டு இல்லை | Chaanaan | சாணான்

Komentáře

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 4 hodinami

    தென் தாமரைக்குளம் அய்யாவழி பதி நிறைய பேர் களுக்கு தெரியாது இன்னும்

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 5 hodinami

    படிக்காத பாமர மக்களுக்கும் உங்கள் விளக்கம் நன்று

  • @gokulj7299
    @gokulj7299 Před 11 hodinami

    வைகுண்டர் கலி‌ அழிக்க வந்தப்‌ பரம்பொருள்.அவர்‌ சொன்னது போல் வாழ்ந்தால்‌ தான் கலி‌ அழியும்

  • @Nellai_Muthu
    @Nellai_Muthu Před 21 hodinou

    அகிலத்திரட்டு அம்மானை என்னும் பொக்கிஷத்தை படித்து நாராயணர் வைகுண்டர் ஆன அவதார செய்தியை புரிந்து கொள்ள இயலாதவர்கள் வசதிக்காக தங்கள் எண்ண ஓட்டங்களை எல்லாம் புகுத்தி எழுதிய இடசருகல் தான் இந்த உண்மை உரு

  • @Nellai_Muthu
    @Nellai_Muthu Před 21 hodinou

    அகிலத்திரட்டு என்பதே உண்மை தான் ஆனால் இவர் எதோ உண்மை உருவில் என்று ஒன்றை புதிதாக தான் கொண்டு வந்துவிட்டேன் நான் சொல்லும் விஷயம் தான் உண்மையான அகிலத்திரட்டு என்று உருட்டுகிறார்

    • @Chaanaan
      @Chaanaan Před 21 hodinou

      @@Nellai_Muthu அப்போ சாமி தோப்பு பதி அவகாசி வெளியிட்ட சென்ற திசை வென்ற பெருமாள் எந்த ஏட்டை பதிப்பித்தார் விளக்கம் தேவை

    • @Chaanaan
      @Chaanaan Před 21 hodinou

      @@Nellai_Muthu பதில்

    • @Chaanaan
      @Chaanaan Před 15 hodinami

      @@Nellai_Muthu பதில்

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Před 22 hodinami

    போர்வந்துவிட்டதுகிருஸ்த்துஇஸ்லாமியர்போர்வந்துவிட்டது

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Před 22 hodinami

    இஸ்லாமியர்ஏப்டிஉருவானதுவிளக்கம்

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y Před 22 hodinami

    நாராயணர்உண்டுமகாவிஷ்ணுகிடைடயாது

    • @Chaanaan
      @Chaanaan Před 21 hodinou

      @@Tamilselvan-c4y அப்படியா மகா விஷ்ணு யார்

  • @rethnaswamy745
    @rethnaswamy745 Před 22 hodinami

    Super.

  • @bindut-wf7ux
    @bindut-wf7ux Před dnem

    super ayya 🎉

  • @Thankarajan-kr9vn
    @Thankarajan-kr9vn Před dnem

    ஐயா உங்களின் விளக்கம் அருமையிலும் அருமை உண்மையை உரக்க சொல்வதில் தங்களுக்கு நிகர் தாங்கள்தான்..... இது வரை முகவரி இல்லாத அனாதைகளாக உணர்ந்தேன் தங்களின் உரையை கேட்ட பின்புதான் எங்களுக்கு தெளிவு வருகிறது ஐயா தினமும் அகிலத்தின் உண்மையுருவில். தாருங்கள் உங்களின் உரையாடலை கேட்கும் போது மனநிறைவு கிட்டுகிறது ஐயா..... து. தங்கராஜன் தோவாளை ( po)

  • @paramasivamm5603
    @paramasivamm5603 Před dnem

    அருமை அய்யாவில் அற்புதம் அய்யாவின் பொற்கால ஒளிவீசும் அகிலத்தின் உன்மை செய்திகள் நெஞ்சை நெகிழ செய்கிறது

  • @rajathangams6991
    @rajathangams6991 Před dnem

    சகுனி இன்னும் சாகவில்லை பாலபிரஜாபதியாக உலாவருகின்றது

  • @KingsTailor
    @KingsTailor Před dnem

    ஓஓஓஓ சான்றோர் இனமே வரும் அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ள தாய் மதம் திரும்பி ஐயாவின் பதியில் தன்னை இனைத்துக்கொள்ளுங்கள். இந்த பதிவை வெளிப்படுத்திய ஐயா இருவரையும் வணங்குகிறோம்.

  • @murugank8304
    @murugank8304 Před dnem

    அருமை அய்யர

  • @PRABHUNATARAJAN-wt5fh

    Ayya super super super ayya இந்த விழக்கம் சூப்பர் அய்யா உண்டு

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před dnem

    தினமும் வீடியோ பதிவிடுங்கள் அய்யா

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před dnem

    Super ayya

  • @umakannan5304
    @umakannan5304 Před dnem

    எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்... பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்ற கதையாக இருக்கிறது. சுய லாபங்களுக்காக நமது கலாச்சாரத்தையும் அழிக்க தயாராகும் நிலை வருத்தத்திற்குரியது.

  • @handsome_007
    @handsome_007 Před 2 dny

    Sanan ah pathave theetu

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 2 dny

    ஒவ்வொரு வரிக்கும் அருமையாக விளக்கம் தரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 2 dny

    ஒவ்வொரு வரிக்கும் அருமையாக விளக்கம் தரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo Před 3 dny

    உங்களோடு நானும் இணைகிறேன், அய்யா உண்டு

  • @vaikundamoorthy4712

    அய்யா சாமி ஆட்டத்திர்க்கு நீங்கள் நீங்கள் அறிந்த கருத்தை சொன்னீர்கள். அய்யா பொதுவா மனிதன் மனிதன் கஷ்டபடாமல் முன்னேற ஆசைபடுகிரான் உழைக்காமல் பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கிரார்கள் எனவே மக்கள் சாமியாடிகளை நாடுகிரார்கள் ஆடுகிரவர்களை சாமி என நம்புகிறார்கள் இந்த என்ன மே நமக்குள்ழும் இறைவன் இருக்கிரான் என்பதை மறந்து ஆடுகிர மணிதனின் காலில் வழுந்து வணங்குகிரார்கள் இந்த நிளைப்பாடு மக்களின் மனதில் யாரும் வரை ஆட்டத்தை பணிவிடைகாரர்கள் நிருத்த சொல்ல முடியவில்லை நமக்குள்ளே இறைவன் இருக்கிரான் நாம் தன்னை உணரவேண்டும் இதையே வைகுண்டர் நம்மை வழியுரருத்துகிரார் நாம் முதலில் தன்னை உணர முயர்ச்சிக்க வேண்டும் நாம் தன்னை உணர்ந்தால் இறைவனை அறியலாம் நம் அய்யா வழியில் தன்னை உணர்ந்தவர்கள் யாராவது இருக்கிரார்களா அய்யா பொதுவா சாமி ஆட்டத்தை ஒருவகை நரம்பு தளர்ச்சி என்கிறது விஞ்ஞானம் ஞானிகழும் சாமிஆட்டத்தை நம்புவதாக தெரியவில்லை எனவே தான் அய்யா வும் ஆட்டம் தேவை இல்லை என்கிரார்களோ

    • @Chaanaan
      @Chaanaan Před 3 dny

      சரி முத்துக்குட்டி எப்படி வைகுண்டர் ஆனார் ?

    • @Chaanaan
      @Chaanaan Před 3 dny

      சரி அயயா சப்த மாதர்கள் பூமியில் பிள்ளை கேட்டது எப்படி என்று விளக்க குங்கள்

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 4 dny

    அடிகளார் என்று பட்டம் எப்படி பெற்றார் என்ன செய்தார் எந்த இடத்தில் யார் பட்டம் கொடுத்து

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 4 dny

    அய்யாவின் திரு ஏடு எல்லோரும் வாசிக்க முடியாத வகையில் எழுத்துக்கள் சேர்ந்து சேர்ந்து இருக்கிறது அய்யா உங்கள் மனதில் தோன்றி என் மக்கள் எனது திரு ஏடு வாசிக்க தெரியாமல் புரியாமல் இருக்கிறார்கள் எல்லோரும் எனது திரு ஏடு வாசிக்க செய்து கொடு என்று அய்யா உங்களுக்கு உத்தரவு தந்துள்ளார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @prabaprabaa2945
    @prabaprabaa2945 Před 4 dny

    அய்யா எனக்கு அகிலத்திரட்டு வேணும் ஐயா

    • @Chaanaan
      @Chaanaan Před 4 dny

      @@prabaprabaa2945 உங்கள் ஊர்

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    எல்லா ஜாதியினரும்‌ ஓர்‌ தலத்து‌ நீருண்டு‌ வாழ்ந்ததாக‌ உள்ளதே‌ அய்யா

    • @Chaanaan
      @Chaanaan Před 4 dny

      @@gokulj7299 ஆமாம்

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    ஏழாம் பிறவியில் எள்ளளவு நினைத்தவருக்கு‌ வைகுண்டம்‌ ஈந்த‌ கருணை‌ உள்ளம்‌ கொண்ட வைகுண்டர்

  • @harivengadesh3182
    @harivengadesh3182 Před 4 dny

    R.T. சிவக்குமார் அய்யா நீங்கள் போலி ஏட்டை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு அகிலத்திரட்டு அம்மானையை ஆதரிக்கத் துவங்கினால் நீங்கள் வெல்வது நிச்சயம். ஆனால் போலிஏட்டை நீங்கள் விதைப்பதால் காலபோக்கில் உங்களை போலியானவர் என்று மக்கள் தூற்ற துவங்குவர்.

    • @Chaanaan
      @Chaanaan Před 3 dny

      முத்துக்குட்டி வைகுண்டர் ஆன ஏட்டை வைத்து நாராயணர் வைருண்டர் என்று பொய் சொல்ல சொல்கின்றீர்களா?

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    அய்யா வழியை‌ கேலி‌ கூத்து ஆக்காதீர்கள்

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    சான்றோர்கள் என்ற‌ வார்த்தையை‌ சாணான்‌ என்று மாற்றி உள்ளீர்கள்

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    அய்யா சொருகுதல்‌ இடையில் வேண்டாம்.

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    அய்யா மக்கள் தர்மம் செய்ய தானே‌ அய்யாவிற்கு‌ நியமிப்பது‌ அப்போது அதை‌ பதிக்கி‌ வருவோருக்கு‌ தர்மம் கொடுக்க‌ வேண்டும்.வேறு‌ பதிக்கி‌ ஏன்‌ கொடுக்க‌ வேண்டும்

    • @Chaanaan
      @Chaanaan Před 4 dny

      @@gokulj7299தலமை பதி என்று போடபட்டதால் விளக்கு எண்ணை காசு சொந்த locker க்கு போவதை விட தர்மம் கொடுப்பது சிறப்பு

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    எல்லார்‌ ஆன்மாவிலும்‌ நாராயணரே‌ உள்ளார்கள்.அதனால்‌ நாராயணர்.வைகுண்டர்.சம்பூரணன்‌ ஆன்மா‌ ஒன்று

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    கலி‌ அழிக்க சான்றோராக‌ படைத்து‌ வைத்தார்கள்

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    அகிலத்திரட்டு அம்மானை யின் பொருள் மறை‌ பொருளாக‌ வருவதால் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமாக‌ சொல்கிறார்கள்

  • @gokulj7299
    @gokulj7299 Před 4 dny

    கலியுக‌ ஆசாபாசம்‌ ஆட்டம் பாட்டம்‌ நடமாட்டம் எல்லாம்

  • @Nellai_raja
    @Nellai_raja Před 4 dny

    அய்யா வைகுண்டர் யாரு முத்து குட்டி யாரு தெளிவாக சொல்லுங்கள் பிறப்பு பற்றி கூறுங்கள்

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před 4 dny

    மிக விரைவில் அவதார கதையை விளக்கி கூறுங்கள் அய்யா

  • @user-yq4ew2qt5m
    @user-yq4ew2qt5m Před 5 dny

    ❤❤அய்யா உண்டு அய்யா ❤❤

  • @Thankarajan-kr9vn
    @Thankarajan-kr9vn Před 5 dny

    து. தங்கராஜன் பொட்டல் புதூர் தோவாளை (po) தங்களின் அறிவார்ந்த உரையாடல் அகிலத்தில் தெளிவடைவதர்க்கு மிகவும் பேருதவியாக இருக்கிறது . தங்களுக்கு நன்றி. மேலும் வெண்நீசன் வரலாறை விளக்கி தரவேண்டும் ஐயா...

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 5 dny

    உண்மையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா. அய்யா எனது காதுக்கு வந்த செய்தி சாமி தோப்பு பதி அய்யா வந்து அமர்ந்த இடம் அந்நாளையில் யாருடையது

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 5 dny

    உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொகுத்து தாருங்கள்

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 5 dny

    அய்யா வழி மக்கள் புரியும் படி அகிலத்திரட்டு அம்மானை ஒவ்வொரு பக்கமாக மக்கள் புரியும் படி விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி தொடர அய்யாவின் அருள் உண்டு

  • @prabaprabaa2945
    @prabaprabaa2945 Před 5 dny

    அய்யா அகிலத்திரட்டு படிக்க எனக்கு வேணும் அய்யா எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்கள் உங்க மொபைல் நம்பர் கொடுங்க நன்றி

  • @paramasivamm5603
    @paramasivamm5603 Před 5 dny

    அயயா அவதார விளக்கம் மிக மிக அருமை

  • @bindut-wf7ux
    @bindut-wf7ux Před 5 dny

    super infarmation ayya 🎉

  • @bindut-wf7ux
    @bindut-wf7ux Před 5 dny

    ayya undu

  • @karthikraja.tamil1
    @karthikraja.tamil1 Před 5 dny

    🎉🎉🎉