Mahabharatham 08/21/14

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Bhisman tells Krishnan that there is no one to win him over when Krishnan steps forward to defeat him with a chariot wheel. Krishnan points out all the mistakes that Bhisman could have stopped from happening. Arjunan asks Krishnan to spare Bhisman's life.
    பீஷ்மன் தன்னை உலகில் வெல்ல யாரும் இல்லை என்று கூறுவதைக் கேட்டு கிருஷ்ணன் அவரை கொள்ள முற்படுகிறார். பீஷ்மனுக்கு அவருடைய தவறுகளை கிருஷ்ணன் உணர்த்துகிறார். அர்ஜுனன் கிருஷ்ணனிடம் பீஷ்மரை கொல்ல வேண்டாம் என்று வேண்டுகிறான்.
  • Zábava

Komentáře • 890

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 Před 12 dny +7

    மறுபடியும் .. ஞாயிற்றுக்கிழமைகளில் 10 மணியளவில் ஒரு மணி நேரம் ஒளி பரப்பினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல எண்ணம் வளர உதவும்.. விஜய் டிவி கவனிக்க..

  • @vimalkumar9788
    @vimalkumar9788 Před 7 měsíci +138

    எவ்வளவு பெரிய துன்பத்தில் இருந்தாலும் இப்புராணத்தை பார்க்கும் போது துன்பம் அனைத்தும் பறந்து ஓடிவிடும்.. ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 7 měsíci +64

    பிறவி பலன் அடைந்தேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... வசனம் அருமை 🙏🙏🙏🙏🙏 கண்ணீர் மட்டும் தான் வருகிறது.... ஹரே கிருஷ்ணா......

  • @tamilandroidviews9950
    @tamilandroidviews9950 Před rokem +1883

    மகாபாரதம் கற்பனை அல்ல நிஜம் என்று உணர்கிறேன்.. இப்படி இவ்வளவு ஒரு தர்ம,அதர்ம ஞானத்தை அனுபவமாக கொண்டு கதை எழுத இவ்வுலகில் ஒரு மனிதன் இவ்வுலகில் பிறக்கவில்லை... சற்று சிந்தித்துப் பார்த்து உணருங்கள்... எத்தனை கதை இருந்தாலும் ஒழுக்கம் உடைய ஒரு வாழ்க்கை வாழ இக்கதை மட்டுமே முன் நிற்கிறது... பின்பற்றுவதில் தவறில்லை..ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி

  • @sathyarajkumar4705
    @sathyarajkumar4705 Před rokem +225

    பார்க்க சலிக்காத ஒன்று விஜய் டிவி மகா பரதம்
    மறுபடியும் போடுங்கள்

  • @user-ky5xg7yj1m
    @user-ky5xg7yj1m Před 7 měsíci +128

    கிருஷ்ணர் ஆக்டிங் வசனம் எல்லாம் அருமை.....

    • @user-tw8yd6hu9e
      @user-tw8yd6hu9e Před 2 měsíci

      🙏🙏🙏👍🏻👍🏻👍🏻

    • @sanjiviniulagam4597
      @sanjiviniulagam4597 Před měsícem

      Don't say acting pls

    • @sharansharan-xp7hr
      @sharansharan-xp7hr Před měsícem

      @@sanjiviniulagam4597 why

    • @ThurkkaThurkka-ou4je
      @ThurkkaThurkka-ou4je Před 11 dny

      ❤❤❤❤❤❤​@@user-tw8yd6hu9e❤❤❤❤❤

    • @user-in505
      @user-in505 Před 6 dny

      ​@@sanjiviniulagam4597Both Acting nd Dialogues...it same as in Hindi...it's just dubbed in Tamil...Rest all the same the Songs the lyrics everything same as in original Hindi...

  • @user-pq1jh7wb1h
    @user-pq1jh7wb1h Před 4 měsíci +70

    விஜய் டீவியின் உன்னத படைப்புகளில் என்றும் மகாபாரதம் அழிக்க முடியாத ஒன்று

    • @user-in505
      @user-in505 Před 6 dny +1

      Both Acting nd Dialogues...it same as in Hindi...it's just dubbed in Tamil...Rest all the same the Songs the lyrics everything same as in original Hindi...

  • @ponssap
    @ponssap Před 6 měsíci +70

    இந்த விஜய் TV மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திமும் மிகச்சிறப்பாக படைக்கப்பட்டிரூப்பது எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு வியப்பானது. இதில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @M.T.VikneshwaranCSE-1styr
    @M.T.VikneshwaranCSE-1styr Před 3 měsíci +27

    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
    கிருஷ்ணா கிருஷ்ணா
    ஹரே ஹரே...❤

  • @thamotharanv7257
    @thamotharanv7257 Před 7 měsíci +42

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கலாம் ❤❤❤❤❤

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn Před rokem +459

    மகாபாரதத்தை பார்க்கும் போதும் கேட்கும் போதும்.... மனம் தூய்மை அடைந்து மனதை தர்ம வழியில் 💖 செல்ல தூண்டுகிறது ❤❤❤

    • @ashok.editing.....7747
      @ashok.editing.....7747 Před rokem +7

      உண்மை தான் நண்பா 🥰💙🙏

    • @kavithasarava9137
      @kavithasarava9137 Před 11 měsíci +5

      சத்தியம்

    • @shanmugavel2013
      @shanmugavel2013 Před 11 měsíci +1

      This story exactly particularly written for Indian 2 leg animals, these animals still killing the famale life and men's generation without leaving to live, should be punished that all criminals by this story Judgement

    • @saravananhari7555
      @saravananhari7555 Před 11 měsíci +2

      👍

    • @stonecold9897
      @stonecold9897 Před 10 měsíci

      லூசு கூதி

  • @ramasubbukandasamy6449
    @ramasubbukandasamy6449 Před 2 měsíci +55

    என் அனுமதி பெற்றே நடக்கின்றது இந்த யுத்தம்.என அனுமதி பெற்றே முடியும்... இந்த யுத்தம். ஹரே கிருஷ்ணா...உலகை காக்கும் கோவிந்தா நீரே அருள் புரி வீராக...

  • @ckannan4250
    @ckannan4250 Před 11 měsíci +265

    மகாபாரதம் என்னும் ஒருதொடர் என் வாழ்நாளில் பார்த்து அனுபவித்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக எண்ணுகிறேன் இது உருவாக்கிய இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @vijayag1520
    @vijayag1520 Před 8 měsíci +136

    அஞ்ஞானமே தமது தோஷம் கிருஷ்ணர் பீஷ்மரிடம் கூறுவது அருமை. வசனம் எழுதிய மரியாதைக்குரிய திரு. பாலகிருஷ்ணன் அவர்களை தலை வணங்குகிறேன். வாழ்க பாரதம்.

  • @sivamsivam89
    @sivamsivam89 Před rokem +156

    ❤இதை பார்க்கும் போதே ஒரு மொய்சிலிப்பு எற்பாடுகிறது

  • @Vasudev-pn1qy
    @Vasudev-pn1qy Před rokem +314

    எவ்வளவு கஷ்ட பட்டாலும் ஒரு நாள் தர்மம் ஜெயிக்கும்

    • @sktamizhanvlogs2194
      @sktamizhanvlogs2194 Před rokem +4

      Apadithane nanum nambaren

    • @badboy-6836
      @badboy-6836 Před rokem

      அப்படி இல்லை யாரு வெற்றி பெருகிறார்களோ அவர் தாம் தர்மம்
      ஏனென்றால் அதற்கு அப்புறம் தான் கதையே எழுதுவாங்க அதுனால அவர்களுக்கு சாதகமாக தான் எழுதுவார்கள். எதிர் தரப்பு தான் இருக்க மாட்டாங்களே.எப்படினா இதுல எதிர் தரப்பு வாரிசுகள் அவர்களின் வீரம் அப்புறம் மனைவிகள் எதுவுமே காட்டலையே. அபிமன்யு பெரிய வீரன் என்று காட்டுகிறார்கள் துரியோதனன், கர்ணன் மகன்கள் வீரம் பற்றி காட்டவில்லையே.

    • @dharmalingams9827
      @dharmalingams9827 Před rokem

      அதர்மமான திராவிஷ கூடாரம் அழிவதும் அவசியமாகும்

    • @meshack4235
      @meshack4235 Před rokem +4

      Saakum pothu 😂tha athu nadakum

    • @indian86558
      @indian86558 Před rokem +6

      ​@@meshack4235 தர்மம் என்பது சட்டம் அல்ல. தர்மம் என்பது உண்மை.

  • @gvarasu
    @gvarasu Před rokem +139

    இந்தியாவில் எத்தனையோ இடத்தில் மகாபாரதம் ராமாயணம் யுகம் இருந்த பல ஆயிரம் கோடி விடயங்கள் உள்ளது....இக்காவியம்
    கற்பனை அல்ல நிஜம்.....உண்மை....

  • @murugesanramadoss
    @murugesanramadoss Před 3 měsíci +14

    Dialogues written for Lord Krishna's speech by Sri Balakrishnan is so.....oo good. It will remain for ever.

  • @manimanibkandi
    @manimanibkandi Před rokem +24

    வாசு தேவா கிருஷ்ணா போற்றி போற்றி

  • @thirusachin7105
    @thirusachin7105 Před měsícem +4

    பின்னணி இசை இத்தொடர்க்கு, இதயமாக செயல்படுகிறது...❤❤❤

  • @ashok.editing.....7747
    @ashok.editing.....7747 Před rokem +58

    🙏🔱வினை தீர்க்கும் விநாயகா போற்றி 🙏💙ஓம் நமோ நாராயணா 💙 💙 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணன் 💙🙏

  • @gjaiveda
    @gjaiveda Před 9 měsíci +27

    நமது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நமது கர்மத்தை தர்மம் நோக்கியே செய்யவேண்டும் என்னும் பாடம், எக்காலத்திற்கும் பொருந்தும் நம் சனாதன தர்மத்தின் காவியம். மிகவும் சிறப்பாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் நன்றி. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ! ஓம் நமோ பகவதே வாசுதேவயா.

  • @indian86558
    @indian86558 Před rokem +181

    சுய நலத்தோடு செய்யும் நன்மை கூட அதர்மமே ❤❤

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Před měsícem +30

    விஜய் டிவி மகாபாரதத்தில் நிறைய மாற்றமிருந்தாலும் என்னை கிருஷ்ண பக்த்தனாக உயர்த்தியது

  • @gvarasu
    @gvarasu Před rokem +31

    வாழ்வில் ஒரு நாளாவது இல்லை.. ஒருமுறையாவது தர்மம் செய்ய வேண்டும்.......வாசுதேவகிருஷ்ணனே போற்றி....

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 3 měsíci +27

    எந்நிலையிலும் தன் சிறப்புத் தன்மையை துளிகூட குறைவு படாது ஞானத்தை போதிக்கிறார் கிருஷ்ணர்.

  • @siyansaththi7953
    @siyansaththi7953 Před rokem +80

    எம்மில் பலபேருக்கு தீமையை தடுக்கும் வலுயிருந்தும் அதிலிருந்து விலகியிருக்கின்றோம் பீஸ்மரின் வாழ்வு எங்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு

    • @krishna90sstories
      @krishna90sstories Před 11 měsíci +1

      பீஷ்மரின் சக்தி சிறந்த எடுத்துக்காட்டு 👍👍

  • @selvakrishna6030
    @selvakrishna6030 Před rokem +110

    மகாபாரதம் கற்பனை அல்ல நிஜத்தில் நடைபெற்றது. ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி, ஓம் நமோ நாராயணய போற்றி போற்றி போற்றி.

    • @MR-mw4cy
      @MR-mw4cy Před 11 měsíci

      No no it's just a story....no evidence is really made till now.

    • @ALPHA-jr3hp
      @ALPHA-jr3hp Před 4 měsíci

      It is history of nation the great kurusethra war

  • @robot1743
    @robot1743 Před 10 měsíci +41

    மகாபாரதம் உண்மை தயவு செய்து தொடர்ந்து போடுங்கள் நன்றி

  • @LifeIsColourful882
    @LifeIsColourful882 Před rokem +81

    I never seen lord Vishnu directly, but after seeing this Mahabharatam, character lord Vishnu is very apete 🔥🔥🔥

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před rokem +60

    ❤ஓம் நமோ பகவதே வாசுதேவாய❤

  • @viswanathan0074
    @viswanathan0074 Před rokem +25

    ஜெய் ராதா கிருஷ்ணா 🙏 ஜெய் ருக்மணி கிருஷ்ணா 🙏

  • @Starbala03
    @Starbala03 Před 9 lety +73

    அற்புதம்... சம்பவம் கற்பனையாக இருந்தாலும்... கண்ணனால் பீஷ்மருக்கு சொல்லபடுவது அனைத்தும் சத்திய வார்த்தைகள்... இது இன்னொரு கீதை உபதேசம் எனலாம்... ஹே... கிருஷ்ணா பரமாத்மா உன் லீலையே லீலை... ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா...

    • @sreenivasangopal6229
      @sreenivasangopal6229 Před 9 lety +5

      Ithu Karpanai Alla - Nijam - Athai unarum pakkuvamillatha nilaiel nam ullom - Nam purinthikolum thanmai Alavil than Unmaiyaiye Nambuvom.

    • @Starbala03
      @Starbala03 Před 9 lety +7

      Sreenivasan Gopal Anbu Nanbare... Naan Karpanai endru sonnathu, Kathciyai than, athavathu, Yuththa kalathil, Bheesmar vs Krishna paramathma idayea ithu pondra oru Pechu varthai nadakka villai, ithu Vijay tv karpanaiyaga uruvakkiyathu, Unmayil Bheesmarai ethirthu sandai poda Arjunan thayanguvan, udanea Baghavan Kannan, thanathu Sakkarayuththai eanthi Bheesmarai nokki povar, Bheesmarum, udanea thanathu aayuthangalai keela vaithu vittu Krishnananai vanangi nirpar... Pinnar Arjunan vanthu Krishnanai vendi thirumba alaithu selvar...
      Note: Nan karpanai endru kurippittathu, Krishnarukkum, Bheesmarukkum idayea nadakkum urayadalai than... Mahabharatha'thai alla...

    • @HakunaMatataOT7
      @HakunaMatataOT7 Před 9 lety +1

      The producers try to fit all Parva into the production, so that the reason, cause & effect is explained one shot....instead going Parva by Parva.....all in all good effort to bring Mahabarata to audience understanding

    • @Starbala03
      @Starbala03 Před 9 lety

      MsKoki57 Yes... I think so...

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 Před 2 měsíci +4

    கிருஷ்ணரின் பாதாரபற்றிபின் வாசுதேவ கிருஷ்ணரின் முகம்.....பாவனை.. அற்புதம் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்..அப்பப்பா..சர்வம் கிருஷ்ணா ..கிருஷ்ணா.

  • @Ramkutty786
    @Ramkutty786 Před 4 měsíci +22

    அழுகை மட்டுமே தன்னை அறியாமல் வருகிறது வாசுதேவா miss யூ vasudevaa💔🔥

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Před 10 měsíci +169

    மகாபாரதத்திற்கு புத்துயிர் தந்த விஜய் டிவிக்கு ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி🙏💕

  • @Ragu_Rules
    @Ragu_Rules Před rokem +57

    ஓம் நமோநாராயணாய
    One of the best & saddest clip of Mahabharatam.

  • @parthibansachthaparthiban2748
    @parthibansachthaparthiban2748 Před 3 měsíci +166

    இந்த கதை இயக்குனர் நிச்சயம் கடவுள் ஆசி பெட்றவராகதான் இருக்க முடியும்

    • @rajeshraj-tp1cg
      @rajeshraj-tp1cg Před 2 měsíci +4

      Unmaiyaga nadantha kaviyam

    • @rajeshraj-tp1cg
      @rajeshraj-tp1cg Před 2 měsíci +2

      Kadai alla

    • @sudhakalidass
      @sudhakalidass Před měsícem +4

      இதில் நடித்த அனைவரும் கடவுள் ஆசி பெற்றவர்கள் 🙏❤

    • @SuperThushi
      @SuperThushi Před měsícem

      100% bro

    • @ShinnarajRaj
      @ShinnarajRaj Před měsícem

      😢😢y🎉​@@rajeshraj-tp1cg😊

  • @dharmalingams9827
    @dharmalingams9827 Před rokem +45

    ஒழுக்கமான வாழ்க்கை வாழ, மஹாபாரதம் அவசியம்

    • @badboy-6836
      @badboy-6836 Před rokem +3

      ஏது மனைவி சேலைய கழுட்ட சொல்ல கைய கட்டி நிற்கிறதா

    • @sanjiviniulagam4597
      @sanjiviniulagam4597 Před měsícem

      Inum nenga life na enanu purinjikala purium pothu intha thimir irukathu ​@@badboy-6836

    • @culprit451
      @culprit451 Před 25 dny

      Dai punda​@@badboy-6836

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před měsícem +2

    இப்படைபின் கதாபாத்திரங்களின் தேர்வு மிக மிக அருமை..... இயக்குனர் அவர்களே 🙏🙏🙏🙏 என்ன காட்சி..... ஹரே கிருஷ்ணா.....மகாபாரதம் உண்மை காவியம் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dr.smileclinic
    @Dr.smileclinic Před rokem +84

    அகிலம் போற்றும் பாரதம்
    ஈடு இணை இல்லா காவியம்..

  • @kingmuthu4671
    @kingmuthu4671 Před 8 měsíci +66

    Uncountable goosebumps in a single episode... Hare Krishna.. Jai bhishma..

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Před 2 měsíci +4

    இதில் நடித்த அனைவரும் தெய்வங்கள்❤❤❤❤❤❤

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Před rokem +314

    தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே❤

    • @subramanians5517
      @subramanians5517 Před rokem

      I 8i I 8b 8 8 b no 88 I 8 8 I 8 8 88 88 in 88 8 8 8 I 8i 8 8 88 8 8 8 I 8i n8 ib8 I I b8 8 8 I I 8 8 8 is 8 888 8 8 88 in 8i 8 88 8 8 888 8 8 I 8 I 88 ib888 I 8 8 8 88 8i 8 8 8 8i 8 I 88 888 8 I 8 n8 8 8 8 8i 8i 8 i8 88 bbb8 88 ib8 8 8 I I 8i 8 8 biii 8i ib8 88 n 8 b8 8 8 88 8 8 8iì88i
      ig(((((&+8ihhi8g8i88giighiiiiii8(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((,(3(4(5=÷(3((((

    • @subramanians5517
      @subramanians5517 Před rokem +3

      Ķ

    • @akkilalover3371
      @akkilalover3371 Před rokem +10

      Thornachariyar ra vitutiga....

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Před rokem +2

      @@akkilalover3371 ஆமா bro

    • @jaitours8
      @jaitours8 Před rokem +5

      முக்கியமானவரே சகுனி மாமா தான்...

  • @saranyapandiyan9781
    @saranyapandiyan9781 Před rokem +29

    Ithu pola oru serial na paththathey illa. Enaku romba romba romba pidicha serial 😍😍😍. Jai sri krishna

  • @techzobium
    @techzobium Před rokem +406

    காலத்தால் அழியாத காவியம் ❤

  • @sriviselva6837
    @sriviselva6837 Před rokem +356

    பீஷ்மரின் நிலை காணும்போது மனம் மிகவும் கனமாகி ☹️போகிறது.

  • @Sandyjesusffgaming99
    @Sandyjesusffgaming99 Před rokem +43

    தர்ம அதர்ம வழியினிலே நன்மை தீமைக்கு இடையினிலே வினையின் போரினில் சத்தியம் வென்றிடுமோ

  • @AbhishekMuthuraj
    @AbhishekMuthuraj Před 10 měsíci +26

    0:19 His eyes are damn powerful 🚩🙏🚩🛕

  • @AbhishekMuthuraj
    @AbhishekMuthuraj Před 10 měsíci +147

    7 years old me : got goosebumps while watching this tv show
    16 years old me : still getting goosebumps 🙏🏻

  • @jaitours8
    @jaitours8 Před rokem +47

    தர்மத்தினை காக்க நான் என் யோக மாயையினால் யுகம் தோறும் அவதரிக்கொண்டே இருப்பேன்....
    நானே தர்மம்,சத்தியம், தானம்,கர்மத்தின் பலனை கொடுப்பவன்.
    சம்பவாமி யுகே யுகே...

    • @user-lo3gp5qg3r
      @user-lo3gp5qg3r Před rokem

      Beàsh
      Mar..selfuse

    • @user-fv8pi
      @user-fv8pi Před 7 měsíci

      Твоя Великобритания принесла много зла в это мир. Тебе еще много предстоит искупать их грехов.

    • @Pradeep-rn9gg
      @Pradeep-rn9gg Před 5 měsíci

      ​@@user-fv8pi😂

  • @BangaruPalanisamy-wn3gy
    @BangaruPalanisamy-wn3gy Před 2 měsíci +6

    Arjunan ❤ Krishna ❤❤❤❤❤❤❤

  • @VenketVijay
    @VenketVijay Před rokem +33

    உலக நன்மைக்காக மட்டுமே தர்மம்

  • @murugankrishnan8312
    @murugankrishnan8312 Před rokem +92

    பகவத் கீதையையும் முழுமையாக ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும்

    • @hellodarlingstudio6587
      @hellodarlingstudio6587 Před 11 měsíci +1

      Vijay tv morning 6.00pm

    • @Earogon001
      @Earogon001 Před 10 měsíci +1

      கண்டிப்பாக..... ஆதி புருஷ் director கிட்ட சொல்லி உலக தர கிராபிக்ஸ் ல எடுக்க சொல்ல வேண்டும்😉

    • @jaitours8
      @jaitours8 Před 4 měsíci

      பகவத் கீதையினை முழுவதும் படித்து புரிந்து எடுக்க மனிதனால் யுகங்கள் கடந்தாலும் முடியாது....❤❤❤

  • @jeyjey4592
    @jeyjey4592 Před měsícem +3

    அளித்த எந்த சாபத்தயும் ஆசியையும் வாசுதேவன் மாற்றி அமைப்பான்..

  • @Riya88488
    @Riya88488 Před 3 měsíci +5

    என்றும் கண்ணன் வழியில்...💙🙏

  • @sundarrajan9675
    @sundarrajan9675 Před 2 měsíci +6

    I. Love you. Krishna 💞💞💞💞

  • @ck.kanishkack.thejaswani60
    @ck.kanishkack.thejaswani60 Před 10 měsíci +37

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ காலத்தால் அழியாத மிகப்பெரிய காவியம் மகாபாரதம்

  • @rajkumar-ph1vx
    @rajkumar-ph1vx Před rokem +55

    Krishna sakra goosebumps moment ❤

  • @gthirumoorthi7128
    @gthirumoorthi7128 Před 11 měsíci +30

    3:16 Bhishmar Mind:
    என்னடா ஓவரா மெரட்டுரீங்க😅😂

  • @sadhumirandakaatukollathu1916

    மகாபாரதம் தமிழர்களுக்கு மிகத் தொலைவில் இருந்தாலும் பண்பாட்டுக்கு தொலைவில் இருந்தாலும் ஆனால் தூய தமிழில் வெளிப்படும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...
    ஆனால் பொன்னியின் செல்வன் தமிழர் பண்பாட்டுக்கான சோழ பாண்டியர் சேரன் இவர்களின்
    நம் தமிழ் மன்னர்களை திரைப்படங்களில் சித்தரிக்கும் பொழுது தூய மொழிகளை பயன்படுத்தாமல் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது...

  • @drnsksai
    @drnsksai Před 10 měsíci +51

    Goosebumps when lord Krishna confronts bhishmacharya@7:20

  • @spkprabhu
    @spkprabhu Před rokem +37

    மகாபாரதம் இல்லை என்றால் விஜய் டிவி இல்லை

  • @muthuraj3326
    @muthuraj3326 Před 4 měsíci +7

    அனுஷம் அடுத்தவர் நலம் கருதி ஆற்றப்படும் செயலே சிறந்த செயல் ஆகின்றது

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před rokem +26

    🙏💓❤ஓம் நமோ நாராயணாய❤💓🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 3 měsíci +13

    தனது ஒரேயொரு பார்வையில் யுத்த களத்தையே still ஆகச் செய்து விட்டார் ‌பகவான் கிருஷ்ணர்.

  • @ngpranavan7553
    @ngpranavan7553 Před rokem +51

    அனைத்துமே சத்திய வாக்குகள்

  • @mathiyazhagans3024
    @mathiyazhagans3024 Před rokem +84

    Tamil thavara Vera entha language laum intha maathari Mass Background music dialogue Delivery Vera level..

  • @SarathKumar-mu3pl
    @SarathKumar-mu3pl Před 3 měsíci +4

    He is the supreme godhead, Arjuna is such a heavenly devotee that the ultimate supreme godhead became his friend

  • @seshadrisuresh9526
    @seshadrisuresh9526 Před rokem +41

    Ipo paathalum kannu kalangudhu😢😢 Epic one is one and only Mahabharatam ❤️😭🥺

    • @MR-mw4cy
      @MR-mw4cy Před 11 měsíci +1

      Aluvaatha , verum kadha dhaan.....unmai ellai 😅

    • @seshadrisuresh9526
      @seshadrisuresh9526 Před 11 měsíci +2

      @@MR-mw4cy Nambikka iladhavangaluku yeallamea poi dhan bro neenga kadhara venam

    • @deepalakshmi.rdeepalakshmi7798
      @deepalakshmi.rdeepalakshmi7798 Před 11 měsíci

      ​@@seshadrisuresh9526🎉
      .🎉 19:14 19:14 😅😅😅😮😮😮😢😢😢🎉😂❤😊

    • @deepalakshmi.rdeepalakshmi7798
      @deepalakshmi.rdeepalakshmi7798 Před 11 měsíci +1

      ​@@MR-mw4cy
      😮😅😊😢🎉😂❤

    • @venkatganesh7346
      @venkatganesh7346 Před 10 měsíci +2

      ​@@seshadrisuresh9526serupadi reply bro. thatiudunga avana. avan komali 😂

  • @jeevithaannadurai9368
    @jeevithaannadurai9368 Před rokem +49

    Wow krishna voice amazing

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs Před rokem +19

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @sundramoorthi3380
    @sundramoorthi3380 Před 11 měsíci +21

    Thumbs up to the artiste who acted krishna role. He is great.

  • @viswanathan0074
    @viswanathan0074 Před rokem +25

    ஓம் கணபதி நமக 🙏 ஓம் நமசிவாய 🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱 ஓம் சரவண பவ 🙏

  • @vindhianrajan9342
    @vindhianrajan9342 Před rokem +15

    Wow ധർമത്തെ കുറിച്ച് കൃഷ്ണൻ പറയുന്നത് കേട്ടപ്പോൾ ആണ് ഭീക്ഷമർക്ക് ശരിക്കു മനസിലായത് സ്വധർമ്മം എന്തെന്ന് ഇതു കേട്ടു വിശകലനം ചെയ്യണം നമ്മുടെ ധർമം എന്തായാലും അത് ലോകത്തിനു നന്മ വരുത്തുന്നതാവണം ലോക സമസ്ത സുഖിനോ ഭവന്തു നന്ദി 🙏🏼തമിഴ് സഹോദരരെ 🙏🏼

  • @user-ky5xg7yj1m
    @user-ky5xg7yj1m Před 7 měsíci +8

    மீண்டும் மகாபாரதம் விஜய் டிவியில் ஒளிபரப்பானால் நன்றாக இருக்கும்.....

  • @arjunanv4118
    @arjunanv4118 Před 8 měsíci +8

    அது கற்பனை கதை இல்லை நடந்து முடிந்த ஒரு நிகழ்வு ஆனால் சற்றே மாறுபட்ட கருத்துகள் இதில் கற்பனை கலந்து
    உறைந்த நிலையில் உள்ளது அருமை இதை படமாக அமைத்து நமக்கு
    வழங்கிய அனைத்து
    சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் நன்றி அர்ஜுனன்.

  • @cholairaj1265
    @cholairaj1265 Před 16 dny +1

    எங்கள் பகவான் கிருஷ்ணர் செய்வதுஅனைத்துநியாம்தர்மம்மே

  • @akeshp2516
    @akeshp2516 Před rokem +64

    Krishnar ae kovapada vacha sambavam🔥

  • @Srirama93
    @Srirama93 Před 20 dny +2

    Krishna save the world u only🙏

  • @hariharankrishnan3934
    @hariharankrishnan3934 Před rokem +27

    Powerful Krishna teached lesson to bhishma

  • @baskarvnsp8339
    @baskarvnsp8339 Před 9 měsíci +18

    நான் செய்த தர்மம் என்னை உறவினர்கள் இடத்தில் இருந்து விளக்கி வைத்தது ,

  • @SathyaNarayanan-nj6iv
    @SathyaNarayanan-nj6iv Před 5 měsíci +3

    அர்ச்சுனனுக்காக அவசொல் ஏற்க, நான் அனுமதியேன்...
    பாதார விந்தம் பணிகின்றேன்.

  • @selvanarmatha5165
    @selvanarmatha5165 Před 13 dny +2

    My lord krishna❤❤❤❤

  • @krishnansrinivasan8313
    @krishnansrinivasan8313 Před 4 měsíci +2

    Sri krishnan Katha paathiram Rombavum Arumai. Miga miga nanraga seydhullar

  • @moneytree-view264
    @moneytree-view264 Před měsícem +1

    💐💐தரமான கதா நாயகன் ♥️♥️
    🎉🎉எல்லாம் வல்ல பரமாத்மா 😘😘😘🥰🥰

  • @pandis-sz5wt
    @pandis-sz5wt Před 11 měsíci +13

    🔥🔥🔥🔥🔥🔥 jai shree Krishnan real hero ruthram 🔥🔥🔥🔥🔥🔥 om namo narayanan om vasu Deva porti the king of 👑🔥👑🔥🔥🔥🔥 king 👑🔥🔥

  • @sivasin1
    @sivasin1 Před 11 měsíci +10

    பொன்னியின் செல்வன் நாவலை இவர்கள் உருவாக்க வேண்டும்

  • @pradeepkumark8559
    @pradeepkumark8559 Před 9 měsíci +15

    Fell in love with this series. Especially background music melts my heart ♥ 👏

  • @mknns
    @mknns Před rokem +39

    8:35 goosebumps with tears

  • @navasnavas6299
    @navasnavas6299 Před 10 měsíci +11

    I love siva powerful God bless you all the time

    • @sudharsonrao8912
      @sudharsonrao8912 Před 9 měsíci +1

      Lord Vishnu is the first person who did Siva Pooja in the entire universe.

    • @sami44566
      @sami44566 Před 4 měsíci

      first Siva is all God Father include indirect direct ​@@sudharsonrao8912

  • @subhashjaiswal3691
    @subhashjaiswal3691 Před 4 měsíci +2

    The hindi dubbing of shree krishna ji is 🔥🔥🔥🔥 as well as bhishma pitamah 🔥🔥

  • @vikneshnair1647
    @vikneshnair1647 Před rokem +162

    Goosebumps! Govindarey ❤

    • @ufgvngy5288
      @ufgvngy5288 Před rokem

      1and the first time in a good idea

    • @neetbees2108
      @neetbees2108 Před rokem

      ​ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnithaPooja-eo1oy
    @AnithaPooja-eo1oy Před 5 měsíci +4

    Never failed to experience the Goosebumps ❤️✨
    Most of the dubbings r not accurately merge with the other language serials
    But this serial broke that nd gv me really a good message

  • @navasnavas6299
    @navasnavas6299 Před 8 měsíci +3

    I'm Indian my brother sister Hindu people I love you siva Vishnu power full God

  • @tarunmuniyappa4329
    @tarunmuniyappa4329 Před 8 měsíci +8

    The definition of masss shown by the lord himself.😮

  • @SevvanthiK-hn1mj
    @SevvanthiK-hn1mj Před 13 dny

    Mahabharatham endru sollumpothu ithai Meendum meendum paarka thunduhirathu,isai,khathai paadal ellam paarkumpothu manathil santhosham kidaikirathu 🙏💕 thank you so much for vijay tv❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @nithishkumar7626
    @nithishkumar7626 Před 6 měsíci +6

    Beeshmar is the greatest warrior 🔥🔥

  • @tholurpattymedia
    @tholurpattymedia Před rokem +8

    கிருஷ்ணா ❤

  • @user-rm8vv6ry1f
    @user-rm8vv6ry1f Před 10 měsíci +4

    MY favurite god vishnu🥰🥰