மொசாட் தடை ஏன்? | Mossad: ஆட்டம் காண்பித்த உளவாளிகள் | Spring of Youth | Tamil | Pokkisham |TP|Vicky

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2019
  • Telegram: t.me/tamilpokkisham
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #pokkisham #TP #TamilPokkisham #tpvicky

Komentáře • 633

  • @sridharsri4981
    @sridharsri4981 Před 5 lety +5

    இந்தியாவில் மட்டும்தான் தேவையே இல்லாதவர்கள் அரசியல் தலைவர்களாக வலம் வர முடியும் விக்கி மாஸ்👌👌👌

  • @nrk5726
    @nrk5726 Před 5 lety +22

    ஏ சி ஜே அப்துல்கலாம் ஐயா வின் மறைவில் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் இருக்கு , அவரின் கடைசி உரையின் விடியோ இதுவரை காட்டப்படவில்லை

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +2

      RS media
      ஏ.பி.ஜே

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 5 lety

      அபுல் பகிர் ஜெய்னுலாபுதின் அப்துல் கலாம் அ.ப.ஜெ. அப்துல் கலாம்

    • @91598060
      @91598060 Před 5 lety

      @@Deathtonewworldorder என்ன ஒரு தமிழ் சிந்தனை.

    • @pavipavithran3896
      @pavipavithran3896 Před 5 lety +1

      அவரை உளவு அமைப்புகள் கொன்றிருக்க வாய்ப்பில்லை.
      அவர் ஆளும் வர்க்கத்தை சார்ந்து தானே இயங்கினார்.

    • @Sanji_615
      @Sanji_615 Před 5 lety

      🤔🤔🤔

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Před 5 lety +65

    சரியாக சொன்னிர்கள் விக்கி டாக்டர்.APJ அப்துல் கலாம் அவர்கள் மறைவு சந்தேகம் உள்ளது

    • @91598060
      @91598060 Před 5 lety +7

      ரமலான் வாழ்த்துக்கள் நண்பா

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 5 lety +2

      இனிய ரமலான் வாழ்த்துக்கள் நண்பரே

    • @sakthikammalar6998
      @sakthikammalar6998 Před 5 lety +6

      ஆமாம் அவர் எல்லா மேடையிலும் பேசும் பொழுது வீடியோ எடுப்பார்கள் ஆனால் அன்று அவர் இறந்தவுடன் புகைப்படங்கள் மட்டுமே வெளியே கொண்டு வரப்பட்டது

    • @mrpnpakkirisamypnpakkirisa4406
      @mrpnpakkirisamypnpakkirisa4406 Před 5 lety +1

      AMOHAMED ALI JINNA _ உண்மையான சந்தேகம்

  • @prashanthbharadwaj5504
    @prashanthbharadwaj5504 Před 5 lety +67

    No it's not boring... Pls continue the same way .. we need more information

  • @user-it1xh5fy5w
    @user-it1xh5fy5w Před 5 lety +2

    அண்ணா இந்த மொசாட் காணொளி பார்க்கும்போது என்னக்கு உளவாளி மேல் ஒரு ஹீரோ போல feel ஆகுது, எனக்கு இந்தியன் கெர்ன்மெண்ட் க்காக work பண்ணனும் ஆச, என் குடும்பம் girls லா army போகாததுனு சொல்லிட்டாங்க, எனக்கு family கூட இருக்கறத விட, இந்த சமூகம் சார்ந்து வாழ்வதே எனக்கு பிரியம் அண்ணா, இப்ப life very bore, காலைல எழுந்து சமைச்சிடு 10.00 am office poidu net லா வீடியோ பாத்துட்டு நம்மளால ஏதும் பண்ணமுடியாம, ok எவ்வளவு ப்ரோப்லேம் போகுதே யாருக்காவது தெரியுமான்னு கேக்க கூட முடியாது, எப்ப பாத்தாலும் flipcort design பாத்து, ஆடுதவேலை சாப்பாடுக்கு ஆன்லைன் போற இவங்க குட வாழரத விட வண்டலூர் zoo லா animals க்கு தண்ணீர் ஊத்தர வேலையா செஞ்ச கூட என் மனம் happy இருக்கும் என்ன பண்றது நான் வாங்கன விதி 😪😪😪😪😪

    • @sathiskumar1157
      @sathiskumar1157 Před 5 lety +1

      வீட்டில் செடி கொடி வளருங்கள் ....இயற்கையோடு நெருக்கமாக உணர்வீர்கள்...

  • @srimeganth1155
    @srimeganth1155 Před 5 lety +91

    Series nala iruku bro..... Continue a series..very interesting

  • @Umeshyakman
    @Umeshyakman Před 5 lety +61

    Thamil cinema reviews channels millions subscribers but for this channel?
    I don't know our Thamil society go where?😞

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 5 lety +16

    தெளிவான விவரிப்பு .... கண்முன்னே காட்சிகள்....
    அருமை விக்கி..
    #யாசர் அராபத் பற்றி முழுமையான கானொலி வேண்டும்...அவர்கள் கொன்ற இந்தியா விஞ்ஞானிகள் பற்றி....
    ராஜீவ் கொலை வழக்கு..
    விரிவடைந்த இஸ்ரேல்...
    பற்றி பதிவுகள் தேவை நன்றி....

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +1

      எங்காவது நாட்டின் உளவு அமைப்புக்கு தடை விதிப்பார்களா? அப்போ எவ்ளோ பெரிய அட்டகாசம் பண்ணியிருக்காங்க நாட்டின் பெயரை சொல்லி.....

    • @abdulhakkeem7873
      @abdulhakkeem7873 Před 5 lety

      Yes we need to Know about yasar Arafat

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety

      Alrayyan
      Yes,The one who was a strongest defender against mossad

    • @SAGKavin
      @SAGKavin Před 5 lety +1

      எந்த சாட்சியமும் கொடுக்காமல் கதைசொல்வது, தமிழ்பொக்கிஷத்தின் வழக்கமென்றால், எந்தக் கேள்வியும் கேட்காமல், யூதர்களுக்கு எதிரானது என்ற ஒரே காரணத்திற்காக அதற்கு ஆமாம்சாமி போடுவது இஸ்லாமியரின் இயல்பாக உள்ளது.

    • @pavipavithran3896
      @pavipavithran3896 Před 5 lety +1

      @@SAGKavin வரலாற்றை ஆய்வு செய்து பாருங்கள் யூதர்களின் எதிரி கிருத்துவமா? அல்லது இஸ்லாமா? உளவு அமைப்புகள் கொள்வதற்கு செல்லும் நாடுகளை சார்ந்த அரசங்காத்திற்கே சாட்சி கிடைப்பதில்லை. பிறகு எங்கு பதிவிடுவது.
      ஆளும் வர்க்கத்தை ஆதிரித்து மட்டுமே சாட்சிகள் இருக்கும் எதிராக இருக்காது தோழர்.

  • @kulothunganchokalingam2597

    உங்கள் மொசாடு பற்றிய விளக்கங்கள் மிக அருமை. [ குலோத்துங்கன் - சென்னை ]

  • @user-zu4qx1bu5j
    @user-zu4qx1bu5j Před 5 lety +2

    அண்ணா, நீங்கள் சில விடயம் இடையில் போட்டாலும், உங்களது எந்த தொடர்ச்சியான விடயமும் கட்சிதமாக அடுத்தடுத்து பார்ப்பதுபோல் புரிகிறது... கடைசியாக சொன்ன இந்தியாவைப் பற்றிய வரிகளுக்காக ஆர்வமாக உள்ளது... 👌👏👏👌

  • @dineshpnathan9241
    @dineshpnathan9241 Před 5 lety +12

    Dear Brother
    Mossad series is very excellent packed with lots of information. Actually i saw these sequel continously ( Back to back ) so it is very intresting and easy to understand . So please continue with this kind of sequel. Thank you so much for enlighting us with lots of information . Thank you so much for your hard efforts.
    Regards

  • @davidvigneshwaran
    @davidvigneshwaran Před 5 lety +18

    Series ha paakka nalla irukku bro... mossad pathi kekka kekka intresting

  • @vravra
    @vravra Před 5 lety +13

    Part wise ஆக போடுங்கள் விக்கி. சுவாரசியமெல்லாம் குறையவில்லை. தங்கள் பேசும் திறன் அப்படி.

  • @palanisamymurugesan1952
    @palanisamymurugesan1952 Před 5 lety +75

    சகோ அடால்ப் ஹிட்லர் மாதிரி அவருடைய தளபதி அடால்ப் ஹை மேன் பத்தி சொல்லுங்க 🌹🌹அவர் 50lacks யூதர்களை கொன்றவர்களை பற்றிச்சொல்லுங்க

    • @marichamy3570
      @marichamy3570 Před 5 lety

      Watch Operation finale

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 5 lety

      அடால்ப் ஐஷ்மேன கொண்ணதுக்கு அப்புறம் தான் உலகத்து பார்வைல Mossad யார்னு தெரிய வந்தது

    • @user-ty8ch6mq3h
      @user-ty8ch6mq3h Před 5 lety +5

      palanisamy murugesan
      பா ராகவன் எழுதிய ஹிட்லர் என்ற நூலை
      வாங்கி படிக்கவும் தமிழில்
      உங்கள் ஆர்வத்தை
      பூர்த்தி செய்யும்
      படிக்க படிக்க உற்சாகம் வேற லெவல்🔫

    • @vivekgodse3685
      @vivekgodse3685 Před 4 lety

      50 lakhs illa ji 90 lakhs jews veri pudicha christian naayee sava adichitan

  • @kathirazan
    @kathirazan Před 5 lety

    இந்த mossad தொடரை பார்க்கும் போது , mission impossible தான் ஞாபகத்திற்கு வருகின்றது... பிரமிப்பா இருக்கு....

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 5 lety +3

    Super Vicky. India ulavuppdaipatri pesaporingala . aavaludan kaathukondirukirom.

    • @91598060
      @91598060 Před 5 lety +1

      அதை பற்றி பேச என்ன இருக்கு...

  • @vijay83736
    @vijay83736 Před 4 lety +2

    சுவாரசியம் குறையவில்லை.Pls continue

  • @sree-gj6uj
    @sree-gj6uj Před 5 lety +1

    Idhu sema topic MOSAD......super

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 Před 5 lety +30

    தண்ணீர் பிரச்சனை குறித்து கானொலி வேண்டும்....அரசு நடவடிக்கை என்ன?
    வோட்டிங் மெஷினிலும் மொத்த வாக்காளர் எண்ணிக்கைகளும் வேறுபடுகிறதே...இதை குறித்த தேர்தல் ஆணையம் கருத்தும் முடிவும் என்ன? மறு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதா?

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +4

      காவிரி குறுக்கே கர்நாடகம் ஆணை கட்டுவதில் மத்திய அரசின் நிலைப்பாடு யாது?

    • @91598060
      @91598060 Před 5 lety +1

      மத்திய அரசு நிலைப்பாடுகள் இருக்கட்டும் ரமலான் வாழ்த்துக்கள்.

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +1

      naresh naresh
      நன்றி...இன்று பிறை பார்த்தவுடன் நாளை கொண்டாடுவோம்...

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 5 lety +1

      @@noorjahanasraf6607 இனிய ரமலான் வாழ்த்துக்கள்

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +2

      Akshay narayanan's Let's begin the real revolution
      Thanks a lot

  • @vetrivelm5844
    @vetrivelm5844 Před 5 lety +1

    mossad series boring illa romba thrillave irukku pls ippadiye continue pannunga

  • @alnibrasali100
    @alnibrasali100 Před 5 lety

    நன்றி விக்கி அ௫மையான தகவல்கள் இன் எதிா்பா்க்கிறேன்

  • @7thganesh
    @7thganesh Před 5 lety

    தலைவரே இப்டியே போங்க நல்ல சுவாரசியமா இருக்கு இப்பதான் நாங்கள் பல உன்மைகளை தெரிந்துகொண்டமாதிரி இருக்கு நமது அன்றட செய்தி ஊடகங்கள் பார்ப்பது தவறு என புரிகிறது

  • @user-mn9gz1zp8w
    @user-mn9gz1zp8w Před 5 lety +1

    வணக்கம் திரு விக்கி இந்த மோசட் பற்றிய காணொளிகளும் முதலாம் பாகம் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகத்தின் இணைப்பை இதனுள் கொடுத்தால் பார்க்காத எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
    பாகம் 1 2 3 4 ஆகியவற்றை இணைப்பின் மூலம் பார்க்க முடியும்பார்க்க தயவுசெய்து அதனுடைய இணைப்பை இந்த விடயத்தில் கீழே பகிருங்கள் நன்றி
    ஆனந்தன் பெங்களூரிலிருந்து

  • @mohamedsamsul2244
    @mohamedsamsul2244 Před 5 lety +3

    நண்பரே நீங்கள் ஏதோ மறைப்பதக்ககா நீங்கள் முடிக்கிறார்களள்

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety

      Mohamed Samsul
      Yes, vicky views are achieved as per your interest..don't skip the series ,go ahead

  • @asiibuba87
    @asiibuba87 Před 5 lety

    இந்த விரிவான பதிவுகள் தான் செம்மையாக இருக்கு சகோ..

  • @muhiyaa4066
    @muhiyaa4066 Před 5 lety +3

    இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கு, அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறோம்........

  • @rehobothchristministriespa9914

    Excellent

  • @thirumalvalavan4266
    @thirumalvalavan4266 Před 5 lety +1

    nalla iruku bro nega continue pannuga....intha series potadhula irudhu Every one hour na vandhu unga channel la check pandran update irukanu....so intha series nalla iruku nega etha apadiyaee continue pannuga....

  • @mimicryworld5226
    @mimicryworld5226 Před 5 lety +29

    Bro next time KGB, Gastapo .Nazi Germany and Soviet Union secrets pathi solluga.. mossad series are great..

    • @itissundar
      @itissundar Před 5 lety +1

      any other Channel explained before ??

    • @itissundar
      @itissundar Před 5 lety

      if yes tell me the channel name ..

  • @ajithsathish9915
    @ajithsathish9915 Před 5 lety

    நல்லா பேசுறீங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு மேலும் வளர தம்பியின் வாழ்த்துக்கள்

  • @sakiyesathya8860
    @sakiyesathya8860 Před 5 lety +16

    Sema interesting and informative anna👍🏼 inom neraiya panunga.. ninga lam dhaan Naa channel aarambika karanam a irundha periya inspiration..”Sathya Engira Naan” nu oru channel start panirken.. en videos pudichavanga subscribe panunga.. world politics neraiya pesunga Na.. sema interesting ah vum viyappavum irku

  • @kiligtanvictor3004
    @kiligtanvictor3004 Před 5 lety +3

    😍😍😍😍😍சிறப்பு அண்ணா😍😍😍😍😍😍

  • @sureshdev6767
    @sureshdev6767 Před 5 lety +5

    சிறப்பு

  • @arunkumar-wp8op
    @arunkumar-wp8op Před 5 lety +2

    Mossad series spr bro...continuty miss panama paakuran 👏...This series vanthu ( mission impossible) maari iruku ...😊👍

  • @saiganesh1575
    @saiganesh1575 Před 5 lety +12

    All the five videos ( Mosadd series) are very amazing and useful. I learn one thing planning, patience and execution

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +1

      sai ganesh
      patience,planning, execution and inhuman

    • @saiganesh1575
      @saiganesh1575 Před 5 lety

      @@noorjahanasraf6607 we learn only good things from where

    • @saiganesh1575
      @saiganesh1575 Před 5 lety +1

      @@noorjahanasraf6607 My role model is Mosadd

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +1

      sai ganesh
      They killed innocent technologist , scientists, room boy,normal civilians like us...in the name of country
      They are evils

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 Před 5 lety +1

      sai ganesh
      If their sketch is for Palestinians they may told done it for their nation..why they killed our Indian scientists

  • @afridiniroshan6110
    @afridiniroshan6110 Před 3 lety

    சட்டப்படி சகோதரா🤩

  • @kumaranshanmathi7812
    @kumaranshanmathi7812 Před 5 lety +2

    All is best

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 9 měsíci

    அருமை வாழ்த்துக்கள்

  • @nelsa1988
    @nelsa1988 Před 5 lety +10

    massu bro very intresting keep on giving ideas about such topics..... i am waiting 😎😎😎😎

  • @uthayakumarratnam9887
    @uthayakumarratnam9887 Před 5 lety +2

    I’m here from Canada and everything is fineeeee my dude -UK.kumar

  • @A.M.Robert
    @A.M.Robert Před 5 lety

    இப்படியே தொடருங்கள், அப்போது தான் விரிவாக புரிந்து கொள்ள இயலும். உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பானது.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety

    மொசாட் அமைப்பைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் சற்றும் குறையவில்லை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது மொசாட் அமைப்பினர் இந்தியாவில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்

  • @aaradhaya1682
    @aaradhaya1682 Před 5 lety +8

    Super sir its very interesting...

  • @senduranarunasalam1714
    @senduranarunasalam1714 Před 5 lety +1

    Series nalla iruku.... plz continue

  • @vigneshravi3399
    @vigneshravi3399 Před 5 lety +3

    Serious nalla iruku. Continue pannuga

  • @Suresh-lq5so
    @Suresh-lq5so Před 5 lety +3

    Interesting bro

  • @psk650
    @psk650 Před 5 lety +4

    Hi bro,
    My humble request please put videos in series.. so that we all know about the complete story. Thanks for your all your efforts,Thanks in advance.I am waiting for your next video.

  • @alex-hm6yk
    @alex-hm6yk Před 5 lety +2

    மா.சோ.விக்டர் பத்தி சொல்லுங்க

  • @nmarimuthu848
    @nmarimuthu848 Před 4 lety

    நல்லாத்தான் இருக்கு நல்ல பதிவு

  • @GaneshKumar-fu7xt
    @GaneshKumar-fu7xt Před 5 lety +3

    I'm waiting

  • @alagupandichithambaram8578

    நன்றி

  • @ksanr2020
    @ksanr2020 Před 5 lety +1

    Super G. Thank u so much and be safe.

  • @aaradhaya1682
    @aaradhaya1682 Před 5 lety +8

    Wow first comment super

  • @rajkennady5891
    @rajkennady5891 Před 5 lety +6

    ellam video lium nenga nalla intrestaaa mudikiringa..... nice bro

  • @crithicka6256
    @crithicka6256 Před 5 lety

    Very good topic and very interesting topic valndal ipadi inathukaga nam vala vendum

  • @vinothrajendran6595
    @vinothrajendran6595 Před 5 lety

    Series interesting ah irukku.. itha kekkum pothu. .. namma innum valaranum.. improve panna vandiyathu niraiya irukkanu theriuthu.. athu mattum illa verum porattam senchu ivangala jaikka mudiyathu.. ivangala vida athigamana knowledge namakku venum atha vatchidan jaikka mudium..

  • @meeranmaideenjalaal5625

    Arumaiya vilakkam

  • @vishurosh1263
    @vishurosh1263 Před 5 lety +1

    Romba nala explain pandringa bro thanks

  • @shreyas_shrinitha
    @shreyas_shrinitha Před 5 lety +3

    I like to watch thriller movies. I feel the same for mossad series. 👍👍👍👍👏👏👏👏👏👏

  • @Dk-zf7ds
    @Dk-zf7ds Před 5 lety +13

    I am the second one to saw your video

    • @Dk-zf7ds
      @Dk-zf7ds Před 5 lety +2

      Anna mossard series ah continue pannuga interest ah tha poguthu

  • @kalaichelvi7934
    @kalaichelvi7934 Před 5 lety +1

    Series ah sonna sema swarasiyama iruku bro

  • @arjunvox8485
    @arjunvox8485 Před 5 lety +1

    நன்றி அண்ணா

  • @blackshirt699
    @blackshirt699 Před 5 lety +1

    எமர்சன் சிந்தனைகள்
    czcams.com/video/yaC2Y5q4cu4/video.html

  • @vikneshvikey2016
    @vikneshvikey2016 Před 5 lety +3

    Interesta iruku continue panuka g....

  • @manimaran4392
    @manimaran4392 Před 5 lety

    3.16 மிகச் சரியான செருப்படி வரிகள்

  • @jmanton9613
    @jmanton9613 Před 3 lety

    Bro, நீங்கள் பேசும் விதம் super. இந்த தொடரை ஆங்கிலப் படமாக எடுத்தால் super,ரா இருக்கும்.

  • @gsrwarrior802
    @gsrwarrior802 Před 5 lety

    அண்ணா உங்களுக்கு என் அன்பான வணக்கம் ,ஒரு சின்ன வேண்டுகோள் இந்த மொசாட் பாகம் 5 வரைக்கும் வந்துச்சி இவ்வளவு தூரம் நீங்க இழுக்க வேண்டிய அவசியம் இல்லை ,அதில் உள்ள தகவல்கள் எங்களுக்கு புரியும் படி பாகம் 3 ல் முடித்து இருக்கலாம் ..இது ரொம்ப இழுபறியாக இருக்கு அண்ணா எனக்கு ,மொசாட் அமைப்பு பற்றி எனக்கு தெறியும் இருந்தாலும் உங்களுடைய கானொலிக்காக காத்து இருப்பேன் ....இனி வரும் காலங்களில் இது போன்று இருக்க வேனாம் அண்ணா ......நான் தவறாக பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும் 🙏🙏🙏🙏

  • @SAGKavin
    @SAGKavin Před 5 lety +7

    1:50 "ஒரு புக்கு சொல்லுது" எந்த புக் என்று கேட்டால் ஒருவேளை சொல்லிருவீங்களா?, அந்த புக்குக்கு யாரு சொன்னது?

  • @parimpari2202
    @parimpari2202 Před 3 lety

    சூப்பர்

  • @d.delbinjiju4522
    @d.delbinjiju4522 Před 5 lety +1

    Awesome Video

  • @munishmunish9629
    @munishmunish9629 Před 5 lety +2

    ரசணை குறைந்ததாக நாங்கள் நினைக்கவில்லை...

  • @kajamohammad8523
    @kajamohammad8523 Před 5 lety +1

    Super

  • @logulogu4175
    @logulogu4175 Před 5 lety +3

    Doing good Vikki...

  • @Muthukumar_P
    @Muthukumar_P Před 5 lety

    என்ன அண்ணா முடிக்கும்போது ஒரு அதிர்ச்சியான தகவல தந்துட்டு போட்டிங்க, அப்துல்கலாம் அய்யாவ பத்தி....அத பத்தி சீக்கிரமா சொல்லுங்கண்ணா

  • @user-ku1qz7lc9g
    @user-ku1qz7lc9g Před 5 lety +1

    விக்கி... மொசாட்டிர்க்கும் கருப்பு பூனை படைக்கும் உள்ள தொடர்பையும். கூறுங்கள்...

  • @vinothraj6740
    @vinothraj6740 Před 5 lety +1

    சகோ pls ரஷ்ய அதிபர் புட்டின் பற்றிய ஒரு பதிவு pls

  • @chinnarasubabuji8809
    @chinnarasubabuji8809 Před 5 lety +1

    Munich Movie parunga... Atha nalla intresting ha irukkum

  • @k.s.pugalanthi6713
    @k.s.pugalanthi6713 Před 5 lety +1

    Please keep this bro

  • @shankarmani6373
    @shankarmani6373 Před 3 lety

    Bro.... Ipodhan indha series kekuren... But idhu interest kuraiyala... Ipdieh continue panirukalam bro

  • @subramanianramamoorthy456

    Vicky. You are intelligent, patriotic. Long Live to serve Indians. Keep your life safe. Our prayers.

  • @NareshKumar-cz4cu
    @NareshKumar-cz4cu Před 5 lety +17

    RAW pathi sollunga bro

  • @anisa8139
    @anisa8139 Před 4 lety

    Good information very interesting

  • @noorulameen7688
    @noorulameen7688 Před 5 lety +2

    Munich movie

  • @prabas7323
    @prabas7323 Před 5 lety

    mossad series very well explained,good job.

  • @vijayan3646
    @vijayan3646 Před 5 lety +1

    Mossad series very interesting bro. Plz continue this episode as well like this.

  • @vinothv398
    @vinothv398 Před 5 lety +1

    Not boring, continue as same way

  • @selvicresilda2259
    @selvicresilda2259 Před 3 lety

    Very nice..so interesting

  • @kambankavi961
    @kambankavi961 Před 4 lety

    Very very super

  • @shanthimanonmani6209
    @shanthimanonmani6209 Před rokem

    I will understand with the mossad thank-you bro.

  • @coolhari9651
    @coolhari9651 Před 5 lety +4

    Bro it's really interesting...U r doing great job...so continue this in same pattern....👍

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 5 lety

    Very informative and interesting

  • @VikramKumar-ig6gb
    @VikramKumar-ig6gb Před 5 lety +1

    CA la india la 2nd vaguna piyush goyal da present railway minister....

  • @TheSabirssam20
    @TheSabirssam20 Před 5 lety +6

    Mossad part 50 varaikum polam bro😎

  • @balajiprasanna5464
    @balajiprasanna5464 Před 5 lety +17

    APJ Avargal kolpatara ilaai iyarakai maranama neriya confusion Bro. ..adha pathi mukiyama video panunga Bro.

    • @kodishsuriya5666
      @kodishsuriya5666 Před 5 lety

      Balaji Prasanna hmmmm kelapi vidatum 🤦🏻‍♂️

    • @balajiprasanna5464
      @balajiprasanna5464 Před 5 lety +2

      @@kodishsuriya5666 kelapi vidradhila Bro Anu Aarichi panavangla kolapatangla...APJ Death Aana video vandhucha?avaru porapa ena saaptaru ena aachunu velavariya endha newsum illaiye...irundha link share panunga Bro. ...yelarkum andha confusion poidum.

    • @professor05523
      @professor05523 Před 5 lety

      @@balajiprasanna5464 ....Apj abdul kalam death mystery ippo veliya varadhu bro..Sila varushangal aagum..

  • @hbksuria7570
    @hbksuria7570 Před 5 lety

    3.16 super viki...👌👌👌

  • @user-dc5iz9vu5p
    @user-dc5iz9vu5p Před 5 lety +1

    Vicky Sir super ,,Pls give in detail all mosssd operation . Don't cut short information. It is too interesting. I don't feel boring.

  • @Sakthi_Tamilselvan
    @Sakthi_Tamilselvan Před 5 lety +1

    Ippadiye continue pannunga bro

  • @rameshrocky4827
    @rameshrocky4827 Před 5 lety +1

    Bro, Semma 🙌👏👌👏😍😍😍,, Naa romba naal ahh (RAW-Research and Analyze wings and IB - Intelligence Beaur) evangalaa pathi konjam sollungaah bro, my humble request to you!! 😍😍😍

  • @DilipKumar-sc6sr
    @DilipKumar-sc6sr Před 5 lety +11

    Ji mossad உங்களை target பன்னபொறாங்கு ஜி.. நீங்க சொல்றத பாத்த பன்னுவாங்கு.. be careful.

    • @91598060
      @91598060 Před 5 lety +1

      target பன்னிட்டேன் நானும் அந்த பிரிவில் தான். விரைவில் எதிர்வினையை காணலாம்..

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Před 5 lety

      @@91598060 😂😂😂😆😆😆

    • @shanmugam8152
      @shanmugam8152 Před 5 lety

      காகித புலி தான் மொசாத்து Mossad

  • @edisonrobert2437
    @edisonrobert2437 Před 4 lety

    Indiavukum iseralukum ullla vithiyasam super brother