Mahabharatham 09/18/14

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Krishnan hides the sun with his chakra and everyone thinks that the sun has set. Jayathrathan comes out of hiding and vows to kill Arjunan when Krishnan reveals that he has hid the sun. Arjunan kills Jayathrathan with his arrow fulfilling his vengeance. Sanguni tells everyone to wage a war against the Pandavas during night time.
    கிருஷ்ணன், அவரது சக்கரத்தால் சூரியனை மறைக்கிறார் இதனை அனைவரும் சூரியன் மறைந்து விட்டது என்று கருதுகிறார்கள். ஜெயத்ரதன் சூரியன் மறைந்து விட்டது என்று கருதி வெளியே வருகிறான் அச்சமயம் கிருஷ்ணன் சக்கரத்தை அகற்றுகிறார். அர்ஜுனன் அவனது கணையால் ஜெயத்ரதனை கொல்கிறான். சகுனி இரவில் பாண்டவர்கள் மீது போர் தொடுக்க யோசனை கூறுகிறார்.
  • Zábava

Komentáře • 560

  • @Riya88488
    @Riya88488 Před 5 měsíci +476

    2024 la etthana per pakkuriga...❤👇

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 4 měsíci +12

      வெறும் கண்களால் பார்த்த மாத்திரத்தில் சுதர்சன சக்கரம் வானில் பறந்து சென்று அந்த நிமிடமே சூரியனை‌ மறைக்கிறது. ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று வாக்களித்தவரின் மனம் அறிந்து செயல் படுகிறது சுதர்சன சக்கரம். இது கதைச் சிறப்பு. Directin அருமை.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 4 měsíci +3

      காட்சி அமைப்பு மிகவும் நன்றாக உள்ளது. அர்ஜுனன் மனம் எவ்வளவு பாடுபடும்.கிருஷ்ணர் துணை இருந்தும் தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்து விட்டதே என்று.
      ..

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 4 měsíci +3

      தன் முகத்திலேயே தன் அக உணர்வை வெளிப்படுத்தும் கிருஷ்ணரின் நடிப்பு மிகவும் நன்று.

    • @sudharsansenthil5197
      @sudharsansenthil5197 Před 4 měsíci +2

      Hii

    • @shankarmanivannan2837
      @shankarmanivannan2837 Před 3 měsíci +2

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 Před 11 měsíci +140

    சகுனி மிகவும் புத்திசாலி கிருஷ்ண லிலையை அறிந்து செயல்பட்ட ஒரே ஞானி சகுனி மட்டுமே ஆம் என்பார்கள் ஒரு லைக் போடுங்கெ

    • @swamijinarayana3188
      @swamijinarayana3188 Před měsícem +2

      புத்திசாலி அல்ல இறைவனை ஒவ்வொரு நாழிக்கையும் நினைத்துக்கொண்டு இருப்பதால் இறைவனே அந்த அறிவை கொடுக்கிறார்

    • @savithirisavithiri6491
      @savithirisavithiri6491 Před měsícem +4

      அர்சுனனைவிட அதிகம் கிருஷ்ணன் நினைத்துப் சகுனி

  • @GaneshGanesh-em9bd
    @GaneshGanesh-em9bd Před rokem +158

    விஜய் டிவி மகா பாரதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் உள்ள கதை பாத்திரங்கள் கிருஷ்ணன் அழகு ❤❤

  • @rosemerlin6818
    @rosemerlin6818 Před 2 měsíci +17

    Intha episode சினிமாவை விட சுவாரஸ்வியமாக இருக்கும்

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Před 5 měsíci +52

    சகுனியை கிருஷ்ணன் பார்க்கும் காமெடியான பார்வை அற்புதம்.

  • @user-sk5tm8yz6o
    @user-sk5tm8yz6o Před měsícem +27

    கிருஷ்ணரை எனக்கு மிகவும் பிடிக்கும் கடவுளைப் பார்ப்பது போலவே இருக்கிறது நியாயம் ஜெயிக்கும் அதர்மம் தோற்கும் என்பதற்கு உதாரணமாக உங்கள் முகம் கடவுளைப் போலவே இருக்கிறது கிருஷ்ணரே கிருஷ்ணர் இப்படித்தான் இருப்பார் என்பதற்கு உதாரணமாக நீங்கள் இருக்கிறீர்கள்

  • @dakshiththalattupadalgal
    @dakshiththalattupadalgal Před rokem +431

    கிருஷ்ணரின் ஒரு பார்வை சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்.
    தேரில் அமர்ந்திருக்கும் கம்பீரம் கொள்ளை அழகு 😊
    எத்தனை twists... பண்றாரு

    • @jayasriseetharam
      @jayasriseetharam Před rokem +5

      அதுக்கு பேரு Twst இல்லை சூழ்ச்சி வஞ்சம்.

    • @JD-hu4vo
      @JD-hu4vo Před rokem +27

      @@jayasriseetharam சூழ்ச்சி காரன் கிட்ட.. சூழ்ச்சி புரிவது தவறில்லை..

    • @chandrasekar3500
      @chandrasekar3500 Před 11 měsíci +12

      துரியோதனன் செய்வது மட்டும் உத்தமம்மா

    • @salinisashmi6598
      @salinisashmi6598 Před 10 měsíci

      ​@@jayasriseetharam இப்போரின் விளைவாக தாமும் அழிவோம் என தெரிந்தும் சூழ்ச்சி செய்தான் கிருஷ்ணன் இப்போரின் முடிவில் கௌரவர்கள் இறந்தார்கள் இப்போரின் விளைவாக பாண்டவர்கள் அழித்தார்கள் இப்போரின் நோக்கம் தான் என்ன அழிவா......😢😢😢

    • @ramalik0456
      @ramalik0456 Před 5 měsíci

      அவருடைய புன்னகை, அவரிடம் வேரு திட்டம் இருப்பதை சொல்லும்

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 Před 2 měsíci +11

    ஸ்ரீ கிருஷ்ணரிடம் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் இந்த பகுதி. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.

  • @ganesansp4865
    @ganesansp4865 Před 9 měsíci +334

    மகாபாரதம்,இந்த கதாபாத்திரம் நடித்த நடிகர்கள் அனைவரும் தன் உயிரை கொடுத்து நடித்துள்ளார்.இவர்களை காலம் உள்ளவரை மறக்கமுடியாது. இந்த மகாபாரதம் காணொளியே எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கலாம் என்று தோன்றும்

  • @mariyappanmariyappan6440
    @mariyappanmariyappan6440 Před 7 měsíci +106

    இது பொழதுபோக்கு நிகழசி அல்ல. இது உண்மை சம்பவம்🙏🏿🙏🏿🙏🏿

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Před 2 měsíci +19

    இனிவரும் சந்நதியர்களுக்கும் இதுவே மகாபாரதம்❤❤❤❤

  • @vimalkumar9788
    @vimalkumar9788 Před 3 měsíci +37

    அமைதியாக இருந்தே அனைத்தும் சாதிப்பவர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணர்.. தாம் இறைவன் ஆவீர் மாதவா..🙏🙏🙏என்ணை ஆட்கொன்டீரே வாசுதேவா.. 🙏🙏

  • @r.srinivasansrinivasan3939
    @r.srinivasansrinivasan3939 Před 6 měsíci +49

    எத்தனை தடவை பார்த்தாலும் சூப்பர்

  • @ambikas947
    @ambikas947 Před rokem +166

    🎉🎉🎉🎉🎉🎉 வார்த்தையே இல்லை மகாபாரதம் சூப்பர் சூப்பர்

  • @Krish.Fuk39T
    @Krish.Fuk39T Před 2 měsíci +19

    அர்ஜுனன் நீ Mass ya💥👑💯

  • @anbarasip7227
    @anbarasip7227 Před 3 měsíci +14

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கதை ❤❤❤

  • @ramasubbukandasamy6449
    @ramasubbukandasamy6449 Před 3 měsíci +50

    சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தை மாற்ற வல்லவன் நான்..ஹரே கிருஷ்ணா.....ஹரே கோவிந்தா...

  • @krishna90sstories
    @krishna90sstories Před rokem +93

    கிருஷ்ணரின் பார்வையே சொல்கிறது. தர்மத்தை காக்க😘

  • @rameshseetha9711
    @rameshseetha9711 Před 5 měsíci +45

    எத்தனை வருடங்கள் ஆனாலும் புதிது போல் உள்ளது

  • @abimaki3692
    @abimaki3692 Před rokem +62

    கடவுளே இதில் உன் கருனையில் எதை போற்றுவேன் எல்லோரும் நலம் வாழ வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před rokem +111

    நீ மாயக் கண்ணன் அல்லவா கிருஷ்ணா 🙏🙏

  • @nithutamil3415
    @nithutamil3415 Před rokem +44

    பார்க்க பார்க்க பார்க்கலாம் போலவே ❤

  • @mahi-uo1hj
    @mahi-uo1hj Před rokem +47

    சகுனி....அதற்குள் சூரியன் எதற்க்கு அஸ்த்த மித்தான்....

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc Před 2 měsíci +11

    மிக அருமையான நடிப்புஇயற்கையாகவேநடிப்பதுதெரியவில்லைஉண்மையாகமகாபாரதத்தைகண்முன்கெண்டுள்ளாதுஇந்துஇதிகசத்தைமிஞ்யதுஎதுவும்இல்லைஇல்லைநடிகர்கள்எல்லாமேமிகவும்அழககாட்சிபடுத்திஉள்ளார்கள்மின்டும்மிண்டும்பார்க்கதுன்டும்கவியம்உன்மைநன்றி

  • @deepthivinod1151
    @deepthivinod1151 Před 9 měsíci +30

    Krishnan enna summava ❤❤❤

  • @MuthuLakshmi-ox4zi
    @MuthuLakshmi-ox4zi Před 11 měsíci +55

    I love arjunan

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i Před 8 měsíci +26

    அனைவரும் நடிப்பில் சிறந்தவர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Před rokem +124

    மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி👍

  • @sureshsaritha8884
    @sureshsaritha8884 Před rokem +35

    ஸ்ரீ கிருஷ்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ws4ge7uq2g
    @user-ws4ge7uq2g Před 2 měsíci +8

    அர்ஜுனன் நடிப்பு அருமை

  • @leelavathi-bo8jh
    @leelavathi-bo8jh Před rokem +57

    Arjunan voice super

  • @kumaragurubarannatarajan6483
    @kumaragurubarannatarajan6483 Před 10 měsíci +43

    Pov: Vasudeva be like...laddula vaipanu ninachya dossss😂

  • @sivaranjini-kj1ij
    @sivaranjini-kj1ij Před rokem +828

    கிருஷ்ணா கேரக்டர் கு ஏற்ற முகம் sourabraj jain😍உண்மையான கடவுளை பார்த்தது போல் உள்ளது

  • @purushothsaravana252
    @purushothsaravana252 Před 18 dny +3

    கர்ணன் அர்ஜூனன் கிருஷ்ணன்🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @KTAMIZHArasan
    @KTAMIZHArasan Před rokem +22

    காதபாத்திரங்கள் அத்தனையும் அருமை

  • @shaluvicky1630
    @shaluvicky1630 Před 25 dny +2

    Goosebumps Arjunaa 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vikkivikkimass2842
    @vikkivikkimass2842 Před rokem +99

    Arjunan my all most favourite

    • @thalapathy-vijay
      @thalapathy-vijay Před rokem

      Tq bro

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 Před rokem +6

      @@thalapathy-vijay pro TQ la solantam enaku eppovemei arjunanta mattum than pudikum karnan oru alai kedaiyathu serial la pathutu vanthu vai pesuranuva enaku always arjunan than pudikum

    • @mohamedshahil6265
      @mohamedshahil6265 Před rokem +2

      ​@@vikkivikkimass2842 wait brother, brother krishnan illaina arjunanlam karnanukku oru ala kiddaiyathu

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 Před rokem +4

      @@mohamedshahil6265 verada porula krisnar Arjunan kuda erunthara athula athu peragu panjala suyambaram athu peragu kantharva pattel ethukalam krisnar ellama arjunan solova win panirupan ellathaiume karnan oru alai kedaiyathu serial la avana pathi konjam overa kattitanga avlothan nanba

    • @dr.suryaprakashv4964
      @dr.suryaprakashv4964 Před 7 měsíci

      ​@@mohamedshahil6265on what basis? both are legendary warriors even it's not easy for Karna to defeat Arjuna or arjuna to karna both have high end celestial weapons as compared to Karna arjuna have more powerful celestial weapons

  • @ahilar50
    @ahilar50 Před 11 měsíci +130

    துரியோதனனுக்கு தமிழில் குரல் கொடுத்தவர் பாராட்டுக்குரியவர்.சிரிப்பு அகங்காரம்.

  • @karthikasuresh547
    @karthikasuresh547 Před 8 lety +25

    my favourite shaheer sheikh !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @rajmahesrajmahes
    @rajmahesrajmahes Před rokem +96

    ❤ Arjunan voice super

  • @user-cv5ce1gp4m
    @user-cv5ce1gp4m Před 7 měsíci +8

    Krishnanna ivardha, dhruyodhana ipaditha, sakuni ivardhaa.. Idhu karnan.. Bhima idhu.. Avanga ellarum voice ipadidha irukumnu ninaika vechadhu indha mahabharat mattume.. Hats off all actors, director, cameraman, especially music director and sings.. Royal salute to all

  • @user-rp4qf6hc8f
    @user-rp4qf6hc8f Před 11 měsíci +14

    சகுனி என்பதற்கு பொருதமானவர் சூய்ச்சியை கண்டஅறிந்தவர்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 10 měsíci +45

    All actors acting super. Dubbing artist of Duriyothanan for Tamil language is super. Laughing is outstanding performance.

  • @selvisakthivel8022
    @selvisakthivel8022 Před rokem +22

    அர்ஜுனன் சூப்பர்

  • @LovelyGrapes-qq1xr
    @LovelyGrapes-qq1xr Před 25 dny +1

    Love You Krishna And Arjunan ❤❤

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 7 měsíci +6

    Arjuna nandru, miga miga nandru. One who gave pasupadhasthram to arjunan is lord sivan. I thankyou very much sivaperumane. Nandrigal kodi umakku urithaguka

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Před 3 měsíci +6

    11:45 அவசர பட்டுட்டியே குமாரு😅😂😂😂😂

  • @Sathish_143_
    @Sathish_143_ Před měsícem +3

    ஹரே கிருஷ்ணா 🛐🦚⚡

  • @ramamurthyramamurthy8749
    @ramamurthyramamurthy8749 Před rokem +13

    கிருஷ்ணா ர் சூப்பர்

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 7 měsíci +4

    Thannai, than. Aathmavai oppadaithavan arjunan , sri krishnaridam

  • @muralibabu6493
    @muralibabu6493 Před 6 měsíci +10

    சுழ்ச்சியின் உச்சம் ❤

  • @bsstudio174
    @bsstudio174 Před rokem +114

    எவ்வளவு நாள் விஜய் டிவி பிளாக் பண்ணி வச்சிருந்தாங்க 😢

  • @suganthiperumal7315
    @suganthiperumal7315 Před 10 měsíci +7

    Krishnar face looks very devotion

  • @BharathiVisuals357
    @BharathiVisuals357 Před 11 měsíci +25

    I love Arjunan ❤❤❤🎉

  • @ravikumarduraisamyravikuma9912

    ஆயுதம் இல்லாதவறை கொல்லும் மாவீரன் அர்ஜுனன்

    • @MuthuRaman-ke7ei
      @MuthuRaman-ke7ei Před 9 dny +1

      Aayutham irundhalum avana arjunan easy ah konnurupan

    • @JagathandRich
      @JagathandRich Před 3 dny

      மகனை கொலை செய்தவர் மற்றும் அதற்கு துணை புறிந்தவர்களை கொலை செய்ய ஒரு தந்தையாக செயல்பட்டார்

  • @NarasimhanVenlatachalapa-xz1kp

    சகுனி க்கு மட்டும் எப்படி கிருஷ்ணனின் செயல் புரிந்தது

    • @selvik8925
      @selvik8925 Před rokem +11

      பாம்பின் கால் பாம்பரியும்

    • @salinisashmi6598
      @salinisashmi6598 Před 10 měsíci +2

      சூழ்ச்சி செய்பவனே சூழ்ச்சியினை அறிவான்

    • @c.vathsalaelangovan3357
      @c.vathsalaelangovan3357 Před 7 měsíci

      Yes

  • @surya_111
    @surya_111 Před 3 měsíci +3

    Sudhar chana chakaram kondu evaraiyum vathaikka vallavar. suriya narayanarin pragasathai maraiya vaippathu avarin porumayaium arjunan meethu kondulla nambikkai um unarthiyathu intha maha kavyam jai sree Krishna 🙏🙏🙏🙏

  • @sarmilaaarosi9949
    @sarmilaaarosi9949 Před měsícem +2

    வாசுதேவா

  • @panjavaranam8172
    @panjavaranam8172 Před rokem +13

    Arjunan parvai suppur

  • @lavanyasaravanan-xl4xn
    @lavanyasaravanan-xl4xn Před rokem +39

    Vera level episode pa

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 Před 11 měsíci +22

    Varalevel goosebumps 🔥🔥🔥🔥🔥

  • @vijayahumar.d1575
    @vijayahumar.d1575 Před měsícem +2

    எதை கொண்டாடுகிறோமோ அதன் பொருட்டு தீமைகள் விளையும்

  • @creatortocreate6819
    @creatortocreate6819 Před 4 měsíci +3

    Krishnar,suriyanai ashthamippathai thadukka mudiyathu,aanal ashthamippathu pola soolal uruvaakka mudiyum.very smart.Arjunan smile very quite.

  • @user-br7zo4sh3i
    @user-br7zo4sh3i Před 24 dny +1

    அதுதான் கிருஷ்ணர் கடவுள் எந்த நேரத்திலும் காப்பாற்றுவார்

  • @vinothv56
    @vinothv56 Před 5 dny

    Shakuni acting is classic. That bgm music composer deserves applause

  • @user-sh7yz9ls3k
    @user-sh7yz9ls3k Před 11 měsíci +9

    Unmaithan eththanai mahabharatham vanthalum intha vijay tv life time acivment than

  • @ilayailayaraja7565
    @ilayailayaraja7565 Před 5 měsíci +3

    மக்களுக்கு ஒரு பயன் இல்லை மகாபாரதம் அவர்கள் குடும்பத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் நடக்கும் போர்கள்

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Před rokem +146

    Facial expressions of Krishnan❤❤❤❤

  • @tarunmuniyappa4329
    @tarunmuniyappa4329 Před měsícem +1

    Idhan da cinema 🔥🔥🔥pure goosebumps scene by Krishna

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Před rokem +66

    Most favorite episode of Mahabharata❤❤❤

  • @kavinithish7901
    @kavinithish7901 Před rokem +17

    Sakuni find that sunset is krishna leela nice

  • @devikarthik5803
    @devikarthik5803 Před 10 měsíci +6

    All கேரக்டர் is super 👌👌👌👌

  • @user-ub4vb7ht5m
    @user-ub4vb7ht5m Před 2 měsíci +2

    Jai Sri ram ❤

  • @user-fk3gh1yf7f
    @user-fk3gh1yf7f Před dnem

    சூழ்ச்சியை அறிந்தவன் சகுனி ஒருவரே 😎

  • @user-re9ng1mc6g
    @user-re9ng1mc6g Před 9 měsíci +5

    Krishnar in parvai sema

  • @agninirmal4664
    @agninirmal4664 Před 4 měsíci +3

    அருமை அருமை அருமை

  • @veerasettym2918
    @veerasettym2918 Před 6 měsíci +2

    Krishna super
    I love Arjuna
    My pavrat Krishna Krishna

  • @anupriyasai2559
    @anupriyasai2559 Před rokem +40

    My favourite scene 😍 favourite serial 🥰

  • @MuthulakshmiLakshmi-by4fc

    Aadu thana vanthu mattitu😂😂😂

  • @RajkumarRajkumar-zq4kd
    @RajkumarRajkumar-zq4kd Před rokem +36

    பாசுபதம் அறியாதவர்கள் தான் கர்ணனையெல்லாம் பலசாலி என்று உருட்டுவானுங்க

    • @parasuramacademy3860
      @parasuramacademy3860 Před 11 měsíci +5

      பசுபதத்தை விட சக்தி வாய்ந்தது
      பிரம்மாண்டம் அஸ்திரம்
      பிரம்மரிஷி
      பிரம்மாஸ்திரம்
      சிவனின் ருத்ரா அஸ்திரம் இது கர்ணனிடம் இருதது
      ஆனால் பரசுராமர் சாபம் காரணமாக செயல்படு இல்லை

    • @RajkumarRajkumar-zq4kd
      @RajkumarRajkumar-zq4kd Před 11 měsíci

      @@parasuramacademy3860 பிரம்மாஸ்திரம் அநேக பேரிடம் இருக்கும்
      பிரம்மனை நோக்கி தபசு இருந்தும் , குருமார்களிடம் இருந்தும் எளிதாக பெற முடியும் அஸ்திரம் தான் அது
      தேவர்களிடம் மட்டுமின்றி அசுரர்களிடமும் அது இருக்க பெற்றது
      அது மட்டுமல்லாது அதனை கொண்டு தர்மத்தின் வழி மட்டுமே நடப்பவர்களையும் , தவம் செய்து வரம் பெற்றவர்களையும் கொல்ல முடியாது
      விருப்ப மரணம் பெற்ற பீஷ்மர் போன்றவர்களையும் கொல்ல முடியாது
      அது பிரம்மாஸ்திரத்தால் சாத்தியம் என்றால் விருப்ப மரணம் என்ற அழிவு வரத்தை ஆக்கல் சக்தியான பிரம்மனின் அஸ்திரம் கொண்டு அழிப்பது முரண் என்று அறியப்படும்
      பிரம்மஹத்தி தோஷத்தை பெறும்
      அப்படி பெறும் எந்த அஸ்திரம் வென்றதாக அர்த்தம் பெறாது
      மாறாக அழித்தல் சக்தியான பாசுபதத்தினால் ஒருவர் மீதோ பெரும்படையின் மீதோ ஏவினால் அதிலிருந்து சிவனின் அழிவில்லா பூதகணங்களும் படை பரிவாரங்களும்தோன்றி அழித்தல் வேலையை முடிக்கும்
      பாசுபதத்தின் சிறப்பு அதிலிருந்து யாராலும் தப்பி பிழைக்க முடியாது
      ரிஷிகளும், தர்மவான்களும், வரம் பெற்றவர்களும் அதில் அடங்கும்
      மேலும் பிரம்மஹத்தி எனும் தோஷம் அதை அண்டாது
      அந்த அஸ்திரம் சாதாரணமாக யாருக்கும் கிட்டாது
      பல ஆண்டு தவமிருந்து சிவனால்/சக்தியால் பரிட்சிக்க பெற்றே கிடைக்கும்

    • @RajkumarRajkumar-zq4kd
      @RajkumarRajkumar-zq4kd Před 11 měsíci

      @@parasuramacademy3860 பிரம்மாஸ்திரம் சிவனின் ருத்ர அஸ்திரமல்ல
      பரசுராமர் சாபத்தால் இயங்காமல் போனது பிரம்மாஸ்திரமே
      அது மூன்றாவது பெரிய அஸ்திரம் தான்
      பாசுபதமே சிவனின் ஆயுதம்
      நாராயண அஸ்திரம் விஷ்ணுவின் ஆயுதம்
      பிரம்மாஸ்திரம் பிரம்மனின் ஆயுதம்

    • @maheshbhatt2724
      @maheshbhatt2724 Před 10 měsíci +1

      Exactly

    • @gopigdgopigd2757
      @gopigdgopigd2757 Před 9 měsíci +3

      பாசுபதம் சிவனின் அஸ்திவாரம்..😂😂

  • @thirupathi8710
    @thirupathi8710 Před 11 měsíci +5

    அருமையான காவியம்

  • @raruniasias
    @raruniasias Před 4 měsíci +3

    I love karnan..❤

  • @shenbashenba-qk9zs
    @shenbashenba-qk9zs Před rokem +12

    Pls marupadium podunga

  • @ManikandanKarunakaran-do2jn

    Arjunan the real hero

  • @sivakumarbala2413
    @sivakumarbala2413 Před 2 měsíci +2

    @8.58 krishnar reaction be : uhum tho vanthutarla dharmar velagidum dharmam,pavam puniyumnu thambi sagaporan thadukathana solura iru de night stratergy ku varuvala apo un mandaya polakuran...dharmar: aiyo krishnan theriyuma solitan ,ethu theriyamalaya itha mathri ipo na pota drama ku duryodhana ithalam adharmam soluvan vaiya muditu irukanum ila na ila easanea vanthalum onum panamudiyathu pinbilekea jilabi than 🤣😂😂😂

  • @SarathKumar-mu3pl
    @SarathKumar-mu3pl Před 5 měsíci +3

    Arjuna is under the protection of the ultimate controller and supreme godhead

  • @ashokvirat1138
    @ashokvirat1138 Před 9 měsíci +7

    Best actor krishnan and arjnun

  • @HotChips-ng9pj
    @HotChips-ng9pj Před rokem +9

    Dhuriyoudhuna charector is very super👌👌👌

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 Před rokem +29

    13:00 Epic❤️✨

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u Před 2 měsíci +2

    Paarka paarka thigatatha episode

  • @user-wq5nr4uf3j
    @user-wq5nr4uf3j Před 5 měsíci +2

    I love Arjuna

  • @ThenMozhi-ir1gn
    @ThenMozhi-ir1gn Před rokem +4

    𝐤𝐢𝐫𝐮𝐬𝐡𝐧𝐚𝐧 𝐬𝐞𝐦𝐦𝐚 𝐚𝐳𝐡𝐚𝐤𝐮

  • @ranik8648
    @ranik8648 Před 5 dny

    என்அன்பு.சகோதரர்.கிருஷ்ணாவிண்லிலையை.யயார்.அறிவார்கள்

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 Před 11 měsíci +7

    கோடிமுறைபார்த்தாலும்சலிக்காதமகாகாவியம்ஜெய்ஸ்ரீகிருஷ்ணா🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏

  • @marciafierro4931
    @marciafierro4931 Před 5 měsíci +2

    Such an AWESOME movie, 👌love from America 🇺🇸❤🎉😂

  • @user-zm4eq9hh8b
    @user-zm4eq9hh8b Před 11 měsíci +3

    Krishnan illayendral paandavargal tholvi confirm... duriyodhanan seidha miga periya garvam thavarudhan gowravargalin tholviku kaaranam..

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před 11 měsíci +4

    I love Abimanshu

  • @amuthamurugasen2774
    @amuthamurugasen2774 Před rokem +13

    The best Sean for ever

  • @sanjaim8576
    @sanjaim8576 Před 10 měsíci +4

    Krishnan is power ful

  • @Har_Har_Mahadev_Siva
    @Har_Har_Mahadev_Siva Před rokem +16

    Saguni all ways maass brilliant brain