அகிலத்திரட்டு உண்மை உருவில் பார்த்து பாராயணகாரர்கள் கதறல்..... | Chaanaan | சாணான் | Ayyavazhi

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
    Website : akilathirattuam...
    Facebook Page : / mahavishnuvaikundar
    Whatsapp Message only : 9488351780
    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    #ayya
    #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan ‪@Chaanaan‬

Komentáře • 18

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před 2 měsíci +1

    உங்கள் விளக்கம் தொடரட்டும்

  • @paramasivamm5603
    @paramasivamm5603 Před 2 měsíci

    100. % உண்மை கரு செய்திகள் வெளிவர துவங்கி விட்டது தர்மயுகம் மலரும காலம் கனிந்து வருகிறது

  • @PRABHUNATARAJAN-wt5fh
    @PRABHUNATARAJAN-wt5fh Před 2 měsíci

    Ayya undu அருமையான பதில்

  • @ramanathanmadakkan5394
    @ramanathanmadakkan5394 Před 2 měsíci +1

    அய்யா நிகழ்ச்சி தொகுப்பவர் கொஞ்சம் பொறுமை காத்து சிவ குமார் அய்யாவை முழுமையாக பதில் அளிக்க விடுங்கள்.

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Před měsícem

    படிக்காத பாமர மக்களுக்கும் உங்கள் விளக்கம் நன்று

  • @jebhadhas3988
    @jebhadhas3988 Před 2 měsíci +1

    Pomeni koodu swami thopil ullathu,ok.pothukutty ninaividam nu iruku,atha pathi clarify panunga please...

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@jebhadhas3988 பதிவு போட்டாச்சு

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@jebhadhas3988 czcams.com/video/f6wujxkusJk/video.htmlsi=f22tkiGXneNFP_3b

  • @PriyaKalai-z4d
    @PriyaKalai-z4d Před 2 měsíci

    இப்படி செருப்ப கழத்தி அடிச்சா எப்படி தாங்குவாங்க.........

  • @gokulj7299
    @gokulj7299 Před měsícem

    அய்யா சொருகுதல்‌ இடையில் வேண்டாம்.

  • @gokulj7299
    @gokulj7299 Před měsícem

    சான்றோர்கள் என்ற‌ வார்த்தையை‌ சாணான்‌ என்று மாற்றி உள்ளீர்கள்

  • @gokulj7299
    @gokulj7299 Před měsícem

    அய்யா வழியை‌ கேலி‌ கூத்து ஆக்காதீர்கள்

  • @johnbright12
    @johnbright12 Před 2 měsíci

    மகாபாரதத்துக்கு அல்ல.மகாபரத்துக்கு ஏது சாதி(அதாவது இறைவனுக்கு ஏது சாதி)

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      ok

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@johnbright12 அவர் எழுதியிருந்தது மகாபரத்துக்க என்று எனவே எழுத்து பிழை என்று நினைத்தேன் ok