நாடார்களுக்கு பத்திரகாளியம்மன் குல தெய்வம் ஆனது எப்படி ? | Part - 3| Chaanaan | சாணான் | Ayyavazhi

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Nadar History Part-3
    அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
    Website : akilathirattuam...
    Whatsapp Message only : 9488351780
    Facebook Page
    மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : / mahavishnuvaikundar
    நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : www.facebook.c...
    அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : / akilathirattuammaanai
    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    akilathirattuam...
    இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
    #ayya #nadarhistory #nadar #நாடார்வரலாறு
    #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #nadarpeople #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan ‪@Chaanaan‬

Komentáře • 20

  • @paramasivamm5603
    @paramasivamm5603 Před měsícem +2

    . அய்யாவின் இதுவரை வெளியாகாத செய்திகளை சொல்லி வருகிறீர்கள் கேட்க கேட்க பரவசமடைகிறேன் எதிர்பாராத ஆனந்த நிலை ஏற்படுகிறது நன்றி

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před měsícem

    அய்யாவின் அருளும் நம்ம குலதேய்வமாக இருக்கிற பத்திரகாளி யின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு

  • @bindut-wf7ux
    @bindut-wf7ux Před měsícem

    ayya undu

  • @user-tt3dz9qo4r
    @user-tt3dz9qo4r Před měsícem +1

    ❤❤❤naadar pugal vaalka🎉

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo Před měsícem

    அய்யா உண்டு 🙏

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před měsícem

    தினமும் வீடியோ பதிவிடுங்கள் அய்யா

    • @Chaanaan
      @Chaanaan  Před měsícem

      பதிவுகள் புரிகிறதா அய்யா ?

    • @Nagamani-he6uh
      @Nagamani-he6uh Před měsícem

      @@Chaanaan அற்புதமாக புரிகிறது அய்யா

  • @apeaswarakumar8736
    @apeaswarakumar8736 Před měsícem

    வலங்கை நூல் பற்றி பேசுங்க

  • @venkateshwarankalladan2469
    @venkateshwarankalladan2469 Před měsícem +1

    Caste no

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před měsícem

    புட்டாபுரம் எங்குள்ளது அய்யா

    • @Chaanaan
      @Chaanaan  Před měsícem

      @@Nagamani-he6uh அடுத்த பதிவில் வரும்

  • @friendsmedia4502
    @friendsmedia4502 Před měsícem

    சங்கரபாண்டியன் அய்யா ஏடு வாசிப்பில் சாணார் என்று வரும் இடங்களில் சான்றோர் என்று படித்திருக்கிறார் அது ஏன்

    • @Chaanaan
      @Chaanaan  Před měsícem

      @@friendsmedia4502 அவருக்கு அதற்கு பொருள் சொல்ல தெரியவில்லை என்று கூட இருக்கலாம்

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 Před měsícem

      Santorkulam எ‌ன்பது அறிவு சிறந்த மக்கள் எனவே santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து சான் எ‌ன்பது சிவன் வேறு பெயர் அனைத்தும் தொழில் களுக்கு முருகன் santorkulam அரசன் கடம்பன்

    • @Chaanaan
      @Chaanaan  Před měsícem

      @@murugarajpalpandian6690 நீங்கள் புராணம் பொய் என்று சொன்ன பிறகு அந்த புராணத்தில் இருந்து பெயரை ஏன் பயன் படுத்துகின்றீர்கள்

  • @friendsmedia4502
    @friendsmedia4502 Před měsícem +1

    அருமையான விளக்கம் ஆனால் எனக்கு ஒரு சில சந்தேகங்கள் உள்ளது அதை தெளிவு படுத்துங்கள் அய்யா நாராயணர் பெற்ற பிள்ளைகள்தான் நாடார்கள் என்றால் ..அதற்கு முன்பு மணித இனம் இல்லயா அல்லது அதுவரைக்கும் நாடார்கள் மட்டும் இல்லையா அல்ல.. முன்பாகவே இருந்த நாடார் குலத்தில் தேவர்களை பிறவி செய்தாரா

    • @Chaanaan
      @Chaanaan  Před měsícem

      @@friendsmedia4502 அதற்கு முன்பு மனித இனம் இருந்தது அந்த மனித உயிர்கள் தேவர்கள் ஆனார்கள்
      பாகம் - 1 - தெளிவாக கேட்டால் புரியும்
      வான் லோக தேவர்கள் யார் என்று

    • @Chaanaan
      @Chaanaan  Před měsícem

      @@friendsmedia4502 பாகம் 1 மற்றும் பாகம் - 2 கேட்டால் புரியும்