தர்ம யுகத்தில் பொன்மேனி கூடு எங்கே செல்லும் ? | Chaanaan | சாணான் | Ayyavazhi

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
    Website : akilathirattuam...
    Whatsapp Message only : 9488351780
    Facebook Page : / mahavishnuvaikundar
    தர்ம யுகத்தில் பொன்மேனி கூடு எங்கே செல்லும் ?
    #ayya
    #ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan ‪@Chaanaan‬

Komentáře • 30

  • @Chaanaan
    @Chaanaan  Před 2 měsíci

    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subsribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

  • @vibi8575
    @vibi8575 Před 2 měsíci +3

    அய்யா வழி இப்போது பெரிய பொழுது போக்கு வழியாக மாறி விட்டது . சிவமே நாங்கள் படும் பாடு அறிய வில்லையோ.

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před 2 měsíci +1

    அகிலத்திரட்டில் அய்யா சாணாரை பற்றி சொல்லியதை வேறுயாரும் இவ்வளவு தெளிவாக சொல்லியது இல்லை அய்யா, நன்றி சிவகுமார் சாணான் அய்யா

  • @jebhadhas3988
    @jebhadhas3988 Před 2 měsíci

    Great effort sir..... which was taken by you.....

  • @Rajesh-wu6uo
    @Rajesh-wu6uo Před 2 měsíci

    Ayya undu ❤

  • @appuk6870
    @appuk6870 Před měsícem

    0:14

  • @PRABHUNATARAJAN-wt5fh
    @PRABHUNATARAJAN-wt5fh Před 2 měsíci

    Ayya undu

  • @updates420
    @updates420 Před 2 měsíci

    AyyaUndu

  • @arigopal2035
    @arigopal2035 Před 2 měsíci

    அய்யா அகிலத்திரட்டு உண்மையுருவில் புத்தமாக கிடைக்குமா ..எங்கு கிடைக்கும்...

  • @venkateshwarankalladan2469
    @venkateshwarankalladan2469 Před 2 měsíci

    சாணான் ஜாதீயா

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      இப்போது நாடார் ஜாதியா

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před 2 měsíci +1

    அய்யா உச்சி படிப்பு,உகப்படிப்பு, விளக்கம் கூறி வீடியோ பதிவிடுங்கள் அய்யா

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      விரைவில்

  • @jaiprinsha6032
    @jaiprinsha6032 Před 2 měsíci

    அய்யா சான்றோர் பிறப்பு நிகழ்ந்த இடம் ஶ்ரீரங்கம் காவிரி கரை தானே...அயோத்யா அமிர்த கங்கை காவிரி தானே...அறிகோன மாமலை திருச்சி தானே...இது சரிதானா என்ற விளக்கம் அறிய விரும்புகிறேன்.....

  • @prabaharramiah3596
    @prabaharramiah3596 Před 2 měsíci

    கியா வழி

  • @vijayrs8092
    @vijayrs8092 Před 2 měsíci

    அய்யா வைகுண்டர் என்பவர் ஜீவ சமாதியா அய்யா சொல்லுங்க

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      வைகுண்டா யார் என்பதை விளக்குங்கள்
      பொன் மேனி கூடு விளக்குங்கள்

    • @vijayrs8092
      @vijayrs8092 Před 2 měsíci

      @@Chaanaan அய்யா வைகுண்டர் என்பவர் மனிதனாக வாழ்ந்து மக்களுக்கு பல நன்மை செய்தவர். முக்கியமாக தைரியமில்லாமல் பயந்து வாழ்ந்த மக்களை தைரியமாக வாழ வைத்தவர்.நான் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாதா உங்களுக்கு

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci +1

      அவர் எங்கு பிறநதார்

    • @vijayrs8092
      @vijayrs8092 Před 2 měsíci

      @@Chaanaan முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்க

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@vijayrs8092 அவதாரம் சொல்லாமல் அதை புரிய வைக்க முடியாது

  • @venkateshwarankalladan2469
    @venkateshwarankalladan2469 Před 2 měsíci

    No caste don't say caste name ayya for all caste 😢

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      அகிலம் படித்து பின்பு அதில் வரும் சாணான் சாதி பற்றி பொருள் கூறவும்

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      அகிலத் திரட்டில் என் இனத்தின் வரலாறு உள்ளது நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்கள் ?