Mahabharatham 08/06/14

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Mahabharatham | மகாபாரதம்!
    Krishnan reveals his true form!
    Krishnan asks Arjunan to surrender to the Almighty. Arjunan asks Krishnan to reveal his real form. Arjunan gets stun by seeing all the form of Krishnan.

Komentáře • 402

  • @Krish_005
    @Krish_005 Před 11 měsíci +239

    பிறவாமை வேண்டும்... மீண்டும் பிறந்தால் என் கண்ணனை மறவாமை வேண்டும்... நினைவதுமாகி கிருஷ்ணா...🙏🙏🙏

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 Před 11 měsíci +126

    கிருஷ்ணரும் பரமாத்மாவே சிவனும் பரமாத்மாவே பார்வதி தாயாரும் இவர்களின் அவதாரமும் பரமாத்மாவே அவர்களின் மகனும் பரமாத்மாவே இதற்கு காரணம் பரமாத்மாவில் வேறுபாடு என்பது கிடையாது இறைசக்தி பிரபஞ்சத்தில் ஒன்றாகவே கலந்திருக்கிறது அவரவர் விஸ்வரூபத்தின் படி அவரவர் பரமாத்மாவே அனைத்து மானிடரும் பரமாத்மாவின் சக்தியின் ஒரு துளி அணுவின் அளவு ஆவார்கள்!!.

    • @kavinkhan557
      @kavinkhan557 Před 6 měsíci +1

      ஏன்டா பேப்புண்ட சிவனும் இவனும் ஒன்னா யார் காதுல பூல குத்துர அறுத்துருவேன் பாத்துக்க

    • @user-ic4qx6nf8m
      @user-ic4qx6nf8m Před 3 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤ unmai

    • @jayanthannadarajan9950
      @jayanthannadarajan9950 Před 3 měsíci +1

      In bhagavad Gita as it is no said lord shiva is paramatma, lord muruga is paramatma. No. Paramatma is one. Krishna paramatma. Paramatma reside in all every living entities heart. Paramatma is Krishna paramatma. God is one only. In bhagavad Gita as it is lord Krishna said I'm the father. The supreme personality of Godhead krsna. Please don't imagine. Don speculation yourself. In this bhagavad Gita as it is lord Krishna is the supreme personality of Godhead. Krishna paramatma.

    • @jayanthannadarajan9950
      @jayanthannadarajan9950 Před 3 měsíci

      Lord Krishna only shows viswaroop. all demigods all in Him. See clearly His viswaroop. All demigod. No any other demigods shows viswaroop. Lord Krishna only show. Must understand

    • @_Badrinath
      @_Badrinath Před 3 měsíci +2

      ​@@jayanthannadarajan9950he clearly states that everyone are Paramāthma. He praises Shiva to be origin of him in Shiva Sahasranama of Mahabharatha in Anushasana Parva

  • @gowshivr5133
    @gowshivr5133 Před 8 měsíci +62

    உங்கள் தரிசனத்தை கண்டு நான் ஆனந்தம் கொண்டேன் கோவிந்த. உலகில் அனைவரும் நலத்தோடு நோயில்லா வாழ்வை பெற வேண்டும் கோவிந்த.🙏🙏🙏🙏🙏🙏

  • @abipremaabi
    @abipremaabi Před 28 dny +11

    கிருஷ்ணர் உடைய கீதையை கேட்ட பின்பு ஏன் ஆத்மாவும் பரிசுத்தம் அடைந்தது❤❤❤❤❤

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 Před 8 měsíci +45

    1 st time Mahabharat parthuttu irukken.inthe anugraham koduthatharku nandri kadavule.
    Ohm Namo Narayana 🙏🙏💐💐

  • @vimalkumar9788
    @vimalkumar9788 Před 5 měsíci +20

    மனிதனாக பிறபதற்கு நான் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.. ஆனால் போன பிறவியின் பாவம் இப்பிறவியில் அனுபவிக்கிறேன்.. ஆயினும் இறவனை நினைக்கும் போது மனம் குளிற்கின்றது

  • @Venkat.266
    @Venkat.266 Před rokem +79

    கீதையின்...... மகிமை.

  • @kannangopalan8978
    @kannangopalan8978 Před 10 lety +81

    The actors who played Krishna and Arjuna did their roles very splendidly. Kudos to the photographer and video graphics for bringing out the Cosmic form of the Lord amazingly. It was like seeing a Cecil b Demelli movie. Dialog was super

  • @KalyaniKalyani-ci8jd
    @KalyaniKalyani-ci8jd Před 10 měsíci +50

    கோவிந்தா, கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @vijayag1520
    @vijayag1520 Před rokem +33

    பகவானே தங்களின் விஸ்வரூபம தரிசனம் கண்டு மெய் சிலிர்க்கிறேன். தங்கள் பாதங்கள் பணிந்து வணங்குகிறேன்.

    • @salairajasekar3627
      @salairajasekar3627 Před 3 měsíci +3

      Tharisanam bhagavan arujunanuku koduthathu... ungalukum tharisanam kidaika vendum endral bhagavanai ippothu thedungal

    • @kavinkhan557
      @kavinkhan557 Před 3 měsíci +1

      @@salairajasekar3627 🤣🤣🤣

  • @AudaciousPooja
    @AudaciousPooja Před rokem +76

    Let all his devotees reach his lotus feet!❤❤❤❤~Krishnaholic💙

  • @vijeybarethvijayan4128
    @vijeybarethvijayan4128 Před rokem +62

    I loved this scene and how sri Krishna explainig about him self. Jai Shree Krishna

  • @amaturedhog
    @amaturedhog Před 11 měsíci +66

    Real goosebumps starts at 19:00

  • @SundarR-yq2be
    @SundarR-yq2be Před rokem +69

    Iam deepest follower of lord krishna and I love lord krishna Om namo bhagwate vasudevaya Om namo narayana 🙏💕💞💓💗

  • @creatortocreate6819
    @creatortocreate6819 Před 6 měsíci +20

    Arjunan very very lucky person.vishnu bagavan in mulu roobaththaiyum kaana perum bakkiam.😊👌👍

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 10 měsíci +22

    ஹரே கிருஷ்ணா.... ஓம் நமோ பகவதே வாசுதேவயா

  • @Dinesh_Riyaz
    @Dinesh_Riyaz Před 5 měsíci +11

    Krishna unnoda paadhathula oru dhoosi pola yennaya yeththukonga. 🥹 Harae Krishna ❤️

  • @PriyaPriya-pc2ex
    @PriyaPriya-pc2ex Před rokem +262

    உங்களின்தரிசனம்கண்டுஎன்ஆத்மாபுனிதமடைந்ததுபரந்தாமா.♥♥♥♥♥♥

    • @sababathym7391
      @sababathym7391 Před 11 měsíci +4

      🎉

    • @kishanth27
      @kishanth27 Před 8 měsíci +3

      Yov bommeruuu

    • @manikandansathyamani
      @manikandansathyamani Před 7 měsíci +4

      ஓம் நமே நாராயணாயா

    • @user-ds5iy3ip6w
      @user-ds5iy3ip6w Před 6 měsíci +1

      உருட்டு உருட்டு

    • @m.s.m560
      @m.s.m560 Před 5 měsíci +1

      இப்படியே உருட்டி பழகி போச்சு போல உனக்கு 😂

  • @murugeshradhika8161
    @murugeshradhika8161 Před 4 měsíci +14

    பரந்தாமா ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணா... நான் தாங்களிடம் என்னை சமர்பணம் செய்கிறேன் இறைவா.... எமக்கு தாங்களின் தரிசனம் மட்டும் போதும் கோவிந்தா...

  • @vimalkumar9788
    @vimalkumar9788 Před 5 měsíci +3

    ஆ ஹா எண்ண ஒரு கருத்து.. ❤️❤️❤️❤️ உன்னிப்பாக கவனித்து தால் மட்டும் புரிகிறது

  • @manikandansathyamani
    @manikandansathyamani Před 8 měsíci +18

    😭😭😭😭😭நாராயாண இந்த ஒரு ஜேன்மம் இல்லை ஓரு கோடிஜேன்மம் எடுத்தலும் உங்கள் பக்தனக பிறவி எடுக்க வேண்டும் அய்யனே ஒம் நாமே நாராயணாய😢😢😢😢😢😭😭😭😭😭நாராயணாய நாராயணாய😭😭😭😭

  • @redgangstergaming5821
    @redgangstergaming5821 Před 11 měsíci +38

    Siva third eye scene mass

  • @BalaGanesh-um6tm
    @BalaGanesh-um6tm Před 12 dny +1

    உங்களின் தரிசனம் கண்டு எனது ஆத்மா புனிதமடைந்தது❤

  • @muruganp3126
    @muruganp3126 Před rokem +23

    Prakaasa oli porunthiya Raviyum,Ambuliyum, natchaththirangalum intha parandhaamanathu oliyin thuliyaagum paarthaa❤❤❤❤❤

  • @Krish_005
    @Krish_005 Před 11 měsíci +40

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...🙏🙏🙏

  • @iyanariyanar3781
    @iyanariyanar3781 Před 10 měsíci +19

    மனமே பரமாத்மாவாகும் 11:38

  • @crazykarna9222
    @crazykarna9222 Před rokem +67

    Goosebumps scene 😮😮😮

  • @SenthilKumar-bl6xi
    @SenthilKumar-bl6xi Před 2 měsíci +4

    மீண்டும் மீண்டும் பார்க்த்தூண்டும் காவியம் மகாபாரதம்

  • @videosseelan4129
    @videosseelan4129 Před 11 měsíci +18

    ஹரே கிருஷ்ணா ஹரே ராமா 🙏🙇‍♂️

  • @user-gb8ux1br7i
    @user-gb8ux1br7i Před 22 dny +3

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

  • @ManikandanManikandan-ij6ys

    Krishna is my favourite ❤❤❤❤❤❤

  • @divyasri9563
    @divyasri9563 Před rokem +10

    Ungala paaka naa vantha Perumaley ana oru bayam ennanu therila ana Neega tha serthu vaikanu ennoda life ahh Avar Mattu tha ennoda husband ahh varanu Neega tha Avara palaya padi Maathi puriyavachu anupanu Perumaley 🙏😢unga asirvathathala Naaga rendu Peru nalla padiya kalyana panni valanu appa😢🙏🙏Neega tha thunai puriyanu

  • @beautifulprincess2988
    @beautifulprincess2988 Před 9 měsíci +17

    17:25 GOOSEBUMPS 🎉🎉🎉

  • @krishnanraguraman640
    @krishnanraguraman640 Před rokem +14

    ஹரே கிருஷ்ணா 🙏🏽

  • @pandis-sz5wt
    @pandis-sz5wt Před rokem +48

    Jai shree krishnan ❤❤❤ mass entry 🔥🔥🔥🔥 the king 👑👑 of the king 👑 🔥🔥🔥🔥

  • @ahmadkhairilfitra6663
    @ahmadkhairilfitra6663 Před 11 měsíci +7

    Oppenheimer pernah berkata:
    "Sekarang akulah Dewa Kematian Sang Penghancur Dunia"

  • @saiindhu9726
    @saiindhu9726 Před rokem +21

    ஸர்வம் கிருஷ்ணர் சமர்ப்பணம்🏹🤴🏹

  • @krishnakumarytheivendran503

    ஆஹா!அதிஅற்புதம்பரந்தாமாஎன்அனைத்தையும்உன்னிடம்சமர்ப்பிக்கிறேன்பிரபோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Karthick_KS
    @Karthick_KS Před rokem +38

    4:32 goosebump...

  • @kavinrangasamy9042
    @kavinrangasamy9042 Před rokem +14

    The supreme namo venkateshwaraya namaga🛐🕉️

  • @ravisundaram460
    @ravisundaram460 Před 8 měsíci +4

    Jai shree Krishna..✨
    கிருஷ்ணன் போல் வேறு எவரும் இருக்க முடியாது ........💯
    ‌கிருணரின் மகிமையை மிமை...... 💞

    • @user-tw8yd6hu9e
      @user-tw8yd6hu9e Před 5 měsíci +5

      அப்பன் சிவன் இருக்கிறார்

  • @0-od2nt
    @0-od2nt Před rokem +33

    Махобхарат серялини узбек тилида куйсаларингиз яхши буларди.

  • @sekar688
    @sekar688 Před měsícem +3

    ஹரி ஓம் நமோ நாராயணா வாழ்க வாழ்கவே நாளை ஆடி 01. மகாபாரத போர். ஆரம்பம். 17/07/2024 .

  • @suganthimoorthi5887
    @suganthimoorthi5887 Před 9 měsíci +8

    18:56 goosebumps

  • @UdayKumar-sr8km
    @UdayKumar-sr8km Před 6 hodinami +1

    who all watching today in the occassion of krishna janmashtami ree krishna govindha

  • @Theflimcreator
    @Theflimcreator Před rokem +25

    A great life lesson worship to God is not only about doing pooja going to temple it's about sacrifice Head wieght unsessary angry and being complete down to earth and protect nature serve the world

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 11 měsíci +10

    🌺🙏🌺 JAI SHREE KRISHNA 🌺🙏🌺

  • @kalaivani.c.nandini180
    @kalaivani.c.nandini180 Před 7 měsíci +3

    கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு என்பதை அறிந்து கதை துல்லியமாக கணக்கிட்டு அந்த வகையில் பல ஆண்டுகளாக நடந்து சென்று மக்களை பற்றி ஒரு முறை மாற்ற முடிவு செய்ய வேண்டும்.

  • @DharsanSree-vm1xh
    @DharsanSree-vm1xh Před rokem +12

    Anaithum Hari yendra thathuvathai arivai

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Před 11 měsíci +6

    Amma Appa ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 3 měsíci +2

    ஜெய் ஶ்ரீ ராம் 🏹✴️🏹✴️🏹💪🌳🦅🐍🧘🙏

  • @kalidassm6695
    @kalidassm6695 Před 26 dny +1

    ஹரே கோவிந்தா...🙏🥺❤️

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před rokem +9

    Krishnar ❤❤❤❤

  • @deviabiramiasokan852
    @deviabiramiasokan852 Před 9 měsíci +4

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் சாந்தி ஓம்

  • @kmahas5408
    @kmahas5408 Před 2 měsíci +2

    ஸ்ரீ கிருஷ்ணா கோவிந்தா பரந்தாமா

  • @AbipremaAbi-jd8wb
    @AbipremaAbi-jd8wb Před 5 měsíci +1

    கிருஷ்ணா உன் தாழ் பனிந்து என்னை சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @Sakthivel-nm9hu
    @Sakthivel-nm9hu Před 9 měsíci +6

    ஓம் நமோ நாராயணாய ❤

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 Před měsícem +1

    17:28 நாராயண நமஸ்துதே 🛐❤
    19:00 ஓம் நமசிவாய 🛐❤

  • @sasitomandjerry7984
    @sasitomandjerry7984 Před 19 dny +1

    Arjunan very great pa krishanarin tharisanam kidaithathu

  • @rubiyashvi
    @rubiyashvi Před rokem +12

    Endrumea my favourite god Krishna matumethan

  • @sivarajant5871
    @sivarajant5871 Před rokem +7

    Jai sri RAM

  • @sowmiya6755
    @sowmiya6755 Před 6 měsíci +2

    11.35 mahabratham pathutan solluvathu perithalla..... mahabarathatham magathuvam peruvathe periyathu🧘🏻‍♀️🙏🤲

  • @ajiththale3548
    @ajiththale3548 Před rokem +5

    My krshnaa😘😘😘

  • @anandnkl5558
    @anandnkl5558 Před 5 měsíci +1

    சூட்சமம் நிறைந்த உடல் எங்கிலும் பரவி இருக்கும் ஆன்மாவை தியானத்தால் ஒருங்கிணைத்து சுழுமுனை மார்கமாய் ஞானம் பெறலாம் ❤

  • @murugeshradhika8161
    @murugeshradhika8161 Před 4 měsíci

    பரமாத்மா யாம் தாங்களின் விஸ்வரூப தரிசனம் கண்டு... இந்த புவிவாழ்வு தனை மேன்மை அடைந்தேன் கோவிந்தா... 🙏🙏🙏🙏

  • @valli5563
    @valli5563 Před měsícem +1

    ஓம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ❤

  • @deviabiramiasokan852
    @deviabiramiasokan852 Před 9 měsíci +1

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஓம் சாந்தி ஓம்

  • @suganthimoorthi5887
    @suganthimoorthi5887 Před 9 měsíci +2

    Unnitan en aathma samarbanam agukirathu Krishna ....sarvam Krishna arbanam

  • @rajalakshmi4035
    @rajalakshmi4035 Před 2 dny

    Hare Krishna Jai Krishna

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg Před 4 měsíci +1

    Naan mahabaratham paarpatharku kaaranam krishnar avar koorum upadesangal mahabaratham nadanthathai uruthipaduthukirathu❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤❤

  • @user-ue7ti7ib7p
    @user-ue7ti7ib7p Před rokem +4

    பாக்கியம் பெற்றோம் நாம்

  • @shanthim6521
    @shanthim6521 Před rokem +14

    Legends ❤️

  • @nanthup
    @nanthup Před 2 měsíci +2

    KRISH + ANNA = கிருஷ்ணா

  • @krishmultistudio1214
    @krishmultistudio1214 Před rokem +6

    Om namo narayanaya

  • @anantharajv7645
    @anantharajv7645 Před rokem +8

    ஒலி ஒளி வடிவம்

  • @mythilimythili5662
    @mythilimythili5662 Před 2 měsíci +1

    சத்தியமே ஜெயமாகும் தர்மமே வெல்லும்

  • @rajathramachandran7694
    @rajathramachandran7694 Před 11 měsíci +5

    awesome scene

  • @prabhunagarajan8268
    @prabhunagarajan8268 Před 8 měsíci +2

    Explanation about thavam and japam is excellent. Well suit our way of life.

  • @haridass566
    @haridass566 Před rokem +3

    Ohm shanti❤ bharama kumaris pathi parunga brothers.

  • @user-eh9qr5fx2y
    @user-eh9qr5fx2y Před 11 měsíci +3

    Jai vasudeva Krishna anaithum neye pagavane

  • @arunarunachalam4513
    @arunarunachalam4513 Před 8 měsíci +3

    Jay Shri Ram

  • @justforfunzz2689
    @justforfunzz2689 Před rokem +3

    In my perception god is infinity himself he is limitless ,he is good ,bad both and also not. Even though when i watch this episode i realize god is me,you,us,all but later we all forget and do what we do . We the humans that we born to realize and redemption to be the part of greater self(lord sri krishna in mahabharata) but not everyone self realize include me and loop continue. I dont know everyone perception ,just think about it and do the duty without desire for ......

  • @mkraimkathi1763
    @mkraimkathi1763 Před rokem +3

    Govinthereee muyarchikiren iravah 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kasinathan3046
    @kasinathan3046 Před 11 měsíci +4

    ❤vesvarupam❤parammatma❤sammapanam❤

  • @vigneshwaran720
    @vigneshwaran720 Před rokem +3

    Om venkateshyya namaha amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pandis-sz5wt
    @pandis-sz5wt Před rokem +20

    Karnan marna mass 🔥🔥🔥🔥 🔥🔥 real hero i like to him arjunan fantastic super 🔥🔥🔥

  • @sriram4212
    @sriram4212 Před 5 měsíci +1

    ஓம் நம சிவாய

  • @abhishekchandran239
    @abhishekchandran239 Před 3 měsíci +1

    Guruyaurappa 🙏🙏🙏

  • @kasinathan3046
    @kasinathan3046 Před 11 měsíci +3

    ❤sreparamatma❤❤❤❤❤❤❤❤

  • @sundarapandianp6794
    @sundarapandianp6794 Před rokem +2

    Jaisriram jaisrikrishna

  • @user-ov4cp1kv8m
    @user-ov4cp1kv8m Před 8 měsíci +2

    Galaxy planet rotation method

  • @RameshKumar-lj2fd
    @RameshKumar-lj2fd Před 9 dny

    ஹரிஒம்நமசிவாயசிவாயநமஹ ஓம்

  • @konganar9915
    @konganar9915 Před 11 měsíci +2

    அருமை

  • @Meena_s.
    @Meena_s. Před měsícem

    Harey Krishna vungal dharisanam kandu manam samarpanam aghiyadhu madhava❤

  • @ragusaraswathy7255
    @ragusaraswathy7255 Před 11 měsíci +1

    ❤nalla ? Arjuna..uthiran pathil arumai

  • @GameloopYT
    @GameloopYT Před 3 měsíci +1

    To day may.21.2024 watching ❤❤❤❤❤

  • @kusumas804
    @kusumas804 Před rokem +3

    Shree krishnarpanamasthu

  • @user-eh9qr5fx2y
    @user-eh9qr5fx2y Před 10 měsíci

    Jai vasudeva Krishna anaithum enakku neye pagavane ne illai yendral naan illai enpathai naan unarthen Jai vasudeva Krishna

  • @lavina7
    @lavina7 Před 3 měsíci

    Jai shree krishna💮💮💮💮🌺🌺🌺🌺🌈🌈🌈🌈🐮🐮🐮🐮💜💜💜💜

  • @user-eh9qr5fx2y
    @user-eh9qr5fx2y Před 10 měsíci +1

    Pagavane ne illai endral agillam illai anaithu jeeva rasikkum nal vazhi kattupavar tham allava pagavane ohm namo Narayana potri