ஸ்ரீ குருவே சாமிதோப்பு ஏட்டில் நாராயணர் வைகுண்டர் ஆனது எங்கே? | Chaanaan | சாணான்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
    Website : akilathirattuam...
    Facebook Page : / mahavishnuvaikundar
    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    #ayya
    #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan ‪@Chaanaan‬

Komentáře • 81

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před měsícem

    ஒவ்வொரு வரிக்கும் அருமையாக விளக்கம் தரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před 2 měsíci

    Super ayya

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo Před 2 měsíci

    From the past samithoopu பணிவிடை காரர்கள் man made changes done. My father informed me. I suspect many doubts. You clarified me " உதித்த நாள் Friday " அய்யா உண்டு ❤

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo Před 2 měsíci

    அய்யா உண்டு

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo Před 2 měsíci

    Ayya knowingly sent nearly 1000 saantoors to துவையல் thavasu . They learned from ayya and followed ayya vazhi through ayya's blessings. And organised therotta festivals started from Friday. So samithoopu purposefully misleading Akhilathirattu but they can't succeed. There are many saantoorkal they will correct it

  • @sapaliah4277
    @sapaliah4277 Před 2 měsíci +1

    பொன்மேனி கூட்டில் அடைக்கவில்லை முச்சடலக்கூட்டில் அடைக்கிறார்

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@sapaliah4277 இரண்டும் வேறு வேறா?

    • @sapaliah4277
      @sapaliah4277 Před 2 měsíci

      பொன்மேனி கூட்டிற்கும் முச்சடலக்கூட்டிற்கும் வேறுபாடு தெரியவில்லை நீங்கள் எல்லாம் அகிலத்திரட்டிற்கு பொருள் சொல்கிறீர்கள்.

    • @sapaliah4277
      @sapaliah4277 Před 2 měsíci

      சடம் சடலம் என்றால் தெரியுமா?நற்சடலம் என்றால் தெரியுமா?பாயமாயகூடு தெரியுமா?
      தெரிந்தால் இப்படி குழம்ப மாட்டீர்கள்.ஆங்கில வார்த்தை கொட்டங்காட்டு புத்தகத்தை சொல்வதில் இருந்தே உங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது புரிகிறது.

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@sapaliah4277 சரி நீங்கள் சொல்லி தாருங்கள் அய்யா

    • @sapaliah4277
      @sapaliah4277 Před 2 měsíci

      உங்களுக்கு தெரியாது புரியாது என்பது உங்களின் வீடியோக்கள் மூலம் தெரிய முடிகிறது நீங்களும் குழம்பி பிறரையும் குழப்புகிறீர்கள் முதலில் அகிலத்திரட்டை தெரிய வேண்டும் என்று படியுங்கள் அதை குறை சொல்லும் நோக்கில் படித்தால் உங்களுக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உண்மையை உணரமாட்டீர்கள்.
      அலகை துளைத்து அவனியிலே ஆணி அறைந்து தீ நரகில் போடுவேன் என்று அய்யா சொன்னதை மறக்காதீர்கள்.

  • @sapaliah4277
    @sapaliah4277 Před 2 měsíci

    மகரத்துக்குள்ள போனது யாரு? கடலுக்குள்ள போனது யாரு? என்றே உங்களால் தெரிய முடியவில்லை நீங்களெல்லாம் அகிலத்திரட்டிற்கு வியாக்கியானம் செய்கிறீர்கள்.ஒழுங்கா படித்து நீங்கள் உணருங்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்.எங்களுக்கு அகிலத்திரட்டு தெரியும்.
    குறை குடம் தான் கூத்தாடும்.

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci +1

      @@sapaliah4277 நீங்கள் எனது மாணவர் அல்ல உங்களுக்கு பாடம் எடுக்க

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@sapaliah4277 திரு பாலையா உங்களுக்கு தெரிந்தால் தெரிந்த வித்தையை you Tube மூலமாக வெளிப்படுத்தலாம் அதை தவிர்த்து தவறான வியாக்கி யாணம் எழுத வேண்டாம்

  • @sapaliah4277
    @sapaliah4277 Před 2 měsíci +2

    அய்யாவழியில் தலைப்பாகையை கட்டிக்கொண்டு உங்களைப்போல் எல்லாம் தெரிந்ததைப் போல் சிலபேர் உள்ளனர் என்பது தெரிகிறது.ஆங்கில வார்தைய சொல்கிற கொட்டங்காட்டு புத்தகத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறீர்கள்.

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci +2

      @@sapaliah4277 சரி அய்யா நீங்கள் அய்யா வழியா ?
      சிவ சிவா அரகரா என்பதற்கு பொருள் என்ன?

    • @ganesanmariyadoss8871
      @ganesanmariyadoss8871 Před 2 měsíci +1

      யாருப்பா அது ஓ வக்கிலோட கொத்தடிமை யா?அய்யா யோக்கியரே உமக்கு மானம் சுடு சுரனை இருந்தால் சாமிதோப்பு பதியில் வைத்து உள்ள பொதுக்குட்டி, பாலம்மால் சமாதி பற்றி வக்கில் கிட்ட சொல்லி போலி கல்வெட்டை எடுக்க சொல் இல்லை என்றால் சேலையை கட்டு..😮😮😮

    • @sapaliah4277
      @sapaliah4277 Před 2 měsíci +1

      சிவ சிவ அரகரா விற்கு பொருள் சொன்னால் புரியவா போகிறது அகிலத்திரட்டே உங்களுக்கு தெரியவில்லை.

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci +1

      @@sapaliah4277 சரி அய்யா / அய்யா என்பதன் பொருள் என்ன

    • @vijayrs8092
      @vijayrs8092 Před 2 měsíci +1

      அய்யா என்பதன் பொருள்​ ஒருவரை மரியாதை படுத்துப் படுத்தும் வார்த்தை@@Chaanaan