சிவசிவா அரகரா - க்கு பொருள் தெரியாத அய்யாவழி குருமார்கள் | Chaanaan | சாணான் | Ayyavazhi

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Equator Link : • Uganda At The Equator ...
    அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
    Website : akilathirattuam...
    Whatsapp Message only : 9488351780
    Facebook Page : / mahavishnuvaikundar
    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    #ayya
    #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #sivachandran #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan ‪@Chaanaan‬

Komentáře • 30

  • @Chaanaan
    @Chaanaan  Před 2 měsíci +1

    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    akilathirattuammanai.com
    இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Před 2 měsíci +1

    சான்றோர் சான்றோர் சான்றோர். பக்தி அன்பு கருணையால் மட்டுமே அய்யாவை உணரமுடியும்

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před měsícem

    192 ஆண்டு ஆகியும் அருள் நூல் அகிலத்திரட்டு அம்மானை இரண்டுக்கும் நீங்கள் கூறும் விளக்கம் அருமையாக உள்ளது

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 2 měsíci +1

    மிகவும் அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி

  • @bindut-wf7ux
    @bindut-wf7ux Před 2 měsíci +1

    super ayya 🎉🎉

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před 2 měsíci +1

    Super ayya

  • @sivaviswa5098
    @sivaviswa5098 Před 2 měsíci

    ஐயா சிவ சிவ அரகர அதற்கு விளக்கம் கொடுங்கள் ஐயா...

  • @akinmanoj9759
    @akinmanoj9759 Před 2 měsíci +1

    ayya study the akilathirattu repeatedly, you get the answer, you says all cant ready, this because of eating non veg, but thats not a matter, ayya vaikundar says karanam maie yeluthi kathaiyai ketorku oyaramana yul vinai noi therum endu, ayyavum ikathai arulu hirar anboorai, iv aetai vaichu uganthu parthal vali theriyum ungalaku, so ayya undu nanga therinjum theriyama pasunatha manichikonga

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci +1

      @@akinmanoj9759 நீங்கள் அதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள்

    • @akinmanoj9759
      @akinmanoj9759 Před 2 měsíci

      @@Chaanaan in old movies thiruvarutchelvan 4 question asked by a king where is god, in which direction he is looking, and where he is and what he is doing, so ayya says vasagam i forgot oru porul thanul kanbar karthithuraipoor yelam veliya kanbar, you know that vasagam so i am not supporting them, you asking clarification to other i am saying that u only we all r,in aedu vasipu from first word ayya says airaniyum mayon iviligil thavasu pani karanal pol seitha kathai,,, kathi so mayan veliyatai solavendral thavum ulagil thalam adi oolai illai, so only says iv aetai vaichu uganthu parthal vali theriyum ungalaku

    • @akinmanoj9759
      @akinmanoj9759 Před 2 měsíci

      if you know all clarify others, dont collabs
      ayya says kanukul maniyai nindra kara kuruvae knena vinukul yearkim vetha veli sudar aana moorthi onekul onenai nindru ulagil anithum karkum anukum kadantha joothi arivul ariyatjethooo that vasagam u know, so ungalaku therinjatha solunga but thapa vendam, poi sonathannala dan daivargal peranthanga as narayanar aengai avar vedan ambu kitu mandar so poi vendam palika vendam, don't criticized iv aetai palaika vendam kadum neragam kandu kopil silanthi vasagam remember so with out knowing we cant clarify, ayya vaikundar dan solanum if i comment know and unknowingly sorry ayya

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@akinmanoj9759 தமிழில் எழுதினால் எனக்கு புரியும்

  • @sivakumar-er5rv
    @sivakumar-er5rv Před 2 měsíci +1

    அய்யா சரியான அகிலத்திரட்டு புக் உள்ளதா கிடைக்குமா

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      akilathirattuammanai.com
      இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo Před 2 měsíci +1

    Ayya undu. I need a copy of original akhilathirattu ammanai Ayya

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மையுருவில் படிக்கலாம்
      akilathirattuammanai.com

  • @PriyaKalai-z4d
    @PriyaKalai-z4d Před 2 měsíci +1

    அய்யா சிவசந்திரர் பதில் சொல்லுவாரா இதற்க்கு ......தெரிஞ்சா தானே விளக்குவார் .......வாய கொடுத்து மாட்டிக்கிட்டார்.........அவர் எழுதுன பாடல்ல ஜாதி ஜாதி என்ற வார்த்தை இருக்கும்

  • @sureshmari4007
    @sureshmari4007 Před 2 měsíci +1

    சர்வமும் வைகுண்ட மயம்

  • @SelvaKumar-kg6ye
    @SelvaKumar-kg6ye Před 2 měsíci

    சுவாமிதோப்பில் வந்து உங்கள் கேள்விகளை கேளுங்கள்.தேவையற்ற பதிவுகளை தவிர்க்கவும்.

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      சுவாமி தோப்பில் வந்து யாரிடம் கேட்க வேண்டும்

    • @SelvaKumar-kg6ye
      @SelvaKumar-kg6ye Před 2 měsíci

      @@Chaanaan சுவாமிதோப்பில் இருக்கும் உலகத்தை அளந்த வைகுண்ட பரம்பொருள் இருப்பதை அறியவில்லையோ.

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@SelvaKumar-kg6ye சுவாமி தோப்பில் மட்டுமா உள்ளார் ?

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@SelvaKumar-kg6ye முத்துக்குட்டி எங்கு உலகத்தை அளந்தார் ?

    • @SelvaKumar-kg6ye
      @SelvaKumar-kg6ye Před 2 měsíci

      ​@@Chaanaanமுதன் முதலாக சுவாமிதோப்பில் தான் பதி வரப்பட்டது. அதனால் தான் அதை தலைமைபதி என்று சொல்கிறோம். அதன் பிறகு மற்ற பதிகள் வரபட்டன